6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.
சிர்கப்
தட்சசீலம்
மதுரா
புருஷபுரம்
2.
குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______
கனிஷ்கர்
முதலாம் கட்பிசஸ்
இரண்டாம் கட்பிசஸ்
பன்-சியாங்
3.
சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____
சிமுகா
சதகர்ணி
கன்கர்
சிவாஸ்வதி
4.
கடைசி மெளரிய அரசரைக் கொன்றவர் ________
புஷ்யமித்ரர்
அக்னிமித்ரர்
வாசுதேவர்
நாராயணர்
5.
கனிஷ்கரின் அவையை அலங்கரித்த துறவிகள், அறிஞர்கள் ஆகியயோரின் பெயர்களைக் குறிப்பிடுக.
6.
கடைசி மெளரிய அரசருக்கு என்ன நேர்ந்தது?
7.
மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியர் யார்?
8.
கடைசி சுங்க அரசர் யார்?
9.
குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் ________ ஆகும்.
10.
________ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.
11.
தெற்கே_________ இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்.
12.
இந்தோ-பார்த்திய அரசை நிறுவியவர் ________
13.
‘புத்த சரிதம்’ அஸ்வககோஷரால் எழுதப்பட்டது.
14.
குந்தல சதகர்ணி, சாதவாகன வம்சத்தின், பத்தாவது அரசராவார்.
15.
காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்
16.
மெளரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பெளத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.
17.
காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.
18.
சாகர்கள் யார்?
19.
புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.
20.
மெளரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?
1.
(a)
சிர்கப்
2.
(a)
கனிஷ்கர்
3.
(a)
சிமுகா
4.
(a)
புஷ்யமித்ரர்
5.
அஸ்வகோஷர், வசுமித்ரர், நாகார்ஜுனர்
6.
மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.
7.
வாசுதேவர்
8.
தேவபூதி
9.
( )
பெஷாவர் (புருஷபுரம்)
10.
( )
சுசர்மன்
11.
( )
அசோகர்
12.
( )
கோண்டோ பெர்னஸ்
13.
(a)
14.
(b)
15.
(a)
16.
(a)
17.
இந்தியாவின் காந்தாரக் கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக் கலைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள். மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர். அதன் மூலம் குடைவரைச் சிறிய கட்டடக்கலையில் சிறப்புத்திறன் பெற்றவராயினர்.
கனிஷ்கருடைய காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது. புத்தரின் சிலைகளைச் செதுக்குவது காந்தாரக் கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
18.
இந்தியாவில் இந்தோ -கிரேக்கரின் ஆட்சிக்கு சாகர் முற்றுப்புள்ளி வைத்தனர். நாடோடி இனத்தவரான இவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர். இவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினருக்கு எதிரானவர்கள். சாகர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சித்தியார் ஆவர். சம்ஸ்கிருத மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.
19.
பாக்டீரியாவின் அரசன் மினான்டரின் படையைப் புஷ்யமித்ரர் வெற்றிகரமாக முறியடித்தார். மேலும் விதர்பாவையும் அவர் கைப்பற்றினார்.
20.
வடமேற்கிலிருந்து சாகர்கள், சித்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ - கிரேக்கர்கள் அல்லது பாக்டீரியா - கிரேக்கர்கள், குஷாணார்கள் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர்.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards