6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும் ?
2.
156 மற்றும் 124 ஆகிய எண்களின் மீ.சி.ம காண்க.
3.
18,24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா.காண்க.
4.
இரண்டு ஈரிலக்க எண்களின் பெருகற்பலன் 300 மற்றும் அவற்றின் மீ.பெ.கா. 5 எனில், அவ்வெண்கள் யாவை?
5.
எவையேனும் இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் கூடுதலானது 4 ஆல் வகுபடும். இந்தக் கூற்றை ஓர் எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.
6.
4 மற்றும் 6 ஆல் வகுபடும் எண்கள் 24 ஆல் வகுபடும். இந்தக் கூற்றை ஓர் எடுத்ததுக்காட்டுடன் சரிபார்க்க.
7.
இரு சார்பகா எண்களின் மீ.சி.ம 5005. ஓர எண் 65 எனில், மற்சறார எண் என்ன?
8.
இரு எண்களின் மீ.சி.ம 432 மற்றும் அவற்றின் மீ.பெ.கா 36. ஓர் எண் 108 எனில், மற்றோர் எண் என்ன?
9.
254 மற்றும் 508 ஆகிய எண்களால் வகுக்கும் போது மீதியாக 4-ஐத் தரும் மிகச்சிறிய எண்ணைக் காண்க.
10.
18 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம-வின் விகிதத்தைக் காண்க.
1.
இது மீ.சி.ம தொடர்பான கணக்கு ஆகும். ஆகவே, நாம் 15, 20, 25 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.சி.ம-வைக் காண வேண்டும்.
15, 20, 25 மற்றும் 30 இன் மீ.சி.ம = 2 x 2 x 3 x 5 x 5
= 300 நிமிடங்கள்
= 5 x 60 நிமிடங்கள்
= 5 x 1 மணி நேரம்
= 5 மணி நேரம்
எனவே, நான்கு அலைபேசிகளும் மீண்டும் காலை 10 மணிக்கு ஒன்றாக ஒலிக்கும்.
2.
படி1:சிறிய பகாக் காரணியில் தொடங்கி, பிற எங்களால் வகுத்துக் கொண்டே செல்வதைப் பின்வருமாறு காணலாம்:
மீ.சி.ம = பகாக் காரணிகள் பெருக்கற்பலன் = 2 x 2 x 3 x 13 x 31 = 4836.
156 மற்றும் 124 இன் மீ.சி.ம 4836.
பகாக் காரணிப்படுத்தல் முறை.

படி 1 : 156 மற்றும் 124 இன் பகாக் காரணிகளை எழுதுவோம் (வகுபடும் தன்மை விதிகளைப் பயன்படுதத்லாம்!)
156 = 2 x 78 = 2 x 2 x 39 = 2 x 2 x 3 x13
124 = 2 x 62 = 2 x 2 x 31
படி 2 : இரு எண்களிலும் இடம்சபெறும் பொதுக்காரணிகளின் பெருக்கற்பலன் 2 x 2 மற்றும் பொதுவாக அமையாத காரணிகளின் பெருக்கற்பலன் 3 x 13 x 31
படி 3 : ஆகவே, மீ.சி.ம = பொதுக்காரணிகளின் பெருக்கற்பலன் x பொதுவாக அமையாத காரணிகளின் பெருக்கற்பலன் = (2 x 2) x (3 x 13 x 31) = 4 x 1209 = 4836.
எனவே, 156 மற்றும் 124 இன் மீ.சி.ம 4836 ஆகும் (அல்லது)
156 = 2 x 78 = 2 x 2 x 39 = 2 x 2 x 3 x 13
124 = 2 x 62 = 2 x 2 x 31
இதில், 156 மற்றும் 124 இன் பகாக் காரணிப்படுத்தலில் 2 ஆனது இரு எண்களிலும் அதிகபட்சம் இரு முறையும், 156 இல் பகாக் காரணிகளான 3 மற்றும் 13 ஆனது தலா ஒரு முறையும், 124 இல் பகா காரணியான 31 ஒரு முறையும் இடம் பெற்றுள்ளன. ஆகவே , தேவையானமீ.சி.ம = 2 x 2 x 3 x 13 x 31 = 4836 ஆகும்.
3.

4.
இரண்டு ஈரலக்க எண்களின் பெருக்கற்பலன் = 300
அவற்றின் மீ.பெ.கா = 5
300 ஐ பெறுக்கற்பலனாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் = (10, 30), (12, 25), (15, 20)
5 ஐ. மீ.பெ.கா - ஆகக் கொண்ட எண்கள் = 15,20
எனவே தேவையான எண்கள் = 15,20.
5.
இரு அடுத்தடுத்த ஒற்றை எண்கள் 17, 19 என்க. 17 + 19 = 36, 4 ஆல் வகுபடும்.
எனவே எவையேனும் இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் கூடுதலானது 4 ஆல் வகுபடும் என்ற கூற்று சரி.
6.
12 என்ற எண் 4 மற்றும் 6 ஆல் வகுபடும். ஆனால் 24 ஆல் வகுபடாது. எனவே 4 மற்றும் 6 ஆல் வகுபடும் எண்கள் 24 ஆல் வகுபடும் என்ற கூற்று தவறானது.
7.
இரு எண்களின் பெருக்கற்பலன் = அவற்றின் மீ.பெ.கா x மீ.சி.ம
மேலும், எண்கள் சார்பகா என்பதால் அவற்றின் மீ.பெ.கா. 1 ஆகும்.
65 x மற்றோர் எண் = 5005 x 1
ஆகவே, மற்றோர் எண் = 5005 \(\div \) 65 = 77
8.
இரு எண்களின் பெருக்கற்பலன் = அவற்றின் மீ.பெ.கா x மீ.சி.ம
108 x மற்றோர் எண் = 432 x 36
ஆகவே, மற்றோர் எண் = (432 x 36) \(\div \) 108 = 144
9.

254 மற்றும் 508 இன் எல்லாப் பொது மடங்குகளும் இவ்விரு எண்களால் வகுபடும்.
நாம், வகுத்தல் முறையில் 254 மற்றும் 508 ஆகிய எண்களின் மீ.சி.ம-வைக் காணலாம்.
254 மற்றும் 508 இன் மீ.சி.ம = 2 x 2 x 127 = 508
ஆகவே, 508 ஆனது, 254 மற்றும் 508 ஆகிய எண்களால் வகுபடும் மிகச்சிறிய பொது மடங்கு ஆகும்.
இப்பொழுது, 254 மற்றும் 508 ஆல் வகுக்கும் பொது நமக்கு மீதி 4 தேவை என்பதால், தேவையான எண் மீ.சி.ம வைக் காட்டிலும் 4 அதி்கம். ஆகவே, தேவையான எண் 508 + 4 = 512 ஆகும்.
10.
18 = 2 x 3 x 3, 30 = 2 x 3 x 5
இதன் மீ.பெ.கா = 2 x 3 = 6
மீ.சி.ம = 2 x 3 x 3 x 5 = 90
ஆகவே, மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம-வின் விகிதம் = 6 : 90 = 1 : 15
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards