6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 26/07/2019
வரலாறு என்றால் என்ன ?
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழாய்வுகள் மூலமாகத் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருட்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?
அ) அருங்காட்சியகங்கள்
ஆ) புதைபொருள்படிமங்கள்
இ) கற்கருவிகள்
ஈ) எலும்புகள்
2.
கூற்று : பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்.
காரணம் : குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தின.
அ) கூற்று சரி, காரணம் தவறு.
ஆ) கூற்று சரி, கூற்றுக்கான காரணமும் சரி
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று தவறு, காரணமும் தவறு.
3.
மற்ற தொடர்களிலிருந்து வேறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
அ) பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
ஆ) வேட்டையாடுதலை குறிப்பதாக ஓவியங்கள் இருந்தன.
இ) பழங்கால மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டையாடுதலை எடுத்துரைப்பதற்காக வரைந்திருக்கலாம்.
ஈ) பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
4.
பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு _______
5.
வரலாற்றின் தந்தை ______
6.
பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் _______
7.
ஏதேனும் ஒரு காப்பியத்தின் பெயரை எழுது.
8.
வரலாற்று தொடக்கக் காலம் (Proto History) என்றால் என்ன?
9.
கல்வெட்டுகள் ஓர் எழுதப்பட்ட வரலாற்றுச்சான்றா?
10.
நாட்குறிப்பு எழுதுவதன் பயன்கள் இரண்டைக் கூறு.
11.
வரலாற்றின் தொடக்க காலம் என்றால் என்ன?
12.
சமயம் சார்ந்த இலக்கியங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
13.
கற்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய விதம் பிற ஆதாரங்கள் யாவை?
14.
பழையகற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.
15.
தொல்கைவினைப் பொருட்கள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
16.
பாறைகளில் ஓவியங்கள் ஏன் வரையப்பட்டன?
17.
அருங்காட்சியகத்தின் பயன்கள் யாவை?
18.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் எவை?
19.
வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி எழுதுக.
20.
வரலாறு என்றால் என்ன?
21.
இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
டெல்லி
சென்னை
தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம்
கேரளா
கர்நாடகா
22.
அசோகர்
23.
எழுதப்பட்டப்பதிவுகள்
24.
பாறை ஓவியங்கள்
1.
அருங்காட்சியங்கள்
2.
கூற்றுசரி, கூற்றுக்கான காரணமும் சரி
3.
பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
4.
( )
நாய்
5.
( )
ஹெரோடொட்டஸ்
6.
( )
குகைகள்
7.
மணிமேகலை
8.
வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கும் வரலாற்றுக் காலத்துக்கும் இடைபட்டது வரலாற்று தொடக்கக் காலம் எனப்படுகிறது
9.
இல்லை. அது ஓர் தொல்பொருள் சான்றாகும்.
10.
(i) நம்முடைய வாழ்க்கை முறைகளை எதிர்காலச் சந்ததியினருக்குத் தெரியப்படுத்த உதவும்
(ii) நம் காலத்தில் நடைபெற்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகளை ஆதாரமாக நாட்குறிப்புகள் வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டும் .
11.
வரலாற்றுக்கும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட காலம் வரலாற்றின் தொடக்க காலம் ஆகும்.
12.
இராமாயணம், மகாபாரதம் மணிமேகலை.
13.
கற்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய பாறை ஓவியங்கள் மற்றும் குகைச்சுவர் ஓவியங்கள் ஆதாரங்களாக அமைகின்றன.
14.
| பழைய கற்கால வாழ்க்கை முறை | தற்கால வாழ்க்கை முறை |
| பழைய கற்கால மனிதன் உணவைத் தேடி நாடோடி வாழ்க்கை வாழதந்தான் | தற்கால மனிதன் குடியிருப்புகளை அமைத்து நிலையாக தங்கி வாழ்கிறான் |
| இலை, மரப்பட்டைகள், விலங்குகளின் தோல்களை ஆடையாக உடுத்தினான் | பருத்தி, பட்டு, கம்பளி, மற்றும் செயற்கை இழை துணிகளை ஆடையாக உடுத்துகிறான் |
| காய்கள், கனிகள், கிழங்குகள் மற்றும் இறைச்சியை உண்டான் | காய்கள், கனிகள், கிழங்குகள் இவைகளை வேக வைத்து உண்கிறான் |
| குறைகளில் வாழ்ந்தான் | வீடுகள் கட்டி வாழ்கிறான் |
| இயற்கையை அண்டி வாழ்ந்தான் | நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்கிறான் |
15.
பானைகள்
பொம்மைகள்
கருவிகள்
அணிகலன்கள்
16.
(i) வேட்டைக்குச் சென்றவர்கள் அங்கு நடந்தவற்றை தங்களோடு வர இயலாதவர்களுக்கு காட்டுவதற்கு பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் ஓவியங்களை தீட்டியிருக்கலாம்
(ii) பொழுதுபோக்காகவும் வரையப்பட்டிருக்கலாம்
17.
(i) பழங்கால மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள பயன்படுகிறது
(ii) ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்குத் தேவையான தகவல்களை தரும் இடமாக விளங்குகிறது
(iii) பொழுதுபோக்கோடு சிறந்த அறிவை வளர்த்துக் கொள்ளும் இடமாக விளங்குகிறது
18.
கற்கருவிகள்
புகை படிவங்கள்
பாறை ஓவியங்கள்
போன்ற தொல்லியல் சான்றுகள் மூலம் அறியலாம்
19.
வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது கற்கருவிகளை பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.
20.
வரலாறு என்பது கடந்தகால நிகழ்வுகளின் கால வரிசைப் பதிவு ஆகும்.
21.
22.
மிகவும் புகழ்பெற்ற அரசர்
23.
செப்பேடுகள்
24.
வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards