6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 05/09/2019
பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
தள்ளுபடி = குறித்த விலை-_______________.
இலாபம்
விற்பனை விலை
நட்டம்
அடக்க விலை
2.
இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில்
அடக்க விலை = விற்பனை விலை
அடக்க விலை > விற்பனை விலை
அடக்க விலை < விற்பனை விலை
குறித்த விலை = தள்ளுபடி
3.
'கூடுதல் செலவுகள்' எப்போதும் __________ல் அடங்கியுள்ளது.
விற்பனை விலை
அடக்க விலை
இலாபம்
நட்டம்
4.
இராணி ஒரு சோடி வளையல்களை ரூ.310க்கு வாங்கினார்.அவளுடைய தோழி அதை மிகவும் விரும்பியதால், இராணி அவ்வளையல்களை ரூ.325க்கு விற்றார் எனில் இராணியின் இலாபம் அல்லது நட்டம் காண்க.
5.
சிதம்பரம், மருது நூல் அங்காடியிலிருந்து 12.04.2018 அன்று வாங்கப்பட்ட பின்வரும் வாழ்க்கை வரலாறு நூல்களுக்கு 507 ஆம் எண்ணுடைய பட்டியல் தயாரிக்க.
ஒன்று ரூ.55 வீதம் சுப்பிரமணியப் பாரதியார் நூல்கள் 10, ஒன்று ரூ.75 வீதம் திருவள்ளுவர் நூல்கள் 15, ஒன்று ரூ.60 வீதம் வீரமாமுனிவர் நூல்கள் 12 மற்றும் ஒன்று ரூ.70 வீதம் தி.ரு.வி.க நூல்கள் 12.
6.
பாரதன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சட்டையின் விலையில் ரூ.50 தள்ளுபடி செய்த பிறகும் ஒரு சட்டைக்கு ரூ.100 இலாபம் பெறுகிறார். குறித்த விலை ரூ.800 எனில் ஒரு சட்டையின் அடக்க விலை என்ன ?
7.
குணா தனது பொருளை ரூ.325 எனக் குறித்து ரூ.30 தள்ளுபடியில் விற்பனை செய்தார் எனில், விற்பனை விலையைக் காண்க.
8.
கோயம்பத்தூரிலுள்ள ஆவின் விற்பனை நிலையத்தில் 25.06.2018 அன்று வாங்கப்பட்ட பின்வரும் பொருள்களுக்கு 160 எண்ணுள்ள பட்டியல் தயார் செய்க.
(i) ஒன்று ரூ.40 விதம் 100 கி பால்கோவா பாக்கெட்டுகள் 5
(ii) ஒன்று ரூ.8 விதம் மோர் பாக்கெட்டுகள் 5
(iii) ஒன்று ரூ.25 விதம் 500 மி.லி பால் பாக்கெட்டுகள் 6
(iv) ஒன்று ரூ.40 விதம் 100 கி நெய் பாக்கெட்டுகள் 5
9.
ஒரு காய்கறி விற்பனையாளர் ஒரு வாரத்தின் முதல் மூன்று நாட்களில் ஒரு நாளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.10 வீதம் 10 கி.கி தக்காளி வாங்கினார். இந்த 3 நாட்களில் நாள் ஒன்றுக்கு 1 கி.கி தக்காளி நசுங்கிவிட்டது. வாரத்தின் மீதமுள்ள 4 நாட்களில் தினமும் கிலோ ஒன்றுக்கு ரூ.8 வீதம் 15 கி.கி தக்காளிவாங்கினார்.வாரம் முழுவதிலுமே ஒரு கி.கி தக்காளிரூ.20 வீதம் விற்பனை செய்கிறார். எனில் அந்த வாரத்தின் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க.
10.
ஒருவர் 400 மீட்டர் நீளமுள்ள துணியை ரூ.60,000க்கு வோங்கி, ஒரு மீட்டர் ரூ.400 வீதம் விற்பனை செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
11.
ஒரு பல்பொருள் அங்காடி விற்பனையாளர் ரூ.750 க்கு ஒரு கணிப்பானை வாங்கினார்.அதனுள் ரூ.100 மதிப்புள்ள மின்கலம் பொருத்தினார். அதன் வெளி உறைக்காக ரூ.50 செலவிட்டார். அதை ரூ.850 க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
12.
ஒருவர் ரூ.300 க்கு 75 மாம்பழங்கள் வாங்கி அவற்றில் 50 மாம்பழங்களை ரூ.300 க்கு விற்பனை செய்தார். அனைத்து மாம்பழங்களும் விற்பனையான பின் அவரது இலாபம் அல்லது நாட்டம் காண்க.
13.
பாரி ஓர் உந்து வண்டியை ரூ. 55,000 க்கு வாங்கி ரூ. 55,00 இலாபத்திற்கு விற்பனை செய்தார். எனில் உந்து வண்டியின் விற்பனை விலை என்ன ?
1.
(b)
விற்பனை விலை
2.
(a)
அடக்க விலை = விற்பனை விலை
3.
(b)
அடக்க விலை
4.
வளையல்களின் அடக்க விலை = ரூ.310
வளையல்களின் விற்பனை விலை = ரூ.325
அடக்க விலை < விற்பனை விலை
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ.325 - ரூ.310
= ரூ.15
இராணியின் இலாபம் = ரூ.15.
5.
| ரொக்கப் பட்டியல் | ||||
| மருது புத்தக அங்காடி, சிதம்பரம் | ||||
| பட்டியல் எண்:570 நாள் : 12.04.2018 | ||||
| வ.எண் | விவரங்கள் | அளவு | விலை | தொகை |
| 1. | சுப்பிரமணியப் பாரதியார் | 10 | 55 | 550 |
| 2. | திருவள்ளுவர் | 15 | 75 | 1125 |
| 3. | வீரமாமுனிவர் | 12 | 60 | 720 |
| 4. | தி.ரு.வி.க | 12 | 70 | 840 |
| மொத்தம் | 3235 | |||
6.
தள்ளுபடி = ரூ.50
இலாபம் = ரூ.100
குறித்த விலை = ரூ.800
விற்பனை விலை = குறித்த விலை - தள்ளுபடி
= ரூ.800 – ரூ.50
= ரூ.7 50
ரூ.இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
ரூ. 100 = ரூ.7 50 – அடக்க விலை
அடக்க விலை = ரூ.750 – ரூ.100
= ரூ.650
7.
பொருளின் குறித்த விலை = ரூ.325
தள்ளுபடி = ரூ.30
விற்பனை விலை = குறித்த விலை - தள்ளுபடி
= ரூ.325 - ரூ.30
= ரூ 295
பொருளின் விற்பனை விலை = ரூ 295.
8.
1. பால்கோவா \(\Rightarrow \) 5 x ரூ.40 = ரூ.200
2. மோர் \(\Rightarrow \) 5 x ரூ. 8 = ரூ. 40
3. பால் \(\Rightarrow \) 6 x ரூ.25 = ரூ.150
4. நெய் \(\Rightarrow \) 5 x ரூ.40 = ரூ.200
________
மொத்தம் ரூ.590
________
| ரொக்கப் பட்டியல் ஆவின் விற்பனை நிலையம் , கோயம்பத்தூர் |
||||
| பட்டியல் எண்:160 நாள் : 25.06.2018 | ||||
| வ.எண் | பொருள்கள் | விலை(ரூ.இல்) | அளவு | தொகை(ரூ.இல்) |
| 1. 2. 3. 4. |
பால்கோவா மோர் பால் நெய் |
40 /பாக்கெட்டு 8/பாக்கெட்டு 25/பாக்கெட்டு 40 /பாக்கெட்டு |
5 5 6 5 |
200 40 150 200 |
| மொத்தம் | 590 | |||
9.
மூன்று நாள்களுக்கு 10 கி.கி தக்காளியின் அடக்க விலை 3 x 10 x ரூ 10 = ரூ 300
நான்கு நாள்களுக்கு 15 கி.கி தக்காளியின் அடக்க விலை = 4 x 15 x ரூ 8 = ரூ 480
2.5 கி.கி தக்காளியின் அடக்க விலை = ரூ 300 + ரூ 480 = ரூ 780
7 நாட்களில் வாங்கிய தக்காளியின் மொத்த எடை
= 10 + 10 + 10 + 15 + 15 + 15 = 90கி.கி.
நசுங்கிய தக்காளியின் எடை= 3 கி.கி
விற்கப்பட்ட தக்காளியின் எடை = 90 கி.கி - 3 கி.கி = 87 கி.கி
ஒரு கி.கி தக்காளியின் விற்ற விலை = ரூ 20
87 கி.கி தக்காளியின் விற்ற விலை = 87 x ரூ 20 = ரூ 1740
விற்பனை விலை > அடக்க விலை
இலாபம் = விற்பனை விலை அடக்க விலை
= ரூ 1740 - ரூ 780 = ரூ 960
காய்கறி வியாபாரியின் இலாபம் = ரூ 960
10.
400 மீ துணியின் அடக்க விலை = ரூ.60,000
1 மீ துணியின் விற்பனை விலை = ரூ.400
400 மீ துணியின் விற்பனை விலை = ரூ.400 x 400
= ரூ.1,60,000
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ.1,60,000 - ரூ.60,000
= ரூ.1,00,000
இலாபம் = ரூ 1,00,000
11.
கணிப்பானின் அடக்க விலை = ரூ.750
மின்கலத்தின் விலை = ரூ.100
வெளி உரையின் விலை = ரூ.50
மொத்த அடக்க விலை = ரூ 750 + ரூ 100 + ரூ 50
= ரூ 900
கணிப்பானின் விற்பனை விலை = ரூ 850
அடக்க விலை > விற்பனை விலை
நட்டம் = அடக்க விலை - விற்பனை விலை
= ரூ.900 - ரூ.850
= ரூ.50.
விற்பனையாளருக்கு ஏற்பட்ட நட்டம் = ரூ 50
12.
75 மாம்பழங்களின் அடக்க விலை ரூ.300 எனில் 1 மாம்பழத்தின் அடக்க விலை = 300/75 = ரூ.4
50 மாம்பழங்களின் விற்பனை விலை ரூ.300 எனில் ஒரு மாம்பழத்தின்விற்பனை விலை = 300/50 = ரூ.6
எனவே 75 மாம்பழங்களின் விற்பனை விலை = 75 x 6 = ரூ.450
விற்பனை விலை > அடக்க விலை
\(\therefore \) இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை = 450 – 300 = ரூ.150
13.
அடக்க விலை = ரூ.55,000
இலாபம் = ரூ.5,500
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
ரூ.5,500 = விற்பனை விலை – ரூ.55,000
விற்பனை விலை = ரூ.5,500 + ரூ.55,000
= ரூ.60,500
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards