6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 03/09/2019
பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
புவியின் மேற்பரப்பின் மீது ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு ________ என்று பெயர்.
2.
சூரிய அண்மை நிகழ்வின் போது புவி சூரியனுக்கு _________ ல் காணப்படும்.
3.
நிலநடுக்கோடு சூரியனை நேராகச் சந்திக்கும் நாட்கள் _________ மற்றும் _________.
4.
கோள் என்ற வார்த்தையின் பொருள் _________.
5.
எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?
வியாழன்
சனி
யுரேனஸ்
நெப்டியூன்
6.
மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்
செவ்வாய்
சந்திரன்
புதன்
வெள்ளி
7.
புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்
சுற்றுதல்
பருவகாலங்கள்
சுழல்தல்
ஓட்டம்
8.
தரை ஊர்தி, சுற்றுக்கலம், வானுர்தி, விண்கலம்
9.
வெள்ளி, வியாழன், நெப்டியூன், சனி
10.
366 நாட்களை உடைய ஆண்டு ________.
11.
பிரகாசமான கோள் _________.
12.
விண்மீன்களின் தொகுப்பு ________.
13.
எந்த விண்பொருள் தன் சுற்றுப் பாதையை பிற விண்பொருட்களுடன் பகிர்ந்து கொள்கிறது? உதாரணம் தருக?
14.
ஒருவர் 20o வடக்கு அட்சரேகையில் நின்றால், ஓர் ஆண்டில் சூரியன் அவரின் தலை உச்சிக்கு மேல் எத்தனை முறை வரும்?
15.
உட்புறக் கோள்களைப் பெயரிடுக.
16.
புவியின் சுழலும் வேகம் துருவப் பகுதிகளில் சுழியமாக உள்ளது.
17.
யுரேனஸ் ஏன் உருளும் கோள் என அழைக்கப்படுகிறது?
18.
புவிக்கோள்களின் தன்மைகள் பற்றி விவரி.
1.
( )
ஒளிர்வு வட்டம்
2.
( )
அருகில்
3.
( )
மார்ச் 21, செப்டம்பர் 23
4.
( )
சுற்றிவருபவர்
5.
(b)
சனி
6.
(b)
சந்திரன்
7.
(c)
சுழல்தல்
8.
வானுர்தி
9.
வெள்ளி
10.
லீப் ஆண்டு
11.
வெள்ளி
12.
விண்மீன் திறள் மண்டலம்
13.
குள்ளக்கோள்கள். (எடுத்துக்காட்டு : புளுட்டோ)
14.
ஒருவர் 20o வடக்கு அட்சரேகையில் நின்றால், ஓர் ஆண்டில் சூரியன் அவரின் தலை உச்சிக்கு மேல் ஒரே ஒரு முறை வரும்.
15.
(i) புதன்,
(ii) வெள்ளி,
(iii) புவி
(iv) செவ்வாய்
16.
புவியின் சுழலும் வேகம் துருவப்பகுதியில் கழியம்,
ஏனெனில் துருவப்பகுதியில் தொலைவு சுழியமாக இருப்பதே காரணம்
அதாவது சுழலும் வேகம் = துருவப் பகுதி தொலைவு / நேரம் (மணி)
சுழியம் (0) / நேரம் (24 மணி )
= சுழியம் (0)
(சூழியத்தை (0) எந்த எண்ணால் வகுத்தாலும் (24) சுழியமே (0) கிடைக்கும்)
17.
யுரேனஸின் அச்சு மிகவும் சாய்ந்து காணப்படுவதால் தன் சுற்றுப்பாதையில் உருண்டோடுவது போன்று சூரியனைச் சுற்றி வருகிறது.
18.
(i) உயிரினங்கள் வாழத் தகுதியான கோள் புவியாகும்.
(ii) புவியில் காணப்படும் மூன்று தொகுதிகள் பாறைக் கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகும்.
பாறைக் கோலம்:
(i) புவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் மண் அடுக்கைப் பாறைக் கோளம் என்று கூறுகிறோம்.
(ii) இந்த நிலப்பரப்பில் உயிரினங்கள் காணப்படுகின்றன.
நீர்க்கோளம்:
(i) ஹைட்ரோ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லே ஹைட்ரோஸ்பியர் ஆகும்.
(ii) இதற்கு நீர்க்கோளம் என்று பெயர்.
(iii) இது பெருங்கடல்கள், கடல்கள். ஆறுகள், ஏரிகள், மலையுச்சிகளில் காணப்படும் பனியுறைகள்.
வளிமண்டலத்தில் காணப்படும் நீராவி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
உயிர்க்கோளம் :
(i) பாறைக்கோளம், நீர்க்கோளம், மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய உயிரினங்கள் வாழக் கூடிய ஒரு பகுதி 'உயிர்க்கோளம்' எனப்படுகிறது.
(ii) 'பயோ' என்ற கிரேக்கச் சொல்லிற்கு 'உயிர்' என்று பொருள்.
(iii) உயிர்க்கோளம் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(iv) ஒவ்வொரு மண்டலமும் ஒப்பற்ற காலநிலை. தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட பகுதியாக உள்ளது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards