6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 30/08/2019
வரலாறு என்றால் என்ன?
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு _______
2.
வரலாற்றின் தந்தை ______
3.
பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் _______
4.
அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது.
5.
பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
6.
பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.
7.
அருங்காட்சியகத்தின் பயன்கள் யாவை?
8.
வரலாற்றுக்கு முந்தைய காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் யாவை?
9.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் எவை?
10.
வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி எழுதுக.
11.
வரலாறு என்றால் என்ன?
12.
இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
டெல்லி
சென்னை
தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம்
கேரளா
கர்நாடகா
13.
மதச்சார்புள்ள இலக்கியம்
14.
அசோகர்
15.
எழுதப்பட்டப்பதிவுகள்
16.
பாறை ஓவியங்கள்
1.
( )
நாய்
2.
( )
ஹெரோடொட்டஸ்
3.
( )
குகைகள்
4.
(a)
5.
(a)
6.
(a)
7.
(i) பழங்கால மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள பயன்படுகிறது
(ii) ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்குத் தேவையான தகவல்களை தரும் இடமாக விளங்குகிறது
(iii) பொழுதுபோக்கோடு சிறந்த அறிவை வளர்த்துக் கொள்ளும் இடமாக விளங்குகிறது
8.
தமிழ்நாடு - அத்திரம் பாக்கம், ஆதிச்சநல்லூர் , பையம் பள்ளி
கர்நாடகா - ஹன்சாகி பள்ளத்தாக்கு
மத்தியப் பிரதேசம் - பிம்பேட்கா
ஆந்திராப் பிரதேசம் - பிரம்மகிரி
9.
கற்கருவிகள்
புகை படிவங்கள்
பாறை ஓவியங்கள்
போன்ற தொல்லியல் சான்றுகள் மூலம் அறியலாம்
10.
வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது கற்கருவிகளை பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.
11.
வரலாறு என்பது கடந்தகால நிகழ்வுகளின் கால வரிசைப் பதிவு ஆகும்.
12.
13.
தேவாரம்
14.
மிகவும் புகழ்பெற்ற அரசர்
15.
செப்பேடுகள்
16.
வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards