6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
i) கூடல் நகர் - பூம்புகார்
ii) தூங்காநகரம் - ஹரப்பா
iii) கல்விநகரம் - மதுரை
iv) கோவில் நகரம் - காஞ்சிபுரம்
2.
| அ) பழைய கற்காலம் | கற்கருவிகள் |
| ஆ) பாறை ஓவியங்கள் | குகைச் சுவர்கள் |
| இ) செப்புத் தகடுகள் | ஒரு வரலாற்று ஆதாரம் |
| ஈ) பூனைகள் | முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு |
3.
______ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.
4.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் _________
5.
மாசாத்துவான் எனும் பெயர் தரும் பொருள் _________
6.
டெல்டா _________ நிலை நிலத்தோற்றம்.
7.
கல்வெட்டுக்கள் ________ ஆதாரங்கள் ஆகும்.
8.
சூரியக் குடும்பத்தின் மையம் ____________.
9.
சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.
பழைய கற்கலாம்
இடைக்கற்கலாம்
புதிய கற்கலாம்
உலோக காலம்
10.
இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு
செஸ்
மல்யுத்தம்
கேரம்
டென்னிஸ்
11.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை _________
25
23
22
26
12.
தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது.
அ) கல்லணை
ஆ) காஞ்சிபுர ஏரிகள்
இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
ஈ) காவிரி ஆறு - இவற்றில்
அ) மட்டும் சரி
ஆ) மட்டும் சரி
இ) மட்டும் சரி
அ மற்றும் ஆ சரி
13.
மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
மார்ச் 21
ஜூன் 21
செப்டம்பர் 23
டிசம்பர் 22
14.
முதல் எழுத்துவடிவம் சீனர்களால் உருவாக்கப்பட்டது.
15.
போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர்.
16.
மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
17.
ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
18.
அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது.
19.
புளூட்டோ, ஏரிஸ், செரஸ், அயோ
20.
366 நாட்களை உடைய ஆண்டு ________.
21.
பிரகாசமான கோள் _________.
22.
பாகுபாடு என்றால் என்ன?
23.
பரிணாமம் என்றால் என்ன?
24.
கண்டம் என்றால் என்ன?
25.
தொல்கைவினைப் பொருட்கள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
26.
புவியின் சுழலும் வேகம் துருவப் பகுதிகளில் சுழியமாக உள்ளது.
27.
படத்தை பார்த்து விடையளிக்கவும்
i) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
ii) பெரியதான கோள் எது?
iii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
iv) செந்நிறக் கோள் எது?
28.
கோயில் நகரம் - குறிப்பு வரைக.
29.
இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுளோம் - கலந்துரையாடுக.
30.
பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.
31.
பிரிவு 17
32.
பாரபட்சம்
33.
ஜொராஸ்ட்ரியம்
34.
யுரேஷியன் படுகை
35.
எழுதப்பட்டப்பதிவுகள்
1.
கோவில் நகரம் - காஞ்சிபுரம்
2.
பூனைகள் - முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
3.
( )
தானியங் களஞ்சியங்கள்
4.
( )
தர்மபுரி
5.
( )
பெருவணிகன்
6.
( )
இரண்டாவது
7.
( )
தொல் பொருள்
8.
( )
சூரியன்
9.
(d)
உலோக காலம்
10.
(c)
கேரம்
11.
(c)
22
12.
(d)
அ மற்றும் ஆ சரி
13.
(d)
டிசம்பர் 22
14.
(b)
15.
(a)
16.
(a)
17.
(a)
18.
(a)
19.
அயோ
20.
லீப் ஆண்டு
21.
வெள்ளி
22.
(i) பாகுபாடு என்பது மக்களின் மீது ஏற்படுத்திக் கொள்ளும் தவறான செயலாகும்.
(ii) பாகுபாடானது நிறம், வர்க்கம், மதம், பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் ஏற்படுவது ஆகும்.
23.
மனித இனம் மாறுதல் அடைந்து, ஒரு மேம்பட்ட கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைவதே பரிணாமம் ஆகும்.
24.
மிகப்பெரும் நிலப்பரப்பு கண்டங்கள் எனப்படும்.
25.
பானைகள்
பொம்மைகள்
கருவிகள்
அணிகலன்கள்
26.
புவியின் சுழலும் வேகம் துருவப்பகுதியில் கழியம்,
ஏனெனில் துருவப்பகுதியில் தொலைவு சுழியமாக இருப்பதே காரணம்
அதாவது சுழலும் வேகம் = துருவப் பகுதி தொலைவு / நேரம் (மணி)
சுழியம் (0) / நேரம் (24 மணி )
= சுழியம் (0)
(சூழியத்தை (0) எந்த எண்ணால் வகுத்தாலும் (24) சுழியமே (0) கிடைக்கும்)
27.
i) புதன்
ii) வியாழன்
iii) நெப்டியூன்
iv) செவ்வாய்
28.
(i) காஞ்சி கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது
(ii) இங்குள்ள கைலாசநாதர் கோவில் புகழ் பெற்றது
(iii) பிற்காலப் பல்லவ மன்னன் இரண்டாம் இராஜசிம்மன் இந்த கற்கோவிலைக் காட்டினார்
(iv) பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்களும் கட்டப்பட்டன
29.
(i) இந்தியாவில் நில அமைப்பு. காலநிலை, இயற்கைத் தாவரம் மற்றும் மண் வகைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
(ii) மேலும் மொழி, இனம், மதம், சாதி, கலாச்சாரம் ஆகியவற்றிலும் இடத்திற்கு இடம் வேறுபாடுகள்
காணப்படுகின்றன.
(iii) நம்முடைய கலாச்சாரங்கள், கலை மற்றும் கட்டிடக்கலைகள், விழாக்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகிறது.
(iv) ஆனாலும் இந்திய மக்கள் யாவரும் பல்வேறு வேறுபாடுகளை உடையவர்களாக இருந்தாலும் தங்களை முதலில் இந்தியர்கள் என்று கூறுவதில் பெருமிதம் அடைகிறார்கள்.
(v) இத்தகைய உணர்வு எல்லா வேற்றுமைகளையும் களைந்து ஒற்றுமையுடன் வாழ வழி செய்கின்றது. இந்த சிறப்பம்சமே இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" காணும் நாடு என அழைக்கப்பட காரணமாகிறது.
30.
சாதி பாகுபாடு
பாலினப் பாகுபாடும்
மத பாகுபாடு
சாதி பாறுபாது:
(i) இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாறிமுறை ஆகும்.
(ii) இந்தியாவில் சாதி ஒடுக்கு முறைக்கெதிராக பலரும் போராடி வருகின்றனர்.
(iii) இவர்களுக்குமுன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் ஆனார்.
(iv) இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.
பாலினப் பாதயாறும் :
(i) பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல் நலம்.
கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிக்கிறது.
(ii) எடுத்துக்காட்டாக ஒரு பெண் பள்ளிப் படிப்பை முத்தடியின் கல்லூரிக்கு செல்ல அனுமதி இல்லை.
(iii) இன்னும் ஒரு சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்தி. அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் அக்குடும்பத்தின் ஆண்பிள்ளையன் நவீன ஆடைகளை அணித்தி அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பாகுபாடு ஆகும்.
31.
தீண்டாமை ஒழிப்பு
32.
பிறரை பற்றி எதிர்மறையாக மதிப்பிடுதல்
33.
மதம்
34.
ஆர்டிக் பெருங்கடல்
35.
செப்பேடுகள்
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards