6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
விதைக்கப்பட்ட முதல் நாளிலிருந்து, இரண்டு தாவரங்களின் வளர்ச்சியை நாள்தோறும் முத்து குறித்துக் கொண்டிருக்கிறான். 10 நாள்களில், முதல் செடி \(\frac { 1 }{ 4 } \) அங்குலமும், மற்றொன்று \(\frac { 3 }{ 8 } \) அங்குலமும் வளர்ந்திருக்கிறது எனில், அதிகம் வளர்ந்திருந்த செடி எது?
2.
ஜோசப்பிடம் ஒரு பூந்தோட்டம் இருக்கிறது. இதில் \(\frac { 2 }{ 10 } \) பங்கு பூக்கள் சிவப்பாகவும் மற்றவை மஞ்சளாகவும் உள்ளவாறு ஒரு படம் வரைக.
3.
கொடுக்கப்பட்டுள்ள முக்கோணங்களில் \(\frac { 2 }{ 6 } \) பங்கு நீல வண்ணம் உடையது என அன்பன் சொல்கிறான். இது சரியா?

4.
\(\frac { 1 }{ 2 } ,\frac { 1 }{ 4 } ,\frac { 6 }{ 8 } ,\frac { 1 }{ 8 } \) ஆகிய பின்னங்களைச் சிறியதிலிருந்து பெரியது வரை வரிசைப்படுத்துக.
5.
கொடுக்கப்பட்ட பெட்டிகளில் >,< அல்லது = பயன்படுத்தி எழுதுக.
\(\frac { 5 }{ 8 } \)\(\Box\)\(\frac { 1 }{ 10 } \)
6.
உன் பள்ளி நாட்குறிப்பிலிருந்து நடப்புக் கல்வியாண்டின் விடுமுறை நாட்களின் எண்ணிக்கைக்கும் வேலை நாட்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதத்தைக் காண்க.
7.
பொருத்தமான எண்களைக் கொண்டு பெட்டிகளை நிரப்புக.6 :_____ : :__ : 15.
8.
ஒரு மகிழுந்து 5 கிகி எரிபொருள் (LPG) வாயுவைப் பயன்படுத்தி 125 கிமீ தொலைவு கடக்கிறது. 3 கிகி எரிபொருள் பயன்படுத்தினால் எவ்வளவு தொலைவு கடக்கும்?
9.
15 நாற்காலிகளின் விலை ரூ.7500. இது போன்று ரூ.12,000 க்கு எத்தனை நாற்காலிகள் வாங்க இயலும் எனக் காண்க.
10.
3, 9, 4, 12 ஆகிய எண்களைப் பயன்படுத்தி விகித சமமாக உள்ள இரு விகிதங்களை எழுதுக.
11.
கீழ்க்காணும் விகிதங்களுக்கு இரண்டு சமான விகிதங்களை எழுதுக.
5 : 4
12.
கீழ்க்காணும் விகிதங்களுக்கு இரண்டு சமான விகிதங்களை எழுதுக.
1 : 6
13.
அட்டவணையை நிறைவு செய்க.
| அடி | 1 | 2 | 3 | ? |
| அங்குலம் | 12 | 24 | ? | 72 |
14.
கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
12 : 27
15.
கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
(i) 15 : 20
1.
முத்து வளர்ந்த முதல் செடியின் உயரம் = \(\frac{1}{4}\)
முத்து வளர்ந்த இரண்டாம் செடியின் உயரம் = \(\frac{3}{8}\)
\(=\frac{1}{4} \times \frac{2}{2}, \frac{3}{8} \)
\(=\frac{2}{8}<\cdot \frac{3}{8} \)
அதிகம் வளர்ந்திருந்த செடி இரண்டாம் செடி.
2.

3.
இல்லை
4.
\(\frac { 1 }{ 8 } ,\frac { 1 }{ 4 } ,\frac { 1 }{ 2 } ,\frac { 6 }{ 8 } \)
5.
>
6.
விடுமுறை நாட்கள் = 145
வேலை நாட்கள் = 220
விடுமுறை நாட்களுக்கும் வேலை நாட்களுக்குமுள்ள விகிதம் = 145 : 220
= 29 : 44.
7.
6 :_____ : :__ : 15.
ad = 6 x 15 = 19
bc = 1 x 90 = 90
a : b : : c : d
6 : 1 : : 90 : 15
8.
1 கிகி எரிபொருள் பயன்படுத்தி
கடக்கும் தொலைவு = 125 \(\div \) 5 = \(\frac { 125 }{ 5 } \) = 25 கி.மீ.
3 கிகி எரிபொருள் பயன்படுத்தி கடக்கும் தொலைவு = 25 \(\times\) 3 = 75 கி.மீ.
9.
15 நாற்காலிகளின் விலை = ரூ 7500

ரூ 12000 க்கு வாங்கும் நாற்காலிகளின் எண்ணிக்கை = 12000 \(\div \) 500

\(\therefore\) ரூ 12000 க்கு 24 நாற்காலிகள் வாங்க இயலும்.
10.
(i) 3 : 9 : : 4 : 12
(ii) 9 : 3 : : 12 : 4
\(\begin{bmatrix} 3:9= & 4:12 \\ 9:3= & 12:4 \end{bmatrix}\)
11.
விகிதம் 5 : 4
சமான விகிதங்கள் \(=\frac { 5 }{ 4 } \times \frac { 2 }{ 2 } =\frac { 10 }{ 8 } =10:8\)
\(=\frac { 5 }{ 4 } \times \frac { 3 }{ 3 } =\frac { 15 }{ 12 } =15:12\)
12.
விகிதம் 1 : 6
சமான விகிதங்கள் \(=\frac { 1 }{ 6 } \times \frac { 2 }{ 2 } =\frac { 2 }{ 12 } =2:12\)
\(\\ =\frac { 1 }{ 6 } \times \frac { 3 }{ 3 } =\frac { 3 }{ 18 } =3:18\)
13.
| அடி | 1 | 2 | 3 | 6 |
| அங்குலம் | 12 | 24 | 36 | 72 |
14.
விகிதம் = 12 : 27
பின்னம் = \(\frac{12}{27} \div \frac{3}{3}=\frac{4}{9}\)
எளிய வடிவம் = 4 : 9
15.
விகிதம் = 15 : 20
பின்னம் = \(\frac{15}{20} \div \frac{5}{5}=\frac{3}{4}\)
எளிய வடிவம் = 3 : 4
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards