6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 22/12/2020
6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - வெப்பம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Science T2 - Heat Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
இரண்டு பொருள்களுக்கிடையே வெப்பபரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ______ நிலையில் உள்ளன.
2.
வெப்பப்படுத்தும்பொழுது திடப்பொருள் ______ மற்றும் குளிர்விக்கும் பொழுது_____.
3.
வெப்பநிலையின் SI அலகு ______
4.
பொருளின் சூடான நிலையானது _______ கொண்டு கணக்கிடப்படுகிறது.
5.
வெப்பம் ______ பொருளிலிருந்து ______ பொருளுக்கு பரவும்.
6.
500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,
இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்
இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்
இரண்டின் வெப்பநிலையும் உயரும்
7.
300C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை
800C
500Cக்கு மேல் 800Cக்குள்
200C
ஏறக்குறைய 400C
8.
வெப்பத்தின் அலகு
நியூட்டன்
ஜூல்
வோல்ட்
செல்சியஸ்
9.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்
வேகமாக நகரத் தொடங்கும்
ஆற்றலை இழக்கும்
கடினமாக மாறும்
லேசாக மாறும்
1.
( )
வெப்பச்சமநிலையில்
2.
( )
விரிவடையும், சுருங்கும்
3.
( )
கெல்வின்
4.
( )
வெப்பநிலைமானி
5.
( )
உயர்ந்த வெப்பநிலையில் உள்ள, குறைந்த வெப்பநிலையில் உள்ள
6.
(b)
இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
7.
(d)
ஏறக்குறைய 400C
8.
(b)
ஜூல்
9.
(a)
வேகமாக நகரத் தொடங்கும்
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards