6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப்பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
2.
மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது
பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்
3.
மிகச் சிறிய பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
4.
பெருங்கடல்களில் மிகப்பெரியது _________.
5.
இந்தியாவில் கனிம வளம் நிறைந்த பீடபூமி _________.
6.
உலகின் மிகப் பெரிய கண்டம் ________.
7.
பெருங்கடல் என்றல் என்ன?
8.
அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைகளாக உள்ள கண்டங்கள் யாவை?
9.
கண்டம் என்றால் என்ன?
10.
படத்தை பார்த்து விடையளி

i) இந்த நிலத்தோற்றத்தின் பெயரைக் கூறுக.
ii) இது எவ்வகை நிலத்தோற்றம் ?
ii) இந்த நிலத்தோற்றம் ஆற்றின் எவ்வகைச் செயலால் தோற்றுவிக்கப்படுகிறது ?
11.
சமவெளி மக்கள் நெருக்கம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. காரணம் கூறு.
12.
பீடபூமி பற்றிக் குறிப்பு வரைக.
13.
நிலத்தோற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக.
14.
பெருங்கடல் மற்றும் கடல்
15.
மலை மற்றும் பீடபூமி
16.
மரியான அகழி
17.
மில்வாக்கி அகழி
18.
தென்சான்விட்ச் அகழி
19.
கொடுக்கப்பட்டுள்ள உலக வரைப்படத்தில் கண்டங்களையும் மலைத்தொடர்களையும் குறிக்கவும்.
1.
(b)
அட்லாண்டிக் பெருங்கடல்
2.
(c)
பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
3.
(d)
ஆர்க்டிக் பெருங்கடல்
4.
( )
பசுபிக் பெருங்கடல்
5.
( )
சோட்டா நாக்பூர்
6.
( )
ஆசியா
7.
பெரும் நீர்ப்பரப்பபு பெருங்கடல்கள் எனப்படும்.
8.
கிழக்கு - ஐரோப்பா , ஆப்ரிக்கா
மேற்கு - வட அமெரிக்கா, தென் அமேரிக்கா
9.
மிகப்பெரும் நிலப்பரப்பு கண்டங்கள் எனப்படும்.
10.
1.சமவெளி
2.மூன்றாம் நிலை நிலத்தோற்றம்
3. அரித்தல், படிய வைத்தல்
11.
சமஜெனி மக்கன் நெருக்கம் பிறந்ததாகக் காணப்படுகிறது. இதற்கு காரணம்:
(i) சமவெளி சமமான மற்றும் தாழ்நிலத் தோற்றமாகும்.
(ii) இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 200 மீ-க்கும் குறைவான உயரம் கொண்ட நிலத்தோற்றம் ஆகும்.
(iii) பெரும்பாலும் சமவெளிகள், ஆறுகள் அதன் துணை ஆறுகள் மற்றும் கிளை ஆறுகளால் உருவாக்கப்படுகின்றன.
(iv) இங்கு வளமான மண்ணும் நீர்ப்பாசனமுமிருப்பதால் வேளாண்மை தழைத்தோங்குகிறது
(v) மக்கள் வாழ்வதற்கு சமவெளிகள் ஏற்றதாய் உள்ளன.
(vi) எனவே அவை உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களாக விளங்குகின்றன.
(vii) வட இந்தியாவிலுள்ள கங்கைச் சமவெளி உலகின் பெரிய சமவெளிகளில் ஒன்றாகும்.
(viii) தமிழ்நாட்டிலுள்ள முக்கிய சமவெளிகள் காவேரி மற்றும் வைகை ஆறுகளால் உருவாக்கப்பட்டவை ஆகும்.
12.
பீடபூமிகள் :
(i) சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும்.
(ii) இவைகள் மலைகளைப் போன்று வன்சரிவுகள் கொண்டவை.
(iii) பீடபூமிகள் நூறு மீட்டரிலிருந்து பல்லாயிரம் மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகின்றன.
(iv) உலகிலேயே உயர்ந்த பீடபூமி திபெத் பீடபூமியாகும். ஆகவே திபெத் பீடபூமியை "உலகத்தின் கூரை" என்று அழைக்கிறோம்.
(v) பீடபூமி சமமான மேற்பரப்பைக் கொண்டுள்ளதால் "மேசை நிலம்” எனவும் அழைக்கப்படுகிறது.
(vi) பீடபூமிகளில் கனிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் சோட்டா நாகபுரி பீட்பூமி கனிமங்கள் நிறைந்த பகுதியாகும்.
(vii) எனவே சுரங்கத்தொழில் இப்பகுதியின் முக்கியத் தொழிலாகும்.
(viii) தென்னிந்தியாவிலுள்ள தக்காணப் பீடபூமி எளிமலைப் பாறைகளால் ஆனது.
(xi) தருமபுரி, கோயமுத்தூர். மதுரை ஆகியன தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமிகளாகும்.
13.
நிலத்தோற்றத்தின் வகைகள் :
முதல் நிலை ;
கண்டங்கள் - மிகப்பெரும் நிலப்பரப்பு ஆகும்.
பெருங்கடல்கள் - பெரும் நீர்ப்பரப்பு ஆகும்.
இரண்டாம் நிலை :
(i) மலைகள் - சுற்றுப் புற நிலப் பகுதியை விட 600 மீக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகளாகும்
(ii) பீப்பூமிகள் - சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும்.
(iii) சமவெளிகள் - சமமான மற்றும் தாழ்நிலத் தோற்றம் சமவெளி ஆகும்.
மூன்றாம் நிலை :
(i) ஆறுகள், பனியாறுகள், காற்று மற்றும் கடல் அலைகள் போன்றவற்றின் முக்கியச் செயல்கள் அரித்தல் மற்றும் படியவைத்தல் ஆகும்.
(ii) இச்செயல்களால் மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகளில் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
14.
| பெருங்கடல் | கடல் |
|
பெரும் நீர்ப்பரப்பு, பெருங்கடல் எனப்படும். |
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிலத்தால் சூழப்பட்ட பெரிய நீர்ப்பரப்பு கடல் எனப்படும். |
15.
|
மலைகள் |
பீடபூமிகள் |
|
சுற்றுப்புற நிலப்பகுதியை விட 600 மீக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகள் ஆகும். |
சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும். |
16.
பசுபிக் பெருங்கடல்
17.
அட்லாண்டிக் பெருங்கடல்
18.
தென் பெருங்கடல்
19.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards