6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 01/10/2019
Term 1 விகிதம் மற்றும் விகித சமம்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு பள்ளிச் சுற்றுலாவில் 6ஆம் வகுப்பிலிருந்து 6 ஆசிரியர்களும் 12 மாணவர்களும், 7ஆம் வகுப்பிலிருந்து 9 ஆசிரியர்களும் 27 மாணவர்களும், 8 ஆம் வகுப்பிலிருந்து 4 ஆசிரியர்களும் 16 மாணவர்களும் பங்கு கொள்கிறார்கள் எனில், எந்த வகுப்பில் ஆசிரியர் – மாணவர் விகிதம் குறைவாக உள்ளது ?
2.
சில விலங்குகளின் அதிகளவு வேகம் கொடுக்கப்பட்டுள்ளது.
யானை = 20 கிமீ/மணி, சிங்கம் = 80 கிமீ/மணி, சிறுத்தை = 100 கிமீ/மணி.
(i) யானை மற்றும் சிங்கம்
(ii) சிங்கம் மற்றும் சிறுத்தை
(iii) யானை மற்றும் சிறுத்தை
ஆகியவற்றின் விகிதங்களை எளிய வடிவில் காண்க. மேலும், எந்த விகிதம் மிகச் சிறியது எனக் காண்க.
3.
கீழ்க்காணும் விகிதங்கள் விகித சமமா எனக் காண்க. விகித சமம் எனில் அதன் கோடி
மதிப்புகளையும் மற்றும் நடு மதிப்புகளையும் கண்டறிந்து எழுதுக.
(i) 78 லிட்டருக்கும் 130லிட்டருக்கும் உள்ள விகிதம் மற்றும் 12 குப்பிகளுக்கும், 20 குப்பிகளுக்கும் உள்ள விகிதம்
(ii) 400கிராமுக்கும், 50 கிராமுக்கும் உள்ள விகிதம் மற்றும் ரூ. 25 இக்கும், ரூ. 625 இக்கும் உள்ள விகிதம்.
4.
விகித சமமாக எழுத முடியும்
விகித சமம் :
கோடி உறுப்புகளின் பொருக்கற்பலன்
நடு உறுப்புகளின் பொருக்கற்பலன்
கோடி உறுப்புகளின் பொருக்கற்பலன் = நடு உறுப்புகளின் பொருக்கற்பலன்
எனவே கொடுக்கப்பட்ட விகிதங்கள் விகிதசமம்
5.
கீழ்க்காணும் எண்களைத் தேவையான விகிதத்தில் பிரிக்கவும்.
(i) 3 : 2 விகிதத்தில் 20 ஐப் பிரிக்கவும்
6.
ஒரு பையிலுள்ள பச்சை, மஞ்சள் மற்றும் கருப்புப் பந்துகளின் விகிதம் 4 : 3 : 5 எனில்,
(அ) பையில், எடுக்க அதிக வாய்ப்புடைய பந்து எது ?
(ஆ) பையில் கருப்புப் பந்துகளின் எண்ணிக்கை 40 எனில், மொத்தப் பந்துகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
(இ) பச்சை மற்றும் மஞ்சள் பந்துகளின் எண்ணிக்கையைக் காண்க.
7.
என்னிடமுள்ள ஒரு பெட்டியில் 3 பச்சை, 9 நீலம், 4 மஞ்சள், 8 ஆரஞ்சு என 24 வண்ணக் கனச் சதுரங்கள் உள்ளன எனில்
(அ) ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கனச் சதுரங்களின் விகிதம் என்ன?
(ஆ) பச்சை மற்றும் நீலம் கனச் சதுரங்களின் விகிதம் என்ன?
(இ) ஒரு வண்ணத்தை மற்ற வண்ணங்களோடு ஒப்பிட்டு எத்தனை விகிதங்கள் காணலாம்.

8.
உன் நண்பன் 5 ஆப்பிள்களை ரூ.70 இக்கும், நீ 6 ஆப்பிள்களை ரூ.90 இக்கும் வாங்கினால். யார் வாங்கியது சிறப்பு ?
9.
1 : 2 என்ற விகிதத்தில் 63 செமீ நீளமுள்ள ஒரு கோட் டுத்துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.
10.
ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3 : 2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ரூ. 4000, ஒதுக்கப்பட்டால் (i) மளிகை (ii) காய்கறி ஆகியவற்றிற்காகும் செலவுகளைக் காண்க.
1.
6 ஆம் வகுப்பு ஆசிரியர், மாணவர் விகிதம்
\(=6: 12=\frac{6}{12}=\frac{1}{2}=1: 2\)
7 ஆம் வகுப்பு ஆசிரியர், மாணவர் விகிதம்
\(=9: 27=\frac{9}{27}=\frac{1}{3}=1: 3\)
8 ஆம் வகுப்பு ஆசிரியர், மாணவர் விகிதம்
\(=4: 16=\frac{4}{16}=\frac{1}{4}=1: 4\)
சமமான வடிவம்
1 : 2 = 6 : 12
1 : 3 = 4 : 12
1 : 4 = 3 : 12
8 ஆம் வகுப்பு ஆசிரியர் மாணவர் விகிதம் குறைவானது.
2.
யானை = 20 கி.மீ / மணி
சிங்கம் = 80 கி.மீ / மணி
சிறுத்தை = 100 கி.மீ /மணி
i) யானை, சிங்கம் விகிதம் = 20 : 80 = \(\frac{20}{80}=1: 4
\)
ii) சிங்கம், சிறுத்தை விகிதம் = 80 :100 = \(\frac{80}{100}=4: 5 \)
iii) யானை, சிறுத்தை விகிதம் = 20 : 100
\(\frac{20}{100}=1: 5
\)
யானை, சிறுத்தையின் விகிதம் மிகச் சிறியது.
3.
i) கொடுக்கப்பட்ட விகிதங்கள் 78 : 130 மற்றும் 12 : 20.
நடு மதிப்புகள் 130 மற்றும் 12
கோடி மதிப்புகள் 78 மற்றும் 20
நடுமதிப்புகளின் பெருக்கற்பலன் bc
= 130 x 12 = 1560
கோடி மதிப்புகளின் பெருக்கற்பலன் ad = 78 x 20 = 1560
இங்கு ad = bc.
எனவே, கொடுக்கப்பட்ட விகிதங்கள் விகித சமத்தில் உள்ளன.
ii) கொடுக்கப்பட்ட விகிதங்கள் 400 : 50 மற்றும் 25 : 625.
நடு மதிப்புகள் 50 மற்றும் 25
கோடி மதிப்புகள் 400 மற்றும் 625
நடு மதிப்புகளின் பெருக்கற்பலன் bc = 50 x 25 = 1250
கோடி மதிப்புகளின் பெருக்கற்பலன் ad = 400 x 625
= 250,000
இங்கு ad = bc. எனவே, கொடுக்கப்பட்ட விகிதங்கள் விகித சமத்தில் இல்லை.
4.
விகித சமமாக எழுத முடியும்
விகித சமம் : 12 : 24 : : 18 : 36
கோடி உறுப்புகளின் பொருக்கற்பலன் ad = 12 x 36 = 432
நடு உறுப்புகளின் பொருக்கற்பலன் bc = 24 x 18 = 432
கோடி உறுப்புகளின் பொருக்கற்பலன் = நடு உறுப்புகளின் பொருக்கற்பலன்
எனவே கொடுக்கப்பட்ட விகிதங்கள் விகிதசமம்.
5.
மொத்த விகிதம் = 3 + 2 = 5
3 பங்கு = \(\frac{3}{5} \times 20=12
\)
2 பங்கு = \(\frac{2}{5} \times 20=8
\)
தேவையான எண் = 12, 8
6.
(அ) பச்சை = 4
மஞ்சள் = 3
கருப்பு = 5
அதிக வாய்ப்புடைய பந்து கருப்பு
(ஆ) 5 பகுதி கருப்புப் பந்துகளின் எண்ணிக்கை = 40
1 பகுதி கருப்புப் பந்துகளின் எண்ணிக்கை = 40/5 = 8
4 பகுதி பச்சை பந்துகளின் எண்ணிக்கை = 4 x 8 = 32
3 பகுதி பச்சை பந்துகளின் எண்ணிக்கை = 3 x 8 = 24
பையில் உள்ள மொத்த பந்துகளின் எண்ணிக்கை = 40 + 32 + 24 = 96 பந்துகள்
(இ) 32 பந்துகள், 24 பந்துகள்.
7.
அ) ஆரஞ்சு, மஞ்சள் கனச் சதுரங்களின் விகிதம்
= 8 : 4
\(=\frac{8}{4}=\frac{2}{1}=2: 1\)
ஆ) பச்சை, நீல கனச்சதுரங்களின் விகிதம் = 3 : 9
\(=\frac{3}{9}=\frac{1}{3}=1: 3\)
12 விகிதங்கள் = 3 : 9, 3 : 4, 3 : 8, 9 : 3, 9 : 4, 9 : 8, 4 : 3, 4 : 9, 4 : 8, 8 : 3, 8 : 9, 8 : 4
8.
நண்பன் வாங்கியது 5 ஆப்பிள்கள் = ரூ. 70
நீ வாங்கியது 6 ஆப்பிள்கள் = ரூ. 90
விகிதம் = விலை ÷ ஆப்பிள்
நண்பன் விகிதம் = 14 : 1
உன்னுடைய விகிதம் = 15 : 1
நண்பன் வாங்கியது சிறப்பு.
9.
கோட்டுத்துண்டின் மொத்த நீளம் = 63 செ.மீ
பிரிக்கப்பட்ட கோட்டுத் துண்டுகளின் விகிதம் = 3 : 4
மொத்த விகிதம் = 3 + 4 = 7
(i) முதல் கோட்டுத்துண்டின் நீளம்
\(=\frac{3}{7} \times 63=27\) செ.மீ
(ii) இரண்டாம் கோட்டுத்துண்டின் நீளம்
\(=\frac{4}{7} \times 63=36\) செ.மீ
10.
மொத்த விகிதம் = 3 : 2
= 3 + 2 = 5
மொத்த தொகை = Rs 4,000
மளிகை : காய்கறி = 3 : 2
மளிகை செலவு = \(\frac{3}{5} \times 4000=3 \times 80(0)\)
= Rs 2400
காய்கறி செலவு = \(\frac{2}{5} \times 4000=2 \times 800\)
= Rs 1600
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards