6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 21/10/2019
தகவல் செயலாக்கம்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கீழே கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தை இயற்கணிதக் கோவையாக மாற்றுக.
2.
5a ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.
3.
20 + [8 x 2 + {(6 x 3) − (10 ÷ 5)}] ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.
4.
[8 + (5 x 2)] − [(2 x 3) + 5] ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.
5.
ஒரு நியாய விலைக் கடையில் 5000 குடும்பங்களுக்கு 1,00,000 கிலோ கிராம் அரிசி வழங்கப்படுகிறது எனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட அரிசியின் அளவைக் காண்க ?
6.
வாணி, கலா மற்றும் அவர்களுடைய மூன்று தோழிகள் மோர் கடைக்குச் சென்றனர். மேலும் 9 தோழிகள் அவர்களுடன் இணைந்து மோர் குடித்தனர். ஒரு குவளை மோரின் விலை ரூ.6 எனில் வாணி எவ்வளவு தொகை கொடுத்திருப்பாள்? வாணி ரூ.84 கொடுக்க வேண்டும் என்கிறாள். ஆனால் கலா ரூ.59 கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறாள். இதில் யார் கூறியது சரி ?
7.
ஊட்டியில் நடைபெற்ற பூக்கண்காட்சியில் முதல், இரண்டு, மற்றும் நான்காவது நாட்களில் விற்ற நுழைவுச் சீட்டுகள் முறையே 1,10,010. 75,070, 25,720, 30,636 ஆகும். 4 நாட்களில் மொத்தமாக விற்பனை செய்யப்பட மொத்த நுழைவுச் சீட்டுகள் எத்தனை ?
8.
பின்வரும் மரவுரு வரைபடங்கள் சமமா இல்லையா என ஆராய்க.
9.
கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தில் விடுபட்ட கணிதக் குறியீடுகளை எழுதுக.
10.
கீழ்காணும் எண்கணிதக் கோவைகளை மரவுரு வரைபடமாக மாற்றுக.
(i) 8 + (6 x 2)
(ii) 9 − (2 x 3)
(iii) (3 x 5) − (4 ÷ 2)
(iv) [(2 x 4) + 2] x (8 ÷ 2)
(v) [(6 + 4) x 7] ÷ [ 2 x (10 − 5)]
(vi) [(4 x 3) ÷ 2] + [8 x (5 − 3)]
11.
ஒரு கால்பந்துக் குழு அடுத்தடுத்த 2 நாட்களில் 3 மற்றும் 4 புள்ளிகளைப் பெற்றது. 3 ஆவது நாளில் 5 புள்ளிகளை இழந்தது. அக்குழு பெற்ற மொத்தப் புள்ளிகள் எத்தனை? மேலும் இதனை மரவுரு வரைபடத்தில் குறிக்க.
12.
10 ஐ விடையாகத் தரக்கூடிய எண்கோவையை எழுதுக. அதனை மரவுரு வரைபடமாக மாற்றுக.
13.
பின்வரும் வினாக்களை மரவுரு வரைபடமாக மாற்றுக.
(i) ஒரு பொது நூலகத்திற்கு கடந்த ஐந்து மாதங்களில் வருகை புரிந்தவர்கள் எண்ணிக்கை முறையே 1210, 2100, 2550, 3160 மற்றும் 3310 ஆகும். அந்த நூலகத்திற்கு ஐந்து மாதங்களில் வருகை புரிந்தவர்கள் மொத்த எண்ணிக்கையை மரவுரு வரைபடமாக மாற்றுக.
(ii) இராம் வங்கியில் சேமிப்பாக ரூ.7,55,250 ஐ வைத்திருந்தார். கல்விச் செலவிற்காக ரூ.5,34,500 ஐத் திரும்ப எடுத்தார். அவரின் கணக்கிலுள்ள மீதித் தொகையைக் காண்க.
(iii) ஒரு மிதிவண்டித் தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 1600 மிதிவண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டது எனில், 20 நாட்களில் எத்தனை மிதி வண்டிகள் உற்பத்தி செய்யப்படும்?
(iv) ஒரு நிறுவனம் புது வருடத்திற்கு வெகுமதி தொகையாக (போனஸ்) ரூ.90,000 ஐ 30 ஊழியர்களுக்குச் சமமாகப் பங்கிட்டு வழங்கியது எனில், ஒவ்வொருவரும் பெற்றத் தொகை எவ்வளவு ?
14.
பின்வரும் இயற்கணிதக் கோவையை மரவுரு வரைபடமாக மாற்றுக.
(i) 10v
(ii) 3a − b
(iii) 5x + y
(iv) 20t x p
(v) 2(a + b)
(vi) (x x y) − (y x z)
(vii) 4 x + 5y
(viii) (lm − n) ÷ (pq + r)
1.
இயற்கணிதக் கோவை 8 b ÷ 6
2.
3.
4.
5.
| 5000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரிசியின் அளவு |
= | 1,00,000 கி.கி |
| ஒவ்வொரு குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரிசியின் அளவு |
= | 1,00,000\(\div \)5,000 |
| = | 20 கிகி |
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
6.
இந்தக் குழப்பத்தைத் தீர்க்க சரியான இடத்தில் அடைப்புக் குறிகளை இட்டு எளிதாகக் கணக்கிடலாம்.(5 + 9) x 6. மேலும் எளிதாக மரவுரு வரைபடம் மூலம் இதனைக் காணலாம். ஆகையால் வாணி கூறியது சரி.
7.
| முதல் நாள் விற்ற நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை | = | 1,10,010 |
| இரண்டாம் நாள் விற்ற நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை | = | 75,070 |
| மூன்றாம் நாள் விற்ற நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை | = | 25,720 |
| நான்காம் நாள் விற்ற நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை | = | 30,636 |
| நான்கு நாட்களில் விற்ற மொத்த நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை | = | 2,41,436 |
8.
மரவுரு வரைபடத்தின் இயற்கணிதத் கோவைகள்
\(\frac{c}{a / b}\) மற்றும் \(\frac{a}{b / c}\)
\(\frac{c}{a / b} \neq \frac{a}{b / c}\)
இரண்டு மரவுரு வரைபடங்களும் சமம் இல்லை.
9.

10.
11.
கால்பந்துக் குழு 2 நாட்களில் பெற்ற புள்ளிகள் = 3,4
3 ஆம் நாளில் இழந்த புள்ளிகள் = 5
கால்பந்துக் குழு பெற்ற மொத்தப் புள்ளிகளின் மரவுரு வரைபடம்.

12.
கொடுக்கப்பட்ட கணக்கிற்கு பல்வேறு வகைகளில் தீர்வு காணலாம்
10 ஐ விடையாகத் தரக்கூடிய எண் கோவைகள்
= 8 + 2 அல்லது 20 - 10 அல்லது 5 x 2 அல்லது 40 / 4 மேலும் பல.

13.
(i) பொது நூலகத்திற்கு ஐந்து மாதங்களில் வருகை புரிந்தவர்கள் = 1210, 2100, 2550, 3160, 3310.
நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கையின் மரவுரு வரைபடம்

(ii) இராம் வங்கியில் சேமித்த தொகை = ரூ 7,55,250
கல்விச் செலவிற்காக எடுத்தது = ரூ 5,34,500
மீதித் தொகையின் மரவுரு வரைபடம்

(iii) ஒரு நாளில் உற்பத்தி செய்யப்பட்ட மிதிவண்டிகள் = 1600
20 நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட மிதிவண்டிகளின் மரவுரு வரைபடம்

(iv) ஊழியர்களின் எண்ணிக்கை = 30
மொத்த வெகுமதி தொகை = ரூ 90,000
ஒவ்வொருவரும் பெற்றத் தொகையின் மரவுரு வரைபடம்.

14.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards