6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
முதல் நிலைத் தரவிற்கு ஓர் எடுத்துக்காட் டு ________.
2.
3 : 5 : :___: 20
3.
கோடிட்ட இடங்களில் உரிய ">" அல்ல து "<" அல்ல து " = " குறியீடுகளைக் கொண்டு நிரப்புக.
658794 _____ 658794
4.
75 பைசாவுக்கும் ரூ 2 இக்கும் உள்ள விகிதம் ____________
5.
a, b, c, .....x, y, z ஆகிய எழுத்துகள் _____________ குறிப்பதற்குப் பயன்படுகின்றன.
6.
80° மற்றும் 180° மிகை நிரப்புக் கோணங்கள்
7.
7 நபர்களுக்கும் 49 நபர்களுக்கும் உள்ள விகிதமும், 11 கிகி எடைக்கும் 88 கிகி எடைக்கும் உள்ள விகிதமும் விகித சமத்தை அமைக்கும்.
8.
c இன் மூன்று மடங்கை விட 10 அதிகம் எனும் கூற்று '3c + 13' ஐக் குறிக்கிறது.
9.
இந்திய முறையில் 67999037 என்ற எண்ணை 6,79,99,037 என எழுதுகிறோம்.
10.
கொடுக்கப்பட்ட பெட்டிகளில் >,< அல்லது = பயன்படுத்தி எழுதுக.
\(\frac { 5 }{ 8 } \)\(\Box\)\(\frac { 1 }{ 10 } \)
11.
கோணமானியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட படத்திலுள்ள கோணங்களை அளக்க. அவற்றைக் குறுங்கோணம், விரிகோணம், செங்கோணம் அல்லது நேர்க்கோணம் என வகைப்படுத்துக.

12.
பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணங்களைக் காண்க .90°
13.
மூன்று புள்ளிகள் ஒரு கோடமைப் புள்ளிகளாக இருக்குமாறு ஒரு கோடு வரைக.
14.
ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப்பட விளக்கப்படம் வரைக .
| பள்ளிக்கு வரும் விதம் | நடைப் பயணம் | மிதிவண்டி | ஈருளி | பேருந்து | மகிழுந்து |
| மாணவர்கள் எண்ணிக்கை | 350 | 300 | 150 | 100 | 100 |
15.
பின்வரும் எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுமைப்படுத்துக.
50,81,739; இலட்சம்
16.
ஒரு நபர் 2 மணி நேரத்தில் 20 பக்கங்களைப் படிக்கிறார் எனில் அதே வேகத்தில் 8 மணி நேரத்தில் அவரால் எத்தனை பக்கங்கள் படிக்க முடியும்?
17.
பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 'x' இன் 2 மடங்குடன் 56 ஐக் கூட்டுக.
18.
20 : 5 என்ற விகிதத்தைச் எளிய வடிவில் காண்க.
19.
கொடுத்துள்ளதை வரிசைப்படுத்தி முடிக்க.
பத்துக் கோடி, கோடி, பத்து இலட்சம், _____, _____, _____, _____, _____, _____.
20.
பின்வரும் கோணங்களளைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக 120°
21.
அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக. \(\bar { QR } \) = 10 செ.மீ.
22.
விகிதசம விதியைப் பயன்படுத்தி, 3 : 2 மற்றும் 30 : 20 ஆகியன விகிதச் சமமா என ஆராய்க.
23.
பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக 11 + 10x
24.
பின்வரும் எண்ணுருக்களை இந்திய முறையில் எழுதுக.
75,32,105
25.
பின்வருவனவற்றுள் எது கோட்டுத் துண்டினைக் குறிக்கும் ?
AB
\(\overrightarrow { AB } \)
\(\overleftrightarrow { AB } \)
\(\bar { AB } \)
26.
டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.
டேட்டம்
டேட்டம்ஸ்
டேட்டா
டேட்டாஸ்
27.
3 + 5 − 7 x 1 இன் மதிப்பு ________.
5
7
8
1
28.
'n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று
n - 6 = 8
6 - n = 8
8 - n = 6
n - 8 = 6
29.
4 : 7 இன் சமான விகிதமானது.
1 : 3
8 : 15
14 : 8
12 : 21
30.
1 பில்லியனுக்குச் சமமானது
100 கோடி
100 மில்லியன்
100 இலட்சம்
10,000 இலட்சம்
31.
2001 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நான்கு மாநிலங்களின் மக்கள் தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகையின்படி அம்மா நிலங்களை ஏறு மற்றும் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
தமிழ்நாடு 72147030
இராஜஸ்தான் 68548437
மத்தியபிரதேசம் 72626809
மேற்குவங்காளம் 91276115
32.
ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3 : 2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ரூ. 4000, ஒதுக்கப்பட்டால் (i) மளிகை (ii) காய்கறி ஆகியவற்றிற்காகும் செலவுகளைக் காண்க.
1.
( )
வகுப்பிற்கு வருகை தராத மாணவர்களின் பட்டியல்
2.
( )
12
3.
( )
658794 = 658794
4.
( )
3 : 8
5.
( )
மாறிகள்
6.
(b)
7.
(b)
8.
(b)
9.
(a)
10.
>
11.
செங்கோணம்
12.
90° இன் மிகை நிரப்புக் கோணம் = 180° - 90° = 90°
13.

14.
| பள்ளிக்கு வரும் விதம் | மாணவர்களின் எண்ணிக்கை |
| நடைப்பயணம் | |
| மிதிவண்டி | |
| ஈருளி | |
| பேருந்து | |
| மகிழுந்து |
ஒரு 100 மாணவர்களைக் குறிக்கும்.
ஓரு 50 மாணவர்களைக் குறிக்கும்.
15.
50,81,739 ஐ இலட்சங்களுக்கு முழுமைப்படுத்திய மதிப்பு = 51,00,000
16.
ஒரு நபர் 2 மணி நேரத்தில் படித்த பக்கங்கள் = 20
ஒரு மணி நேரத்தில் படித்த பக்கங்கள்
\(=\frac{20}{2}\) = 10 பக்கங்கள்
8 மணி நேரத்தில் படிக்க முடிகின்ற பக்கங்கள்
= 10 x 8 = 80 பக்கங்கள்.
17.
56 + 2x
18.
படி 1 : விகிதத்தைப் பின்ன வடிவில் \(\frac{20}{5}\) என எழுதுக.
படி 2 : ஒவ்வொன்றையும் 5 ஆல் வகுக்க \(\frac{20\div5}{5\div5}=\frac{4}{1}=4:1\) இதுவே விகிதத்தின் எளிய வடிவமாகும்.
5 x 1 = 5
5 x 2 = 10
5 x 3 = 15
5 x 4 = 20
19.
இலட்சம், பத்தாயிரம், ஆயிரம், நூறு, பத்து, ஒன்று
20.

வரையும் முறை:
1. அடிப்பக்கக் கதிர் \(\overrightarrow { BC } \) வரைக.
2. கோணமானியின் நடுப்புள்ளியை உச்சிப் புள்ளி B இல் வைக்கவும்.
3. 0° கோட்டோடு \(\overrightarrow { BC } \) கதிரைச் சேருமாறு சேர்க்கவும்.
4. உள் அளவுகோலின் 120° இல் ஒரு புள்ளியைக் குறித்து A எனப் பெயரிடுக. (கடிகார எதிர்த்திசையில்)
5. கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்க கதிர் \(\overrightarrow { AB } \) வரைக.
6. இங்கு \(\angle \)B = \(\angle \)CBA = \(\angle \)ABC = 120°
21.

வரையும் முறை:
1. 'l' என்ற கோடு வரைக. அதில் 'Q' என்ற புள்ளியைக் குறிக்க.
2. கவராயத்தைப் பயன்படுத்தி 10 செ.மீ. நீளத்தை அளக்க; கவராயத்தின் உலோக முனையை '0' விலும் மற்றும் எழுதுகோல் முனையை 3.6 செ.மீட்டரிலும் அளவுகோலின் மேல் வைக்கவும்.
3.கவராயத்தின் உலோக முனையை Q யில் வைத்து, 'l' இன் மீது ஒரு சிறிய வில் வரைக.
4. இது l ஐ ஒரு புள்ளியில் வெட்டுகிறது.
5. வெட்டும் புள்ளிக்கு 'R' எனப் பெயரிடுக.
6. இங்கு, \(\overline { QR } \) = 10 செ.மீ. என்பது தேவையான கோட்டுத்துண்டு ஆகும்.
22.
கோ டி உறுப்புகளின் பெருக்கற்பலன், ad = 3 x 20 = 60.
நடு உறுப்புகளின் பெருக்கற்பலன், bc = 2 x 30 = 60.
இங்கு, ad = bc. எனவே , கொடுக்கப்ப ட்ட விகிதங்கள் விகிதச் சமத்தில் உள்ளன.
23.
x இன் 10 மடங்குடன் 11 ஐக் கூட்டுக.
24.
75,32,105 = எழுபத்து ஐந்து இலட்சத்து முப்பத்து இரண்டாயிரத்து நூற்று ஐந்து
25.
(c)
\(\overleftrightarrow { AB } \)
26.
(c)
டேட்டா
27.
(d)
1
28.
(a)
n - 6 = 8
29.
(d)
12 : 21
30.
(a)
100 கோடி
31.
மாநிலங்களின் மக்கள் தொகையின் ஏறு வரிசை :
6,85,48,437 < 7,21,47,030 < 7,26,26,809 < 9,12,76,115
இராஜஸ்தான் < தமிழ்நாடு < மத்தியபிரதேசம் < மேற்குவங்காளம்
மாநிலங்களின் மக்கள் தொகையின் இறங்கு வரிசை :
9,12,76,115 > 7,26,26,809 > 7,21,47,030 > 6,85,48,437
மேற்குவங்காளம் > மத்தியபிரதேசம் > தமிழ்நாடு > இராஜஸ்தான்.
32.
மொத்த விகிதம் = 3 : 2
= 3 + 2 = 5
மொத்த தொகை = Rs 4,000
மளிகை : காய்கறி = 3 : 2
மளிகை செலவு = \(\frac{3}{5} \times 4000=3 \times 80(0)\)
= Rs 2400
காய்கறி செலவு = \(\frac{2}{5} \times 4000=2 \times 800\)
= Rs 1600
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards