6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 19/09/2019
வடிவியல்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
இரண்டு மிகை நிரப்புக் கோணங்கள் 5:4 என்ற விகிதத்தில் உள்ளன எனில், அக்கோணங்களைக் காண்க.
2.
இரண்டு நிரப்புக் கோணங்கள் 7:2 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அக்கோணங்களைக் காண்க.
3.
எந்தக் கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தின் மூன்றில் இரு மடங்கிற்குச் சமமாக இருக்கும்?
4.
எந்தக் கோணம் அதன் நிரப்புக் கோணத்தின் இருமடங்கிற்குச் சமமாக இருக்கும்?
5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து நிரப்புக் கோணங்கள் மற்றும் நிரப்புக் கோணங்கள் அல்லாத கோணச் சோடிகளை வகைப்படுத்துக.
(i)
(ii)
(iii)
(iv)
(v)
6.
கோணமானியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட படத்திலுள்ள கோணங்களை அளக்க. அவற்றைக் குறுங்கோணம், விரிகோணம், செங்கோணம் அல்லது நேர்க்கோணம் என வகைப்படுத்துக.
7.
தடித்து வரையப்பட்ட கோடுகளை (இணை , வெட்டு அல்லது செங்குத்துக் கோடுகள்) என வகைப்படுத்தி எழுதுக.
8.
பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணங்களைக் காண்க .180°
9.
பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணங்களைக் காண்க .0°
10.
பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணங்களைக் காண்க .35°
11.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க .0°
12.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க .85°
13.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க .26°
14.
படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.

(i) அனைத்துச் சோடி இணைகோடுகள்
(ii) அனைத்துச் சோடி வெட்டும் கோடுகள்.
(iii) V-ஐ வெட்டும் புள்ளியாகக் கொண்ட கோடுகள்
(iv) கோடுகள் 'I2' மற்றும் 'I3' இன் வெட்டும் புள்ளி
(v) கோடுகள் 'I1' மற்றும் 'I5' இன் வெட்டும் புள்ளி
15.
கொடுக்கப்பட்ட கோட்டில் எத்தனைக் கோட்டுத் துண்டுகள் உள்ளன? அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுக.
1.
இரு கோண அளவுகள் 5x, 4x என்க.
இரு கோண அளவுகளின் கூடுதல் = 5x + 4x = 180°
9x = 180°
\(x=\frac { 180 }{ 9 } =20°\)
5x = 5 \(\times\) 20° = 100°
4x = 4 \(\times\) 20° = 80°
இரு கோண அளவுகள் 100° மற்றும் 80°.
2.
இரு கோண அளவுகள் 7x, 2x என்க.
இரு கோண அளவுகளின் கூடுதல் = 7x + 2x = 90°
9x = 90°
\(x=\frac { 90 }{ 9 } =10°\)
7x = 7 \(\times \) 10 = 70°
2x = 2 \(\times \) 10 = 20°
இரு கோண அளவுகள் 70° மற்றும் 20°
3.
ஒரு கோண அளவு x0 என்க.
மிகை நிரப்புக் கோணம் = 180° - x0
2/3 இன் மிகை நிரப்புக் கோணம் =x0
\(\frac { 2 }{ 3 } \times { (180-x })^{ 0 }={ x }^{ 0 }\)
\(180°-x=\frac { 3 }{ 2 } x\)
\(\frac { 3 }{ 2 } x+x=180°\)
\(\frac { 5x }{ 2 } =180°\)
\(x=\frac { 180 }{ 5 } \times 2=72°\)
தேவையான கோண அளவு =72°
4.
60° கோணம் அதன் நிரப்புக் கோணத்தின் இருமடங்கு.
5.
(i) மற்றும்
(ii) மற்றும்
(iii) ஆகியவை நிரப்புக் கோணங்கள்
(iv) ஆகியவை நிரப்புக் கோணங்கள் அல்ல
(v) நிரப்புக் கோணங்கள் 45° + 45° = 90°
6.
நேர்க்கோணம்
7.
இணை மற்றும் செங்குத்துக் கோடுகள்
8.
180° இன் மிகை நிரப்புக் கோணம் = 180° - 180° = 0°
9.
0° இன் மிகை நிரப்புக் கோணம் = 180° - 0° = 180°
10.
35° இன் மிகை நிரப்புக் கோணம் = 180° - 35° = 145°
11.
0° இன் நிரப்புக் கோணம் = 90° - 0° = 90°
12.
85° இன் நிரப்புக் கோணம் = 90° - 85° = 5°
13.
26° இன் நிரப்புக் கோணம் = 90° - 26° = 64°
14.
(i) I3 மற்றும் I4, I4 மற்றும் I5, I3 மற்றும் I5
(ii) l1 மற்றும் l2, l1 மற்றும் l3 , l1 மற்றும் l4 , l1 மற்றும் l5 ,l2 மற்றும் l3 , l2 மற்றும் l4 , l2 மற்றும் l5
(iii) I1 மற்றும் I2
(iv) Q
(v) U
15.
10, \(\overline { PQ } ,\overline { PA } ,\overline { PB } ,\overline { PC } ,\overline { AB } ,\overline { BC } ,\overline { CQ } ,\overline { AQ } ,\overline { BQ } ,\overline { AC } \)
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards