6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 21/10/2019
பின்னங்கள்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கூட்டுக : \(3\frac { 2 }{ 4 } +7\frac { 2 }{ 5 } \)
2.
5\(\frac {3}{7}\) ஐத் தகா பின்னமாக மாற்றுக.
3.
சுருக்குக : \(\frac { 3 }{ 7 } +\frac { 2 }{ 3 }\)
4.
வினோதா, செந்தமிழ் மற்றும் முகிலரசி ஆகியோர் நீர் நிரப்பும் போட்டியில் பங்கேற்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 30 வினாடிக்குள் நீர் நிரப்ப வேண்டி சமக் கொள்ளளவை கொண்ட புட்டிகள் வழங்கப்பட்டன. வினோதா தன் புட்டியில் \(\frac {1}{2}\) பகுதியும், செந்தமிழ் தன் புட்டியில் \(\frac {3}{4}\) பகுதியும் நிரப்பினார்கள் எனில், முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு யாருக்குக் கிடைக்கும் ?
5.
மதி ஒரு சாக்லெட் கட்டியில் \(\frac {2}{5}\) பகுதியைச் சாப்பிட்டார். நந்தினி அதைப்போன்றே மற்றொரு சாக்லெட் கட்டியில் \(\frac {1}{3}\) பகுதியைச் சாப்பிட்டார் எனில், அதிகமான சாக்லெட் பகுதியைச் சாப்பிட்டவர் யார் ?
6.
________ என்ற எண்ணிற்கு அந்த எண்ணே தலைகீழாக அமையும்.
7.
\(8\div{1\over2}=\)_____
8.
\(5{1\over3}-3{1\over2}=\)_______
9.
முழு எண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல் ______ எனப்படும்.
10.
\(7{3\over4}+6{1\over2}=\)_________
11.
\(3{1\over4}\times3{1\over 3}=9{1\over16}\)
12.
தகா பின்னத்தின் தலைகீழ் எப்போதும் ஒரு தகு பின்னமாக இருக்கும்.
13.
\(13\over4\) இன் கலப்பு பின்னம் \(3{1\over4}\) ஆகும்.
14.
இரண்டு தகு பின்னங்களின் கூடுதல் எப்போதும் தகா பின்னமாக இருக்கும்.
15.
\(3{1\over2}\) என்பதை \(3+{1\over2}\) எனவும் எழுதலாம்
16.
முயல் தனது உணவை எடுக்க 26\(\frac {1}{4}\) மீ தூரத்தைக் கடக்க வேண்டும். ஒரு தாவலுக்கு 1\(1\over 4\) மீ தூரத்தைக் கடக்குமானால் தனது உணவை எடுக்க எத்தனை முறை தாவ வேண்டும் ?

17.
பின்வருவனவற்றைப் பெருகுக்க.
\(i){2\over3}\times6\)
\(ii)8{1\over3}\times5\)
\(iii){3\over8}\times{4\over5}\)
\(iv){3{5\over7}}\times1{1\over13}\)
18.
i) \(1\over7\) மற்றும் \(3\over9\) இன் கூடுதல் காண்க.
ii) \(3{1\over3}\) மற்றும் \(4{1\over6}\) இன் கூடுதல் என்ன?
iii) சுருக்குக : \(1{3\over5}+5{4\over7}\)
iv) \(8\over 9\) மற்றும் \(2\over7\) இக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் காண்க.
v) \(1{3\over 5}\) இலிருந்து \(2{1\over3}\) ஐக் கழிக்க
vi) சுருக்குக : \(7{2\over7}-3{4\over 21}\)
19.
புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் ?
Rs 150 இல் \(\frac {2}{3}\)
Rs 150 இல் \(\frac {3}{5}\)
Rs 150 இல் \(\frac {1}{5}\)
Rs 150 இல் \(\frac {4}{5}\)
20.
\(53\over17\) இன் தலைகீழி
\(53\over17\)
5\(3\over17\)
\(17\over53\)
3\(5\over17\)
21.
\(3\over7\) மற்றும் \(2\over9\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு.
\(\frac {13}{63}\)
\(\frac{1}{9}\)
\(\frac{1}{7}\)
\(\frac {9}{16}\)
22.
பின்வரும் கூற்றில் எது தவறானது ?
\({1\over2}>{1\over3}\)
\({7\over8}>{6\over7}\)
\({8\over9}>{9\over10}\)
\({10\over11}>{9\over10}\)
23.
சுருக்குக : \(1\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 2 } \)
24.
சுருக்குக : 35 x \(\frac { 5 }{ 7 } \)
25.
\(5\frac { 4 }{ 9 } \) மற்றும் \(3\frac { 1 }{ 6 } \) இன் கூடுதல் காண்க.
26.
3\(\frac { 1 }{ 3 } \) ஐத் தகா பின்னமாக மாற்றுக.
27.
\(\frac { 3 }{ 5 } \), \(\frac { 9 }{ 10 } \), \(\frac { 11 }{ 15 } \) ஆகிய பின்னங்களை ஏறுவரிசையில் அமைக்க.
28.
முக்கோணத்தில் உள்ள புள்ளிகளைக் குறிக்கும் பின்னத்தை எழுதுக.
29.
பின்வருவனவற்ற உற்று நோக்குக. அதில் நிழலிடப்பட்ட பகுதிகளை பின்னமாக குறிப்பிடுக.
30.
இவற்றில் எது சிறியது : 2\(\frac{1}{2}\) க்கும் 3\(\frac{2}{3}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு அல்லது 1\(\frac{1}{2}\) மற்றும் 2\(\frac{1}{2}\) ன் கூடுதல்.
1.
\(3\frac { 2 }{ 4 } +7\frac { 2 }{ 5 } =3+\frac { 2 }{ 4 } +7+\frac { 2 }{ 5 } \)
\(3+7+\left( \frac { 2 }{ 4 } +\frac { 2 }{ 5 } \right) \)
\(=10+\left( \frac { 10 }{ 20 } +\frac { 8 }{ 10 } \right) \)
\(=10+\frac { 18 }{ 20 } =10+\frac { 9 }{ 10 } =10\frac { 9 }{ 10 } \)
2.

5\(\frac {3}{7}\) = \(\frac { (5\times 7)+3 }{ 7 } \)
\(=\frac { 35+3 }{ 7 } =\frac { 38 }{ 7 } \)
3.
குறுக்குப் பெருக்கல் முறையில் செய்க \(\frac { 3 }{ 7 } +\frac { 2 }{ 3 } =\frac { (3\times 3)+(2\times 7) }{ 7\times 3 } =\frac { 9+14 }{ 21 } =\frac { 23 }{ 21 } \)
4.
கொடுக்கப்பட்ட பின்னங்களின் பகுதியானது, 4 ஆக அமையும் வரை சமானப் பின்னகளை எழுதும். இது 2 மற்றும் 4 இன் மீச்சிறு பொது மடங்கு ஆகும்.
\(\frac {1}{2}\) இன் சமானப் பின்னம்\(\frac {3}{4}\) ஆகும்.
| வினோதாவின் பங்கு | முகிலரசியின் பங்கு | செந்தமிழின் பங்கு |
| \(\frac {1}{2}\)=\(\frac {2}{4}\) | \(\frac {1}{4}\) | \(\frac {3}{4}\) |
இங்கு, \(\frac {1}{4}\) < \(\frac {2}{4}\) < \(\frac {3}{4}\). எனவே, செந்தமிழ் முதல் பரிசையும், வினோதா இரண்டாவது பரிசையும், முகிலரசி மூன்றாவது பரிசையும் பெறுவார்கள்.
5.
மதியால் சாப்பிடப்பட்ட சாக்லெட்டின் அளவு = \(\frac {2}{5}\)
நந்தினியால் சாப்பிடப்பட்ட சாக்லெட்டின் அளவு = \(\frac {1}{3}\)
இங்கு. அவர்களால் சாப்பிடப்பட்ட சாக்லெட்டின் அளவு வேறுபடுகின்றன. அந்த அளவினைச் சமமாக்க, அவற்றின் சமானப் பின்னங்களைக் கண்டறிய வேண்டும்.
\(\frac {2}{5}\) மற்றும் \(\frac {1}{3}\)ஆகியவற்றின் சமானப் பின்னங்களின் பொதுப் பகுதியானது அவ்விரு பின்னப் பகுதிகளுக்குக் கண்டறியப்படும் மீச்சிறு பொது மடங்கிற்குச் சமம்.
எனவே, \(\frac { 2 }{ 5 } =\frac { 2\times 3 }{ 5\times 3 } =\frac { 6 }{ 15 } \) மற்றும் \(\frac { 1 }{ 3 } =\frac { 1\times 5 }{ 3\times 5 } =\frac { 5 }{ 15 } \)ஆகவே, \(\frac { 6 }{ 15 } >\frac { 5 }{ 15 } \)
ஆகையால், மதி அதிகமான சாக்லெட் பகுதிகளைச் சாப்பிட்டுள்ளார் என முடிவு செய்யலாம்.
6.
( )
1
7.
( )
16
8.
( )
\(1{5\over6}\)
9.
( )
கலப்பு பின்னம்
10.
( )
\(14{1\over4}\)
11.
(b)
12.
(a)
13.
(a)
14.
(b)
15.
(a)
16.
முயல் கடக்க வேண்டிய தூரம் = 261/4 மீ
1 தாவில் கடந்த தூரம் = 1\(\frac { 3 }{ 4 } \) மீ
தாவல்களின் எண்ணிக்கை \(=26 \frac{1}{4} \div 1 \frac{3}{4}
\)
\(=\frac{105}{4} \div \frac{7}{4}
\)
= 15
முயல் தனது உணவை எடுக்க 15 முறை தாவ வேண்டும்.
17.
(i) \(\frac{2}{3} \times 6=2 \times 2=4\)
(ii) \(8 \frac{1}{3} \times 5 =\frac{(8 \times 3)+1}{3} \times 5
\)
\(=\frac{25}{3} \times 5=\frac{125}{3}=41 \frac{2}{3}
\)
(iii) \(\frac{3}{8} \times \frac{4}{5}=\frac{3}{8} \times \frac{4}{5}=\frac{3}{10}
\)
(iv) \(3 \frac{5}{7} \times 1 \frac{1}{13}=\frac{26}{7} \times \frac{14}{13}=2 \times 2=4
\)
18.
(i) குறுக்கு பெருக்கல் முறை
\(=\frac{(9 \times 1)+(7 \times 3)}{7 \times 9}
\)
\(=\frac{9+21}{63}=\frac{30}{63}=\frac{10}{21}
\)
(ii) \(3 \frac{1}{3}+4 \frac{1}{6} =\frac{10}{3}+\frac{25}{6}
\)
\(=\frac{(6 \times 10)+(3 \times 25)}{3 \times 6}=\frac{60+75}{18}
\)
\(=\frac{135}{18}=\frac{15}{2}=7 \frac{1}{2}
\)
(iii) \(1 \frac{3}{5}+5 \frac{4}{7} =\frac{8}{5}+\frac{39}{7}
\)
\(=\frac{(7 \times 8)+(5 \times 39)}{5 \times 7}=\frac{56+195}{35}
\)
\(=\frac{251}{35}=7 \frac{6}{35}
\)
(iv) \(\frac{8}{9}-\frac{2}{7} =\frac{(7 \times 8)-(9 \times 2)}{9 \times 7}
\)
\(=\frac{56-18}{63}=\frac{38}{63}
\)
(v) \(2 \frac{1}{3}-1 \frac{3}{5} =\frac{7}{3}-\frac{8}{5}
\)
\(=\frac{(5 \times 7)-(3 \times 8)}{3 \times 5}
\)
\(=\frac{35-24}{15}=\frac{11}{15}
\)
(vi) \(7 \frac{2}{7}-3 \frac{4}{21} =\frac{51}{7}-\frac{67}{21}
\)
\(=\frac{51 \times 3}{7 \times 3}-\frac{67}{21}
\)
\(=\frac{153}{21}-\frac{67}{21}=\frac{86}{21}=4 \frac{2}{21}
\)
19.
(d)
Rs 150 இல் \(\frac {4}{5}\)
20.
(c)
\(17\over53\)
21.
(a)
\(\frac {13}{63}\)
22.
(d)
\({10\over11}>{9\over10}\)
23.
= \(\frac { 3 }{ 2 } \div \frac { 1 }{ 2 } \)
=
24.
25.
\(5 \frac{4}{9}+3 \frac{1}{6}
\)
\(=\frac{49}{9}+\frac{19}{6}
\)
9, 6 இன் பொது மடங்கு 18
\(=\frac{49 \times 2}{18}+\frac{19 \times 3}{18}
\)
\(=\frac{98}{18}+\frac{57}{18}=\frac{155}{18}=8 \frac{11}{18}
\)
26.
\(3 \frac{1}{3}=\frac{(3 \times 3)+1}{3}=\frac{10}{3}\)
3\(\frac { 1 }{ 3 } \) ன் தகா பின்னம் = \(\frac { 10 }{ 3 } \)
27.
\(\frac { 3 }{ 5 } \) இன் சமான பின்னங்கள்
\(=\frac{6}{10}, \frac{9}{15}, \frac{12}{20}, \frac{15}{25}, \frac{18}{30}, \ldots .\)
\(\frac { 9 }{ 10 } \) இன் சமான பின்னங்கள்
\(=\frac{18}{20}, \frac{27}{30}, \ldots\)
\(\frac { 11 }{ 15 } \) இன் சமான பின்னங்கள்
\(=\frac{22}{30}, \cdots \cdots \cdots\)
\(\frac{18}{30}<\frac{22}{30}<\frac{27}{30}
\)
எனவே \(\frac{3}{5}<\frac{11}{15}<\frac{9}{10}
\)
எனவே பின்னங்களின் ஏறுவரிசை \(=\frac{3}{5}, \frac{11}{15}, \frac{9}{10}\)
28.
மொத்த புள்ளிகள் = 24
முக்கோணத்தில் உள்ள புள்ளிகள் = 6
முக்கோணத்தில் உள்ள புள்ளிகளின் பின்னம் = \(\frac { 6 }{ 24 } \)
29.
i) நிழலிடப்பட்ட பகுதி = \(\frac { 3 }{ 8 } \)
ii) நிழலிடப்பட்ட பகுதி = \(\frac { 5 }{ 15 } \)
iii) நிழலிடப்பட்ட பகுதி = \(\frac { 3 }{ 9 } \)
iv) நிழலிடப்பட்ட பகுதி = \(\frac { 5 }{ 9 } \)
30.
1\(\frac{1}{2}\) இக்கும் 3\(\frac{2}{3}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு
\(=3 \frac{2}{3}-2 \frac{1}{2}
\)
\(=\frac{11}{3}-\frac{5}{2}
\)
\(=\frac{2 \times 11-3 \times 5}{3 \times 2}-\frac{22-15}{6}=\frac{7}{6}=1 \frac{1}{6}
\)
2\(\frac{1}{2}\) மற்றும் 2\(\frac{1}{4}\) இன் கூடுதல்
\(=1 \frac{1}{2}+2 \frac{1}{4}
\)
\(=\frac{3}{2}+\frac{9}{4}
\)
\(=\frac{4 \times 3+2 \times 9}{2 \times 4}
\)
\(=\frac{12+18}{8}=\frac{30}{8}
\)
\(=\frac{15}{4}=3 \frac{3}{4}
\)
2\(\frac{1}{2}\) மற்றும் 3\(\frac{2}{3}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடானது சிறியது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards