6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 01/10/2019
Term 1 எண்கள்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
157826 மற்றும் 32469 இன் கூட்டலைப் பத்தாயிரத்திற்கு முழுமையாக்கி உத்தேச மதிப்பு காண்க
2.
5598 ÷ 689 இன் உத்தேச மதிப்பைக் காண்க
3.
திருக்குறள் நூலின் ஒரு படியின் விலை ரூ188 எனில், 31 திருக்குறள் நூல் படிகளின் உத்தேசத் தொகை எவ்வளவு? (குறிப்பு : 188 மற்றும் 31ஐ அருகிலுள்ள எண்ணிற்கு முழுமைப்படுத்துக.)
4.
பின்வரும் எண்ணுருக்களை பன்னாட்டு முறையில் எழுதுக.
103,456,789
5.
பின்வரும் எண்ணுருக்களை பன்னாட்டு முறையில் எழுதுக.
8,343,710
6.
78, 794 ஐ ஆயிரங்களுக்கு முழுமைப்படுத்துக.
7.
கடந்த ஐந்து மாதங்களில் ஒரு குறிப்பிட்ட பொது நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை முறையே 1200, 2000, 2450, 3060 மற்றும் 3200. ஐந்து மாதங்களில் அந்த நூலகத்திற்கு வருகை புரிந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்?
8.
சுருக்குக : 20 + [8 x 2 + {\(\overline { 6\times 3 } \) − 10 ÷ 5}]
9.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் ஏறக்குறைய 92900000 மைல்கள். இதனை இந்திய எண் முறை மற்றும் பன்னாட்டு எண் முறையில் காற்புள்ளியைப் பயன்படுத்திப் படிக்க மற்றும் எழுதுக.
10.
இந்தியத் தொடர்வண்டிப் போக்குவரத்தில் ஏறத்தாழப் பத்து இலட்சம் ஊழியர்கள் உள்ளனர்.இதைப் பன்னாட்டு எண் முறையில் எழுதுக
1.
1,57,826 இன் பத்தாயிரத்திற்கு முழு மதிப்பு = 1,60,000
32,469 இன் பத்தாயிரத்திற்கு முழு மதிப்பு = 30,000
கூடுதல் = 1,90,000
157826 மற்றும் 32469 இன் கூட்டலின் உத்தேச மதிப்பு = 1,90,000
2.
ஆகவே , 5598 ÷ 689 இன் உத்தேச மதிப்பு 8 ஆகும்.
3.
188 என்ற எண் 200 இக்கு அருகில் உள்ள து. 31 என்ற எண் 30 இக்கு அருகில் உள்ளது.
ஆகவே 31 படிகளின் சரியான விலை = 188 \(\times\) 31 = ரூ 5828 ஆகவும்,
உத்தேச விலை = 200 \(\times\) 30 = ரூ 6000 ஆகவும் இருக்கும்.
ஆகவே , 31 திருக்குறள் நூல் ப டிகளின் உத்தேசத் தொகை ரூ 6000.
4.
103,456,789 - நூற்று மூன்று மில்லியன் நானூற்று ஐம்பத்து ஆறு ஆயிரத்து எழுநூற்று எண்பத்து ஒன்பது
5.
8,343,710 - எட்டு மில்லியன் முன்னூற்று நாற்பத்து மூன்று ஆயிரத்து எழுநூற்று பத்து
6.
| படி | செய்ய வேண்டியவை | 78,794-ஐ ஆயிரங்களுக்கு முழுமையாக்குதல் |
| படி 1 | ஆயிரமாவது இடமதிப்பில் உள்ள எண்ணைக் காண்க | 78,794 |
| படி 2 | 8 இன் வலதுபக்க எண்ணை ப் பார்க்க (நூறின் இட மதிப்பு) | 78,794 |
| படி 3 | 8 இன் வலதுபக்க எண் 5 இக்குச் ச மமாகவோ அல்லது 5 ஐ விட அதிகமாகவோ இருந்தா ல் 1 ஐக் கூட்ட வேண்டும். 5 ஐ விடக் குறைவாக இருந்தால், அதை மாற்றத் தேவையில்லை | 78,794 8 உடன் 1 ஐச் சேர்த்து 9 என எழுதலா ம்.(அதாவது, 78 + 1 = 79) (ஏனெனில், 7 > 5) |
| படி 4 | 79 என்ற எண்ணின் வலதுபக்க இலக்கங்களைப் பூச்சியங்களாக ஆக்குக | 79,000 |
7.
முதல் மாதம் நூலகத்திற்கு வருகைபுரிந்தவர்களின் எண்ணிக்கை = 1200
2வது மாதம் நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை = 2000
3வது மாதம் நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை = 2450
4வது மாதம் நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை = 3060
5வது மாதம் நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை = 3200
மொத்தம் வருகை புரிந்தவர்கள் = 11,910
நூலகத்திற்கு 5 மாதங்களில் மொத்தம் வருகை புரிந்தவர்கள் = 11,910
8.
20 + [8 \(\times\) 2 + {\(\overline { 6\times 3 } \) − 10 ÷ 5}] (வினா)
= 20 + [8 \(\times\) 2 + {18 − 10 ÷ 5}] (முதலில் மேற்கோடு செய்யப்பட்டது)
= 20 + [8 \(\times\) 2 + {18 − 2}] (இரண்டாவதாக ÷ செயல் செய்யப்பட்டது)
= 20 + [8 \(\times\) 2 + 16] (மூன்றாவதாக { } செய்யப்பட்டது)
= 20 + [16 + 16] (நான்கா தாக \(\times\) செ யல் செய்யப்பட்டது)
= 20 + 32 (ஐந்தாவதாக [ ] செய்யப்பட்டது)
= 52 (இறுதியாக + செயல் செய்யப்பட்டது)
9.
இந்திய எண் முறை
| கோடிகள் | பத்து இலட்சங்கள் | இலட்சங்கள் | பத்து ஆயிரங்கள் | ஆயிரங்கள் | நூறுகள் | பத்துகள் | ஒன்றுகள் |
| 9 | 2 |
9 |
0 | 0 | 0 | 0 |
அதாவது, 9,29,00,000 என்பதை ஒன்பது கோடியே இருபத்து ஒன்பது இலட்சம் எனப் படிக்கிறோம்.
பன்னாட்டு எண் முறை
| பத்து மில்லியன்கள் | மில்லியன்கள் | நூறு ஆயிரங்கள் | பத்து ஆயிரங்கள் | ஆயிரங்கள் | நூறுகள் | பத்துகள் | ஒன்றுகள் |
| 9 | 2 | 9 | 0 | 0 | 0 | 0 | 0 |
அதாவது, 92,900,000 என்பதை தொண்ணூற்று இரண்டு மில்லியன் தொள்ளாயிரம் ஆயிரங்கள் எனப் படிக்கிறோம்.
10.
இந்தியத் தொடர்வண்டிப் போக்குவரத்தில் உள்ள ஊழியர்கள் = 1,000,000 (ஒரு மில்லியன்)
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards