6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இயற்கை வளங்களைச் சேகரித்தல் _____________ எனப்படுகிறது.
2.
________________ வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.
3.
குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் _______________ எனப்படுகிறது.
4.
வளங்களை _________________ கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.
5.
கரும்பிலிருந்து ______________ தயாரிக்கப்படுகிறது.
6.
நிலையான வளர்ச்சி என்றால் என்ன?
7.
உயிரற்ற வளங்களை வரையறு.
8.
வளங்கள் என்றால் என்ன?
9.
தனிநபர் வளம்.
10.
புதுப்பிக்க கூடிய வளங்கள்
11.
இயற்கை வளங்களை வகைப்படுத்துக்க. ஏதேனும் மூன்றினை விவரித்து உதாரணத்துடன் விளக்குக.
12.
உலகளாவிய வளங்கள் மற்றும் உள்ளூர் வளங்களை வேறுபடுத்துக?
13.
இரண்டாம் நிலை செயல்பாடுகள்
14.
உலகளாவிய வளம்
15.
புதுப்பிக்க இயலாதது
16.
பன்னாட்டு வளம்
17.
இயற்கை வளம்
18.
பயன்படுத்திய நெகிழிப் பொருள்களை உருக்கிச் சாலை அமைத்தல் ___________
19.
கழிப்பறையில் குறைவான நீரைப் பயன்படுத்துதல் _____
20.
நீ இளம் வயதில் பயன்படுத்திய மிதிவண்டியை உனது பக்கத்துக்கு வீட்டு குழந்தைக்குக் கொடுத்தால் ________
21.
இந்திய புறவரி நிலவரைபடத்தில் கீழ் கண்டவற்றை குறிக்கவும்
1. நெய்வேலி
2. வங்காள விரிகுடா
3. அரபிக்கடல்
4. தமிழக காடுகள்
5. இந்தியப் பெருங்கடல்
6. சேலத்தில் உள்ள கஞ்சமலை இரும்புச் சுரங்கம்
22.
வாக்கியம்: மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான்
புரிதல் 1: உணவு சேகரித்து வந்த ,மனிதனுக்கு உணவு தட்டுபாடு ஏற்பட்டது.
புரிதல் 2: மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை
சரியான விடையைத் தேர்ந்தெடு
அ. புரிதல் 1 மட்டும் சரி.
ஆ. புரிதல் 2 மட்டும் சரி
இ. புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ. புரிதல் 1 மற்றும் 2 சரி
23.
வாக்கியம்: வெப்பப் மண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்கு பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும்.
புரிதல் 1: நிலக்கரியும் பெட்ரோலியமும் குறைந்து கொண்டே வருகிறது.
புரிதல் 2 : சூரிய ஆற்றல் என்றும் குறையாது.
சரியான விடையைத் தேர்ந்தெடு
அ. புரிதல் 1 மட்டும் சரி.
ஆ. புரிதல் 2 மட்டும் சரி
இ. புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ. புரிதல் 1 மற்றும் 2 சரி
1.
( )
முதல்நிலை செயல்பாடு
2.
( )
மனித
3.
( )
உள்ளூர் வளங்கள்
4.
( )
கவனமாக
5.
( )
சர்க்கரை
6.
நிகழ்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருங்காலத் தலை முறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைத்து சமநிலைத் தன்மையோடு ஏற்படும் வளர்ச்சியே நிலையான வளர்ச்சி எனப்படும்.
7.
(i) உயிரில்லாத அனைத்து வாங்களும் உயிரற்ற வாங்கள் எனப்படும்
(ii) உதாரணம் - நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்.
8.
மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
9.
தனிநபர் வளங்கள் என்பது, ஒரு தனி நபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும். (எ.கா) அடுக்குமாடிக் கட்டடங்கள்.
10.
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள், புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: காற்று, நீர், சூரிய ஒளி.
11.
இயற்கை வளங்களின் வகைப்பாடு :
இயற்கை வளங்களை அதன் தோற்றம். வார்ச்சி நிலை, புதுப்பித்தல், பரவஸ் மற்றும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
தோற்றத்தின் அடிப்படையில் :
(i) தோற்றத்தின் அடிப்படையில் வாங்களை உயிரியல் வனங்கள் மற்றும் உயிரற்ற வளங்கள் என வகைப்படுத்தப்படுகிறது.
(ii) உயிருள்ள அனைத்தும் உயிரியல் வளங்கள் எனப்படும். உதாரணமாக தாவரங்கள். விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள்.
(iii) உயிரில்லாத அனைத்து வாங்களும் உயிரற்ற வணங்கள் எனப்படும் உதாரணமாக நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்.
வளர்ச்சியின் அடிப்படையில் :
(i) வளர்ச்சி நிலையின் அடிப்படையில் வளங்களை, கண்டறியப்பட்ட வசங்கள் மற்றும் மறைந்திருக்கும் வாங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது.
(ii) கண்டறியப்பட்ட வங்கள் தற்போது பயன்படுத்தப் படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
எ.கா நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம்.
புதுப்பித்தலின் அடிப்படையில் :
(i) வளத்தினை புதுப்பித்தலின் அடிப்படையில் புதுப்பிக்கக் கூடிய வனங்கள் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள் என வகைப் படுத்தப்படுகிறது.
(ii) ஒருமுறை பயன்படுத்தப்பட்ட வாங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள், புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
(எ.கா) காற்று, நீர், சூரிய ஒளி
12.
| உலகளாவிய வளங்கள் | உள்ளூர் வளங்கள் |
| சில வளங்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. அவ்வாறுகாணபடும் உலகளாவிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. |
ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் வளங்கள் |
|
(எ.கா) சூரிய ஒளி மற்றும் காற்று |
(எ.கா) கனிமங்கள் |
13.
உற்பத்தி செய்தல்
14.
காற்று
15.
கனிமங்கள்
16.
திமிங்கலப் புனுகு
17.
காடு
18.
மறுசுழற்சி
19.
குறைத்தல்
20.
மறுபயன்படு
21.
22.
புரிதல் 1 மட்டும் சரி.
23.
புரிதல் 1 மற்றும் 2 சரி
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards