6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
விதைக்கப்பட்ட முதல் நாளிலிருந்து, இரண்டு தாவரங்களின் வளர்ச்சியை நாள்தோறும் முத்து குறித்துக் கொண்டிருக்கிறான். 10 நாள்களில், முதல் செடி \(\frac { 1 }{ 4 } \) அங்குலமும், மற்றொன்று \(\frac { 3 }{ 8 } \) அங்குலமும் வளர்ந்திருக்கிறது எனில், அதிகம் வளர்ந்திருந்த செடி எது?
2.
கொடுக்கப்பட்ட பெட்டிகளில் >,< அல்லது = பயன்படுத்தி எழுதுக.
\(\frac { 5 }{ 8 } \)\(\Box\)\(\frac { 1 }{ 10 } \)
3.
கீழ்க்காணும் விகிதங்களுக்கு இரண்டு சமான விகிதங்களை எழுதுக.
(i) 3 : 2
4.
கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
7 : 15
5.
40 நிமிடத்திற்கும் 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைக் காண்க.
6.
கீழ்க்கண்டவற்றில் எது தகுபின்னம் அல்ல?
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 2 }{ 3 } \)
\(\frac { 5 }{ 10 } \)
7.
ஒரு நபர் 15 கி.மீ நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர் ___________ நடப்பார்.
10 கி.மீ
8 கி.மீ
6 கி.மீ
12 கி.மீ
8.
ரூ. 1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை என்ன?
ரூ. 480
ரூ. 800
ரூ. 1000
ரூ. 200
9.
2 : 3 மற்றும் 4 : ___ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு
6
2
4
3
10.
அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்
10 : 50
50 : 10
5 : 1
1 : 5
11.
B பெறுவது போல் இருமடங்கு A பெறுகிறார். C பெறுவது போல் இருமடங்கு B பெறுகிறார். A : B மற்றும் B : C ஆகியவற்றைக் காண்க. இவை விகிதச் சமமா எனச் சரிபார்க்க.
12.
விகித சமமாக எழுத முடியும்
விகித சமம் :
கோடி உறுப்புகளின் பொருக்கற்பலன்
நடு உறுப்புகளின் பொருக்கற்பலன்
கோடி உறுப்புகளின் பொருக்கற்பலன் = நடு உறுப்புகளின் பொருக்கற்பலன்
எனவே கொடுக்கப்பட்ட விகிதங்கள் விகிதசமம்
13.
விகிதசம விதியைப் பயன்படுத்தி, 3 : 2 மற்றும் 30 : 20 ஆகியன விகிதச் சமமா என ஆராய்க.
14.
கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம்?
(i) 4 : 5 அல்லது 8 : 15
15.
குமரனிடம் ரூ. 600 உள்ள து. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடை யில் 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார். இருவரில் யாருக்கு அதிகமாகக் கிடைக்கும்? எவ்வள வு?
16.
திருமகளின் தாய் 35 சிவப்பு மணிகள் மற்றும் 30 நீல மணிகளைக் கொண்ட கைக்காப்பு அணிந்திருக்கிறார். திருமகள் அதே விகிதத்தில் சிறிய கைக்காப்பை அதே இரு வண்ண மணிகளைப் பயன்படுத்திச் செய்ய விரும்புகிறாள். அவளால் எத்தனை வெவ்வே று வழிகளில் கைக்காப்புகளைச் செய்ய இயலும் ?

17.
உன் நண்பன் 5 ஆப்பிள்களை ரூ.70 இக்கும், நீ 6 ஆப்பிள்களை ரூ.90 இக்கும் வாங்கினால். யார் வாங்கியது சிறப்பு ?
18.
கார்மேகன் 9 ஓவர்களில் 54 ஓட்டங்களையும் ஆசிஃப் 11 ஓவர்களில் 77 ஓட்டங்களையும் எடுத்தார்கள் எனில் யாருடைய ஓட்ட விகிதம் சிறப்பானது? (ஓட்ட விகிதம் = ஓட்டம் ÷ ஓவர்)
19.
1 : 2 என்ற விகிதத்தில் 63 செமீ நீளமுள்ள ஒரு கோட் டுத்துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.
1.
முத்து வளர்ந்த முதல் செடியின் உயரம் = \(\frac{1}{4}\)
முத்து வளர்ந்த இரண்டாம் செடியின் உயரம் = \(\frac{3}{8}\)
\(=\frac{1}{4} \times \frac{2}{2}, \frac{3}{8} \)
\(=\frac{2}{8}<\cdot \frac{3}{8} \)
அதிகம் வளர்ந்திருந்த செடி இரண்டாம் செடி.
2.
>
3.
விகிதம் 3 : 2
சமான விகிதங்கள் = \(\frac{3}{2} \times \frac{2}{2}=\frac{6}{4}=6: 4\)
\(=\frac{3}{2} \times \frac{3}{3}=\frac{9}{6}=9: 6\)
4.
விகிதம் = 7 : 15
பின்னம் = \(\frac{7 \div 1}{15 \div 1}=\frac{7}{15}\)
எளிய வடிவம் = 7 : 15
5.
படி1 : முதலில் அளவுகளை ஓரே அலகிற்கு மாற்றிக் கொள்ளவும் . (1 மணி = 60 நிமிடங்கள்)
படி 2 : 40 நிமிடத்திற்கும் 60 நிமிடத்திற்கும் இடையேயுள்ள விகிதம்
\(40:60\Rightarrow \frac{40}{60}=\frac{40\div 20}{60\div 20}=\frac{2}{3}=2:3\)
இதுவே விகிதத்தின் எளிய வடிவமாகும்.
6.
(d)
7.
(c)
6 கி.மீ
8.
(c)
ரூ. 1000
9.
(a)
6
10.
(c)
5 : 1
11.
A = 2B, B = 2C
A : B : : B : C
2 : 1 : : 2 : 1
கோடி உறுப்புகளின் பெருக்கற்பலன் = நடு உறுப்புகளின் பெருக்கற்பலன்
2 x 1 = 1 x 2
2 = 2
A : B மற்றும் B : C விகிதச் சமத்தில் உள்ளன.
12.
விகித சமமாக எழுத முடியும்
விகித சமம் : 12 : 24 : : 18 : 36
கோடி உறுப்புகளின் பொருக்கற்பலன் ad = 12 x 36 = 432
நடு உறுப்புகளின் பொருக்கற்பலன் bc = 24 x 18 = 432
கோடி உறுப்புகளின் பொருக்கற்பலன் = நடு உறுப்புகளின் பொருக்கற்பலன்
எனவே கொடுக்கப்பட்ட விகிதங்கள் விகிதசமம்.
13.
கோ டி உறுப்புகளின் பெருக்கற்பலன், ad = 3 x 20 = 60.
நடு உறுப்புகளின் பெருக்கற்பலன், bc = 2 x 30 = 60.
இங்கு, ad = bc. எனவே , கொடுக்கப்ப ட்ட விகிதங்கள் விகிதச் சமத்தில் உள்ளன.
14.
4 : 5 ன் சமான விகிதம்
\(=\frac{4}{5} \times \frac{3}{3}=\frac{12}{15}=12: 15
\)
\(=\frac{12}{15}>\frac{8}{15}
\)
\(=\frac{4}{5}>\frac{8}{15}
\)
4 : 5 பெரியது.
15.
மொத்த தொகையை 2 + 3 = 5 எனச் சமப்பாகங்களாகப் பிரிக்க வேண்டும். விமலாவிற்கு 5 இல் 2 பங்கும் மற்றும் யாழினிக்கு 5 இல் 3 பங்கும் உள்ளதாகப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
விமலாவிற்குக் கிடைக்கும் தொகை \(= Rs.600\times\frac{2}{5}=Rs.240\)
யாழினிக்குக் கிடைக் கும் தொகை \(=Rs.600\times\frac{3}{5}=Rs.360\)
விமலாவிற்கு ரூ.240 உம் யாழினிக்கும் ரூ.360 உம் கிடைக்கும். எனவே , விமலாவை விட யாழினிக்கு ரூ .120 அதிகமாகக் கிடைக்கும்.
16.
திருமகளின் தாய் அணிந்திருந்த கைக்காப்பில் உள்ள சிவப்பு மணிகள் = 35
திருமகளின் தாய்அணிந்திருந்த கைக்காப்பில் உள்ள நீல மணிகள் = 30
சிவப்பு மற்றும் நீல மணிகளின் விகிதம் = 35 : 30
பின்ன வடிவம் \(=\frac{35}{30}
\)
எளிய வடிவம் \(=\frac{35 \div 5}{30 \div 5}=\frac{7}{6}
\)
7/6 க்கு சமமான விகிதங்கள்
\(=\frac{7 \times 2}{6 \times 2}=\frac{14}{12}=14: 12\)
\(\frac{7 \times 3}{6 \times 3}=\frac{21}{18}=21: 18\) மற்றும் \(\frac{7 \times 4}{6 \times 4}=\frac{28}{24}=28: 24\)
4 வழிகளில் கைக்காப்புகளைச் செய்யலாம்.
17.
நண்பன் வாங்கியது 5 ஆப்பிள்கள் = ரூ. 70
நீ வாங்கியது 6 ஆப்பிள்கள் = ரூ. 90
விகிதம் = விலை ÷ ஆப்பிள்
நண்பன் விகிதம் = 14 : 1
உன்னுடைய விகிதம் = 15 : 1
நண்பன் வாங்கியது சிறப்பு.
18.
கார்மேகன் : 9 ஓவர்கள், 54 ஓட்டங்கள்
ஆசிஃப் : 11 ஓவர்கள், 77 ஓட்டங்கள்
ஓட்ட விகிதம் = ஓட்டம் + ஓவர்
கார்மேகன் ஓட்ட விகிதம் \(=\frac{54}{9}=\frac{6}{1}=6: 1
\)
ஆசிஃப் ஓட்ட விகிதம் \(=\frac{77}{11}=\frac{7}{1}=7: 1
\)
ஆசிஃப் ஓட்ட விகிதம் சிறப்பானது.
19.
கோட்டுத்துண்டின் மொத்த நீளம் = 63 செ.மீ
பிரிக்கப்பட்ட கோட்டுத் துண்டுகளின் விகிதம் = 3 : 4
மொத்த விகிதம் = 3 + 4 = 7
(i) முதல் கோட்டுத்துண்டின் நீளம்
\(=\frac{3}{7} \times 63=27\) செ.மீ
(ii) இரண்டாம் கோட்டுத்துண்டின் நீளம்
\(=\frac{4}{7} \times 63=36\) செ.மீ
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards