6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 30/08/2019
எண்கள்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் எண்ணுருக்களை இந்திய முறையில் எழுதுக.
9,75,63,453
2.
மிகப் பெரிய ஆறிலக்க எண்ணை எழுதி, அதை இந்திய மற்றும் பன்னாட்டு முறைகளில் காற்புள்ளி இடுக.
3.
காற்புள்ளியைப் ப யன்படுத்திப் பின்வரும் எண்களைப் பன்னாட்டு முறையில் எழுதுக.
1234567890
4.
எண் பெயர்களை எண்ணுருக்களால் எழுதுக
அறுபத்து ஆறு மில்லியன் முன்னூற்று நாற்பத்தைந்து ஆயிரத்து இருபத்து ஏழு.
5.
அரபிக் கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள் இது எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது?
1489000 மற்றும் 1492540
1489000 மற்றும் 1490540
1490000 மற்றும் 1490100
1480000 மற்றும் 1490000
6.
99999 இன் தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு
90000
1
2
7.
1 பில்லியனுக்குச் சமமானது
100 கோடி
100 மில்லியன்
100 இலட்சம்
10,000 இலட்சம்
8.
A என்பவர் 12 நாட்களில் ரூ 1800 வருமானம் பெறுகிறார், எனில் ஒரு நாளில் ரூ ____ஐப் பெறுவார்.
9.
அருள்மொழி ஒரு நாளில் ரூ 12 சேமித்தா ல் 30 நாட்களில் ரூ ________ சேமிப்பாள்.
10.
கோடிட்ட இடங்களில் உரிய ">" அல்ல து "<" அல்ல து " = " குறியீடுகளைக் கொண்டு நிரப்புக.
1248654 _____ 1246854
11.
முழு எண்களில் கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகியவை பரிமாற்றுப் பண்புடையவை .
12.
40 + (56 − 6) ÷ 2 = 45
13.
3 + 9 \(\times\) 8 = 96
14.
மிகச் சிறிய ஏழு இலக்க எண்ணிற்கும் மிகப் பெரிய ஆறு இலக்க எண்ணிற்கும் இடையே உள்ள வேறுபாடு 10 ஆகும்.
15.
12 − [3 − {6 − (5 − 1)}]
16.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை இறங்கு வரிசையில் எழுதுக.
128435, 10835, 21354, 6348, 25840
17.
1386787215, 137698890, 86720560 என்ற எண்களில் எந்த எண் மிகப் பெரியது? எந்த எண் மிகச் சிறியது ?
1.
9,75,63,453 - ஒன்பது கோடி எழுபத்து ஐந்து இலட்சத்து அறுபத்து மூன்று ஆயிரத்து நானூற்று ஐம்பத்து மூன்று
2.
மிகப்பெரிய ஆறிலக்க எண் = 999999
இந்திய முறை = 9,99,999
(ஒன்பது இலட்சத்து தொண்ணூற்று ஒன்பது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது)
பன்னாட்டு முறை = 999,999
(தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது)
3.
1,234,567,890 = ஒரு பில்லியன் இருநூற்று முப்பத்து நான்கு மில்லியன் ஐநூற்று அறுபத்து ஏழாயிரத்து எண்ணூற்று தொண்ணூறு.
4.
66,345,027
5.
(a)
1489000 மற்றும் 1492540
6.
(c)
2
7.
(a)
100 கோடி
8.
( )
150
9.
( )
360
10.
( )
1248654 > 1246854
11.
(a)
12.
(b)
13.
(b)
14.
(b)
15.
= 12 - [3 - {6 - 4}]
= 12 - [3 - 2]
= 12 - 1
= 11
16.
128435 > 25840 > 21354 > 10835 > 6348
17.
மிகப் பெரிய எண் = 1386787215
மிகச் சிறிய எண் = 86720560
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards