6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 180°
2.
பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 0°
3.
ஒரு கோடு வரைந்து, எவையேனும் 4 புள்ளிகளை அக்கோட்டில் அமையாதவாறு குறிக்க.
4.
அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக. \(\bar { QR } \) = 10 செ.மீ.
5.
அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக. \(\bar { CD } \) = 3.6 செ.மீ.
6.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க .90°
7.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க .85°
8.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க .26°
9.
படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.

(i) அனைத்துச் சோடி இணைகோடுகள்
(ii) அனைத்துச் சோடி வெட்டும் கோடுகள்.
(iii) V-ஐ வெட்டும் புள்ளியாகக் கொண்ட கோடுகள்
(iv) கோடுகள் 'I2' மற்றும் 'I3' இன் வெட்டும் புள்ளி
(v) கோடுகள் 'I1' மற்றும் 'I5' இன் வெட்டும் புள்ளி
10.
கொடுக்கப்பட்ட படத்தில்

(i) இணைக்கோடுகளைக் கண்டறிக
(ii) வெட்டும் கோடுகளைக் கண்டறிக
(iii) வெட்டும் புள்ளிகளைக் குறிப்பிடுக
11.
படத்தில் எது ஒருங்கமைப் புள்ளி?

E
F
G
H
12.
படத்தில் உள்ள ஒரு கோடமையாப் புள்ளிகள் ____________________

A, F, C
B, F, D
E, F, G
A, D, C
13.
படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள் _______________

A, B, C
A, F, C
B, C, D
A, C, D
14.
படத்தில், \(\angle AYZ =45°\)கதிரின் மீது அமைந்த புள்ளி A-ஆனது B-க்கு நகர்கிறது எனில் கோண அளவு \(\angle BYZ \) ____________.

> 45°
45°
< 45°
90°
15.
பின்வருவனவற்றுள் எது கோட்டுத் துண்டினைக் குறிக்கும் ?
AB
\(\overrightarrow { AB } \)
\(\overleftrightarrow { AB } \)
\(\bar { AB } \)
16.
படத்தில் உள்ள பின்வரும் கோணங்களுக்குப் பெயரிடுக.
(i) \(\angle\)1 =
(ii) \(\angle\)2 =
(iii) \(\angle\)3 =
(iv) \(\angle\)1 + \(\angle\)2 =
(v) \(\angle\)2 + \(\angle\)3 =
(vi) \(\angle\)1 + \(\angle\)2 + \(\angle\)3 =
17.
கீழே கொடுக்கப்பட்ட படங்களிலிருந்து, மிகை நிரப்புக் கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்கள் அல்லாத கோணச் சோடிகளை வகைப்படுத்துக.
(i)
(ii)
(iii)
(iv) 
18.
கொடுக்கப்பட்டுள்ள படங்களில் குறுங்கோணங்களைக் கண்டறிக.

19.
கோணமோனியைப் பயன்படுத்திக் கோணம் 45° வரைதல்.
1.

'C' ஆனது 'B' இக்கு மிகச் சரியாகவே எதிர்த்திசையில் அமைந்துள்ளது. உச்சிப்புள்ளி 'A' ஆனது நடுவில் உள்ளது. எனவே கோணமானது 180° இது நேர்க்கோணம் \(\angle \)A = \(\angle \)CAB = \(\angle \)BAC = 180°
2.

\(\overrightarrow { AC } \) ஆனது \(\overrightarrow { AB } \) இல் மிகச் சரியாகப் பொருத்தி உள்ளது. எனவே இந்தக் கோணம் 0°.
3.

4.

வரையும் முறை:
1. 'l' என்ற கோடு வரைக. அதில் 'Q' என்ற புள்ளியைக் குறிக்க.
2. கவராயத்தைப் பயன்படுத்தி 10 செ.மீ. நீளத்தை அளக்க; கவராயத்தின் உலோக முனையை '0' விலும் மற்றும் எழுதுகோல் முனையை 3.6 செ.மீட்டரிலும் அளவுகோலின் மேல் வைக்கவும்.
3.கவராயத்தின் உலோக முனையை Q யில் வைத்து, 'l' இன் மீது ஒரு சிறிய வில் வரைக.
4. இது l ஐ ஒரு புள்ளியில் வெட்டுகிறது.
5. வெட்டும் புள்ளிக்கு 'R' எனப் பெயரிடுக.
6. இங்கு, \(\overline { QR } \) = 10 செ.மீ. என்பது தேவையான கோட்டுத்துண்டு ஆகும்.
5.

வரையும் முறை:
1. 'l' என்ற கோடு வரைக. அதில் 'C' என்ற புள்ளியைக் குறிக்க.
2. கவராயத்தைப் பயன்படுத்தி 3.6 செ.மீ. நீளத்தை அளக்க; கவராயத்தின் உலோக முனையை 3.6 செ.மீட்டரிலும் அளவுகோலின் மேல் வைக்கவும்.
3. கவராயத்தின் உலோக முனையை C யில் வைத்து 'l' இன் மீது ஒரு சிறிய வில் வரைக.
4. இது l ஐ ஒரு புள்ளியில் வெட்டுகிறது.
5. வெட்டும் புள்ளிக்கு 'D' எனப் பெயரிடுக.
6. இங்கு, \(\overline { CD } \) = 3.6 செ.மீ. என்பது தேவையான கோட்டுத்துண்டு ஆகும்.
6.
90° இன் நிரப்புக் கோணம் = 90° - 90° = 0°
7.
85° இன் நிரப்புக் கோணம் = 90° - 85° = 5°
8.
26° இன் நிரப்புக் கோணம் = 90° - 26° = 64°
9.
(i) I3 மற்றும் I4, I4 மற்றும் I5, I3 மற்றும் I5
(ii) l1 மற்றும் l2, l1 மற்றும் l3 , l1 மற்றும் l4 , l1 மற்றும் l5 ,l2 மற்றும் l3 , l2 மற்றும் l4 , l2 மற்றும் l5
(iii) I1 மற்றும் I2
(iv) Q
(v) U
10.
(i) \(\overset { \leftrightarrow }{ AB } \) மற்றம் \(\overleftrightarrow { GH } \), \(\overleftrightarrow { EF } \) மற்றும் \(\overleftrightarrow { GH } \)
(ii) \(\overleftrightarrow {AB } \) மற்றும் \(\overleftrightarrow { EF } \),\(\overleftrightarrow { CD } \) மற்றும் \(\overleftrightarrow { EF } \),\(\overleftrightarrow { AB } \) மற்றும் \(\overleftrightarrow { GH } \), \(\overleftrightarrow { CD } \) மற்றும் \(\overleftrightarrow { GH } \)
(iii) P, Q, R மற்றும் S வெட்டும் புள்ளிகள்.
11.
(b)
F
12.
(d)
A, D, C
13.
(b)
A, F, C
14.
45°
15.
(c)
\(\overleftrightarrow { AB } \)
16.
(i) \(\angle\)1 = \(\angle\)CBD அல்லது \(\angle\)DBC
(ii) \(\angle\)2 = \(\angle\)DBE அல்லது \(\angle\)EBD
(iii) \(\angle\)3 = \(\angle\)ABE அல்லது \(\angle\)EBA
(iv) \(\angle\)1 + \(\angle\)2 =\(\angle\)CBE அல்லது \(\angle\)EBC
(v) \(\angle\)2 + \(\angle\)3 =\(\angle\)ABD அல்லது \(\angle\)DBA
(vi) \(\angle\)1 + \(\angle\)2 + \(\angle\)3 =\(\angle\)ABCஅல்லது \(\angle\)CBA
17.
(ii) மற்றும் (iv) ஆகியவை மிகை நிரப்புக் கோணங்கள்
(ii) மற்றும் (iv) ஆகியவை மிகை நிரப்புக் கோணங்கள் அல்ல
18.
(i),(ii) மற்றும் (iii) ஆகியவை குறுங்கோணங்கள்.
19.
அடிப்பக்கக் கதிர்![]() |
அடிப்பக்கக் கதிர்![]() |
![]() கோணமானியின் நடுப் புள்ளிகை உச்சிப் புள்ளி P இல் வைக்கவும். 0° கோட்டோடு \(\overrightarrow { PQ } \)கதிரைச் சேருமாறு வைக்கவும். உள் அளவுகோலில் 45° இல் ஒரு புள்ளியைக் குறித்து R எனப் பெயரிடுக (கடிகார எதிர்த்திசையில்) |
![]() கோணமானியின் நடுப் புள்ளியை உச்சிப் புள்ளி P இல் வைக்கவும். 0° கோட்டோடு \(\overrightarrow { PQ } \) கதிரைச் சேருமாறு வைக்கவும். வெளி அளவுகோலில் 45° இல் ஒரு புள்ளியைக் R குறித்து எனப் பெயரிடுக (கடிகாரத் திசையில்) |
![]() கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்கக் கதிர் \(\overrightarrow { PR } \) வரைக. இங்கு, \(\angle \) P = \(\angle \)QPR = \(\angle \)RPQ = 45° |
![]() கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்கக் கதிர் \(\overrightarrow { PR } \) வரைக. இங்கு, \(\angle \) P = \(\angle \)QPR = \(\angle \)RPQ = 45° |
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards