6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 05/08/2019
முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
17\(\times\) __________ = 34 \(\times\) 17
2.
7 என்ற எண்ணுக்கான நேர்க்கோட்டுக் குறி ___________.
3.
திரட்டப்பட்ட தகவல்கள் _________ எனப்படும்.
4.
843 இன் அருகிலுள்ள 100 இன் மதிப்பு ___________.
5.
3 : 5 : :___: 20
6.
'p - 5' ஆனது 12 எனில் 'p' இன் மதிப்பு _______________
7.
's' ஐ 5 ஆல் வகுத்தல் என்பதற்கான இயற்கணிதக் கூற்று _______________
8.
ரூ. 3 இக்கும் ரூ.5 இக்கும் உள்ள விகிதம் _____________
9.
மிகச் சிறிய ஏழிலக்க எண் _________.
10.
ஒரு மாறி என்பது __________________ மதிப்பைப் பெற்றிருக்காது.
11.
20° மற்றும் 70° நிரப்புக் கோணங்கள்.
12.
முழு எண்களில் கூட்டலின் மீதான பெருக்கல் பங்கீட்டுப் பண்புடையது.
13.
முழு எண்களின் பெருக்கல் சமனி பூச்சியம் ஆகும்.
14.
3 + 9 \(\times\) 8 = 96
15.
10 நூல்களுக்கும் 15 நூல்களுக்கும் உள்ள விகிதமும், 3 நூல்களுக்கும் 15 நூல்களுக்கும் உள்ள விகிதமும் விகித சமத்தை அமைக்கும்.
16.
5 : 7 என்பது 21 : 15 இக்குச் சமான விகிதம் ஆகும்.
17.
y இன் 7 மடங்கிலிருந்து 7 ஐக் குறைத்தல்.
18.
'x' ஐ 3 ஆல் வகுத்தல், 3 ஐ 'x' ஆல் வகுத்தல் எனும் இரு கூற்றுகளும் சமமானவை.
19.
88888 = 8 x 10000 + 8 x 100 + 8 x 10 + 8 x 1
20.
இந்திய முறையில் 67999037 என்ற எண்ணை 6,79,99,037 என எழுதுகிறோம்.
21.
(53 + 49) \(\times\) 0 என்பது
102
0
1
53 + 49 \(\times\) 0
22.
இல் உள்ள கோட்டுத் துண்டுகளின் எண்ணிக்கை.
1
2
3
4
23.
டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.
டேட்டம்
டேட்டம்ஸ்
டேட்டா
டேட்டாஸ்
24.
3 + 5 − 7 x 1 இன் மதிப்பு ________.
5
7
8
1
25.
ஒரு மரப்பாச்சிப் பொம்மையின் விலை ரூ.90 அதேபோன்று 3 பொம்மைகளின் விலை _______.
ரூ.260
ரூ.270
ரூ.30
ரூ.93
26.
'n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று
n - 6 = 8
6 - n = 8
8 - n = 6
n - 8 = 6
27.
4 : 7 இன் சமான விகிதமானது.
1 : 3
8 : 15
14 : 8
12 : 21
28.
ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1மீ மற்றும் 70 செமீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம் ____________
1 : 7
7 : 1
7 : 10
10 : 7
29.
1 பில்லியனுக்குச் சமமானது
100 கோடி
100 மில்லியன்
100 இலட்சம்
10,000 இலட்சம்
30.
'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை
30 + w
30 w
7 + w
7w
1.
( )
34
2.
( )

3.
( )
தரவு
4.
( )
800
5.
( )
12
6.
( )
17
7.
( )
\(\frac { s }{ 5 } \)
8.
( )
3 : 5
9.
( )
10,00,000
10.
( )
வெவ்வேறானவை
11.
(a)
12.
(a)
13.
(b)
14.
(b)
15.
(b)
16.
(b)
17.
(b)
18.
(b)
19.
(b)
20.
(a)
21.
(b)
0
22.
(c)
3
23.
(c)
டேட்டா
24.
(d)
1
25.
(b)
ரூ.270
26.
(a)
n - 6 = 8
27.
(d)
12 : 21
28.
(d)
10 : 7
29.
(a)
100 கோடி
30.
(d)
7w
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards