6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 28/09/2019
முழுக்கள்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
மிகச் சிறிய மிகை முழு எது ?
2.
மிகப் பெரிய குறை முழு எது ?
3.
எது சிறியது : -3 அல்லது -5 ? ஏன் ?
4.
-15 < -26 என்பது சரியா ? ஏன் ?
5.
எண் கோட்டில் -4 ஐ அடைய 3 இன் இடதுபுறம் நீ எத்தனை அலகுகள் நகர வேண்டும் ?
6.
முழுக்களின் எந்தப் பகுதி முழு எண்கள் அல்ல?
7.
பின்வரும் எண்களை வாய்மொழியாகப் படிக்கவும்.
i) +24 ii) -13 iii) -9 iv) 8
8.
எண்கோட்டில் 0 இன் இடதுபுறம் 4 அலகுகளும், -3 இன் வலதுபுறம் 2 அலகுகளும் உள்ள முழுக்களைக் காண்க.
9.
-6 இலிருந்து, 8 அலகுகள் தொலைவில் இருக்கும் முழுக்களை அடையாளம் கண்டு, எண்கோட்டில் குறிக்கவும்.
10.
தரைமட்டத்திலிருந்து 10 அடி ஆழத்தையும் அதன் எதிரெண்ணையும் குறிக்குமாறு ஓர் எண் கோட்டிணை வரைக.
1.
மிகச்சிறிய மிகை முழு 1
2.
எண்கோட்டில் முழுக்களில் குறை முடிவில்லை. எனவே மிகப்பெரிய எண்ணை குறிப்பிட முடியாது.
3.
-3 சிறியது. ஏனெனில் எண்கோட்டில் -5 ஆனது -3 க்கு இடதுபுறமாக அமைகிறது.
4.
-15 < -26 என்பது தவறு. ஏனெனில் எண்கோட்டில் -15 ஆனது -26 க்கு வலதுபுறமாக அமைகிறது. -15 ஆனது -26 ஐ விட பெரியது.
5.
எண் கோட்டில் -4 ஐ அடைய 3 இன் இடதுபுறம் 7 அலகுகள் நகர வேண்டும்.
6.
முழுக்களின் எல்லா குறை எண்களும் முழு எண்கள் அல்ல.
7.
i) + 24 ஐ 24 எனப் படிக்கலாம்
ii) -13 ஐ குறை எண் 13 எனப் படிக்கலாம்
iii) -9 ஐ குறை எண் 9 எனப் படிக்கலாம்.
iv) 8 ஐ +8 எனப் படிக்கலாம்.
8.

எண்கோட்டில் 0 இன் இடதுபுறம் 4 அலகுகள் உள்ள எண் -4.
9.

-6 லிருந்து, 8 அலகுகள் தொலைவில் இருக்கும் முழுக்கள் -14, 2.
10.

தரைமட்டத்திலிருந்து 10 அடி ஆழம் -10 மற்றும் அதன் எதிரெண் + 10.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards