6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
02.20
2.
04.15
3.
11.50
4.
ஏதேனும் ஒரு கோணம் விரிகோணம்
5.
ஏதேனும் ஒரு கோணம் செங்கோணம்
6.
ஒரு செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்கள் சமம் எனில் அது _______
7.
250 மி.லி + 1/2 லி = ______ லி
8.
57 உடன் _______ என்ற சிறிய எண்ணைக் கூட்டினால், அது 2, 3, 4 மற்றும் 5 ஆல் சரியாக வகுபடும்.
9.
3 மற்றும் 9 ஆகிய எண்களின் மீ.சி.ம 9 எனில், அவற்றில் மீ.பெ.கா _______ ஆகும்.
10.
30 என்ற எண்ணின் மாறுபட்ட பகாக் காரணிகளின் கூடுதல்_________.
11.
ஒருவர் 400 மீட்டர் நீளமுள்ள துணியை ரூ.60,000க்கு வோங்கி, ஒரு மீட்டர் ரூ.400 வீதம் விற்பனை செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
12.
ஒருவர் ஒரு நாற்காலியை ரூ.1500 க்கு வாங்கினார். தள்ளுபடி ரூ.100 அளித்த பின் ரூ.250 இலாபம் பெறுமாறு விற்பனை செய்ய விரும்பினார் எனில் நாற்காலியின் குறித்த விலை எவ்வளவு ?
13.
முதல் நாள் 6 மணி நேரத்திற்கு ஒரு முறையும், இரண்டு மற்றும் மூன்றாம் நாளில் 8 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மருந்து எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் வைரவனுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.அவர் முதல் நாள் முற்பகல் 9.30 மணிக்கு முதல் வேலைக்கான மாத்திரை எடுத்துக் கொண்டால், அவர் எடுத்துக் கொள்ளும் மாத்திரைக்கான கால அட்டவணையை தொடர் வண்டி நேர முறையில் தயார் செய்க.
14.
ஓர் அஞ்சல் அலுவலகம் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரை இயங்குகிறது. மதியம் 1 மணி நேரம் உணவு இடைவேளை ஆகும்.அஞ்சல் அலுவலகம் வாரத்தில் 6 நாட்கள் இயங்கினால், ஒரு வாரத்தின் மொத்த வேலை நேரத்தைக் கணக்கீடுக.
15.
சுகன் ஒரு ஜீன்ஸ் கால் சட்டையை ரூ 750 க்கு வாங்கினார். அது அவருக்குப் பொருந்தவில்லை. அதை அவருடைய நண்பருக்கு ரூ 710 க்கு விற்பனை செய்தார் எனில் சுகனுக்கு இலாபம் அல்லது நட்டம் காண்க.
16.
உன்னுடைய வயதை 01.06.2018 அன்றுள்ளபடி கணக்கிடுக.
17.
ஒரு கன்றுக் குட்டி 5.750 லி தண்ணீர் குடிக்கிறது. இதனை மில்லி லிட்டராக மாற்றுக.
18.
மாரத்தான் ஓட்டத்தில் ஓடும் தொலைவு 42.195 கி.மீ. ஆகும் இந்தத் தொலைவினை மீட்டரில் கூறுக.
19.
பின்வரும் கூற்றுகளைக் காரணத்தோடு விளக்குக.
அ. ஓர் எண் 3 ஆல் வகுபடும் எனில், அவ்வெண் 9 ஆல் வகுபடும்.
ஆ. ஓர் எண் 12 ஆல் வகுபடும் எனில், அவ்வெண் 6 ஆல் வகுபடும்
20.
n = 2 முதல் 8 வரை உள்ள எந்த எண்களுக்கு, 2n - 1 ஆனது, ஒரு பகா எண் ஆகும்?
21.
இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா-வின் 6 மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.
22.
90°, 90°, 0° ஆகிய கோணங்களைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ? ஏன் ?
23.
பின்வரும் முக்கோணங்களைப் பக்கங்கள் மற்றும் கோணங்களின் அடிப்படையில் வகைப்படுத்துக.
24.
ஒரு நாள்கட்டியிலிருந்து ஏதேனும் ஒரு மாதத்தில், 2 மற்றும் 3 என்ற எண்களால் வகுபடும் தேதிகளைக் காண்க.
25.
இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில்
அடக்க விலை = விற்பனை விலை
அடக்க விலை > விற்பனை விலை
அடக்க விலை < விற்பனை விலை
குறித்த விலை = தள்ளுபடி
26.
22 : 35 மணியில் இருந்து 5 மணி நேரம் கடந்த பிறகு காட்டும் நேரம் ______
2: 30 மணி
3: 35 மணி
4: 35 மணி
5: 35 மணி
27.
ஒரு தோட்டத்தில் ஒவ்வொரு நாளும் 150 லி தண்ணீர் தெளிக்கப்படுகிறது எனில் ஒரு வாரத்த்தில் தெளிக்கப்பட்ட தண்ணீரின் அளவு
700 லி
1000 லி
950 லி
1050 லி
28.
1006 கிராமுக்குச் சமமானது
1 கி.கி 6 கி
10 கி.கி 6 கி
100 கி.கி 6 கி
1 கி.கி 600 கி
29.
பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும் ?
51, 63
52, 91
71, 81
81, 99
30.
பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?
இருசமபக்க விரிகோண முக்கோணம்
இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்
சமபக்க விரிகோண முக்கோணம்
சமபக்கக் குறுங்கோண முக்கோணம்
31.
கொடுக்கப்பட்ட முக்கோணம் எவ்வகையைச் சார்ந்தது?
இருசமபக்கச் செங்கோண முக்கோணம்
இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்
இருசமபக்கக் விரிகோண முக்கோணம்
அசமபக்க விரிகோண முக்கோணம்
32.
60 என்ற எண்ளண 2 x 2 x 3 x 5 எனப் பகாக் காரணிப்படுத்தலாம். இதைப் போன்ற பகாக் காரணிப்படுத்தலைப் பெற்ற மற்றொரு எண்
30
120
90
சாத்தியமில்லை
33.
பின்வரும் எண்களில் எது பகா எண் அல்ல?
53
92
97
71
34.
இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் வேறுபாடு
1
2
3
0
35.
முக்கோணத்தின் இரு பக்கங்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. மூன்றாவது பக்கத்தைக் காண்க.
| வ.எண் | பக்கம்-1 | பக்கம்-2 | மூன்றாவது பக்க அளவு (எவையேனும் 3 அளவுகள்) |
| i | 7 செ.மீ | 4 செ.மீ | |
| ii | 8 செ.மீ | 8 செ.மீ | |
| iii | 7.5 செ.மீ | 3.5 செ.மீ | |
| iv | 10 செ.மீ | 14 செ.மீ |
36.
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு முக்கோணத்தின் வகையைப் பின்வரும் அட்டவணையில் எழுதுக.
| வ.எண் | \(\angle 1\) | \(\angle 2\) | \(\angle 3\) | கோணங்களில் அடிப்படையில் முக்கோணத்தின் வகை | பக்கங்களின் அடிப்படையில் முக்கோணத்தின் வகை |
| i | 60o | 40o | 80o | குறுங்கோண முக்கோணம் | அசமபக்க முக்கோணம் |
| ii | 50o | 50o | 80o | ||
| iii | 45o | 45o | 90o | ||
| iv | 55o | 45o | 80o | ||
| v | 75o | 35o | 70o | ||
| vi | 60o | 30o | 90o | ||
| vii | 25o | 64o | 91o | ||
| viii | 120o | 30o | 30o |
37.
குணா தனது பொருளை ரூ.325 எனக் குறித்து ரூ.30 தள்ளுபடியில் விற்பனை செய்தார் எனில், விற்பனை விலையைக் காண்க.
38.
20 + [8 x 2 + {(6 x 3) − (10 ÷ 5)}] ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.
39.
கீழ்கண்டவற்றைக் 24 மணி நேர அமைப்புக்கு மாற்றுக
(i) 3 : 15 மு.ப
(ii) 12 : 35 பி.ப
(iii) 12 : 00 நண்பகல்
(iv) 12 : 00 நள்ளிரவு
40.
மாறன் ஒவ்வொரு நாளும் 1.5கி.மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார்.அதே நேரம் மகிழன் 1400 மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார். இவர்களுள் யார் கூடுதல் தொலைவு நடக்கிறார்?எவ்வளவு தொலைவு கூடுதலாக நடக்கிறார் ?
41.
வில்சன், மதன் மற்றும் குணசேகரன் ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினாள், அவர்கள் மீண்டும் எப்பபோது தொடக்கப் புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள் ?
42.
கீழ்காணும் எண்கணிதக் கோவைகளை மரவுரு வரைபடமாக மாற்றுக.
(i) 8 + (6 x 2)
(ii) 9 − (2 x 3)
(iii) (3 x 5) − (4 ÷ 2)
(iv) [(2 x 4) + 2] x (8 ÷ 2)
(v) [(6 + 4) x 7] ÷ [ 2 x (10 − 5)]
(vi) [(4 x 3) ÷ 2] + [8 x (5 − 3)]
43.
ஒரு கோடு வரைக. கோட்டிற்குக் கீழே 5.4 செ.மீ தூரத்தில் R என்ற புள்ளியைக் குறிக்க. R வழியே அக்கோட்டிற்கு இணைகோடு வரைக.
44.
நூல் விற்பனையாளர் 175 ஆங்கில நூல்களையும் 245 அறிவியல் நூல்களையும் 385 கணித நூல்களையும் வைத்துள்ளார். ஒவ்வொரு பெட்டியிலும் பாட வாரியாகச் சம எண்ணிக்கையில் மூன்று பாட நூல்களையும் வைத்து விற்க விரும்புகிறார். அதி்கபட்சமாக எத்தனைப் பெட்டிகள் தேவைப்படும். ஒரு பெட்டியில் உள்ள ஒவ்வொரு பாட நூல்களின் எண்ணிக்கையைக் காண்க.
1.
2 மணி கடந்து 20 நிமிடங்கள்
2.
4 மணி கடந்து 15 நிமிடங்கள்
3.
12 மணிக்கு 10 நிமிடங்கள்
4.
விரிகோண முக்கோணம்
5.
செங்கோண முக்கோணம்
6.
( )
இருசமபக்க செங்கோண முக்கோணம்
7.
( )
3/4 லி
8.
( )
3
9.
( )
3
10.
( )
10
11.
400 மீ துணியின் அடக்க விலை = ரூ.60,000
1 மீ துணியின் விற்பனை விலை = ரூ.400
400 மீ துணியின் விற்பனை விலை = ரூ.400 x 400
= ரூ.1,60,000
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ.1,60,000 - ரூ.60,000
= ரூ.1,00,000
இலாபம் = ரூ 1,00,000
12.
நாற்காலியின் அடக்க விலை = ரூ.1500
தள்ளுபடி = ரூ.100
இலாபம் = ரூ.250
குறித்த விலை = அடக்க விலை + தள்ளுபடி + இலாபம்
= ரூ 1500 + ரூ 100 + ரூ 250
= ரூ 1850
நாற்காலியின் குறித்த விலை = ரூ 1850
13.
வைஹவன் எடுத்துக் கொள்ளும் மாத்திரைக்கான கால அளவு
| நாள் | வேளை | காலம் | இரயில்வே நேரம் |
| முதல் நாள் | முதல் வேளை 2 ஆம் வேளை 3 ஆம் வேளை 4 ஆம் வேளை |
9.30 மணி 9.30 + 6.00 15.30 + 6.00 21.30 + 6.00 |
9.30 மணி 15.30 மணி 21.30 மணி 03.30 மணி |
| 2 ஆம் நாள் | 5ஆம் வேளை 6 ஆம் வேளை 7 ஆம் வேளை |
3.30 + 8.00 11.30 + 8.00 19.30 + 8.00 |
11.30 மணி 19.30 மணி 3.30 மணி |
| 3 ஆம் நாள் | 8 ஆம் வேளை 9 ஆம் வேளை 10ஆம் வேளை |
3.30 + 8.00 11.30 + 8.00 19.30 + 8.00 |
11.30 மணி 19.30 மணி 3.30 மணி |
14.
10 முப முதல் 5.45 பி.ப வரை கால அளவு = 7.45 மணி
உணவு இடைவேளை = 1 மணி
1 நாளின் வேலை நேரம் 6.45 மணி
6 நாட்களின் வேலை நேரம் = 6 x 6.45
= 36 மணி 270 நிமிடங்கள்
= 40 மணி 30 நிமிடங்கள்
அஞ்சல் அனுவலகத்தின் ஒரு வாரத்தின் மொத்த வேலை நேரம் = 40 மணி 30 நிமிடங்கள்.
15.
ஜீன்ஸ் கால் சட்டையின் அடக்க விலை = ரூ.750
ஜீன்ஸ் கால் சட்டையின் விற்பனை விலை = ரூ.710
அடக்க விலை > விற்பனை விலை
நட்டம் = அடக்க விலை - விற்பனை விலை
= ரூ 750 - ரூ.710
= ரூ.40
சுகனுக்கு ஏற்பட்ட நட்டம் = ரூ.40
16.
(எ.கா) என்னுடைய பிறந்தநாள் 15.03.2006

என்னுடைய வயது 12 ஆண்டுகள் 02 மாதங்கள் 16 நாள்கள்.
17.
கன்றுக் குட்டி குடிக்கும் தண்ணீரின் அளவு = 5.750 லி
= 5.750 x 1000 மி.லி
= 5750 மி.லி
| 1 லி = 1000 மி.லி |
18.
மாரத்தான் ஓட்டத்தில் ஓடும் தொலைவு = 42.195 கி.மீ.

19.
அ) 9 என்ற எண் 3 இன் வகுத்தி அல்ல. எனவே ஓர் எண் 3 ஆல் வகுபடும் எனில், அவ்வெண் 9 ஆல் வகுபடும் என்ற கூற்று தவறு.
எடுத்துக்காட்டாக, 6 என்ற எண் 3 ஆல் வகுபடும். ஆனால் 9 ஆல் வகுபடாது.
ஆ) 6 என்ற எண் 12 இன் வகுத்தி.
எனவே ஓர் எண் 12 ஆல் வகுபடும் எனில், அவ்வெண் 6 ஆல் வகுபடும்.
எடுத்துக்காட்டாக, 24 என்ற எண் 12 ஆல் வகுபடும். 6 என்ற எண்ணாலும் வகுபடும்.
எனவே கூற்று சரி.
20.
n = 2, 3, 4, 5, 6, 7, 8
n = 2, எனில்
2n -1 = (2 x 2) - 1 = 4 - 1 = 3, பாக எண்
n = 3, எனில்
2n -1 = (2 x 3) - 1 = 6 - 1 = 5, பாக எண்
n = 4, எனில்
2n -1 = (2 x 4) - 1 = 8 - 1 = 7, பாக எண்
n = 5, எனில்
2n -1 = (2 x 5) - 1 = 10 - 1 = 9 பாக எண் அல்ல
n = 6, எனில்
2n -1 = (2 x 6) - 1 = 12 - 1 = 11 பாக எண்
n = 7, எனில்
2n -1 = (2 x 7) - 1 = 14 - 1 = 13 பாக எண்
n = 8,
2n -1 = (2 x 8) - 1 = 16 - 1 = 15 பகு எண் அல்ல
n = 2, 3, 4, 6 , 7 ஆகிய எண்களுக்கு
2n -1 பகா எண்.
21.
இரு எண்களின் மீ.பெ.கா = 12
இரு எண்களின் மீ.சி.ம = 6 x மீ.பெ.கா = 6 x 12 = 72
ஓர் எண் = 36
மற்றொரு எண் = மீ.சி.ம x மீ.பெ.கா / ஓர் எண்
\(=\frac{72 \times 12}{36}=24\)
மற்றோர் எண் = 24
22.
90°, 90°, 0° ஆகிய கோணங்களைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலாது.
ஏனெனில் ஒரு முக்கோணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செங்கோணங்கள் இருக்க இயலாது.
23.
i) இருசமபக்க குறுங்கோண முக்கோணம்
ii) அசமபக்கச் செங்கோண முக்கோணம்
iii) இருசமபக்க விரிகோண முக்கோணம்
iv) இருசமபக்கச் செங்கோண முக்கோணம்
v) சமபக்கக் குறுங்கோண முக்கோணம்
vi) அசமபக்க விரிகோண முக்கோணம்
24.
2 மற்றும் 3 என்ற எண்களால் வகுபடும் தேதிகள் = 6, 12, 18, 24, 30
25.
(a)
அடக்க விலை = விற்பனை விலை
26.
(b)
3: 35 மணி
27.
(d)
1050 லி
28.
(a)
1 கி.கி 6 கி
29.
(c)
71, 81
30.
(c)
சமபக்க விரிகோண முக்கோணம்
31.
(c)
இருசமபக்கக் விரிகோண முக்கோணம்
32.
(d)
சாத்தியமில்லை
33.
(b)
92
34.
(b)
2
35.
i) இரண்டு பக்கங்களின் கூடுதல்
= 7 + 4 = 11 செ.மீ
வித்தியாசம் = 7 - 4 = 3 செ.மீ
மூன்றாவது பக்கத்தின் அளவு 3 செ.மீ க்கும், 11 செ.மீ க்கும் இடையில் இருக்கும்.
ii) இரண்டு பக்கங்களின் கூடுதல்
= 8 + 8 = 16 செ.மீ
வித்தியாசம் = 8 - 8 = 0 செ.மீ
மூன்றாவது பக்கத்தின் அளவு 0 செ.மீ க்கும். 16 செ.மீ க்கும் இடையில் இருக்கும்.
iii) இரண்டு பக்கங்களின் கூடுதல்
= 7.5 + 3.5 = 11 செ.மீ
வித்தியாசம் = 7.5 - 3.5 = 4 செ.மீ
மூன்றாவது பக்கத்தின் அளவு 4 செ.மீ க்கும். 11 செ.மீ க்கும் இடையில் இருக்கும்.
iv) இரண்டு பக்கங்களின் கூடுதல்
= 10 + 14 = 24 செ.மீ
வித்தியாசம் = 14 - 10 = 4 செ.மீ
மூன்றாவது பக்கத்தின் அளவு 4 செ.மீ க்கும், 24 செ.மீ க்கும் இடையில் இருக்கும்.
36.
| வ.எண் | \(\angle 1\) | \(\angle 2\) | \(\angle 3\) | கோணங்களில் அடிப்படையில் முக்கோணத்தின் வகை | பக்கங்களின் அடிப்படையில் முக்கோணத்தின் வகை |
| i | 60o | 40o | 80o | குறுங்கோண முக்கோணம் | அசமபக்க முக்கோணம் |
| ii | 50o | 50o | 80o | குறுங்கோண முக்கோணம், | இருசமபக்க முக்கோணம் |
| iii | 45o | 45o | 90o | செங்கோண முக்கோணம் | அசமபக்க முக்கோணம் |
| iv | 55o | 45o | 80o | குறுங்கோண முக்கோணம், | அசமபக்க முக்கோணம் |
| v | 75o | 35o | 70o | குறுங்கோண முக்கோணம் | அசமபக்க முக்கோணம் |
| vi | 60o | 30o | 90o | செங்கோண முக்கோணம் | அசமபக்க முக்கோணம் |
| vii | 25o | 64o | 91o | விரிகோணமுக்கோணம், | அசமபக்க முக்கோணம் |
| viii | 120o | 30o | 30o | விரிகோண முக்கோணம் | இருசமபக்க முக்கோணம். |
37.
பொருளின் குறித்த விலை = ரூ.325
தள்ளுபடி = ரூ.30
விற்பனை விலை = குறித்த விலை - தள்ளுபடி
= ரூ.325 - ரூ.30
= ரூ 295
பொருளின் விற்பனை விலை = ரூ 295.
38.
39.
i) 3 : 15 மு.ப = 03:15 மணி
ii) 12 : 35 பி.ப = 12:35 மணி
iii) 12 : 00 நண்பகல் = 12:00 மணி
iv) 12 : 00 நள்ளிரவு = 00:00 மணி அல்லது 24 : 00 மணி
40.
மாறன் நடந்த தொலைவு = 1.5 கி.மீ = 1.5 x 1000 மீ
= 1500 மீ
மகிழன் நடந்த தொலைவு = 1400 மீ
வித்தியாசம் = 100 மீ
மாறன், மவிழனை விட 100 மீ கூடுதலாக நடந்தார்.
41.
வில்சன். மதன், குணசேகரன் எடுத்துக் கொண்ட நேரம் = 10, 15, 20 நிமிடங்கள்.
ஒன்றாக சந்திக்கும் நேரம் = 10,15, 20 இன்
மீ.சி.ம.

மீ.சி.ம = 5 x 2 x 2 x 3 = 60
மூவரும் 60 நிமிடங்கள் கழித்து காலை 8 மணிக்கு ஒன்றாக சந்திப்பார்கள்.
42.
43.

படி 1: AB என்ற கோட்டுத்துண்டு வரைக.
படி 2 : AB க்கு கீழே 5.4 செ.மீ தூரத்தில் R என்ற புள்ளியைக் குறிக்க.
படி 3 : அளவுகோல் மற்றும் முலைமட்டத்தைப் பயன்படுத்தி R வழியாக RQ என்ற கோடு வரைக.
படி 4 : RQ ஆனது AB க்கு இணைகோடாகும். அதாவது RQ || AB.
44.
மீ.பெ.கா-வை பயன்படுத்தி இந்தக் கணக்கைத்தீர்க்கலாம்.

எனசவ, 175, 245 மற்றும் 385 இன் மீ.பெ.கா. காண வேண்டும்.
175 = 5 x 5 x 7 245 = 5 x 7 x 7 385 = 5 x 7 x 11
175, 245 மற்றும் 385இன் மீ.பெ.கா 5 x 7 = 35
ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள சம எண்ணிக்கையில் நுல்கள் உள்ளதால் தேவைப்படும் அதிகபட்ச பெட்டிகளின் எண்ணிக்கை = 35
ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள ஆங்கில நூல்களின் எண்ணிக்கை = 175 \(\div \) 35 = 5
ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள அறிவியல் நூல்களின் எண்ணிக்கை = 245 \(\div \) 35 = 7
ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள கணித நூல்களின் எண்ணிக்கை = 385\(\div \) 35 = 11
ஆகவே பெட்டியிலுள்ள நூல்களின் மொத்த எண்ணிக்கை = 5 + 7 + 11 = 23.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards