6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 19/12/2020
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - GEO - புவி மாதிரி இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - GEO - Globe Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கூற்று 1 – புவியில், அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
கூற்று 2 – புவியில் தீர்க்கக்கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இரண்டு கூற்றுகளும் சரி
இரண்டு கூற்றுகளும் தவறு
2.
1.புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.
2.புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.
3.புவி தட்டையான வடிவத்தில் உள்ளது.
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.
1 மற்றும் 3 சரி
2 மற்றும் 3 சரி
1 மற்றும் 2 சரி
1, 2 மற்றும் 3 சரி
3.
தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை
370
380
360
390
4.
அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை
171
161
181
191
5.
கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?
82 ½°கிழக்கு
82 ½° மேற்கு
81 ½° கிழக்கு
81 ½° மேற்கு
6.
ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?
1240 நிமிடங்கள்
1340 நிமிடங்கள்
1440 நிமிடங்கள்
1140 நிமிடங்கள்
7.
கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்.
நள்ளிரவு 12 மணி
நண்பகல் 12 மணி
பிற்பகல் 1 மணி
முற்பகல் 11 மணி
8.
180° தீர்க்கக்கோடு என்பது
நிலநடுக்கோடு
பன்னாட்டு தேதிக்கோடு
முதன்மை தீர்க்கக்கோடு
வடதுருவம்
9.
23½° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
மகரரேகை
கடகரேகை
ஆர்க்டிக் வட்டம்
அண்டார்டிக் வட்டம்
10.
வடதுருவம் என்பது
90° வ அட்சக்கோடு
90° தெ அட்சக்கோடு
90° மே தீர்க்கக்கோடு
90° கி தீர்க்கக்கோடு
1.
(c)
இரண்டு கூற்றுகளும் சரி
2.
(d)
1, 2 மற்றும் 3 சரி
3.
(c)
360
4.
(c)
181
5.
(a)
82 ½°கிழக்கு
6.
(c)
1440 நிமிடங்கள்
7.
(b)
நண்பகல் 12 மணி
8.
(b)
பன்னாட்டு தேதிக்கோடு
9.
(b)
கடகரேகை
10.
(a)
90° வ அட்சக்கோடு
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards