6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
07.45
2.
11.50
3.
09.55
4.
ஏதேனும் ஒரு கோணம் செங்கோணம்
5.
அனைத்துப் பக்கங்களும் வெவ்வேறானவை.
6.
ஒரு செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்கள் சமம் எனில் அது _______
7.
50 கி.கி \(\div \) 100 கி = ______
8.
57 உடன் _______ என்ற சிறிய எண்ணைக் கூட்டினால், அது 2, 3, 4 மற்றும் 5 ஆல் சரியாக வகுபடும்.
9.
3 மற்றும் 9 ஆகிய எண்களின் மீ.சி.ம 9 எனில், அவற்றில் மீ.பெ.கா _______ ஆகும்.
10.
11 மற்றும் 60 ஆகிய எண்களுக்கு இடையே உள்ள பகா எண்களின் எண்ணிக்கை_______ஆகும்.
11.
ஒருவர் 400 மீட்டர் நீளமுள்ள துணியை ரூ.60,000க்கு வோங்கி, ஒரு மீட்டர் ரூ.400 வீதம் விற்பனை செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
12.
மங்கை ஓர் அலைபேசியை ரூ.12585 க்கு வாங்கினார். அது கீழே விழுந்து பழுதாகி விட்டது. அதை சரி செய்ய ரூ.500 செலவு செய்து அவர் ரூ.7500 க்கு விற்பனை செய்தார். அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
13.
மணிமேகலை ரூ.25,52,500க்கு ஒரு வீட்டை வாங்கி அதைச் சீரமைக்க ரூ.2,28,350 செலவு செய்தார். அவர் அவ்வீட்டை ரூ.30,52,000க்கு விற்றார் எனில் அவரது இலாபம் அல்லது நாட்டம் காண்க.
14.
கீழ்க்கண்ட செயல்களை 1 நிமிடத்திற்கு உற்று நோக்கித் தகவல்களைச் சேகரிக்க.
| i. | மூச்சுகளின் எண்ணிக்கை | ii. | தோப்புக்கரணங்களின் எண்ணிக்கை |
| ii. | இதயத் துடிப்புகளின் எண்ணிக்கை | iv | கைதட்டுகளின் எண்ணிக்கை |
| iii. | கண்சிமிட்டும்எண்ணிக்கை | vi. | எழுதும் வரி்களின் எண்ணிக்கை |
| iv. | நடக்கும் எண்ணிக்கை | viii. | படிக்கும் வரிகளின் எண்ணிக்கை |
| v. | ஓடும் எண்ணிக்கை | x. | கூறும் தமிழ் வினைச் சொற்களின் எண்ணிக்கை |
15.
(i) 480 நாள்களை ஆண்டுகளாக மாற்றுக.
(ii) 38 மாதங்களை ஆண்டுகளாக மாற்றுக.
16.
ஒரு முட்டையில் 81 கி.கி.சர்க்கரை உள்ளது. கடைக்காரர் இதனை 750 கி எடையில் சிறிய பைகளில் நிரப்புகிறார் எனில், 81 கிலோ கிராம் சர்க்கரையை எத்தனை சிறிய பைகளில் நிரப்பலாம்?
17.
ஒரு கன்றுக் குட்டி 5.750 லி தண்ணீர் குடிக்கிறது. இதனை மில்லி லிட்டராக மாற்றுக.
18.
ஒரு கொடிக் கம்பத்தின் நீளம் 5 மீ 35 செ.மீ அந்தக் கொடிக் கம்பத்தின் நீளத்தை சென்டி மீட்டரில் குறிப்பிடுக.
19.
பின்வரும் கூற்றுகளைக் காரணத்தோடு விளக்குக.
அ. ஓர் எண் 3 ஆல் வகுபடும் எனில், அவ்வெண் 9 ஆல் வகுபடும்.
ஆ. ஓர் எண் 12 ஆல் வகுபடும் எனில், அவ்வெண் 6 ஆல் வகுபடும்
20.
இரு எண்களின் மீ.சி.ம 210 மற்றும் மீ.பெ.கா 14 என்றுள்ளவாறு எத்தனை எண்சோடிகள் சாத்தியமாகும் ?
21.
முழுவதுமாக நிரப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினைச் சரியாக அளக்கக் கூடிய பாத்திரத்தின் அதிகபட்ச கொள்ளளவு என்ன?
22.
154, 198 மற்றும் 286 ஆகிய எண்களுக்கு மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம காண்க.
23.
AB = 6 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக. அக்கோட்டுத்துண்டின் ஒவ்வொரு முனையிலும் AB க்குச் செங்குத்துக்கோடு வரைக. அவ்விரு செங்குத்துக் கோடுகளும் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளனவா ?
24.
ஓர் இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் கோணங்கள் யாவை ?
25.
மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய மூன்றிலக்கப் பகு எண்களை எழுதுக.
26.
தள்ளுபடியானது ______________ லிருந்து கழிக்கப்பட்டு விற்பனை விலை பெறப்படுகிறது.
குறித்த விலை
அடக்க விலை
நட்டம்
இலாபம்
27.
3 வாரங்கள் = ________ நாள்கள்
21
7
14
28
28.
7 கி.மீ - 4200 மீ- க்கு சமமானது______
3 கி.மீ 800 மீ
2 கி.மீ 800 மீ
3 கி.மீ 200 மீ
2 கி.மீ 200 மீ
29.
ஒரு தோட்டத்தில் ஒவ்வொரு நாளும் 150 லி தண்ணீர் தெளிக்கப்படுகிறது எனில் ஒரு வாரத்த்தில் தெளிக்கப்பட்ட தண்ணீரின் அளவு
700 லி
1000 லி
950 லி
1050 லி
30.
இரு எண்களின் மீ.பெ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில், அவற்றின் கூடுதல்_____
26
36
46
56
31.
சமபக்க முக்கோணம் ஆனது ஒரு ______________ ஆகும்.
விரிகோண முக்கோணம்
செங்கோண முக்கோணம்
குறுங்கோண முக்கோணம்
அசமபக்க முக்கோணம்
32.
ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்_____________.
குறுங்கோணம், குறுங்கோணம், விரிகோணம்
குறுங்கோணம், செங்கோணம், செங்கோணம்
செங்கோணம், விரிகோணம், குறுங்கோணம்
குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்
33.
87846 என்ற எண்ணானது ________ வகுபடும்
2 ஆல் மட்டும்
3 ஆல் மட்டும்
11 ஆல் மட்டும்
இவை அனைத்தாலும்
34.
27 என்ற எண்ணின் காரணிகளின் கூடுதல்.
28
37
40
31
35.
இரட்டை எண்களில் ஒரே பகா எண்
4
6
2
0
36.
பின்வரும் அட்டவணையில் பொருத்தமானவற்றைக் கொண்டு நிரப்புக.
| வ.எண் | அடக்க விலை (ரூ.இல்) |
குறித்த விலை (ரூ.இல்) |
விற்பனை விலை (ரூ.இல்) | தள்ளுபடி (ரூ.இல்) |
இலாபம் (ரூ.இல்) |
நட்டம் (ரூ.இல்) |
| i | 110 | 130 | இல்லை | |||
| ii | 110 | 130 | 10 | |||
| iii | 110 | 130 | 30 | |||
| iv | 100 | 120 | இல்லை | 10 | ||
| v | 120 | 10 | 20 | இல்லை |
37.
(9 x 5) + (10 x 12) ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.
38.
கீழக்கண்ட நேரத்தை இரு முறைகளிலும் கூறுக.

39.
ஒரு செயற்கைக்கோள் 7 மணி 16 நிமிடங்கள் 20 வினாடிகள் தன்னுடைய சுற்று வட்டப் பாதையை அடைகிறது. இதனை வினாடிகளில் கணக்கீடுக.
40.
8 செ.மீ, 3 செ.மீ மற்றும் 4 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ?
41.
564872 என்ற எண்ணானது 88 ஆல் வகுபடுமா என ஆராய்க. (8 மற்றும் 11 இன் வகுபடுந்தன்மை விதி்களைப் பயன்படுதத்லாம்)
42.
கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தில் விடுபட்ட கணிதக் குறியீடுகளை எழுதுக.
43.
62, 78 மற்றும் 109- ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4-ஐ மீதிகளாக் கொடுக்கும் மீப்பெரு பொதுக்காரணி என்ன?
44.
PQ = 12 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் M மற்றும் N என இரு புள்ளிகளைக் குறிக்க. M மற்றும் N வழியே PQ கோட்டுத்துண்டிற்கும் ஓர் இணைகோடு வரைக.
45.
அட்டவணையை நிறைவு செய்க:
| முக்கோணத்தின் வகைகள்/கோணங்கள் | குறுங்கோண முக்கோணம் | செங்கோண முக்கோணம் | விரிகோண முக்கோணம் |
| எவையேனும் இரு கோணங்கள் | எப்பொழுதும் குறுங்கோணங்கள் | i) | எப்பொழுதும் குறுங்கோணங்கள் |
| மூன்றாவது கோணம் | ii) | செங்கோணம் | iii) |
1.
8 மணிக்கு 15 நிமிடங்கள்
2.
12 மணிக்கு 10 நிமிடங்கள்
3.
10 மணிக்கு 5 நிமிடங்கள்
4.
செங்கோண முக்கோணம்
5.
அசமபக்க முக்கோணம்
6.
( )
இருசமபக்க செங்கோண முக்கோணம்
7.
( )
500 கி.கி
8.
( )
3
9.
( )
3
10.
( )
12
11.
400 மீ துணியின் அடக்க விலை = ரூ.60,000
1 மீ துணியின் விற்பனை விலை = ரூ.400
400 மீ துணியின் விற்பனை விலை = ரூ.400 x 400
= ரூ.1,60,000
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ.1,60,000 - ரூ.60,000
= ரூ.1,00,000
இலாபம் = ரூ 1,00,000
12.
மங்கை வாங்கிய அலைபேசியின் அடக்க விலை
= ரூ 12, 585
சரிசெய்ய ஆன செலவு = ரூ 500
13.
அடக்க விலை = ரூ.25,52,500 + ரூ.2,28,350
= ரூ.27 ,80,850
விற்பனை விலை = ரூ.30,52,000
அடக்க விலை < விற்பனை விலை
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
= ரூ.30,52,000 – ரூ.27 ,80,850
= ரூ.2,71,150
14.
| i | மூச்சுகளின் எண்ணிக்கை | 15 | ii | தோப்புக்கரணங்களின் எண்ணிக்கை |
30 |
| iii | இதயத் துடிப்புகளின் எண்ணிக்கை | 72 | iv | கைதட்டுகளின் எண்ணிக்கை | 80 |
| v | கண் சிமிட்டும் எண்ணிக்கை | 62 | vi | எழுதும் வரிகளின் எண்ணிக்கை | 4 |
| vii | நடக்கும் தொலைவு | 100 மீ | viii | படிக்கும் வரிகளின் எண்ணிக்கை | 12 |
| ix | ஓடும் தொலைவு | 200 மீ | x | கூறும் தமிழ் வினைச் சொற்களின் எண்ணிக்கை |
35 |
15.
(i) 365 நாள்கள் = 1 வருடம்
480 நாள்கள் = 480/365 = 1 வருடம் 115 நாள்கள்
30 நாள்கள் = 1 மாதம்
115 நாள்கள் = 115/30 = 3 மாதங்கள் 25 நாள்கள்
480 நாள்கள் = 1 வருடம் 3 மாதங்கள் 25 நாள்கள்
(ii) 38 மாதங்கள் = 38/12 வருடங்கள்
38 மாதங்கள் = 3 வருடங்கள் 2 மாதங்கள்.
16.
ஒரு முட்டையில் சர்க்கரையின் அளவு = 81 கி.கி.
சிறிய பைகளில் நிரப்பப்பட்ட சர்க்கரையின் அளவு = 750 கி.
தேவைப்படும் சிறிய பைகளின் எண்ணிக்கை = 81 கி.கி \(\div \) 750 கி.
= (81 x 1000) கி \(\div \) 750 கி
= 81000 கி \(\div \) 750 கி
= 108


17.
கன்றுக் குட்டி குடிக்கும் தண்ணீரின் அளவு = 5.750 லி
= 5.750 x 1000 மி.லி
= 5750 மி.லி
| 1 லி = 1000 மி.லி |
18.
ஒரு கொடிக் கம்பத்தின் நீளம் = 5 மீ 35 செ.மீ
= (5 x 100) செ.மீ + 35 செ.மீ
= 500 செ.மீ + 35 செ.மீ
கொடிக் கம்பத்தின் நீளம் = 535 செ.மீ
| 1 மீ = 100 செ.மீ |
19.
அ) 9 என்ற எண் 3 இன் வகுத்தி அல்ல. எனவே ஓர் எண் 3 ஆல் வகுபடும் எனில், அவ்வெண் 9 ஆல் வகுபடும் என்ற கூற்று தவறு.
எடுத்துக்காட்டாக, 6 என்ற எண் 3 ஆல் வகுபடும். ஆனால் 9 ஆல் வகுபடாது.
ஆ) 6 என்ற எண் 12 இன் வகுத்தி.
எனவே ஓர் எண் 12 ஆல் வகுபடும் எனில், அவ்வெண் 6 ஆல் வகுபடும்.
எடுத்துக்காட்டாக, 24 என்ற எண் 12 ஆல் வகுபடும். 6 என்ற எண்ணாலும் வகுபடும்.
எனவே கூற்று சரி.
20.
இரு எண்களின் மீ.சி.ம = 210
இரு எண்களின் மீ.பெ.கா = 14
தேவையான எண்கள் = (14, 210), (42, 70)
இரண்டு எண் சோடிகள் சாத்தியமாகும்.
21.
மூன்று கலன்களில் உள்ள பாலின் அளவு = 80 லி, 100 லி , 120 லி
பாத்திரத்தின் அதிகபட்ச
கொள்ளளவு = 80,100,120 இன் மீ.பெ.கா

மீ.பெ.கா = 2 x 2 x 5 = 20
பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு = 20 லி
22.
154, 198, 286 இன் மீ.பெ.கா

மீ.சி.ம = 2 x 11 x 3 x 3 x 7 x 13 = 18018.
23.

PQ, RS என்ற இரு செங்குத்துக் கோடுகளும் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளன.
24.
இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் கோணங்கள் = 90°, 45° , 45°
25.
மிகச் சிறிய மூன்றிலக்கப் பகு எண் = 100
மிகப் பெரிய மூன்றிலக்கப் பகு எண் = 999
26.
(a)
குறித்த விலை
27.
(a)
21
28.
(b)
2 கி.மீ 800 மீ
29.
(d)
1050 லி
30.
(b)
36
31.
(c)
குறுங்கோண முக்கோணம்
32.
(d)
குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்
33.
(d)
இவை அனைத்தாலும்
34.
(c)
40
35.
(c)
2
36.
i) விற்பனை விலை = ரூ 130, இலாபம் = ரூ 20
ii) விற்பனை விலை = ரூ 120, இலாபம் = ரூ 10
iii) விற்பனை விலை = ரூ 100, இலாபம் = ரூ 10
iv) விற்பனை விலை = ரூ 90, தள்ளுபடி = ரூ 30
v) விற்பனை விலை = ரூ 90, விற்பனை விலை = ரூ 110
37.
38.
i) அ) 10.15 மணி ;
ஆ) 10 மணி கடந்து கால் மணி
ii) அ) 6.45 மணி ;
ஆ) 7மணிக்கு கால் மணி
iii) அ) 4.10 மணி ;
ஆ) 4 மணி கடந்து 10 நிமிடங்கள்
iv) அ) 3.30 மணி;
ஆ) 3 மணி கடந்து அரை மணி
v) அ) 9.40 மணி;
ஆ) 10 மணிக்கு 20 நிமிடங்கள்
39.
செயற்கைக்கோள் தன்னுடைய சுற்று வட்டப் பாதையை அடைய எடுத்துக்கொண்ட நேரம்
= 7 மணி 16 நிமிடங்கள் 20 வினாடி்கள்
= (7 x 60 x 60) வினாடிகள் +(16 x 60) வினாடிகள் + 20 வினாடிகள்
= 25200 வினாடிகள் + 960 வினாடிகள்+ 20 வினாடிகள்
= 26,180 வினாடி்கள்
செயற்கைக்கோள் எடுத்துக்கொண்ட நேரம் 26,180 வினாடிகள்
40.
இரு சிறிய பக்கங்களின் கூடுதல் = 3 + 4 = 7 செ.மீ < 8 செ.மீ, மூன்றாவது பக்கம்.
இரு சிறிய பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தைவிடக் குறைவாக உள்ளது.
எனவே, கொடுக்கப்பட்ட பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலாது.
41.
கொடுக்கப்பட்ட எண் = 564872
8 ஆல் வகுபடுந்தன்மை விதி
ஓர் எண்ணின் கடைசி மூன்று இலக்கங்கள் 8 ஆல் வகுபடும் எனில், அந்த எண் 8 ஆல் வகுபடும்.
872 என்ற எண் 8 ஆல் வகுபடும்.
எனவே: 564872 என்ற எண் 8 ஆல் வகுபடும்.
11 ஆல் வகுபடுந்தன்மை விதி
ஒன்று விட்ட இலக்கங்களின் கூடுதல்
= (5 + 4 + 7) - (6 + 8 + 2) = 16 - 16 = 0
ஒன்று விட்ட இலக்கங்களின் கூடுதல் 0
எனவே 56482 என்ற எண் 11 ஆல் வகுபடும்.
56482 என்ற எண் 8,11 ஆல் வகுபடும்.
ஃ எனவே, 56482 என்ற எண் 88 ஆல் வகுபடும்.
42.

43.
கொடுக்கப்பட்ட எண்களில் மீதியைக் கழிக்க. 62 - 2, 78 - 3 மற்றும் 109 - 4, அதாவது 60, 75 மற்றும் 105-ஐ வகுக்கும் பொதுக் காரணிகளைக் காணவும். 60, 75 மற்றும் 105 -ஐ வகுக்கும் மி்கப்பெரிய எண்ணானது அவற்றின் மீ.பெ.கா. ஆகும்.
60 = 2 x 2 x 3 x 5
75 = 3 x 5 x 5
105 = 3 x 5 x 7
ஆகவே மீ.பெ.கா. = 3 x 5 = 15 ஆனது 62, 78, 109-ஐ வகுத்து முறையே 2, 3 ,4-ஐ மீதியாகக் கொடுக்கும் மி்கப் சபரிய எண் ஆகும்.
44.
| படி 1: அளவுகோலைப் பயன்படுத்தி PQ = 12 செ.மீ. அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைந்து, அதன் மேல் A மற்றும் B என இரு புள்ளிகளைக் குறிக்க. | |
| படி 2: மூலைமட்டத்தைப் பயன்படுத்திக் கோட்டிற்கு மேலே AM = BN = 5 செ.மீ என்றவாறு M மற்றும் N என்ற இரு புள்ளிகளைக் குறிக்க. | |
| படி 3: அளவுகோலைக் கொண்டு M மற்றும் N வழியே ஒரு கோடு வரைக. MN ஆனது PQ க்கு இணைகோடாகும். அதாவது MN || PQ. |
45.
| முக்கோணத்தின் வகைகள்/கோணங்கள் | குறுங்கோண முக்கோணம் | செங்கோண முக்கோணம் | விரிகோண முக்கோணம் |
| எவையேனும் இரு கோணங்கள் | எப்பொழுதும் குறுங்கோணங்கள் | ii) எப்பொழுதும் குறுங்கோணங்கள் | எப்பொழுதும் குறுங்கோணங்கள் |
| மூன்றாவது கோணம் | ii)குறுங்கோணம் | செங்கோணம் | iii) விரிகோணம் |
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards