6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 29/07/2019
வடிவியல்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கோணமானியைப் பயன்படுத்திக் கோணம் 120° வரைதல்.
2.
அளவுகோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்தி \(\bar { PQ } \) = 5.5 செ.மீ. நீளமுடைய கோட்டுத்துண்டு வரைக.
3.
படத்தைப் பார்த்துக் கோடிட்ட இடத்தை நிரப்புக ._______________ என்பது ஒருங்குப் புள்ளி.

4.
படத்தைப் பார்த்துக் கோடிட்ட இடத்தை நிரப்புக.'A', 'B' மற்றும் 'C' என்பன _______________ புள்ளிகள்.

5.
ஒரு கதிரானது ____________ முடிவுப் புள்ளிகளைப் பெற்றிருக்கும்.
6.
A மற்றும் B என்ற இரண்டு புள்ளிகள் வழியாகச் செல்லும் கோட்டினை ____________எனக் குறிப்போம்.
7.
பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணங்களைக் காண்க .95°
8.
பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணங்களைக் காண்க .90°
9.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க .90°
10.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க .26°
11.
ஒரு புள்ளி வழிச் செல்லாத மூன்று கோடுகள் வரைந்து வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கையக் காண்க.
12.
மூன்று புள்ளிகள் ஒரு கோடமைப் புள்ளிகளாக இருக்குமாறு ஒரு கோடு வரைக.
13.
படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.

(i) இணைக்கோடுகள்
(ii) வெட்டும் கோடுகள்
(iii) வெட்டும் புள்ளிகள்
14.
கொடுக்கப்பட்ட கோட்டில் எத்தனைக் கோட்டுத் துண்டுகள் உள்ளன? அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுக.
15.
பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 90°
16.
பின்வரும் கோணங்களளைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 135°
17.
பின்வரும் கோணங்களை வரைந்து பெயரிடுக.
(i) \(\angle NAS \)
(ii) \(\angle BIG \)
(iii) \(\angle SMC \)
18.
அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக.
(i) \(\bar { AB } \) = 7.5 செ.மீ.
(ii) \(\bar { CD } \) = 3.6 செ.மீ.
(iii) \(\bar { QR } \) = 10 செ.மீ.
19.
படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள் _______________

A, B, C
A, F, C
B, C, D
A, C, D
20.
படத்தில், \(\angle AYZ =45°\)கதிரின் மீது அமைந்த புள்ளி A-ஆனது B-க்கு நகர்கிறது எனில் கோண அளவு \(\angle BYZ \) ____________.

> 45°
45°
< 45°
90°
21.
பின்வருவனவற்றுள் எது கோட்டுத் துண்டினைக் குறிக்கும் ?
AB
\(\overrightarrow { AB } \)
\(\overleftrightarrow { AB } \)
\(\bar { AB } \)
22.
இல் உள்ள கோட்டுத் துண்டுகளின் எண்ணிக்கை.
1
2
3
4
23.
0° மற்றும் 180° மிகை நிரப்புக் கோணங்கள்
24.
80° மற்றும் 180° மிகை நிரப்புக் கோணங்கள்
25.
88° மற்றும் 12° நிரப்புக் கோணங்கள்
26.
20° மற்றும் 70° நிரப்புக் கோணங்கள்.
1.
அடிப் பக்கக் கதிர்![]() |
அடிப் பக்கக் கதிர்![]() |
![]() கோணமானியின் நடுப் புள்ளியை உச்சிப் புள்ளி P இல் வைக்கவும். 0° கோட்டோடு PQ கதிரைச் சேருமாறு வைக்கவும். உள் அளவுகோலில் 120° இல் ஒரு புள்ளிகைக் குறித்து R எனப் பெயரிடுக (கடிகார எதிர்திசையில்) |
![]() கோணமானியின் நடுப் புள்ளியை உச்சிப் புள்ளி P இல் வைக்கவும். 0° கோட்டோடு PQ கதிரைச் சேருமாறு வைக்கவும். வெளி அளவுகோலில் 120° இல் ஒரு புள்ளியைக் குறித்து R எனப் பெயரிடுக (கடிகாரத் திசையில்) |
![]() கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்கக் கதிர் \(\overrightarrow { PR } \) வரைக. இங்கு, \(\angle \)P =\(\angle \)QPR = \(\angle \)RPQ = 120° |
![]() கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்கக் கதிர் \(\overrightarrow { PR } \) வரைக. இங்கு, \(\angle \)P =\(\angle \)QPR = \(\angle \)RPQ = 120° |
2.
1 என்ற கோடு வரைக மற்றும் அதில் P என்ற புள்ளியைக் குறிக்க

இல் காட்டியுள்ளவாறு கவராயத்தைப் பயன்படுத்தி 5.5 செ.மீ நீளத்தை அளக்க , கவராயத்தின் உலோக முனையை 0 விலும் மற்றும் எழுதுகோல் முனையை 5.5 செ.மீட்டரிலும் அளவுகோலின் மேல் வைக்கவும்.

கவராயத்தின் உலோக முனையை P யில் வைத்துப் பின்பு / இன் மீது எழுதுகோல் முனையைக் கொண்டு ஒரு சிறிய வில் வரைக . இது / ஐ ஒரு புள்ளியில் வெட்டும். இப்புள்ளியை Q எனக் குறிக்க.

இங்கு, \(\bar { PQ } \) = 5.5 செ.மீ. என்பது தேவையான கோட்டுத்துண்டு ஆகும்.
3.
( )
0
4.
( )
ஒரு கோட்டிலமையாத
5.
( )
ஒன்று
6.
( )
\(\overleftrightarrow { AB } \)
7.
95° இன் மிகை நிரப்புக் கோணம் =180° - 95° = 85°
8.
90° இன் மிகை நிரப்புக் கோணம் = 180° - 90° = 90°
9.
90° இன் நிரப்புக் கோணம் = 90° - 90° = 0°
10.
26° இன் நிரப்புக் கோணம் = 90° - 26° = 64°
11.

ஒரு புள்ளி வழிச் செல்லாத மூன்று கோடுகள் வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை 3.
12.

13.
(i) \(\overleftrightarrow { CD } \) மற்றும் \(\overleftrightarrow { EF } \)\(\overleftrightarrow { CD } \) மற்றும் \(\overleftrightarrow { IJ } \) \(\overleftrightarrow { EF } \) மற்றும் \(\overleftrightarrow { IJ } \)
(ii) \(\overleftrightarrow { AB } \) மற்றும் \(\overleftrightarrow { CD } \), \(\overleftrightarrow { AB } \) மற்றும்\(\overleftrightarrow { EF } \),\(\overleftrightarrow { AB } \)மற்றும் \(\overleftrightarrow { IJ } \), \(\overleftrightarrow { GH } \) மற்றும் \(\overleftrightarrow { IJ } \),\(\overleftrightarrow { AB } \) மற்றும் \(\overleftrightarrow { GH } \)
(iii) P, Q, R
14.
10, \(\overline { PQ } ,\overline { PA } ,\overline { PB } ,\overline { PC } ,\overline { AB } ,\overline { BC } ,\overline { CQ } ,\overline { AQ } ,\overline { BQ } ,\overline { AC } \)
15.

வரையும் முறை :
1. அடிப்பக்கக் கதிர் \(\overrightarrow { PQ } \) வரைக.
2. கோணமானியின் நடுப்புள்ளியை உச்சிப் புள்ளி P இல் வைக்கவும்.
3. 0° கோட்டோடு \(\overrightarrow { PQ } \) கதிரைச் சேருமாறு சேர்க்கவும்.
4. உள் அளவுகோலில் 90° இல் ஒரு புள்ளியைக் குறித்து R எனப் பெயரிடுக. (கடிகார எதிர்த்திசையில்)
5. கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்க கதிர் \(\overrightarrow { PR } \) வரைக.
6. இங்கு \(\angle \)P = \(\angle \)QPR = \(\angle \)RPQ = 90°
16.

வரையும் முறை:
1. அடிப்பக்கக் கதிர் \(\overrightarrow { AB } \) வரைக.
2. கோணமானியின் நடுப்புள்ளியை உச்சிப் புள்ளி A இல் வைக்கவும்.
3. 0° கோட்டோடு \(\overrightarrow { AB } \) கதிரைச் சேருமாறு சேர்க்கவும்.
4. உள் அளவுகோலில் 135° இல் ஒரு புள்ளியைக் குறித்து C எனப் பெயரிடுக. (கடிகார எதிர்த்திசையில்)
5. கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்க கதிர் \(\overrightarrow { AC } \) வரைக.
6. இங்கு \(\angle \)A = \(\angle \)CAB = \(\angle \)BAC = 135°
17.

18.
19.
(b)
A, F, C
20.
45°
21.
(c)
\(\overleftrightarrow { AB } \)
22.
(c)
3
23.
(a)
24.
(b)
25.
(b)
26.
(a)
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards