6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/12/2020
6 ஆம் வகுப்பு அறிவியல் T1 - அளவீடுகள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T1 - Measurements Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
திருமதி .ராணி தன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு 10.30 a .m க்கு புறப்பட்டுப் போனாள்.மாலை வீட் டிற்கு 4.30P.m க்கு திரும்பி வந்தாள்.இந்த காலத்தில் அவளின் இடப்பெயர்ச்சி என்ன? (இராணியின் வீட்டிலிருந்து அலுவலகம் உள்ளத் தொலைவு 1 கி.மீ )?
0
1/6 கி.மீ
1 கி.மீ
கூற இயலவில்லை
2.
பால் பாக்கெட்டின் நிறை, ஆரஞ்சு பழச்சாறு பாக்கெட்டின் நிறையை விட 432 கிராம் கூடுதலானது.ஆரஞ்சு பழச்சாற்றின் பாக்கெட்டின் நிறை 212 கி.பால்பாக்கெட் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு பாக்கெட்டின் மொத்த நிறை யாது?
950 கி
856 கி
986 கி
748 கி
3.
பூமியிலிருந்து விண்மீனின் தொலைவை அளக்கப் பயன்படும் அலகு எது?
மீட்டர்
கிலோ மீட்டர்
ஒளி ஆண்டு
இவை அனைத்தும்
4.
ராஜா சென்டிமீட்டரில் உள்ள பொருள்களின் பட்டியலையும் , மீட்டரில் உள்ள பொருட்களின் பட்டியலையும் தயாரித்தான் .கீழே உள்ளவற்றில் சென்டிமீட்டருக்கு பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
வாழைப்பழத்தின் நீளம்
தண்ணிர் புட்டியின் உயரம்
தொலைகாட்சி பெட்டியின் அகலம்
சல்வாரின் மேற்சட்டையின் நீளம்
5.
பாதையை தவறவிட்ட ஜிக்கிக்கு உதவுங்கள் , ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு செல்லும்
தொலைவு : மீட்டர் ; வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் தொலைவு : ?
சென்டி மீட்டர்
மீட்டர்
மில்லிமீட்டர்
கிலோ மீட்டர்
6.
அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது உனது கண்ணின் நிலை ____________ இருக்க வேண்டும்.
அளவிடும் புள்ளிக்கு இடது புறமாக
அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக
புள்ளிக்கு வலது புறமாக
வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்
7.
சரியானதைத் தேர்ந்தெடு
கீ.மீ > மி.மீ > செ.மீ > மீ
கி.மீ > மி.மீ > செ.மீ > கி.மீ
கி.மீ > மீ > செ.மீ >மி.மீ
கி.மீ > செ.மீ > மீ > மி.மீ
8.
அளவிடப்படக்கூடிய அளவிற்கு _________ என்று பெயர்
இயல் அளவீடு
அளவீடு
அலகு
இயக்கம்
9.
7 மீ என்பதை சென்டி மீட்டரில் மாற்றினால் கிடைப்பது
70 செ.மீ
7 செ.மீ
700 செ.மீ
7000 செ.மீ
10.
ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.
மீட்டர் அளவு கோல்
மீட்டர் கம்பி
பிளாஸ்டிக் அளவுகோல்
அளவு நாடா
1.
(a)
0
2.
(b)
856 கி
3.
(c)
ஒளி ஆண்டு
4.
(d)
சல்வாரின் மேற்சட்டையின் நீளம்
5.
(d)
கிலோ மீட்டர்
6.
(b)
அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக
7.
(c)
கி.மீ > மீ > செ.மீ >மி.மீ
8.
(b)
அளவீடு
9.
(c)
700 செ.மீ
10.
(d)
அளவு நாடா
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards