6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
சுருக்குக : 20 + [8 x 2 + {\(\overline { 6\times 3 } \) − 10 ÷ 5}]
2.
ஒரே அளவுள்ள சதுரக் கட்டங்களைக் கொண்டு அமைகப்பட்ட பின்வரும் செவ்வகங்கள் ஒரே
அளவு அகலமும் வெவ்வேறான நீளமும் கொண்டுள்ளன.

(i) P, Q, R மற்றும் S இல் எத்தனை சிறிய சதுரங்கள் உள்ளன?
(ii) கீழ்க்காணும் அட்டவணையில் விடுபட்டக் கட்டங்களை நிரப்புக.
| செவ்வகம் | P | Q | R | S | T |
| அகலத்தைப் பொறுத்துச் சதுரங்களின் எண்ணிக்கை | 2 | 2 | ? | 2 | 2 |
| நீளத்தைப் பொறுத்துச் சதுரங்களின் எண்ணிக்கை | 1 | 4 | 3 | ? | x |
| செவ்வகத்தில் உள்ள மொத்தச் சதுரங்களின் எண்ணிக்கை | ? | 8 | ? | 10 | ? |
3.
ஒரு கம்பியின் நீளம் ‘12s’ செ.மீ. அதைப் பயன்படுத்திப் பின்வரும் வடிவங்களை உருவாக்கினால் அவற்றின் பக்கங்களின் நீளத்தைக் காண்க.
(i) சமபக்க முக்கோணம்
(ii) சதுரம்
4.
என்னுடைய பணம்பெறும் அட்டையின் (ATM அட்டை) கடவுச் சொல் 9, 4, 6 மற்றும் 8 ஆகிய இலக்கங்களைக் கொண்டது. இது மிகச் சிறிய 4 இலக்க இரட்டை எண் ஆகும். எனது பணம்பெறும் அட்டையின் (ATM அட்டை) கடவுச் சொல் காண்க
5.
பின்வரும் அட்டவணையை நிரப்புக. மேலும் '\(\frac { k }{ 3 } \)' இன் மதிப்பு 5 எனில் 'k' இன் மதிப்பைக் காண்க.
| k | 3 | 6 | 9 | 12 | 15 | 18 |
| \(\frac { k }{ 3 } \) | 1 | 2 |
6.
1 : 2 என்ற விகிதத்தில் 63 செமீ நீளமுள்ள ஒரு கோட் டுத்துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.
1.
20 + [8 \(\times\) 2 + {\(\overline { 6\times 3 } \) − 10 ÷ 5}] (வினா)
= 20 + [8 \(\times\) 2 + {18 − 10 ÷ 5}] (முதலில் மேற்கோடு செய்யப்பட்டது)
= 20 + [8 \(\times\) 2 + {18 − 2}] (இரண்டாவதாக ÷ செயல் செய்யப்பட்டது)
= 20 + [8 \(\times\) 2 + 16] (மூன்றாவதாக { } செய்யப்பட்டது)
= 20 + [16 + 16] (நான்கா தாக \(\times\) செ யல் செய்யப்பட்டது)
= 20 + 32 (ஐந்தாவதாக [ ] செய்யப்பட்டது)
= 52 (இறுதியாக + செயல் செய்யப்பட்டது)
2.
(i) சிறிய சதுரங்களின் எண்ணிக்கை P = 2, Q = 8,
R = 6, S = 10
(ii)
| செவ்வகம் | P | Q | R | S | T |
| அகலத்தைப் பொறுத்துச் சதுரங்களின் எண்ணிக்கை | 2 | 2 | 2 | 2 | 2 |
| நீளத்தைப் பொறுத்துச் சதுரங்களின் எண்ணிக்கை | 1 | 4 | 3 | 5 | x |
| செவ்வகத்தில் உள்ள மொத்தச் சதுரங்களின் எண்ணிக்கை | 2 | 8 | 6 | 10 | 2x |
3.
(i) கம்பியின் நீளம் = 12s செ.மீ.
சமபக்க முக்கோணத்தின்
3 பக்கங்களின் கூடுதல் = 12s
3 \(\times\) பக்கம் = 12 s
ஒரு பக்கத்தின் நீளம்

(ii) சதுரத்தின் 4 பக்கங்களின்
கூடுதல் = 12s செ.மீ.
4 \(\times\) பக்கம் = 12s
ஒரு பக்கத்தின் நீளம் = \(\frac { 12s }{ 4 } =3s\)
4.
பணம் பெறும் அட்டையின் கடவுச் சொல்லின் இலக்கங்கள் = 9, 4, 6, 8
மிகச் சிறிய 4 இலக்க இரட்டை எண் = 4698
5.
| k | 3 | 6 | 9 | 12 | 15 | 18 |
| \(\frac { k }{ 3 } \) | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
\(\frac { k }{ 3 } \) = 5 எனில் மதிப்பு k = 15.
6.
கோட்டுத்துண்டின் மொத்த நீளம் = 63 செ.மீ
பிரிக்கப்பட்ட கோட்டுத் துண்டுகளின் விகிதம் = 3 : 4
மொத்த விகிதம் = 3 + 4 = 7
(i) முதல் கோட்டுத்துண்டின் நீளம்
\(=\frac{3}{7} \times 63=27\) செ.மீ
(ii) இரண்டாம் கோட்டுத்துண்டின் நீளம்
\(=\frac{4}{7} \times 63=36\) செ.மீ
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards