6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல.
பாலுடன் காபி
எலுமிச்சைச் சாறு
நீர்
கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரீம்
2.
_______ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.
திடப் பொருள் - திடப் பொருள்
திடப் பொருள் - நீர்மம்
நீர்மம் - நீர்மம்
நீர்மம் - வாயு
3.
_______ என்பது பருப்பொருளால் ஆனதல்ல.
தங்க மோதிரம்
இரும்பு ஆணி
ஒளி
எண்ணெய்த் துளி
4.
தானியத்தையும், உமியையும் தூற்றுதல் முறை மூலம் பிரிக்கலாம்
5.
சமைக்கும் முன் பருப்பு வகைகளை நீரில் கழுவும் போது வடிகட்டுதல் மூலம் நீரைப் பிரித்தெடுக்கலாம்.
6.
காற்று அழுத்தத்திற்கு உட்படாது
7.
குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் பொதுவாக ____ நீராக அமையும்.
8.
நெற்பயிரிலிருந்து நெல்லை _______ முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.
9.
தின்மத்தில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி ___ ஐ விடக் குறைவு
10.
பருப்பொருள் என்பது ________ ஆல் ஆனது.
11.
கலவைக்கு ஒரு எடுத்துக்காட்டினைக் கூறி அது கலவையே என்பதை நியாயப்படுத்தவும்.
12.
சமைக்கும் முன் அரிசியில் உள்ள உமி. தூசு போன்ற நுண்ணிய மாசு பொருட்கள் எவ்வாறு நீக்கப்படுகின்றன?
13.
பருப்பொருள் - வரையறு
14.
உணவுக் கலப்படம் என்றால் என்ன?
15.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து அதில் பின்பற்றப்படும் பிரித்தல் முறையினை விவரிக்கவும்.

16.
இரப்பர் பந்தை அழுத்தும் போது வடிவம் மாறுகிறது? அதை திண்மம் என அழைக்கலாமா?
17.
மூன்று நிலைமைகளில் உள்ள பருப்பொருள் மூலக்கூறுகளின் அமைப்பை விவரி. உனது விடைகாண படங்களை வரைக.
1.
(c)
நீர்
2.
(b)
திடப் பொருள் - நீர்மம்
3.
(c)
ஒளி
4.
(a)
5.
(a)
6.
(b)
7.
( )
கலங்கலான
8.
( )
கதிரடித்தல்
9.
( )
திரவம் மற்றும் வாயு
10.
( )
அணுக்கள்
11.
1. நாம் பருகும் எலுமிச்சை சாறு ஒரு கலவையாகும். ஏனெனில் இது எலுமிச்சை சாறு. நீர் மற்றும் சர்க்கரை ஆகிய பகுதிப்பொருள்களைக் கொண்டது.
2. இதில் சேர்க்கப்படும் நீரின் அளவோ அல்லது சர்க்கரையின் அளவோ மாறினாலும் அது கலவையாகவே இருக்கும்.
3. ஏனென்றால் கலவையில் அடங்கியுள்ள பகுதிப் பொருள்களின் அளவு நிலையான விகிதத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
12.
சமைக்கும் முன் அரிசியில் உள்ள உமி, தூசு போன்ற நுண்ணிய மாசு பொருட்களை தூற்றுதல் மூலம் நீக்கலாம்.
13.
நிறையுள்ள மற்றும் இடத்தை அடைத்துக் கொள்பவை பருப்பொருள் ஆகும்.
14.
உணவுப் பொருட்களில் தேவையற்ற பொருட்களோ அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களோ காணப்படும். இதற்கு உணவுக்கலப்படம் என்று பெயர்.
15.
1. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பின்பற்றப்படும் பிரித்தல் முறை சலித்தல் ஆகும்.
2. வெவ்வேறு அளவுடைய திடப்பொருள்களை வடிகட்டி போன்ற அமைப்புடைய பிரித்தெடுக்கும் முறை சலித்தல் எனப்படும்.
எடுத்துக்காட்டு : மாவில் இருந்து தவிடு நீக்குதல்.
16.
ஆம். இரப்பர் பந்து ஒரு திண்மம் தான் ஏனெனில் அது நீர்மம், வாயுப் பொருள்களைப் போல் பாயும் தன்மையற்றது. ஆனால் இரப்பர் பந்தின் கடினத்தன்மை அதன் மீது செயல்பட்டு அழுத்தும் விசையைவிடக் குறைவு. எனவே அதன் வடிவம் மாறுகிறது.
17.
| வ.எண் | திண்ம நிலை | திரவ நிலை | வாயு நிலை |
| 1 | குறிப்பிட்ட வடிவம் பருமனளவு கொண்டது. | குறிப்பிட்ட வடிவம் கிடையாது திரவம் உள்ள கொள்கலனின் வடிவத்தைப் பெறுகிறது. |
குறிப்பிட்ட வடிவமோ பருமனோ கிடையாது. |
| 2 | அழுத்தத்திற்கு உட்படாது | சிறிதளவு அழுத்தத்திற்கு உட்படும். | அதிக அளவு அழுத்தத்திற்கு உட்படும் |
| 3 | துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி மிகவும் குறைவு. | துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகம். | துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி மிக அதிகம். |
| 4 | துகள்கள் ஒன்றையொன்று அதிக அளவில் ஈர்க்கிறது. | திரவத்தின் துகள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை திண்மப் பொருளைவிட குறைவு. | வாயுவின் துகள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை மிகவும் குறைவு. |
| 5 | திண்மத்தின் துகள்கள் எளிதில் நகராது. | திரவத்தின் துகள்கள் எளிதில் நகரும். | வாயுவின் துகள்கள் தொடர்ந்து அங்கும் இங்கும் இயங்கும். |
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards