6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
'z' என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை _________
2.
26, 39 மற்றும் 52 ஆகிய எண்களின் மீ.சி.ம ______ ஆகும்
3.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்____________.
4.
புள்ளி B இலிருந்து புள்ளி A விற்குச் செல்லும் கோட்டுத்துண்டை ____________எனக் குறிப்போம்.
5.
ஒரு நீள் இருக்கையில் 5 மாணவர்கள் அமர்ந்துள்ளனர். ' n ' நீள் இருக்கையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை ' n \(\times\) 5'. இங்கு ________________ என்பது மாறி ஆகும்.
6.
ABCAABBCCAAABBBCCC... என்ற அமைப்பில் 25 வது உறுப்பு
B
C
D
A
7.
\(53\over17\) இன் தலைகீழி
\(53\over17\)
5\(3\over17\)
\(17\over53\)
3\(5\over17\)
8.
ஒரே அளவிலான 30 செ.மீ சுற்றளவுள்ள இரண்டு செவ்வகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன எனில் புதிய வடிவத்தின் சுற்றளவு
60 செ.மீ இக்குச் சமம்
60 செ.மீ-ஐ விடக் குறைவு
60 செ.மீ-ஐ விட அதிகம்
45 செ.மீ இக்குச் சமம்
9.
தள்ளுபடி = குறித்த விலை-_______________.
இலாபம்
விற்பனை விலை
நட்டம்
அடக்க விலை
10.
சமபக்க முக்கோணம் ஆனது ஒரு ______________ ஆகும்.
விரிகோண முக்கோணம்
செங்கோண முக்கோணம்
குறுங்கோண முக்கோணம்
அசமபக்க முக்கோணம்
11.
ஒர் எண்ணின் காரணிகள் 1, 2, 4, 5, 8, 10, 16, 20, 40 மற்றும் 80 ஆகும் எனில் அந்த எண் என்ன ?
80
100
128
160
12.
படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள் _______________

A, B, C
A, F, C
B, C, D
A, C, D
13.
பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது __________.
வெவ்வேறாக இருக்கும்
சமமாக இருக்கும்
சமமாக இருக்காது
இவை அனைத்தும்
14.
76812 இன் அருகிலுள்ள நூறுகளின் உத்தேச மதிப்பு
77000
76000
76800
76900
15.
'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை
30 + w
30 w
7 + w
7w
16.
ஆங்கில எழுத்துக்களில் A க்கு 1, B க்கு 2, C க்கு 3 என்பதுபோல் Z க்கு 26 எனக்கொள்க. இந்த விளக்கத்தைக் காண்க.
17.
கொடுக்கப்பட்ட அமைப்பினைக் பயன்படுத்தி, இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை பெறும் வகையில் உரிய கட்டங்களுக்கு வண்ணமிடுக.

18.
ஓர் எண்கோட்டை வரைந்து, அதன் மீது 6,-5, -1, 4 மற்றும் -7 ஆகிய முழுக்களைக் குறிக்கவும்.
19.
இராகு ஒரு நாற்காலியை ரூ.3000 க்கு வாங்கினார்.அந்நாற்காலியின் விலையில் ரூ.300 தள்ளுபடி செய்த பின் ரூ.500 இலாபம் பெறுகிறார் எனில் அந்நாற்காலியின் குறித்த விலை என்ன ?

20.
72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன?
21.
வகுப்பு வாரியாக மாணவர்கள் விரும்பும் பழ வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
| பழங்கள் | வாழைப்பழம் | திராட்சை | ஆப்பிள் | மாம்பழம் | கொய்யா | பப்பாளி | இவை எதுவும் இல்லை |
| மாணவர்களின் எண்ணிக்கை | 8 | 10 | 8 | 7 | 12 | 3 | 2 |
இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக .
22.
100 + 8 ÷ 2 + {(3 \(\times\) 2) − 6 ÷ 2}
23.
குமரனிடம் ரூ. 600 உள்ள து. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடை யில் 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார். இருவரில் யாருக்கு அதிகமாகக் கிடைக்கும்? எவ்வள வு?
24.
5 \(\div \)2 \(\frac { 1 }{ 2 } \) இன் மதிப்பைக் காண்க
25.
ஒரு பகுதியில் உள்ள துளைகள் மற்றொரு பகுதியில் உள்ள துளைகளுடன் சரியாகப் பொருந்துமாறு கொடுக்கப்பட்ட வடிவங்களுக்குச் சமச்சீர்க்கோடு வரைக.

26.
6 அடி, 8 அடி மற்றும் 10 அடி பக்க அளவுகளுள்ள செங்கோண முக்கோணத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.
27.
ஒரு எலக்ட்ரீசியன் பயன்படுத்ப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும், குளிர்சாதனப் பெட்டி ஒன்றையும் முறையே ரூ.12,000 க்கும், ரூ.11000 க்கும் வாங்கினார். தொலைக்காட்சிப் பெட்டியைச் சரி செய்ய ரூ.1000 உம்,குளிர்சாதனப் பெட்டிக்கு வண்ணம் செய்ய ரூ.1500 உம் செலவு செய்த பின் தொலைக்காட்சிப் பெட்டிக்கு ரூ.15000 மற்றும் குளிர்சாதனப் பெட்டிக்கு ரூ.15500 என விலை நிர்ணயம் செய்தார். இவை ஒவ்வொன்றுக்கும் ரூ.1000 தள்ளுபடி செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
28.
மூன்று போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகள் ஒவ்வொன்றும் முறையே 40 விநாடிகளில், 60 விநாடிகளில் மற்றும் 72 விநாடிகளில் ஒளிர்கின்றன. அவ்விளக்குகள் அனைத்தும் காலை 8 மணிக்குச் சந்திப்புகளில் ஒன்றாக ஒளிர்ந்தன எனில், மீண்டும் அவை எப்போது ஒன்றாக ஒளிரும் ?
29.
நான், மூன்று கோணங்களும் 60o ஆகக் கொண்ட ஒரு மூடிய உருவம் ஆவேன். நான் யார் ?
30.
மூன்று கோடுகள் ஒரே புள்ளி வழிச் செல்லுமாறு வரைக.
31.
பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

32.
ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப்பட விளக்கப்படம் வரைக .
| பள்ளிக்கு வரும் விதம் | நடைப் பயணம் | மிதிவண்டி | ஈருளி | பேருந்து | மகிழுந்து |
| மாணவர்கள் எண்ணிக்கை | 350 | 300 | 150 | 100 | 100 |
33.
கீழ்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
50 + 0 = 50
34.
பொருத்தமான எண்களைக் கொண்டு பெட்டிகளை நிரப்புக.6 :_____ : :__ : 15.
35.
பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 8 இலிருந்து 'y' ஐக் குறைக்க.
36.
RANI என்ற பெயரின் எதிரொளிப்புப் பிம்பம் INAR ஆகும்.
37.
\(3{1\over2}\) என்பதை \(3+{1\over2}\) எனவும் எழுதலாம்
38.
இரு அடுத்தடுத்த எண்களின் மீ.சி.ம, அவ்விரு எண்களின் பெருகற்பலனுக்கு சமமாகும்.
39.
சீரான வேகத்தில், ஒரு மகிழுந்து 3 மணி நேரத்தில் 90 கிமீ எனப் பயணிக்கிறது. அதே வேகத்தில், 5 மணி நேரத்தில் அது 140கிமீ தொலைவைப் பயணிக்கும்.
40.
மிகச் சிறிய ஏழு இலக்க எண்ணிற்கும் மிகப் பெரிய ஆறு இலக்க எண்ணிற்கும் இடையே உள்ள வேறுபாடு 10 ஆகும்.
41.
இணைகரம்
42.
04.15
43.
09.55
44.
மூன்று பக்கங்களும் சமம்
45.
ஏதேனும் ஒரு கோணம் விரிகோணம்
1.
( )
இரண்டு
2.
( )
156
3.
( )
180o
4.
( )
\(\bar { BA } \)
5.
( )
n
6.
(a)
B
7.
(c)
\(17\over53\)
8.
(b)
60 செ.மீ-ஐ விடக் குறைவு
9.
(b)
விற்பனை விலை
10.
(c)
குறுங்கோண முக்கோணம்
11.
(a)
80
12.
(b)
A, F, C
13.
(b)
சமமாக இருக்கும்
14.
(c)
76800
15.
(d)
7w
16.

17.

18.

19.
அடக்க விலை = ரூ.3000
இலாபம் = ரூ.500
தள்ளுபடி = ரூ.300
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= குறித்த விலை – ரூ.300
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
ரூ.500 = குறித்த விலை – ரூ.300 – ரூ.3000
குறித்த விலை = ரூ.500 + ரூ.300 + ரூ.3000
= ரூ.3800
20.
முதலில், நாம் வகுத்தல் முறையில் 72 மற்றும் 108 ஆகிய எண்களின் மீ.சி.ம-வைக் காண்போம்.
72 மற்றும் 108 இன் மீ.சி.ம = 2 x 2 x 2 x 3 x 3 x 3 = 216
இப்பொழுது, 216 இன் எ ல்லா மடங்குகளும் 72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடும்.
மிகச்சிறிய ஐந்தி்லக்க எண் = 10000 ஆகும்.
10000-ஐ 216ஆல் வகுததால் ஈவு 46 மற்றும் மீதி 164. எனசவ, 216 இன் அடுதத மடங்கான, 216 x 47 = 10152 என்பது 72 மற்றும் 108 ஆல் சரியாக வகுபடக் கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் ஆகும்.
21.
22.
= 100 + 8 ÷ 2 + {6 − 6 ÷ 2}
= 100 + 8 ÷ 2 + {6 − 3}
= 100 + 8 ÷ 2 + 3
= 104 + 3
= 107
23.
மொத்த தொகையை 2 + 3 = 5 எனச் சமப்பாகங்களாகப் பிரிக்க வேண்டும். விமலாவிற்கு 5 இல் 2 பங்கும் மற்றும் யாழினிக்கு 5 இல் 3 பங்கும் உள்ளதாகப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
விமலாவிற்குக் கிடைக்கும் தொகை \(= Rs.600\times\frac{2}{5}=Rs.240\)
யாழினிக்குக் கிடைக் கும் தொகை \(=Rs.600\times\frac{3}{5}=Rs.360\)
விமலாவிற்கு ரூ.240 உம் யாழினிக்கும் ரூ.360 உம் கிடைக்கும். எனவே , விமலாவை விட யாழினிக்கு ரூ .120 அதிகமாகக் கிடைக்கும்.
24.
= 5 \(\div \) 2 \(\frac { 1 }{ 2 } \) = 5 \(\div \) \(\frac { 5 }{ 2 } \)
=
25.

26.
(i) செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள்
a = 6 அடி , b = 8 அடி மற்றும் c = 10 அடி
சுற்றளவு = (6 + 8 + 10)
= 24 அடி
(ii) செங்கோண முக்கோணத்தின்
அடிப்பக்கம் b = 6 அடி
உயரம் h = 8 அடி
பரப்பளவு = 1/2 (b x h) ச.அலகுகள்
பரப்பளவு = 1/2 (6 x 8) = 24 சதுர அடி.
27.
தொலைக்காட்சிப் பெட்டியின் அடக்கவிலை = ரூ 12,000
சரி செய்ய செலவிடப்பட்ட தொகை = ரூ 1000
மொத்த அடக்க விலை = ரூ 13000
தொலைக்காட்சிப் பெட்டியின் குறித்தவிலை = ரூ 15,000
தள்ளுபடி = ரூ 1000
விற்றவிலை = குறித்தவிலை - தள்ளுபடி
= ரூ 15,000 - ரூ 1000 = ரூ 14,000
விற்றவிலை > அடக்க விலை
இலாபம் = விற்றவிலை - அடக்கவிலை
= ரூ 14,000 - ரூ 13,000 = ரூ 1,000
தொலைக்காட்சிப் பெட்டியின் இலாபம் = ரூ 1000
குளிர் சாதனப் பெட்டியின் அடக்கவிலை = ரூ 11,000
வண்ணம் செய்ய செலவிடப்பட்ட தொகை = ரூ 1500
மொத்த அடக்கவிலை = ரூ 11,000 + ரூ 1,500
= ரூ 12,500
குறித்தவிலை = ரூ 15,500
தள்ளுபடி = ரூ 1,000
விற்றவிலை = குறித்தவிலை - தள்ளுபடி
= ரூ 15,500 - ரூ 1000 = ரூ 14,500
விற்பனை விலை > அடக்க விலை
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ 14,500 - ரூ 12,500 = ரூ 2000
குளிர் சாதனப் பெட்டியின் இலாபம் = ரூ 2,000
எலக்ட்ரீசியனுடைய மொத்த இலாபம்
= ரூ 1000 + ரூ 2000 = ரூ 3000
28.
மூன்று நெரிசல் விளக்குகளின் நேரம் = 40 வினாடிகள், 60 வினாடிகள் மற்றும் 72 வினாடிகள்.
மூன்று நெரிசல் விளக்குகள் ஒன்றாக ஒளிரும் நேரம் = 40, 60, 72 இன் மீ.சி.ம

மீ.சி.ம = 2 x 2 x 2 x 3 x 3 x 5 = 360
360 வினாடிகள் = 360/60 = 6 நிமிடங்கள்
மூன்று நெரிசல் விளக்குகளின் ஒளிர்ந்த நேரம் = 8.00 மு.ப
360 வினாடிகளுக்குப் பிறகு (6 நிமிடங்கள்)
மு.ப (8.06) மணிக்கு ஒன்றாக ஒளிரும்.
29.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் 60o , 60o, 60o . இது ஒரு குறுங்கோண முக்கோணம்
30.

31.
100
32.
| பள்ளிக்கு வரும் விதம் | மாணவர்களின் எண்ணிக்கை |
| நடைப்பயணம் | |
| மிதிவண்டி | |
| ஈருளி | |
| பேருந்து | |
| மகிழுந்து |
ஒரு 100 மாணவர்களைக் குறிக்கும்.
ஓரு 50 மாணவர்களைக் குறிக்கும்.
33.
‘0’ கூட்டல் சமனி
34.
6 :_____ : :__ : 15.
ad = 6 x 15 = 19
bc = 1 x 90 = 90
a : b : : c : d
6 : 1 : : 90 : 15
35.
8 - y
36.
(b)
37.
(a)
38.
(a)
39.
(b)
40.
(b)
41.
சமச்சீர்க்கோடு இல்லை
42.
4 மணி கடந்து 15 நிமிடங்கள்
43.
10 மணிக்கு 5 நிமிடங்கள்
44.
சமபக்க முக்கோணம்
45.
விரிகோண முக்கோணம்
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards