6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
நெருப்புக் கோழியின் முட்டை ______ தனி செல் ஆகும்.
2.
செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _______
3.
நான் ஒரு காவல்காரன் நான் செல்லினுள்ளேயும்,வெளியேயும் அனுமதியின்றி யாரையும் விடமாட்டேன். நான் யார்?________
4.
நான் செல்லில் உணவு உற்பத்தியை மேற்கொள்கிறேன். நான் யார்?________
5.
செல்களைக் காண உதவும் உபகரணம் _______
6.
ஏற்கனவே உள்ள செல்களிலிருந்து தான் புதிய செல்கள் உருவாகின்றன.
7.
தாவரத்திலும், விலங்கிலும் உள்ள நுண்ணுறுப்புகள், செல்களால் ஆனவை.
8.
பூமியில் முதன் முதலாக உருவான செல் புரோகோயோட்டிக் செல் ஆகும்.
9.
மிக நீளமான செல் நரம்பு செல்
10.
உயிரினங்களின் மிகச் சிறிய அலகு செல்.
11.
நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?
12.
தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு எது?
13.
செல்லின் முக்கிய உட்கூறுகள் யாவை?
14.
நம் உடலில் உள்ள செல்கள் எந்த வகையைச் சார்ந்தவை?
15.
செல் உயிரியலில் இராபர்ட் ஹீக்கீன் பங்களிப்பு பற்றி விளக்குக.
16.
நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.
17.
புரோகேரியாட்டிக், யூகேரியாட்டிக் செல்கள் -வேறுபடுத்துக்க.
18.
பின்வரும் தாவர செல்லில் ஏதேனும் நான்கு பாகங்களைக் குறி.

19.
புரோகேரியாட்டிக் செல்லின் படம் வரைந்து பாகங்களைக் குறி
20.
எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.
21.
யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்
செல்சுவர்
சைட்டோபிளாசம்
உட்கரு(நியூக்ளியஸ்)
நுண்குமிழ்கள்
22.
கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?
ஈஸ்ட்
அமீபா
ஸ்பைரோ கைரா
பாக்டீரியா
23.
யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது
செல் சுவர்
நியூக்ளியஸ்
நுண்குமிழ்கள்
பசுங்கணிகம்
24.
நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவரும் நியூக்ளிசும் இருக்கிறது.பிரியா பார்த்த செல்.
தாவர செல்
விலங்கு செல்
நரம்பு செல்
மீட்டர்
25.
செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு
சென்டி மீட்டர்
மில்லி மீட்டர்
மைக்ரோ மீட்டர்
மீட்டர்
26.
செல்லின் வாயில்
27.
ஆற்றல் உற்பத்தியாளர்
28.
உட்கரு வாயில்
29.
சேமிப்பு கிடங்கு
30.
கட்டுப்பாட்டு மையம்
1.
( )
யூகேரியாட்டிக்
2.
( )
ராபர்ட் ஹீக்
3.
( )
செல் சுவர்
4.
( )
பசுங்கணிகம்
5.
( )
நுண்ணோக்கி
6.
(a)
7.
(b)
8.
(a)
9.
(a)
10.
(a)
11.
சைட்டோபிளாசம் செல்லின் நகரும் பகுதி எனப்படுகிறது.
12.
செல்சுவர் மற்றும் பசுங்கணிகம் தாவர செல்லில் மட்டும் காணப்படுகிறது.
13.
1. செல்சவ்வு
2. சைட்டோபிளாசம்
3. உட்கரு
இம்மூன்றும் செல்லின் முக்கிய கூறுகள் ஆகும்.
14.
நம்மிடம் உள்ள செல்கள் யூகேரியாட் வகையைச் சார்ந்த செல்கள்.
15.
1. இராபர்ட் ஹுக் கூட்டு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.
2. மைக்ரோகிராபியா' எனும் புத்தகத்தை 1665ல் வெளியிட்டார்.
3. 'செல்லுலா' என்ற வார்த்தையிலிருந்து செல் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார்.
4. 'செல்லுலா' என்பதற்கு சிறிய அறை என்பது பொருள்.
5. நுண்ணோக்கியை பயன்படுத்தி அவர் வண்ணத்துப் பூச்சியின் இறக்கை தேனீக்களின் கண்கள் ஆகியவற்றைக் கண்டார்.
16.
17.
| புரோகேரியாட்டிக் செல்கள் | யூகேரியாட்டிக் செல்கள் |
| ஒன்று முதல் இரண்டு மைக்ரான் விட்டம் கொண்டவை | பத்து முதல் நூறு மைக்ரான் விட்டம் கொண்டவை. |
| செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுவதில்லை | செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுகின்றது. |
| தெளிவற்ற உட்கரு கொண்டவை | தெளிவான உட்கரு கொண்டவை |
| நியூக்லியோலஸ் காணப்படுவதில்லை | நியூக்லியோலஸ் காணப்படும். |
18.

19.

20.
| வ.எண் | செல்லின் பாகம் | முக்கிய பணிகள் |
| 1. | செல்சுவர் | செல்லைச் சுற்றியுள்ளதோடு பாதுகாப்பளிக்கிறது. செல்லிற்கு உறுதி மற்றும் வலிமையைத் தருகிறது. |
| 2. | செல்சவ்வு | செல்லிற்குப் பாதுகாப்பு தருகிறது.செல்லின் போக்குவரத்திற்கு உதவுகிறது. |
| 3. | சைட்டோபிளாசம் | நீர் அல்லது ஜெல்லி போன்ற, செல்லில் உள்ள நகரும் பொருள் |
| 4. | மைட்டோகாண்டிரியா | செல்லிற்குத் தேவையான சக்தியை உருவாக்கித் தருகிறது. |
| 5. | பசுங்கணிகம் | இதிலுள்ள பச்சையத்தை பயன்படுத்தி சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்கிறது. |
21.
(b)
சைட்டோபிளாசம்
22.
(c)
ஸ்பைரோ கைரா
23.
(b)
நியூக்ளியஸ்
24.
(a)
தாவர செல்
25.
(c)
மைக்ரோ மீட்டர்
26.
மைட்டோகாண்ட்ரியா
27.
செல் சவ்வு
28.
நுண்குமிழிகள்
29.
உட்கரு உறை
30.
நியூக்ளியஸ் (உட்கரு)
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards