6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
154, 198 மற்றும் 286 ஆகிய எண்களுக்கு மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம காண்க.
2.
நான் ஓர் ஈரிலக்கப் பகா எண். எனது இலக்கங்களின் கூடுதல் 10. மேலும் நான் 57 என்ற எண்ணின் ஒரு காரணி ஆவேன் எனில்,நான் யார்?
3.
ஒரு நாள்கட்டியிலிருந்து ஏதேனும் ஒரு மாதத்தில், 2 மற்றும் 3 என்ற எண்களால் வகுபடும் தேதிகளைக் காண்க.
4.
பகு எண்கள் ஒவ்வொன்றும் குறைந்தது மூன்று காரணிகளைப் பெற்றிருக்கும் என்பதை ஓர் எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.
5.
ஒவ்வோர் ஒற்றை எண்ணும் பகா எண் என்று உனது நண்பன் கூறுகிறான்.அவனது கூற்று தவறு என்பதை ஓர் எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.
6.
எவையேனும் மூன்று ஒற்றை இயல் எண்களின் கூடுதலானது ஓர் ஒற்றை எண்ணாகும். இந்தக் கூற்றை ஓர் எடுத்துக்காட்டுடன் உறுதிப்படுத்துக்க.
7.
மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய மூன்றிலக்கப் பகு எண்களை எழுதுக.
8.
மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய ஈரிலக்கப் பகா எண்களை எழுதுக.
9.
31 மற்றும் 55 ஆகிய எண்களை எவையேனும் மூன்று ஒற்றைப் பகா எண்களின் கூடுதலாக எழுதுக.
10.
42 மற்றும் 100 ஆகிய எண்களை அடுத்தடுத்த இரு பகா எண்களின் கூடுதலாக எழுதுக.
11.
30 என்ற எண்ணின் மாறுபட்ட பகாக் காரணிகளின் கூடுதல்_________.
12.
மி்கச்சிறிய 4 இலக்க எண்ணின் மாறுபட்ட பகாக் காரணிகளின் எண்ணிக்கை
13.
3753 என்ற எண்ணானது 9 ஆல் வகுபடும். ஆகையால் அவ்வெண் ______ஆல் வகுபடும்.
14.
29 மற்றும் _____ ஆகிய எண்கள் இரட்டைப் பகா எண்கள் ஆகும்.
15.
11 மற்றும் 60 ஆகிய எண்களுக்கு இடையே உள்ள பகா எண்களின் எண்ணிக்கை_______ஆகும்.
16.
8, 9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிக பெரிய 4 இலக்க எண் என்ன?
9999
9996
9696
9936
17.
பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும் ?
51, 63
52, 91
71, 81
81, 99
18.
87846 என்ற எண்ணானது ________ வகுபடும்
2 ஆல் மட்டும்
3 ஆல் மட்டும்
11 ஆல் மட்டும்
இவை அனைத்தாலும்
19.
6354 x 97ஆனது 9 ஆல் வகுபடும் எனில், * இன் மதிப்பு
2
4
6
7
20.
60 என்ற எண்ளண 2 x 2 x 3 x 5 எனப் பகாக் காரணிப்படுத்தலாம். இதைப் போன்ற பகாக் காரணிப்படுத்தலைப் பெற்ற மற்றொரு எண்
30
120
90
சாத்தியமில்லை
21.
ஒர் எண்ணின் காரணிகள் 1, 2, 4, 5, 8, 10, 16, 20, 40 மற்றும் 80 ஆகும் எனில் அந்த எண் என்ன ?
80
100
128
160
22.
27 என்ற எண்ணின் காரணிகளின் கூடுதல்.
28
37
40
31
23.
பின்வரும் எண்களில் எது பகா எண் அல்ல?
53
92
97
71
24.
இரட்டை எண்களில் ஒரே பகா எண்
4
6
2
0
25.
இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் வேறுபாடு
1
2
3
0
26.
72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன?
27.
254 மற்றும் 508 ஆகிய எண்களால் வகுக்கும் போது மீதியாக 4-ஐத் தரும் மிகச்சிறிய எண்ணைக் காண்க.
28.
18 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம-வின் விகிதத்தைக் காண்க.
29.
62, 78 மற்றும் 109- ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4-ஐ மீதிகளாக் கொடுக்கும் மீப்பெரு பொதுக்காரணி என்ன?
30.
வகுத்தல் முறையில் 40 மற்றும் 56 ஆகிய எண்களுக்கு மீ.பெ.கா. காண்க.
31.
156 மற்றும் 124 ஆகிய எண்களின் மீ.சி.ம காண்க.
32.
18,24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா.காண்க.
1.
154, 198, 286 இன் மீ.பெ.கா

மீ.சி.ம = 2 x 11 x 3 x 3 x 7 x 13 = 18018.
2.
1 + 9 = 10
19 என்ற எண் 57 இன் காரணி
தேவையான ஈரலக்கப் பகா எண் = 19
3.
2 மற்றும் 3 என்ற எண்களால் வகுபடும் தேதிகள் = 6, 12, 18, 24, 30
4.
4 இன் காரணிகள் = 1, 2, 4
''பகு எண்கள் ஒவ்வொன்றும் மூன்று காரணிகளைப் பெற்றிருக்கும்'' என்ற கூற்று சரி.
5.
9 என்ற எண் ஓர் ஒன்றை எண். ஆனால் பகா எண் அல்ல.
''ஒவ்வோர் ஒன்றை எண்ணும் பகா எண்'' என்ற கூற்று தவறு
6.
மூன்று ஒன்றை இயல் எண் 3, 7, 9
3 + 7 + 9 = 19, ஒரு ஒன்றை எண்.
மூன்று ஒன்றை இயல் எண்களின் கூடுதல் ஒரு ஒன்றை எண் என்பது சரி.
7.
மிகச் சிறிய மூன்றிலக்கப் பகு எண் = 100
மிகப் பெரிய மூன்றிலக்கப் பகு எண் = 999
8.
மிகச் சிறிய ஈரிலக்கப் பகா எண் = 11
மிகப் பெரிய ஈரிலக்கப் பகா எண் = 97
9.
31 = 5 + 7 + 19 (வேறு வழி எவையேனும் இருப்பின் அவற்றையும் கண்டறியவும்!)
55 = 3 + 23 + 29
10.
42 = 19 + 23
100 = 47 + 53
11.
( )
10
12.
( )
2
13.
( )
3
14.
( )
31
15.
( )
12
16.
(d)
9936
17.
(c)
71, 81
18.
(d)
இவை அனைத்தாலும்
19.
(a)
2
20.
(d)
சாத்தியமில்லை
21.
(a)
80
22.
(c)
40
23.
(b)
92
24.
(c)
2
25.
(b)
2
26.
முதலில், நாம் வகுத்தல் முறையில் 72 மற்றும் 108 ஆகிய எண்களின் மீ.சி.ம-வைக் காண்போம்.
72 மற்றும் 108 இன் மீ.சி.ம = 2 x 2 x 2 x 3 x 3 x 3 = 216
இப்பொழுது, 216 இன் எ ல்லா மடங்குகளும் 72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடும்.
மிகச்சிறிய ஐந்தி்லக்க எண் = 10000 ஆகும்.
10000-ஐ 216ஆல் வகுததால் ஈவு 46 மற்றும் மீதி 164. எனசவ, 216 இன் அடுதத மடங்கான, 216 x 47 = 10152 என்பது 72 மற்றும் 108 ஆல் சரியாக வகுபடக் கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் ஆகும்.
27.

254 மற்றும் 508 இன் எல்லாப் பொது மடங்குகளும் இவ்விரு எண்களால் வகுபடும்.
நாம், வகுத்தல் முறையில் 254 மற்றும் 508 ஆகிய எண்களின் மீ.சி.ம-வைக் காணலாம்.
254 மற்றும் 508 இன் மீ.சி.ம = 2 x 2 x 127 = 508
ஆகவே, 508 ஆனது, 254 மற்றும் 508 ஆகிய எண்களால் வகுபடும் மிகச்சிறிய பொது மடங்கு ஆகும்.
இப்பொழுது, 254 மற்றும் 508 ஆல் வகுக்கும் பொது நமக்கு மீதி 4 தேவை என்பதால், தேவையான எண் மீ.சி.ம வைக் காட்டிலும் 4 அதி்கம். ஆகவே, தேவையான எண் 508 + 4 = 512 ஆகும்.
28.
18 = 2 x 3 x 3, 30 = 2 x 3 x 5
இதன் மீ.பெ.கா = 2 x 3 = 6
மீ.சி.ம = 2 x 3 x 3 x 5 = 90
ஆகவே, மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம-வின் விகிதம் = 6 : 90 = 1 : 15
29.
கொடுக்கப்பட்ட எண்களில் மீதியைக் கழிக்க. 62 - 2, 78 - 3 மற்றும் 109 - 4, அதாவது 60, 75 மற்றும் 105-ஐ வகுக்கும் பொதுக் காரணிகளைக் காணவும். 60, 75 மற்றும் 105 -ஐ வகுக்கும் மி்கப்பெரிய எண்ணானது அவற்றின் மீ.பெ.கா. ஆகும்.
60 = 2 x 2 x 3 x 5
75 = 3 x 5 x 5
105 = 3 x 5 x 7
ஆகவே மீ.பெ.கா. = 3 x 5 = 15 ஆனது 62, 78, 109-ஐ வகுத்து முறையே 2, 3 ,4-ஐ மீதியாகக் கொடுக்கும் மி்கப் சபரிய எண் ஆகும்.
30.


40 மற்றும் 56 ஆகிய எண்களின் பொதுக் காரணிகளின் பெருக்கற்பலன் = 2 x 2 x 2 = 8. ஆகவே, மீ.பெ.கா. (40, 56) = 8.
31.
படி1:சிறிய பகாக் காரணியில் தொடங்கி, பிற எங்களால் வகுத்துக் கொண்டே செல்வதைப் பின்வருமாறு காணலாம்:
மீ.சி.ம = பகாக் காரணிகள் பெருக்கற்பலன் = 2 x 2 x 3 x 13 x 31 = 4836.
156 மற்றும் 124 இன் மீ.சி.ம 4836.
பகாக் காரணிப்படுத்தல் முறை.

படி 1 : 156 மற்றும் 124 இன் பகாக் காரணிகளை எழுதுவோம் (வகுபடும் தன்மை விதிகளைப் பயன்படுதத்லாம்!)
156 = 2 x 78 = 2 x 2 x 39 = 2 x 2 x 3 x13
124 = 2 x 62 = 2 x 2 x 31
படி 2 : இரு எண்களிலும் இடம்சபெறும் பொதுக்காரணிகளின் பெருக்கற்பலன் 2 x 2 மற்றும் பொதுவாக அமையாத காரணிகளின் பெருக்கற்பலன் 3 x 13 x 31
படி 3 : ஆகவே, மீ.சி.ம = பொதுக்காரணிகளின் பெருக்கற்பலன் x பொதுவாக அமையாத காரணிகளின் பெருக்கற்பலன் = (2 x 2) x (3 x 13 x 31) = 4 x 1209 = 4836.
எனவே, 156 மற்றும் 124 இன் மீ.சி.ம 4836 ஆகும் (அல்லது)
156 = 2 x 78 = 2 x 2 x 39 = 2 x 2 x 3 x 13
124 = 2 x 62 = 2 x 2 x 31
இதில், 156 மற்றும் 124 இன் பகாக் காரணிப்படுத்தலில் 2 ஆனது இரு எண்களிலும் அதிகபட்சம் இரு முறையும், 156 இல் பகாக் காரணிகளான 3 மற்றும் 13 ஆனது தலா ஒரு முறையும், 124 இல் பகா காரணியான 31 ஒரு முறையும் இடம் பெற்றுள்ளன. ஆகவே , தேவையானமீ.சி.ம = 2 x 2 x 3 x 13 x 31 = 4836 ஆகும்.
32.

6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards