6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
ஒரு செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்கள் சமம் எனில் அது _______
2.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்____________.
3.
ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் வெவ்வேறானவை எனில் அது _____________ ஆகும்.
4.
ஒவ்வொரு முக்கோணத்திலும் குறைந்த பட்சம் ______________ குறுங்கோணங்கள் இருக்கும்.
5.
ஓர் இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 70o எனில் மற்ற இரு கோணங்கள் அளவுகள் என்னென்னவாக இருக்கலாம் ?
6.
90°, 90°, 0° ஆகிய கோணங்களைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ? ஏன் ?
7.
இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 124o எனில் மற்ற இரு கோணங்களைக் கண்டுபிடி.
8.
ஓர் இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் கோணங்கள் யாவை ?
9.
கோணங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களைக் குறுங்கோண அல்லது செங்கோண அல்லது விரிகோண முக்கோணம் என வகைப்படுத்துக.
10.
\(\triangle \)ABC இல் பின்வருவனவற்றுக்குப் பெயரிடுக.
அ) மூன்று பக்கங்கள் : ____________ , _________ , ________.
ஆ) மூன்று கோணங்கள் : __________ , __________ , ________.
இ) மூன்று கோணங்கள் : __________ , __________ , __________.
11.
PQ = 12 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் M மற்றும் N என இரு புள்ளிகளைக் குறிக்க. M மற்றும் N வழியே PQ கோட்டுத்துண்டிற்கும் ஓர் இணைகோடு வரைக.
12.
கொடுக்கப்பட்டுள்ள கோட்டிற்கு மேலே உள்ள ஒரு புள்ளி வழியே அக்கோட்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.
13.
ஒரு முக்கோணத்தின் இரு கோணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கோணம் காண்க.
(i) 80°, 60°
(ii) 75°, 35°
(iii) 52°, 68°
(iv) 50°, 90°
(v) 120°, 30°
(vi) 55°, 85°
14.
பின்வருவனவற்றில் எவை இருசமபக்க முக்கோணத்தின் பக்கங்களாக அமையும்?
6 செ.மீ, 3 செ.மீ, 3 செ.மீ
5 செ.மீ, 2 செ.மீ, 2 செ.மீ
6 செ.மீ, 3 செ.மீ, 7 செ.மீ
4 செ.மீ, 4 செ.மீ, 8 செ.மீ
15.
பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?
இருசமபக்க விரிகோண முக்கோணம்
இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்
சமபக்க விரிகோண முக்கோணம்
சமபக்கக் குறுங்கோண முக்கோணம்
16.
சமபக்க முக்கோணம் ஆனது ஒரு ______________ ஆகும்.
விரிகோண முக்கோணம்
செங்கோண முக்கோணம்
குறுங்கோண முக்கோணம்
அசமபக்க முக்கோணம்
17.
ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் 5 செ.மீ மற்றும் 9 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் ____________ ஆகும்.
5 செ.மீ
3 செ.மீ
4 செ.மீ
14 செ.மீ
18.
80°, 30°, 40° ஆகிய கோண அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ?
19.
7 செ.மீ, 7 செ.மீ மற்றும் 7 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ?
20.
7.8 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க. B வழியே கோட்டுத்துண்டிற்கு இணைகொடு வரைக.
21.
LM = 6.5 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டின் மீது அமையாதவாறு (மேலே/கீழே) P என்ற புள்ளியைக் குறிக்க. மூலைமட்டத்தைப் பயன்படுத்தி P வழியே LM கோட்டுத்துண்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.
22.
AB = 7 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைந்து கோட்டுத்துண்டின் மீது P என்ற புள்ளியைக் குறிக்கவும். P வழியே AB கோட்டுத்துண்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.
1.
( )
இருசமபக்க செங்கோண முக்கோணம்
2.
( )
180o
3.
( )
அசமபக்க முக்கோணம்
4.
( )
இரண்டு
5.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
ஓர் இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் = 70o
மற்ற இரு கோணங்களின் கூடுதல் = 180o - 70o = 110o
மற்ற இரு கோணங்களின் அளவு = 70o, 40o அல்லது 55o, 55o
6.
90°, 90°, 0° ஆகிய கோணங்களைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலாது.
ஏனெனில் ஒரு முக்கோணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செங்கோணங்கள் இருக்க இயலாது.
7.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் = 124o
மற்ற இரு கோணங்களின் கூடுதல் = 180o - 124o = 56o
ஒரு கோணத்தின் அளவு = \(\frac{56^{\circ}}{2}=28^{\circ}\)
மற்ற இரு கோணங்கள் = 28o, 28o
8.
இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் கோணங்கள் = 90°, 45° , 45°
9.
i) குறுங்கோண முக்கோணம்
ii) செங்கோண முக்கோணம்
iii) விரிகோண முக்கோணம்
iv) குறுங்கோண முக்கோணம்
10.
a) \(\overline { AB } \), \(\overline { BC } \),\(\overline { CA } \)
b) \(\angle ABC\),\(\angle BCA\),\(\angle CAB\) அல்லது \(\angle A\),\(\angle B\),\(\angle C\)
c) A, B, C
11.
| படி 1: அளவுகோலைப் பயன்படுத்தி PQ = 12 செ.மீ. அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைந்து, அதன் மேல் A மற்றும் B என இரு புள்ளிகளைக் குறிக்க. | |
| படி 2: மூலைமட்டத்தைப் பயன்படுத்திக் கோட்டிற்கு மேலே AM = BN = 5 செ.மீ என்றவாறு M மற்றும் N என்ற இரு புள்ளிகளைக் குறிக்க. | |
| படி 3: அளவுகோலைக் கொண்டு M மற்றும் N வழியே ஒரு கோடு வரைக. MN ஆனது PQ க்கு இணைகோடாகும். அதாவது MN || PQ. |
12.
| படி 1: PQ என்ற கொடு வரைக. கொடு PQ விற்கு மேலே X என்ற புள்ளியைக் குறிக்க. |
|
| படி 2: மூலைமட்டத்தின் செங்கோணத்தை உருவாக்கும் ஒரு பக்கம் PQ கோட்டின் மீதும் மற்றொரு பக்கம் X என்ற புள்ளியைத் தொடுமாறும் படத்தில் கட்டியுள்ளவாறு அமைக்க. |
|
| படி 3: மூலைமட்டத்தின் மற்றொரு விளிம்பை ஒட்டி X இன் வழியே கொடு PQ ஐ Y இல் சந்திக்குமாறு ஒரு கொடு வரைக. |
|
| படி 4: கொடு XY ஆனது PQ க்குச் செங்குத்துக் கோடாகும். அதாவது XY \(\bot \) PQ. |
13.
(i) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
இறண்டு கோணங்களின் கூடுதல் = 80° + 60o = 140°
மூன்றாவது கோணம் = 180o - 140° = 40o
(ii) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
இரண்டு கோவாங்களின் கூடுதல் = 75⁰ + 35o = 110o
மூன்றாவது கோணம் = 180o - 110o = 70o
(iii) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூதேல் = 180o
இரண்டு கோணங்களின் கூபிதல் = 52° + 68o = 120o
மூன்றாவது கோணம் = 180° - 120o = 60o
(iv) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
இரண்டு கோணங்களின் கூடுதல் = 50° + 90° = 140°
மூன்றாவது கோணம் = 180° - 140o = 40°
(v) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
இரண்டு கோணங்களின் கூடுதல் = 120° + 30° = 150o
மூன்றாவது கோணம் = 180o - 150o = 30o
(vi) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
இரண்டு கோணங்களின் கூடுதல் = 55o + 85o = 140o
மூன்றாவது கோணம் = 180° - 140o = 40°
14.
(c)
6 செ.மீ, 3 செ.மீ, 7 செ.மீ
15.
(c)
சமபக்க விரிகோண முக்கோணம்
16.
(c)
குறுங்கோண முக்கோணம்
17.
(a)
5 செ.மீ
18.
மூன்று கோணங்களின் கூடுதல் = 80°+ 30°+ 40° = 150° (180° க்குச் சமமில்லை).
எனவே, கொடுக்கப்பட்ட கோண அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலாது.
19.
மூன்று பக்க அளவுகளும் சமமாக உள்ளன. எனவே முக்கோணச் சமனின்மைப் பண்பை இவை நிறைவு செய்யும் என்பதால் இவற்றைக் கொண்டு உறுதியாக முக்கோணம் அமைக்க இயலும்.
20.

படி 1: xy = 7.8 செ.மீ அளவுள்ள ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டின் மேல் A என்ற புள்ளியைக் குறிக்க.
படி 2 : XY க்கு மேல் முலைமட்டத்தைப் பொருத்துக. XY க்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க.
படி 3 : அளவுகோல் மற்றும் முலைமட்டத்தைப் பயன்படுத்தி B வழியாக BC என்ற கோடு வரைக.
படி 4 : BC ஆனது XY க்கு இணைகோடாகும். அதாவது BC || XY.
21.

படி 1 : LM = 0.5 செ.மீ அளவுள்ள ஒரு கோட்டுத்துண்டு வரைக. LMக்கு மேலே P என்ற புள்ளியைக் குறிக்க.
படி 2 : கோட்டுத்துண்டு LMக்கு மேலே மூலைமட்டத்தைப் பொதுத்துக
படி3 : P வழியாக LM ஐ Q இல் சந்திக்குமாறு ஒரு கோடு வரைக.
படி 4 : கோடு PQ ஆனது LMக்குச் செங்குத்துக் கோடாகும். அதாவது PQ \(\bot \) LM.
22.

படி 1 : AB = 7 செ.மீ அளவுள்ள ஒரு கோட்டுத்துண்டு வரைந்து, AB க்கு மேலே P என்ற புள்ளியைக் குறிக்க.
படி 2 : கோட்டுத்துண்டு ABக்கு மேல் முலைமட்டத்தைப் பொருத்துக.
படி3 : P வழியாக PQ என்ற கோடு வரைக.
படி 4 : கோடு PQ ஆனது AB க்கு செங்குத்துக்கோடாகும். அதாவது PQ \(\bot \) AB.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards