6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு ______ முனையைக் குறிக்கும்.
2.
______ என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்.
3.
ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம் ______ எனப்படும்.
4.
______ பொருள்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.
5.
துணை மின்கலன்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
6.
தூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்.
7.
சாவி என்பது மின்சுற்றினைத் திறக்க அல்லது மூடப்பயன்படும் மின்சாதனம் ஆகும்.
8.
கூற்று (A) : நமது உடலானது மின்அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது.
காரணம்(R) : மனி்த உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாக்கும்.
அ. A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
ஆ. A சரி, ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
இ. A தவறு ஆனால் R சரி.
ஈ. A மற்றும் R இரண்டும் சரி R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
9.
எலும்மிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா?
10.
பொருந்தாததை வட்டமிடுக. அதற்கான காரணம் தருக.
சாவி, மின்விளக்கு, மின்கல அடுக்கு, மின்னியற்றி.
11.
தொடரிணைப்பு ஒன்றிற்கு மின்சுற்றுப் படம் வரையவும்.
12.
மின்கடத்திகள் மற்றும் அரிதிற்கடத்திகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
13.
மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் பட்டியலிடுக.
14.
மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு




15.
மின்சாரம் தயாரிக்கப்படும் இடம்
மின்மாற்றி
மின்உற்பத்தி நிலையம்
மின்சாரக் கம்பி
தொலைக்காட்சி
16.
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்
மின் விசிறி
சூரிய மின்கலன்
மின்கலன்
தொலைக்காட்சி
17.
மாற்றும் - சாதனம் - மின்னாற்றலாக - ஆற்றலை - மின்கலன் - வேதி ஆகும்
18.
கீழ்க்காணும் கட்டத்திலிருந்து மின்கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகளை கண்டறிந்து அட்டவணையில் நிரப்புக.

| வ.எண். | மின் கடத்திகள் | அரிதிற் கடத்திகள் |
1.
( )
நேர்
2.
( )
சாவி
3.
( )
மின்னோட்டம்
4.
( )
மின்கடத்திகள்
5.
(b)
6.
(b)
7.
(a)
8.
அ. A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
9.
எலுமிச்சம் பழச்சாறு மின்பகுளியாக செயல்பட்டு மின்னோட்டத்தை உருவாக்கும்.
10.
சாவி, மின்விளக்கு, மின்கல அடுக்கு, மின்னியற்றி
மின்னியற்றி மட்டும் மின் மூலம் ஆகும் மற்றவை மின்சுற்றின் பாகங்கள்.
11.
12.
அ) மின்கடத்திகள் :
கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் விதமே மின்னோட்டம் எனப்படும். அவ்வாறு எந்தெந்த பொருள்கள் தன் வழியே மின்னுட்டங்களைச் செல்ல அனுமதிக்கின்றனவோ அவற்றை நாம் மின் கடத்திகள் என்கிறோம்.
எ.கா. உலோகங்களான தாமிரம், இரும்பு. அலுமினியம் மற்றும் மாசுபட்ட நீர், புவி போன்றவை.
ஆ) அரிதிற் கடத்திகள் (மின் கடத்தாப் பொருள்கள்) :
எந்தெந்த பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்களை செல்ல அனுமதிக்கவில்லையோ அவற்றை நாம் அரிதிற்கடத்திகள் (அ) மின்கடத்தாப் பொருள்கள் என்கிறோம்.
எ.கா. பிளாஸ்டிக், கண்ணாடி, மரம், ரப்பர், பீங்கான், எபோனைட் போன்றவை.
13.
| வ.எண் | மின்சாதனம் | படம் | குறியீடு | குறிப்பு |
| 1. | மின்கலன் | |
பெரிய செங்குத்துக் கோடு நேர்முனையாகவும். சிறிய செங்குத்துக்கோடு எதிர்முனையாகவும் குறிப்பிடப்படுகின்றன. | |
| 2. | தொடர் மின்கலன் (மின்கலஅடுக்கு) |
![]() |
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்கள் தொடராக இணைக்கப்பட்ட அமைப்பு |
|
| 3. | தொடு சாவி திறந்தது | ![]() |
தொடுசாவி செயல்படா நிலை (OFF) (சுற்றில் மின்னோட்டம் செல்லாது) | |
| 4. | தொடு சாவி மூடியது | தொடுசாவி செயல்படும் நிலை (ON) (சுற்றில் மின்னோட்டம் பாயும்) |
||
| 5. | மின்விளக்கு | ![]() |
மின்விளக்கு ஒளிர்கிறது | |
![]() |
மின்விளக்கு ஒளிரவில்லை | |||
| 6. | இணைப்புக் கம்பி | ![]() |
மின் சாதனங்களை இணைக்கப் பயன்படும். |
14.
(a)

15.
(b)
மின்உற்பத்தி நிலையம்
16.
(c)
மின்கலன்
17.
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் மின்கலன் ஆகும்.
18.

| வ.எண். | மின் கடத்திகள் | அரிதிற் கடத்திகள் |
| 1. | இரும்பு | நெகிழி |
| 2. | அலுமினியம் | மரம் |
| 3. | கடல் நீர் | அளிப்பான் |
| 4. | ஆணி | காகிதம் |
| 5. | பூமி | கண்ணாடி |
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards