6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 06/09/2019
பின்னங்கள்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
3\(1\over 5\) என்ற பின்னத்தைப் பெற 9\(3\over 7\) என்ற பின்னத்திலிருந்து எந்தப் பின்னத்தைக் கழிக்க வேண்டும் ?
2.
சுருக்குக : \(=9\frac { 1 }{ 4 } -3\frac { 5 }{ 6 } \)
3.
\(\frac{2}{3}\) மற்றும் \(\frac{3}{5}\) ஐக் கூட்டுக.
4.
\(8\div{1\over2}=\)_____
5.
\(5{1\over3}-3{1\over2}=\)_______
6.
\(3{1\over4}\times3{1\over 3}=9{1\over16}\)
7.
தகா பின்னத்தின் தலைகீழ் எப்போதும் ஒரு தகு பின்னமாக இருக்கும்.
8.
\(13\over4\) இன் கலப்பு பின்னம் \(3{1\over4}\) ஆகும்.
9.
கலப்பு பின்னத்தைக் தகா பின்னமாக மாற்றுக மற்றும் அவற்றின் நேர்மாறு காண்க.
\(i)3{7\over 18}\)
\(ii) {99\over7}\)
\(iii){47\over6}\)
\(iv) 12{1\over9}\)
10.
புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் ?
Rs 150 இல் \(\frac {2}{3}\)
Rs 150 இல் \(\frac {3}{5}\)
Rs 150 இல் \(\frac {1}{5}\)
Rs 150 இல் \(\frac {4}{5}\)
11.
\({6\over7}={A\over49}\) எனில் A இன் மதிப்பு என்ன ?
42
36
25
48
12.
பின்வரும் கூற்றில் எது தவறானது ?
\({1\over2}>{1\over3}\)
\({7\over8}>{6\over7}\)
\({8\over9}>{9\over10}\)
\({10\over11}>{9\over10}\)
13.
8\(\frac { 1 }{ 2 } \)ஐ 4\(\frac { 1 }{ 4 } \) ஆல் வகுக்க ..
14.
\(\frac { 9 }{ 20 } \), \(\frac { 3 }{ 4 } \), \(\frac { 7 }{ 12 } \) ஆகிய பின்னங்களை இறங்கு வரிசையில் அமைக்க.
15.
பின்வரும் குடுவையைப் பார்த்து அவற்றில் உள்ள நீரின் அளவினைப் பின்னமாக எழுதி அதனை ஏறு வரிசையில் அமைக்க.
16.
இவற்றில் எது சிறியது : 2\(\frac{1}{2}\) க்கும் 3\(\frac{2}{3}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு அல்லது 1\(\frac{1}{2}\) மற்றும் 2\(\frac{1}{2}\) ன் கூடுதல்.
1.
\(9 \frac{3}{7}-3 \frac{1}{5}=\frac{66}{7}-\frac{16}{5}=\frac{5 \times 66-7 \times 16}{7 \times 5}\)
\(=\frac{330-112}{35}=\frac{218}{35}=6 \frac{8}{35}\)
2.
இங்கு 9 > 3 மற்றும் \(\frac { 1 }{ 4 } <\frac { 5 }{ 6 } \) ஆகவே, நாம் பின்வருமாறு தொடரலாம் .
கலப்பு பின்னத்தைக் தகா பின்னமாக மாற்ற வேண்டும் அதன் பிறகு கழிக்க வேண்டும்.
\(=9\frac { 1 }{ 4 } =\frac { (9\times 4)+1 }{ 4 } =\frac { 37 }{ 4 } \)மற்றும் \(=9\frac { 1 }{ 4 } =\frac { (9\times 4)+1 }{ 4 } =\frac { 37 }{ 4 } \)
இங்கு 3 மற்றும் 6 இன் பொதுமடங்கு 12 ஆகும்.
\({37\over 4}-{23\over 6}={37\times3\over12}-{23\times2\over12}\)
\(={111\over12}-{46\over 12}={65\over 12}=5{5\over12}\)
3.
இவை வேற்றினப் பின்னங்கள்! அதனால் நாம் முதலில் இவற்றை ஓரினப் பின்னங்களாக மற்ற வேண்டும். அது முடியுமா ? ஆம். எப்போதும். அதை எப்படிச் செய்வது? 3 மற்றும் 5 இன் பொது மடங்கு 15. எனவே \(\frac{2}{3}\) மற்றும் \(\frac{3}{5}\) இன் பகுதிகள் 15 ஆகக் கொண்ட சமானப் பின்னங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
\(\frac { 2 }{ 3 } =\frac { 2\times 5 }{ 3\times 5 } =\frac { 10 }{ 15 } \) மற்றும் \(\frac { 3 }{ 5 } =\frac { 3\times 3 }{ 5\times 3 } =\frac { 9 }{ 15 } \)
\(\frac { 2 }{ 3 } +\frac { 3 }{ 5 } =\frac { 10 }{ 15 } +\frac { 9 }{ 15 } =\frac { 19 }{ 15 } \)
4.
( )
16
5.
( )
\(1{5\over6}\)
6.
(b)
7.
(a)
8.
(a)
9.
i) \(3 \frac{7}{18}=\frac{(3 \times 18)+7}{18}=\frac{54+7}{8}=\frac{61}{18} .\)
\(3\frac {7}{18}\) இன் தகா பின்னம் = \(\frac {61}{18}\)
ii) \(\frac {99}{7}\) இன் கலப்பு பின்னம் = \(14\frac {1}{7}\)
iii) \(\frac {47}{6}\) இன் கலப்பு பின்னம் = \(7\frac {5}{6}\)
நேர்மாறு = \(\frac {6}{47}\)
iv) \(12 \frac{1}{9}=\frac{(12 \times 9)+1}{9}=\frac{108+1}{9}=\frac{109}{9}\)
\(12\frac {1}{9}\) இன் தகா பின்னம் = \(\frac {109}{9}\)
10.
(d)
Rs 150 இல் \(\frac {4}{5}\)
11.
(a)
42
12.
(d)
\({10\over11}>{9\over10}\)
13.
8\(\frac { 1 }{ 2 } \) \(\div \) 4\(\frac { 1 }{ 4 } \)
= \(\frac { 17 }{ 2 } \div \frac { 17 }{ 4 } \)
=
14.
\(\frac { 9 }{ 20 } \) இன் சமான பின்னங்கள் \(=\frac{18}{40}, \frac{27}{60}, \ldots \ldots .\)
\(\frac { 3 }{ 4 } \) இன் சமான பின்னங்கள்
\(= \frac{6}{8}, \frac{9}{12}, \frac{12}{16}, \frac{15}{20}, \frac{18}{24}, \frac{21}{28}, \frac{24}{32}, \frac{27}{36}, \frac{30}{40}
\frac{33}{44}, \frac{36}{48}, \frac{39}{52}, \frac{42}{56}, \frac{45}{60}, \ldots .
\)
\(\frac { 7 }{ 12 } \) இன் சமான பின்னங்கள் \(=\frac{14}{24}, \frac{21}{36}, \frac{28}{40}, \frac{35}{60}, \cdots \cdots\)
எனவே \(\frac{45}{60}>\frac{35}{60}>\frac{27}{60}\)
எனவே பின்னங்களின் இறங்குவரிசை \(=\frac{3}{4}, \frac{7}{12}, \frac{9}{20}\)
15.
குடுவையில் உள்ள நீரின் அளவுகள் \(=1, \frac{1}{4}, \frac{3}{4}, \frac{1}{2}
\)
நீர் அளவின் ஏறுவரிசை \(=\frac{1}{4}, \frac{1}{2}, \frac{3}{4}, 1
\)
16.
1\(\frac{1}{2}\) இக்கும் 3\(\frac{2}{3}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு
\(=3 \frac{2}{3}-2 \frac{1}{2}
\)
\(=\frac{11}{3}-\frac{5}{2}
\)
\(=\frac{2 \times 11-3 \times 5}{3 \times 2}-\frac{22-15}{6}=\frac{7}{6}=1 \frac{1}{6}
\)
2\(\frac{1}{2}\) மற்றும் 2\(\frac{1}{4}\) இன் கூடுதல்
\(=1 \frac{1}{2}+2 \frac{1}{4}
\)
\(=\frac{3}{2}+\frac{9}{4}
\)
\(=\frac{4 \times 3+2 \times 9}{2 \times 4}
\)
\(=\frac{12+18}{8}=\frac{30}{8}
\)
\(=\frac{15}{4}=3 \frac{3}{4}
\)
2\(\frac{1}{2}\) மற்றும் 3\(\frac{2}{3}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடானது சிறியது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards