6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
திருமதி .ராணி தன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு 10.30 a .m க்கு புறப்பட்டுப் போனாள்.மாலை வீட் டிற்கு 4.30P.m க்கு திரும்பி வந்தாள்.இந்த காலத்தில் அவளின் இடப்பெயர்ச்சி என்ன? (இராணியின் வீட்டிலிருந்து அலுவலகம் உள்ளத் தொலைவு 1 கி.மீ )?
0
1/6 கி.மீ
1 கி.மீ
கூற இயலவில்லை
2.
பூமியிலிருந்து விண்மீனின் தொலைவை அளக்கப் பயன்படும் அலகு எது?
மீட்டர்
கிலோ மீட்டர்
ஒளி ஆண்டு
இவை அனைத்தும்
3.
அளவிடப்படக்கூடிய அளவிற்கு _________ என்று பெயர்
இயல் அளவீடு
அளவீடு
அலகு
இயக்கம்
4.
ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.
மீட்டர் அளவு கோல்
மீட்டர் கம்பி
பிளாஸ்டிக் அளவுகோல்
அளவு நாடா
5.
SI அலகு முறை என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
6.
10 மி.மீ என்பது 1 செ.மீ ஆகும்.
7.
ஒருவரின் மார்பளவை மீட்டர் அளவுகோலை ப் பயன்படுத்தி அளவிட முடியும்.
8.
ஒரு பொருளின் நிறையை 126 கிகி எனக் கூறலாம்.
9.
ஒழுங்கற்ற பொருள்களின் பருமனை அளந்தறிய _______ பயன்படுகிறது
10.
அளவுகோல் ______ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
11.
5 கி.மீ = ______________ மீ.
12.
டெல்லிக்கு, சென்னைக்கும் இடையில் உள்ள தொலைவு __________ என்ற அலகால் அளவிடப்படுகிறது.
13.
SI அலகு முறையில் நீளத்தின் அலகு ______________
14.
பால் : பருமன் :: காய்கறிகள்: _________
15.
சர்க்கரை: பொதுத்தராசு :: எலுமிச்சைச் சாறு : _________
16.
பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.
1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.
17.
ஒரு அளவீட்டில் இருக்கும் இரு பகுதிகள் என்ன?
18.
நிறையின் SI அலகு என்ன?
19.
SI என்பதன் விரிவாக்கம் என்ன?
20.
ஒளி ஆண்டு - வரையறு
21.
எடை வரையறு
22.
நீளம் - வரையறு
23.
ஒழுங்கற்ற பொருட்களின் பருமனை எவ்வாறு அளவிடுவாய்?
24.
நிறை வரையறு
25.
அளவீடு - வரையறு.
26.
உனது வீட்டில் இருந்து உனது பள்ளிக்கு இடையே உள்ள தொலைவு 2250மீ. இந்தத் தொலைவினை கிலோமீட்டரில் குறிப்பிடுக.
27.
வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.
28.
கிலோ
29.
காலத்தின் SI அலகு
30.
நானோ
31.
முன்கையின் நீளம்
1.
(a)
0
2.
(c)
ஒளி ஆண்டு
3.
(b)
அளவீடு
4.
(d)
அளவு நாடா
5.
(a)
6.
(a)
7.
(b)
8.
(a)
9.
( )
நீர் இடப்பெயர்ச்சி முறை
10.
( )
வில்லியம் பெட்வெல்
11.
( )
5000
12.
( )
கிலோ மீட்டர்
13.
( )
மீ
14.
நிறை
15.
அளவு சாடி
16.
1 மில்லிமீட்டர், 1 சென்டி மீட்டர், 1 மீட்டர் மற்றும் 1 கிலோ மீட்டர்
17.
( )
எண் மதிப்பு மற்றும் அலகு
18.
( )
கிலோகிராம்.
19.
( )
பன்னாட்டு அலகு முறை
20.
ஒளி ஆண்டு என்பது, ஒரு ஆண்டில் ஒளியானது கடக்கும் தொலைவு ஆகும்.
21.
எடை என்பது நிறையின் மேல் செயல்படும் புவிஈர் ப்பு விசையே ஆகும்.
22.
ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு நீளம் எனப்படும்.
23.
ஒழுக்கற்ற பொருள்களின் பருமனை அளந்தறிய நீர் இடப்பெயர்ச்சி முறை பயன்படுகிறது
24.
நிறை என்பது ஓரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவே ஆகும்
25.
தெரிந்த ஒரு அளவைக் கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது "அளவீடு" எனப்படும்.
26.
1000 மீ = 1 கி.மீ
2250 மீ = 1/1000 x 2250 = 2.25 கி.மீ
= 2.250 கி.மீ
27.
முறை 1:
1. ஒரு தாளில் AB என்ற ஒரு வளைகோடு வரைய வேண்டும்.
2. அந்த வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைக்க வேண்டும்.
3. கம்பியானது வளைகோட்டின் எல்லாப் பகுதியையும் தொடுவதை உறுதி செய்ய வேண்டும்.
4. வளைகோட்டின் தொடக்கப் புள்ளியையும், முடிவுப் புள்ளியையும் கம்பியின் மீது குறிக்கவேண்டும்.
5. இப்பொழுது கம்பியை நேராக நீட்டி குறிக்கப்பட்ட தொடக்கப் புள்ளிக்கும் முடிவுப் புள்ளிக்கும் இடையிலான தொலைவை அளவுகோல் கொண்டு அளவிட வேண்டும்.
6. இதுவே வளைகோட்டின் நீளமாகும்.
முறை 2:
1. ஒரு தாளின் மீது AB என்ற வளைகோட்டினை வரைய வேண்டும்.
2. கவையின் இரு முனைகளை 0.5 செ.மீ அல்லது 1 செ.மீ இடைவெளி உள்ளவாறு பிரிக்க வேண்டும்.
3. வளைகோட்டின் ஒரு முனையிலிருந்து கவையை வைத்து மறுமுனை வரை அளந்து குறிக்கவேண்டும்.
4. வளைகோட்டின் மேல் சமஅளவு பாகங்களாகப் பிரிக்க வேண்டும்.
5. குறைவாக உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் கொண்டு அளவிட வேண்டும்.
6. வளைகோட்டின் நீளம் (பாகங்களின் எண்ணிக்கை × ஒரு பாகத்தின் நீளம்) + மீதம் உள்ள கடைசி பாகத்தின் நீளம்.
28.
103
29.
விநாடி
30.
10-9
31.
முழம்
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards