6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
ஆசிரியர் இரண்டு மாணவர்களிடம் "ஓர் எண்ணை விட 8 அதிகம்" என்ற வாய்மொழிக் கூற்றை இயற்கணிதக் கூற்றாக எழுதுமாறு கூறுகிறார். வெற்றி '8 + x' எனவும், மாறன் '8x' எனவும் எழுதினர். யாருடைய விடை சரியானது?
2.
பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக 5n - 12
3.
பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக.x \(\div \)3
4.
ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவர்களை ஒரு குழுவிற்கு ஐந்து மாணவர்கள் வீதம் அமைத்தால் p குழுக்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது?
5.
அடுத்த இரண்டு அமைப்புகளை வரையவும் மற்றும் அட்டவணையை நிரப்பவும்.

| வடிவங்கள் | முதலாம் அமைப்பு | இரண்டாம் அமைப்பு | மூன்றாம் அமைப்பு | நான்காம் அமைப்பு | ஐந்தாம் அமைப்பு |
|---|---|---|---|---|---|
| சதுரங்கள் | 1 | 2 |
3 |
||
| வட்டங்கள் | 1 | 2 | 3 | ||
| முக்கோணங்கள் | 2 | 4 | 6 |
6.
\(\frac { 3c }{ 4 } \) என்பது 18 எனில் 'c' இன் மதிப்பு
c = 15
c = 21
c = 24
c = 27
7.
'n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று
n - 6 = 8
6 - n = 8
8 - n = 6
n - 8 = 6
8.
'y + 7 = 13' எனில் 'y' இன் மதிப்பு
y = 5
y = 6
y = 7
y = 8
9.
'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை
30 + w
30 w
7 + w
7w
10.
மாறி என்பதன் பொருள்
சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது
நிலையான மதிப்பைக் கொண்டது
வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது
8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது
11.
கோபால், கர்ணனை விட 8 வயது இளையவன். அவர்களின் வயதுகளின் கூடுதல் 30 எனில், கர்ணனின் வயது என்ன ?
12.
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க. '2s - 6' ஆனது 30 எனில், 's' இன் மதிப்பு யாது?
13.
பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 'x' இன் 2 மடங்குடன் 56 ஐக் கூட்டுக.
14.
பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 8 இலிருந்து 'y' ஐக் குறைக்க.
15.
பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 100 உடன் 't' ஐக் கூட்டுக.
16.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மாறிகளுக்கான குறிப்புகளைப் பயன்படுத்திக் குறுக்கெழுத்துப் புதிரை நிறைவு செய்க.

17.
பின்வரும் அட்டவணையில், கால் புடி (கபடி) விளையாட்டுத் தொடர் போட்டியில் வெற்றி பெற்ற 8 அணிகளின் முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
| அணிகள் | A | B | C | D | E | F | G | H |
|---|---|---|---|---|---|---|---|---|
| பங்கேற்ற போட்டிகளின் எண்ணிக்கை | 8 | 7 | n | a | 9 | 10 | 8 | y |
| வெற்றிப் பெற்றப் போட்டிகள் | 5 | 6 | 4 | 7 | b | 6 | x | 3 |
| தோல்வி அடைந்த போட்டிகள் | k | m | 6 | 2 | 3 | c | 4 | 6 |
அட்ட வணை யில் உள்ள மாறிகளின் மதிப்பைக் காண்க.
18.
ஒரு கம்பியின் நீளம் ‘12s’ செ.மீ. அதைப் பயன்படுத்திப் பின்வரும் வடிவங்களை உருவாக்கினால் அவற்றின் பக்கங்களின் நீளத்தைக் காண்க.
(i) சமபக்க முக்கோணம்
(ii) சதுரம்
19.
பின்வரும் எண் அமைப்பினை நிரப்புக.
9 − 1 =
98 − 21 =
987 − 321 =
9876 − 4321 =
98765 − 54321 =
அடுத்து வரும் எண் அமைப்பை எழுதுக.
1.
ஆசிரியரின் வாய்மொழிக் கூற்று = ஓர் எண்ணை விட 8 அதிகம்
வெற்றியின் இயற்கணிதக் கூற்று = 8 + x
மாறனின் இயற்கணிதக் கூற்று = 8x
அதிகம் என்பதன் இயற்கணித செயல்பாடு '+' எனவே வெற்றியின் விடை சரியானது
2.
n இன் 5 மடங்கில் 12 குறைவு
3.
x ஐ 3 ஆல் வகுக்க
4.
ஒரு ழுழுவிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 58
'p' குழுக்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 5 \(\times\) p = 5p
5.

| வடிவங்கள் | முதலாம் அமைப்பு | இரண்டாம் அமைப்பு | மூன்றாம் அமைப்பு | நான்காம் அமைப்பு | ஐந்தாம் அமைப்பு |
|---|---|---|---|---|---|
| சதுரங்கள் | 1 | 2 |
3 |
4 | 5 |
| வட்டங்கள் | 1 | 2 | 3 | 4 | 5 |
| முக்கோணங்கள் | 2 | 4 | 6 | 8 | 10 |
6.
(c)
c = 24
7.
(a)
n - 6 = 8
8.
(b)
y = 6
9.
(d)
7w
10.
(c)
வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது
11.
கர்ணனின் வயது = x .
கோபாலின் வயது = கர்ணனின் வயது - 8
= x - 8
இருவர் வயதுகளின் கூடுதல் = 30
x + x - 8 = 30
2x - 8 = 30
2x = 30 + 8 = 38
\(x=\frac { 38 }{ 2 } =19\)
x = 19
கர்ணனின் வயது = 19
12.
2s - 6 = 30 = 2s = 30 + 6 = 2s = 36
\(s=\frac { 36 }{ 2 } =18\)
s = 18
13.
56 + 2x
14.
8 - y
15.
t + 100
16.
| இடமிருந்து வலமாக | மேலிருந்து கீழாக |
|---|---|
| x + 40 இன் மதிப்பு 100 | x என்பது 1005 ஐ 6 ஆல் பெருக்கக் கிடைப்பது |
| t யிலிருந்து 7 ஐக் கழிக்கக் கிடைக்கும் மதிப்பு 31 | t \(\div \) 7 = 5 |
| z என்பது 5 ஐ 5 முறை கூட்டக் கிடைப்பது | p என்பது முதல் 3 இலக்க எண்ணின் முன்னி |
| v என்பது 0 என்ற முழு எண்ணுடன் ஓர் ஆண்டிலுள்ள நாட்களின் எண்ணிக்கையை கூட்டக் கிடைப்பது | z என்பது ஓர் ஆண்டில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை. (இலக்கங்கள் இடம் மாறி உள்ளன) |
| k என்பது 25 உடன் 24 ஐக் கூட்டக் கிடைப்பது | k என்பது 4 இன் பதினோரு மடங்காகும் |
| u என்பது 11 இன் இரு மடங்குடன் 2ஐக் கூட்டக் கிடைக்கும் எண்ணானது. ஒரு நாளுக்குரிய மொத்த பணிகளின் எண்ணிக்கை. | u என்பது 23 மற்றும் 9 இன் பெருக்கற்பலன் |
| a என்பது 40 ஐ விட 20 அதிகம் | 12 மற்றும் 5 ஆகியவற்றின் பெருக்கற்பலனுடன் |
| s யிலிருந்து 1 ஐக் கழிக்க 246 கிடைப்பது என்பது தமிழிலுள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை ஆகும். | m என்பது 9 இன் தொடரி |

17.
(i) 5 + k = 8
k = 8 - 5
k = 3
(ii) 6 + m = 7
m = 7 - 6
m = 1
(iii) 4 + 6 = n
n = 10
(iv) 7 + 2 = n
n = 9
(v) b + 3 = 9
b = 9 - 3
b = 6
(vi) 6 + c = 10
c = 10 - 6
c = 4
(vii) x + 4 = 8
x = 8 - 4
x = 4
(viii) 3 + 6 = y
y = 9
18.
(i) கம்பியின் நீளம் = 12s செ.மீ.
சமபக்க முக்கோணத்தின்
3 பக்கங்களின் கூடுதல் = 12s
3 \(\times\) பக்கம் = 12 s
ஒரு பக்கத்தின் நீளம்

(ii) சதுரத்தின் 4 பக்கங்களின்
கூடுதல் = 12s செ.மீ.
4 \(\times\) பக்கம் = 12s
ஒரு பக்கத்தின் நீளம் = \(\frac { 12s }{ 4 } =3s\)
19.
9 − 1 = 8
98 − 21 = 77
987 − 321 = 666
9876 − 4321 = 5555
98765 − 54321 = 44444
அடுத்து வரும் எண் அமைப்பு
987654 - 654321 = 333333
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards