6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 27/07/2019
விகிதம் மற்றும் விகித சமம்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
15 நாற்காலிகளின் விலை ரூ.7500. இது போன்று ரூ.12,000 க்கு எத்தனை நாற்காலிகள் வாங்க இயலும் எனக் காண்க.
2.
ஒரு நபர் 2 மணி நேரத்தில் 20 பக்கங்களைப் படிக்கிறார் எனில் அதே வேகத்தில் 8 மணி நேரத்தில் அவரால் எத்தனை பக்கங்கள் படிக்க முடியும்?
3.
அட்டவணையை நிறைவு செய்க.
| அடி | 1 | 2 | 3 | ? |
| அங்குலம் | 12 | 24 | ? | 72 |
4.
கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
7 : 15
5.
40 நிமிடத்திற்கும் 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைக் காண்க.
6.
20 : 5 என்ற விகிதத்தைச் எளிய வடிவில் காண்க.
7.
12 :____=______: 4 = 8 : 16
8.
_____: 24 : : 3 : 8
9.
கீழ்க்காணும் சமான விகிதங்களில் விடுபட்ட எண்களை நிரப்புக.
3 : 5 = 9 : ___
10.
5 கிமீ இக்கும் 400 மீ இக்கும் உள்ள விகிதம் ___________
11.
ரூ. 3 இக்கும் ரூ.5 இக்கும் உள்ள விகிதம் _____________
12.
சீரான வேகத்தில், ஒரு மகிழுந்து 3 மணி நேரத்தில் 90 கிமீ எனப் பயணிக்கிறது. அதே வேகத்தில், 5 மணி நேரத்தில் அது 140கிமீ தொலைவைப் பயணிக்கும்.
13.
40 நூல்களின் எடை 8 கிகி எனில், 15 நூல்களின் எடை 3 கிகி.
14.
2 : 7 : : 14 : 4
15.
5 : 7 என்பது 21 : 15 இக்குச் சமான விகிதம் ஆகும்.
16.
130 செ மீ இக்கும் 1 மீ இக்கும் உள்ள விகிதம் 13 :10
17.
ஒரு வினாடி வினா பட்டியில் கார்முகிலன் மற்றும் கவிதா வழங்கிய சரியான விடைகளின் எண்ணிக்கையின் விகிதம் 10 : 11. அப்போட்டியில் அவர்கள் மொத்தமாக 84 புள்ளிகள் பெற்றனர் எனில், கவிதா பெற்ற புள்ளிகள் எத்தனை ?
18.
கீழ்க்காணும் எண்களைத் தேவையான விகிதத்தில் பிரிக்கவும்.
4 : 5 விகிதத்தில் 27 ஐப் பிரிக்கவும்
19.
குமரனிடம் ரூ. 600 உள்ள து. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடை யில் 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார். இருவரில் யாருக்கு அதிகமாகக் கிடைக்கும்? எவ்வள வு?
20.
அகிலன் 1 மணி நேரத்தில் 10 கிமீ நடக்கிறான். செல்வி 1 மணி நேரத்தில் 6 கிமீ நடக்கிறாள். எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதத்தைச் சுருக்கிய வடிவில் காண்க.
21.
ஒரு நபர் 15 கி.மீ நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர் ___________ நடப்பார்.
10 கி.மீ
8 கி.மீ
6 கி.மீ
12 கி.மீ
22.
2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘x’ = ?
50
4
10
8
23.
\(\frac{16}{24}\) இக்கு எது சமான விகிதம் அல்ல ?
\(\frac{6}{9}\)
\(\frac{12}{18}\)
\(\frac{10}{15}\)
\(\frac{20}{28}\)
24.
2 : 3 மற்றும் 4 : ___ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு
6
2
4
3
25.
முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடை யே உள்ள விகிதம்.
4 : 3
3 : 4
3 : 5
3 : 2
26.
ரூ. 1 இக்கும் ரூ. 20 பைசாவுக்கும் உள்ள விகிதம் ______________
1 : 5
1 : 2
2 : 1
5 : 1
27.
உன் நண்பன் 5 ஆப்பிள்களை ரூ.70 இக்கும், நீ 6 ஆப்பிள்களை ரூ.90 இக்கும் வாங்கினால். யார் வாங்கியது சிறப்பு ?
28.
ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3 : 2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ரூ. 4000, ஒதுக்கப்பட்டால் (i) மளிகை (ii) காய்கறி ஆகியவற்றிற்காகும் செலவுகளைக் காண்க.
1.
15 நாற்காலிகளின் விலை = ரூ 7500

ரூ 12000 க்கு வாங்கும் நாற்காலிகளின் எண்ணிக்கை = 12000 \(\div \) 500

\(\therefore\) ரூ 12000 க்கு 24 நாற்காலிகள் வாங்க இயலும்.
2.
ஒரு நபர் 2 மணி நேரத்தில் படித்த பக்கங்கள் = 20
ஒரு மணி நேரத்தில் படித்த பக்கங்கள்
\(=\frac{20}{2}\) = 10 பக்கங்கள்
8 மணி நேரத்தில் படிக்க முடிகின்ற பக்கங்கள்
= 10 x 8 = 80 பக்கங்கள்.
3.
| அடி | 1 | 2 | 3 | 6 |
| அங்குலம் | 12 | 24 | 36 | 72 |
4.
விகிதம் = 7 : 15
பின்னம் = \(\frac{7 \div 1}{15 \div 1}=\frac{7}{15}\)
எளிய வடிவம் = 7 : 15
5.
படி1 : முதலில் அளவுகளை ஓரே அலகிற்கு மாற்றிக் கொள்ளவும் . (1 மணி = 60 நிமிடங்கள்)
படி 2 : 40 நிமிடத்திற்கும் 60 நிமிடத்திற்கும் இடையேயுள்ள விகிதம்
\(40:60\Rightarrow \frac{40}{60}=\frac{40\div 20}{60\div 20}=\frac{2}{3}=2:3\)
இதுவே விகிதத்தின் எளிய வடிவமாகும்.
6.
படி 1 : விகிதத்தைப் பின்ன வடிவில் \(\frac{20}{5}\) என எழுதுக.
படி 2 : ஒவ்வொன்றையும் 5 ஆல் வகுக்க \(\frac{20\div5}{5\div5}=\frac{4}{1}=4:1\) இதுவே விகிதத்தின் எளிய வடிவமாகும்.
5 x 1 = 5
5 x 2 = 10
5 x 3 = 15
5 x 4 = 20
7.
( )
24 ; 2
8.
( )
9
9.
( )
15
10.
( )
25 : 2
11.
( )
3 : 5
12.
(b)
13.
(a)
14.
(b)
15.
(b)
16.
(a)
17.
கார்முகிலன் மற்றும் கவிதாவின் சரியான
விடைகளின் விகிதம் = 10 : 11
மொத்த விகிதம் = 10 + 11 = 21
மொத்த புள்ளிகள் = 84
கவிதா பெற்ற புள்ளிகள் \(=\frac{11}{21} \times 84=11 \times 4\)
= 44 புள்ளிகள்
18.
மொத்த விகிதம் = 4 + 5 = 9
4 பங்கு = \(\frac{4}{9} \times 27=12
\)
5 பங்கு = \(\frac{5}{9} \times 27=15
\)
தேவையான எண் = 12, 15
19.
மொத்த தொகையை 2 + 3 = 5 எனச் சமப்பாகங்களாகப் பிரிக்க வேண்டும். விமலாவிற்கு 5 இல் 2 பங்கும் மற்றும் யாழினிக்கு 5 இல் 3 பங்கும் உள்ளதாகப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
விமலாவிற்குக் கிடைக்கும் தொகை \(= Rs.600\times\frac{2}{5}=Rs.240\)
யாழினிக்குக் கிடைக் கும் தொகை \(=Rs.600\times\frac{3}{5}=Rs.360\)
விமலாவிற்கு ரூ.240 உம் யாழினிக்கும் ரூ.360 உம் கிடைக்கும். எனவே , விமலாவை விட யாழினிக்கு ரூ .120 அதிகமாகக் கிடைக்கும்.
20.
அகிலன் நடந்த தொலைவு = 10 கிமீ
செல்வி நடந்த தொலைவு = 6 கிமீ
விகிதம் = 10 : 6
பின்னம் = \(\frac{10}{6} \div \frac{2}{2}=\frac{5}{3}\)
எளிய வடிவம் = 5 : 3
அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதம் = 5 : 3
21.
(c)
6 கி.மீ
22.
(d)
8
23.
(d)
\(\frac{20}{28}\)
24.
(a)
6
25.
(b)
3 : 4
26.
(d)
5 : 1
27.
நண்பன் வாங்கியது 5 ஆப்பிள்கள் = ரூ. 70
நீ வாங்கியது 6 ஆப்பிள்கள் = ரூ. 90
விகிதம் = விலை ÷ ஆப்பிள்
நண்பன் விகிதம் = 14 : 1
உன்னுடைய விகிதம் = 15 : 1
நண்பன் வாங்கியது சிறப்பு.
28.
மொத்த விகிதம் = 3 : 2
= 3 + 2 = 5
மொத்த தொகை = Rs 4,000
மளிகை : காய்கறி = 3 : 2
மளிகை செலவு = \(\frac{3}{5} \times 4000=3 \times 80(0)\)
= Rs 2400
காய்கறி செலவு = \(\frac{2}{5} \times 4000=2 \times 800\)
= Rs 1600
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards