6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 22/10/2019
ECO - பொருளியல் - ஓர் அறிமுகம்
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
தமிழ்நாட்டில் _______________சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
2.
காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின்________________.
3.
மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது____________ எனப்படும்.
4.
'தேன் சேகரித்தல்' என்பது____________தொழில்.
5.
தானியங்களை உற்பத்தி செய்பவர்கள்____________.
6.
நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் எவை?
7.
இரண்டாம்நிலைத் தொழில்கள் என்று எவற்றை அழைக்கின்றோம்?
8.
சேமிப்பு என்றால் என்ன ?
9.
வணிகம் என்றால் என்ன?
10.
சந்தை வரையறு.
11.
சேவைத்துறையில் காணப்படும் தொழில்களை எழுதுக.
12.
மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகின்றன ?
13.
சேவைகள்
14.
காடுசார்ந்த தொழிற்சாலைகள்
15.
பருத்தியாலை
16.
தொலைபேசி
17.
உணவு பதப்படுத்துதல்
18.
பால்பண்ணை ஒரு __________(பொது நிறுவனம்/கூட்டுறவு துறை).
19.
வேளாண்மைசார் தொழிற்சாலை ___________(பருத்தி யாலை/மரச்சாமான்கள்).
20.
சர்க்கரை ஆலை _____________ (முதன்மை/இரண்டாம்) நிலைத் தொழிலாகும்.
21.
பொருளாதார நடவடிக்கைகள் ___________(உடைமை/பயன்பாடு) அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
22.
வேளாண்மை என்பது __________________(முதன்மை/இரண்டாம்)நிலைத் தொழிலாகும்.
1.
( )
47
2.
( )
முதுகெலும்பு
3.
( )
இரண்டாம் நிலைத்ததொழில்
4.
( )
முதல்நிலைத்
5.
( )
விவசாயிகள்
6.
உற்பத்தி தொழிலும், சேவைத் தொழிலும் நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் ஆகும்.
7.
முதல்நிலைத்த தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் மூலம் அன்றாடத் தேவைக்கான பொருள்களைப் பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலை தொழில்கள் என்றும், தொழில் துறை அழைக்கப்படுகிறது.
8.
சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்துபோக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.
9.
உபரியான பொருட்களை வாங்குவதும் விற்பதும் வணிகம் எனப்படும்.
10.
கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒருமுறை பொதுவான ஓர் இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட பொருள்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யும் இடம் தான் சந்தை என அழைக்கப்படுகிறது
11.
போக்குவரத்து:
சாலை, இரயில், கடல், ஆகாயப் போக்குவரத்துச் சேவைகள்.
தொலைத்தொடப்பு:
அஞ்சல், தொலைபேரி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள்.
வர்த்தகம் :
பொருள்களை கொள்முதல் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற தொழில்கள்.
வங்கி :
பணப்பரிமாற்றம் மற்றும் வாங்கிச் சேவைகள்.
12.
வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள் :
(i) பருத்தி தொழிற்சாலை
(ii) சர்க்கரை தொழிற்சாலை
(iii) உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலை
காடுசார்ந்த தொழிற்சாலைகள் :
(i) காரிதத் தொழிற்சாலை
(ii) மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
(iii) கட்டுமானப்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை
கனிமத் தொழிற்சாலைகள் :
(i) சிமெண்ட்
(ii) இரும்பு
(iii) அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள்
கடல்சார் தொழிற்சாலைகள் :
கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள்.
13.
தகவல் தொழில்நுட்பம்
14.
காகித தொழிற்சாலைகள்
15.
வேளாண்சார் தொழிற்சாலை
16.
சேவை
17.
இரண்டாம்நிலைத் தொழில்
18.
கூட்டுறவு துறை
19.
பருத்தியாலை
20.
இரண்டாம்
21.
பயன்பாடு
22.
முதன்மை
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards