6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
எது உறுதியான தண்டைப் பெற்றுள்ளது?
சிறு செடி
புதர் செடி
மரம்
எதுவும் இல்லை
2.
வேர் முண்டு ____ ல் காணப்படுகிறது.
பட்டாணி
கோதுமை
கடுகு
அரிசி
3.
ஆகாயத் தாமரையின் வாழிடம்
நீர்
நிலம்
பாலைவனம்
மலை
4.
நீரை உறிஞ்சும் பகுதி ________ ஆகும்
வேர்
தண்டு
இலை
பூ
5.
குளம் _______ வாழிடத்திற்கு ஒரு உதாரணம்.
கடல்
நன்னீர்
பாலைவனம்
மலைகள்
6.
பசுந் தாவரங்களுக் சூரிய ஒளி தேவை
7.
மலைகள் நன்னீர் வாழிடத்திற்கு ஒர் உதாரணம்
8.
தாவரங்கள் அனைத்திலும் பச்சையம் காணப்படுகிறது.
9.
தாவரங்கள் நீரின்றி வாழ முடியும்.
10.
ஆணிவேர்த் தொகுப்பு ________ தாவரங்களில் காணப்படுகிறது.
11.
ஒளிச் சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி________
12.
ஊன்றுதல், உறிஞ்சுதல் இரண்டும் _________ன் வேலை
13.
புவிப் பரப்பு _____ % நீரால் மூடப்பட்டுள்ளது.
14.
தார் பாலைவனம் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
15.
ஆஞ்சியோஸ்பெர்ம் மற்றும் ஜிம்னோஸ்பெர்ம்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக?
16.
இலைத்துளை என்றால் என்ன?
17.
உணவின் ஆதாரங்கள் என்ன?
18.
வாழிடம் என்பதை வரையறு.
19.
பாலைவனத் தாவரங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
20.
வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களை வகைப்படுத்துக.
21.
உங்களுடைய பள்ளித் தோட்டத்தில் உள்ள தாவரங்களைப் பட்டியலிடுக.
22.
நில வாழிடம் மற்றும் நீர்வாழிடத்தை வேறுபடுத்துக.
23.
மல்லிகைக்கொடி ஏன் பின்னு கொடி என அழைக்கப்படுகிறது?
24.
வேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளைப் பட்டியலிடும்.
25.
நீராவிப்போக்கு - கடத்துதல் - உறிஞ்சுதல் - ஊன்றுதல்
26.
இலைகள் - தண்டு - வேர் - மலர்கள்.
27.
சல்லிவேர்த் தொகுப்பு
28.
ஒளிச் சேர்க்கை
29.
தண்டு
30.
பாலைவனம்
31.
மலைகள்
1.
(c)
மரம்
2.
(a)
பட்டாணி
3.
(a)
நீர்
4.
(a)
வேர்
5.
(b)
நன்னீர்
6.
(a)
7.
(b)
8.
(b)
9.
(b)
10.
( )
இருவித்தலைத்
11.
( )
இலைகள்
12.
( )
வேரின்
13.
( )
70%
14.
மணல் குன்றுகளால் ஆன மிகப் பெரிய இந்திய பாலைவனமான தார் பாலைவனம் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ளது. இதன் பகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்திலும், வடமேற்கு இந்தியாவிலும், பஞ்சாபிலும், சிந்து மாகாணத்திலும் மற்றும் கிழக்கு பாகிஸ்தானிலும் விரிந்துள்ளது.
15.
ஆஞ்சியோஸ்பெர்ம் -ஆரஞ்சு, மா, ஆப்பிள், புளிய மரம்
ஜிம்னோஸ்பெர்ம்-பைனஸ், சைகஸ், நீட்டம்
16.
இலையின் அடிப்பகுதியில் மிகச்சிறிய துளைகள் காணப்படும். அவை இலைத்துளை எனப்படும். இவை நீராவிப் போக்கில் ஈடுபடுகிறது.
17.
தாவரங்களின் தண்டு, இல்லை, பூ, காய்கறி, பழம் மற்றும் விதைகள் ஆகியவற்றிலிருந்தும் விலங்குகளின் முட்டை, பால் மற்றும் இறைச்சி ஆகியவற்றிலிருந்தும் உணவு கிடைக்கும்.
18.
வாழிடம் என்பது ஒரு குறிப்பிட்ட உயிரினம் வாழும் இடம் ஆகும்.
19.
சப்பாத்திக்கள்ளி, அகேவ், சோற்றுக் கற்றாழை, பிரையோ ஃபில்லம்
20.
வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்கள் - நீர்வாழ் தாவரங்கள், நிலவாழ் தாவரங்கள் என இரு வகைப்படும்.
21.
1. வேப்ப மரம்
2. மா மரம்
3. குரோட்டன்ஸ் செடிகள்
4. தென்னை மரம்
22.
| வ.எண் | நில வாழிடம் | நீர் வாழிடம் |
| 1. | இயற்கையாக நிலத்தை வாழிடமாக உயிரினங்கள் வாழுமிடம். | நீர் வாழிடம் என்பது நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போது நீர் சூழ்ந்தோ காணப்படும் இடம். |
| 2. | மூவகைப்படும் : பாலைவன வாழிடம், புல்வெளி வாழிடம், காடுகள். | இருவகைப்படும் : நன்னீர் வாழிடம், கடல்நீர் வாழிடம் |
23.
மல்லிகை ஒரு பின்னு கொடி ஏனெனில்,
1. அது நீண்ட, மெலிந்த, வளையும் தன்மையுடைய தண்டுகளால் ஆனது.
2. நேராக நிலைத்து நிற்கும் தன்மை அற்றவை.
3. எனவே அவை அருகில் உள்ள ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு வளர்கின்றன.
24.
வேரின் பணிகள் :
1. வேர்கள் தாவரத்தை பூமியில் நிலைநிறுத்துகின்றன. மண்ணை இறுக பற்றிக் கொள்ள உதவுகிறது.
2. மண்ணில் உள்ள நீரையும், கனிமச் சத்துக்களையும் உறிஞ்சி தாவரத்தின் பிற பாகங்களுக்கு அனுப்புகின்றன.
3. சில தாவரங்கள் தான் தயாரித்த உணவைத் தங்களின் வேர்களில் சேமிக்கின்றன.
எடுத்துக்காட்டு: கேரட், பீட்ரூட்.
தண்டின் பணிகள் :
1. தண்டானது கிளைகள், இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவற்றைத் தாங்குகின்றது.
2. வேரினால் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் தனிமங்கள் தண்டின் வழியாக தாவரத்தின் மற்ற பாகங்களுக்குக் கடத்தப்படுகின்றன.
3. சில தாவரங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன. எ.கா கரும்பு.
25.
ஊன்றுதல் - உறிஞ்சுதல் - கடத்துதல் - நீராவிப்போக்கு
26.
வேர் - தண்டு - இலைகள் - மலர்கள்
27.
ஒரு வித்திலைத் தாவரங்கள்
28.
இலைகள்
29.
கிளைகள்
30.
வறண்ட இடங்கள்
31.
இமயமலை
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards