6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 18/01/2019
6th - Maths -Fractions Full Material
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
1\(1\over 3\) இக்கும் 3\(1\over 6\) இக்கும் இடையே உள்ள வேறுபாட்டையம், 4\(1\over 6\) இக்கும் 2\(1\over 3\) இக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் கூட்டுக.
2.
6 மீ நீளமுள்ள கம்பியினை 1\(\frac {1}{2}\) மீ நீளமுடைய சிறிய கம்பிகளாக வெட்டினால் எத்தனை செறிய கம்பிகள் கிடைக்கும் ?
3.
கந்தன் \(\frac {1}{2}\) துண்டு கட்டிகையை 2 நபர்களுக்கிடையே பகிர்கின்றார். எனில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பங்கு என்ன?
4.
மருது என்ற பால்காரரிடம் 4 பால் புட்டிகள் இருந்தன. ஒவொன்றிலும் 1\(\frac{1}{2}\) லிட்டர் பால் உள்ளதால் இருந்தது எனில், அவரிடம் இருந்த மொத்த பாலின் அளவு எவ்வளவு ?
5.
மேலே கொடுக்கப்பட்ட சூழ்நிலையில், மீதம் இருக்கும் பாலின் அளவைக் கண்டறிய 5\(\frac{1}{2}\) லிட்டரிலிருந்து 3\(\frac{1}{4}\) லிட்டரைக் கழிக்க வேண்டும்.
6.
\(\frac{17}{3}\) ஐக் கலப்பு பின்னமாக மாற்றுக.
7.
சுருக்குக : \(\frac { 3 }{ 7 } +\frac { 2 }{ 3 }\)
8.
\(\frac { 2 }{ 3 } ,\frac { 1 }{ 6 } \) மற்றும் \(\frac { 4 }{ 9 } \)- ஐ ஏறுவரிசையில் அமைக்க.
9.
வினோதா, செந்தமிழ் மற்றும் முகிலரசி ஆகியோர் நீர் நிரப்பும் போட்டியில் பங்கேற்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 30 வினாடிக்குள் நீர் நிரப்ப வேண்டி சமக் கொள்ளளவை கொண்ட புட்டிகள் வழங்கப்பட்டன. வினோதா தன் புட்டியில் \(\frac {1}{2}\) பகுதியும், செந்தமிழ் தன் புட்டியில் \(\frac {3}{4}\) பகுதியும் நிரப்பினார்கள் எனில், முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு யாருக்குக் கிடைக்கும் ?
10.
\(\frac{3}{4}\) மற்றும் \(\frac{2}{7}\) இன் மூன்று சமானப் பின்னங்களைக் காண்க.
11.
________ என்ற எண்ணிற்கு அந்த எண்ணே தலைகீழாக அமையும்.
12.
\(8\div{1\over2}=\)_____
13.
\(5{1\over3}-3{1\over2}=\)_______
14.
முழு எண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல் ______ எனப்படும்.
15.
\(7{3\over4}+6{1\over2}=\)_________
16.
\(3{1\over4}\times3{1\over 3}=9{1\over16}\)
17.
தகா பின்னத்தின் தலைகீழ் எப்போதும் ஒரு தகு பின்னமாக இருக்கும்.
18.
\(13\over4\) இன் கலப்பு பின்னம் \(3{1\over4}\) ஆகும்.
19.
இரண்டு தகு பின்னங்களின் கூடுதல் எப்போதும் தகா பின்னமாக இருக்கும்.
20.
\(3{1\over2}\) என்பதை \(3+{1\over2}\) எனவும் எழுதலாம்
21.
முயல் தனது உணவை எடுக்க 26\(\frac {1}{4}\) மீ தூரத்தைக் கடக்க வேண்டும். ஒரு தாவலுக்கு 1\(1\over 4\) மீ தூரத்தைக் கடக்குமானால் தனது உணவை எடுக்க எத்தனை முறை தாவ வேண்டும் ?

22.
வண்ணம் பூசுபவர் சுவற்றின் \(3\over 8\) பகுதியை வண்ணம் பூசினார். அதில் மூன்றில் ஒரு பங்கு மஞ்சள் நிற வண்ணம் பூசினார் எனில், மொத்த சுவற்றில் மஞ்சள் நிறம் பூசப்பட்ட பகுதியின் பின்னம் என்ன ?

23.
கழித்தலை அடிப்படையாகக் கொண்ட கீழ்கண்ட லிப்னெஸ் (LEIBNITZ) முக்கோணத்தின் ஐந்தாவது வரிசையை நிரப்புக.
24.
பின்வருவனவற்றைப் பெருகுக்க.
\(i){2\over3}\times6\)
\(ii)8{1\over3}\times5\)
\(iii){3\over8}\times{4\over5}\)
\(iv){3{5\over7}}\times1{1\over13}\)
25.
i) \(1\over7\) மற்றும் \(3\over9\) இன் கூடுதல் காண்க.
ii) \(3{1\over3}\) மற்றும் \(4{1\over6}\) இன் கூடுதல் என்ன?
iii) சுருக்குக : \(1{3\over5}+5{4\over7}\)
iv) \(8\over 9\) மற்றும் \(2\over7\) இக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் காண்க.
v) \(1{3\over 5}\) இலிருந்து \(2{1\over3}\) ஐக் கழிக்க
vi) சுருக்குக : \(7{2\over7}-3{4\over 21}\)
26.
புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் ?
Rs 150 இல் \(\frac {2}{3}\)
Rs 150 இல் \(\frac {3}{5}\)
Rs 150 இல் \(\frac {1}{5}\)
Rs 150 இல் \(\frac {4}{5}\)
27.
\({6\over7}={A\over49}\) எனில் A இன் மதிப்பு என்ன ?
42
36
25
48
28.
\(53\over17\) இன் தலைகீழி
\(53\over17\)
5\(3\over17\)
\(17\over53\)
3\(5\over17\)
29.
\(3\over7\) மற்றும் \(2\over9\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு.
\(\frac {13}{63}\)
\(\frac{1}{9}\)
\(\frac{1}{7}\)
\(\frac {9}{16}\)
30.
பின்வரும் கூற்றில் எது தவறானது ?
\({1\over2}>{1\over3}\)
\({7\over8}>{6\over7}\)
\({8\over9}>{9\over10}\)
\({10\over11}>{9\over10}\)
31.
மாடிப்படிகளின் மொத்த நீளம் 5\(\frac{1}{2}\) மீ. அவற்றில் ஒவ்வொரு படியும் \(\frac{1}{4}\) மீ உயரத்தில் அமைக்கப்பட்டால் அந்தப் படிக்கட்டில் எத்தனை படிகள் இருக்கும் ?

32.
மங்கை 6\(\frac{3}{4}\) கி.கி. எடையுள்ள ஆப்பிள்கள் வாங்கினார். கலை, மங்கை வாங்கியது போல் 1\(1\over 2\) மடங்கு ஆப்பிள்களை வாங்கினார் எனில், கலை எவ்வளவு கிலோ கிராம் ஆப்பிள்களை வாங்கினார் ?
33.
இவற்றில் எது சிறியது : 2\(\frac{1}{2}\) க்கும் 3\(\frac{2}{3}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு அல்லது 1\(\frac{1}{2}\) மற்றும் 2\(\frac{1}{2}\) ன் கூடுதல்.
34.
ஒருவர் தன் அலுவலகத்திலிருந்து 5\(\frac{3}{4}\) கி.மீ. தொலைவிலுள்ள தன் வீட்டிற்கு நடந்து செல்ல விரும்பினார். அவர் 2\(\frac{1}{2}\)கி.மீ கடந்த பின்னர் அவரது வீட்டை அடைய எவ்வளவு தொலைவு நடந்து செல்ல வேண்டும் ?
35.
சங்கரி 2\(\frac{1}{2}\) மீ துணியை முழுப் பாவாடை தைக்கவும் 1\(\frac{3}{4}\) மீ துணியை மேல் சட்டை தைக்கவும் வாங்கினார். ஒரு மீட்டர் துணியின் விலை ரூ.120 எனில் அவர் வாங்கிய துணியின் விலை என்ன ?
1.
\(\left(3 \frac{1}{6}-1 \frac{1}{3}\right)+\left(4 \frac{1}{6}-2 \frac{1}{3}\right)
\)
\(=\left(\frac{19}{6}-\frac{4}{3}\right)+\left(\frac{25}{6}-\frac{7}{3}\right)
\)
\(=\left(\frac{19}{6}-\frac{4 \times 2}{3 \times 2}\right)+\left(\frac{25}{6}-\frac{7 \times 2}{3 \times 2}\right)
\)
\(=\left(\frac{19}{6}-\frac{8}{6}\right)+\left(\frac{25}{6}-\frac{14}{6}\right)
\)
\(=\frac{11}{6}+\frac{11}{6}
\)
\(=\frac{22}{6}=\frac{11}{3}=3 \frac{2}{3}
\)
2.
சிறிய கம்பிகளின் எண்ணிக்கை \(={6\div}1{1\over2}\)
\(={6\div}{3\over2}\)
\(=6\times{2\over3}\) (\(\frac {3}{2}\) இன் தலைகீழி \(\frac {2}{3}\))
= 4 கம்பிகள்
3.
ஒவ்வொருவரும் பெறும் பங்கினைக் கண்டறிய \(\frac {1}{2}\)\(\div \)2 என்பதனைக் கண்டுபிடிக்க வேண்டும்.
\({1\over2}\div 2={1\over2}\times{1\over2}\) (2 இன் தலைகீழி \(\frac {1}{2}\))
\(={1\over2}\times{1\over2}={1\times1\over 2\times2}={1\over 4}\)
4.
மருதுவிடம் 4 புட்டிகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் 1\(\frac{1}{2}\) லிட்டர் பால் உள்ளதால் அவரிடம் 4 மடங்கு 1\(\frac{1}{2}\) லிட்டர் பால் உள்ளது.
மருதுவிடம் இருந்த பாலின் அளவு = 4 மடங்கு 1\(\frac{1}{2}\) லிட்டர்
\(=1\frac { 1 }{ 2 } \times 4=\left( 1+\frac { 1 }{ 2 } \right) \times 4=4+\frac { 4 }{ 2 } \)
= 4 + 2 = 6 லிட்டர்.
5.
மீதம் இருக்கும் பாலின் அளவு = 5\(\frac{1}{2}\) - 3\(\frac{1}{4}\)இங்கு, 5 > 3 மற்றும் \(\frac{1}{2}>\frac{1}{4}\)என்பதைக் கவனிக்க.
முழு எண்கள் 5 மற்றும் 3 ஐயும் பின்ன எண்கள் \(\frac{1}{2}\) மற்றும் \(\frac{1}{4}\) ஐத் தனித்தனியே கழிக்க.
எனவே = 5\(\frac{1}{2}\) - 3\(\frac{1}{4}\) = (5 - 3) + \(\left( \frac { 1 }{ 2 } -\frac { 1 }{ 4 } \right) \)
\(=2+\left( \frac { 2 }{ 4 } -\frac { 1 }{ 4 } \right) \)(ஏனெனில் \(\frac{1}{2}\)இன் சமானப் பின்னம் \(\frac {2}{4}\)ஆகும்)
\(=2+\frac { 1 }{ 4 } =2\frac { 1 }{ 4 } \) லிட்டர்
6.

7.
குறுக்குப் பெருக்கல் முறையில் செய்க \(\frac { 3 }{ 7 } +\frac { 2 }{ 3 } =\frac { (3\times 3)+(2\times 7) }{ 7\times 3 } =\frac { 9+14 }{ 21 } =\frac { 23 }{ 21 } \)
8.
\(\frac { 2 }{ 3 } \) இன் சமானப் பின்னங்கள் \(\frac { 4 }{ 6 } ,\frac { 6 }{ 9 } ,\frac { 8 }{ 12 } ,\frac { 10 }{ 15 } \)
\(\frac { 1 }{ 6 } \) இன் சமானப் பின்னங்கள் \(\frac { 2 }{ 12 } ,\frac { 3 }{ 18 } ,...\)
\(\frac { 4 }{ 9 } \) இன் சமானப் பின்னங்கள் \(\frac { 8 }{ 18 } \)...
எனவே, \(\frac { 3 }{ 18 } <\frac { 8 }{ 18 } <\frac { 12 }{ 18 } \)
எனவே, கொடுக்கப்பட்ட பின்னங்களின் ஏறுவரிசை \(\frac { 1 }{ 6 } ,\frac { 4 }{ 9 } ,\frac { 2 }{ 3 } \) ஆகும்.
9.
கொடுக்கப்பட்ட பின்னங்களின் பகுதியானது, 4 ஆக அமையும் வரை சமானப் பின்னகளை எழுதும். இது 2 மற்றும் 4 இன் மீச்சிறு பொது மடங்கு ஆகும்.
\(\frac {1}{2}\) இன் சமானப் பின்னம்\(\frac {3}{4}\) ஆகும்.
| வினோதாவின் பங்கு | முகிலரசியின் பங்கு | செந்தமிழின் பங்கு |
| \(\frac {1}{2}\)=\(\frac {2}{4}\) | \(\frac {1}{4}\) | \(\frac {3}{4}\) |
இங்கு, \(\frac {1}{4}\) < \(\frac {2}{4}\) < \(\frac {3}{4}\). எனவே, செந்தமிழ் முதல் பரிசையும், வினோதா இரண்டாவது பரிசையும், முகிலரசி மூன்றாவது பரிசையும் பெறுவார்கள்.
10.
| \(\frac{3}{4}\)இன் சமானப் பின்னங்கள் | \(\frac{2}{7}\)இன் சமானப் பின்னங்கள் |
| \(\frac { 3 }{ 4 } =\frac { 3\times 2 }{ 4\times 2 } =\frac { 6 }{ 8 } \) \(\frac { 3 }{ 4 } =\frac { 3\times 3 }{ 4\times 3 } =\frac { 9 }{ 12 } \) \(\frac { 3 }{ 4 } =\frac { 3\times 4 }{ 4\times 4 } =\frac { 12 }{ 16 } \) |
\(\frac { 2 }{ 7 } =\frac { 2\times 2 }{ 7\times 2 } =\frac { 4 }{ 14 } \) \(\frac { 2 }{ 7 } =\frac { 2\times 3 }{ 7\times 3 } =\frac { 6 }{ 21 } \) \(\frac { 2 }{ 7 } =\frac { 2\times 4 }{ 7\times 4 } =\frac { 8 }{ 28 } \) |
\(\frac{3}{4}\)இன் சமானப் பின்னங்கள் : \(\frac { 3 }{ 4 } =\frac { 6 }{ 8 } =\frac { 9 }{ 12 } =\frac { 12 }{ 16 } \)
\(\frac{2}{7}\)இன் சமானப் பின்னங்கள் :\(\frac { 2 }{ 7 } =\frac { 4 }{ 14 } =\frac { 6 }{ 21 } =\frac { 8 }{ 28 } \)
11.
( )
1
12.
( )
16
13.
( )
\(1{5\over6}\)
14.
( )
கலப்பு பின்னம்
15.
( )
\(14{1\over4}\)
16.
(b)
17.
(a)
18.
(a)
19.
(b)
20.
(a)
21.
முயல் கடக்க வேண்டிய தூரம் = 261/4 மீ
1 தாவில் கடந்த தூரம் = 1\(\frac { 3 }{ 4 } \) மீ
தாவல்களின் எண்ணிக்கை \(=26 \frac{1}{4} \div 1 \frac{3}{4}
\)
\(=\frac{105}{4} \div \frac{7}{4}
\)
= 15
முயல் தனது உணவை எடுக்க 15 முறை தாவ வேண்டும்.
22.
வண்ணம் பூசப்படும் பகுதியின் பின்னம் = \(\frac { 3 }{ 8 } \)
மஞ்சள் நிற வண்ணப் பகுதியின் பின்னம் = \(\frac { 3 }{ 8 } \) இல் மூன்றில் ஒரு பங்கு
\(=\frac{1}{3} \times \frac{3}{8}=\frac{1}{8}\)
மஞ்சள் நிறம் பூசப்பட்ட பகுதியின் பின்னம் = \(\frac { 1 }{ 8 } \)
23.
லிப்னெஸ் முக்கோணத்தின் ஐந்தாவது வரிசையில் விடுபட்ட எண்கள் = \(\frac{1}{20}, \frac{1}{30}, \frac{1}{20}\).
24.
(i) \(\frac{2}{3} \times 6=2 \times 2=4\)
(ii) \(8 \frac{1}{3} \times 5 =\frac{(8 \times 3)+1}{3} \times 5
\)
\(=\frac{25}{3} \times 5=\frac{125}{3}=41 \frac{2}{3}
\)
(iii) \(\frac{3}{8} \times \frac{4}{5}=\frac{3}{8} \times \frac{4}{5}=\frac{3}{10}
\)
(iv) \(3 \frac{5}{7} \times 1 \frac{1}{13}=\frac{26}{7} \times \frac{14}{13}=2 \times 2=4
\)
25.
(i) குறுக்கு பெருக்கல் முறை
\(=\frac{(9 \times 1)+(7 \times 3)}{7 \times 9}
\)
\(=\frac{9+21}{63}=\frac{30}{63}=\frac{10}{21}
\)
(ii) \(3 \frac{1}{3}+4 \frac{1}{6} =\frac{10}{3}+\frac{25}{6}
\)
\(=\frac{(6 \times 10)+(3 \times 25)}{3 \times 6}=\frac{60+75}{18}
\)
\(=\frac{135}{18}=\frac{15}{2}=7 \frac{1}{2}
\)
(iii) \(1 \frac{3}{5}+5 \frac{4}{7} =\frac{8}{5}+\frac{39}{7}
\)
\(=\frac{(7 \times 8)+(5 \times 39)}{5 \times 7}=\frac{56+195}{35}
\)
\(=\frac{251}{35}=7 \frac{6}{35}
\)
(iv) \(\frac{8}{9}-\frac{2}{7} =\frac{(7 \times 8)-(9 \times 2)}{9 \times 7}
\)
\(=\frac{56-18}{63}=\frac{38}{63}
\)
(v) \(2 \frac{1}{3}-1 \frac{3}{5} =\frac{7}{3}-\frac{8}{5}
\)
\(=\frac{(5 \times 7)-(3 \times 8)}{3 \times 5}
\)
\(=\frac{35-24}{15}=\frac{11}{15}
\)
(vi) \(7 \frac{2}{7}-3 \frac{4}{21} =\frac{51}{7}-\frac{67}{21}
\)
\(=\frac{51 \times 3}{7 \times 3}-\frac{67}{21}
\)
\(=\frac{153}{21}-\frac{67}{21}=\frac{86}{21}=4 \frac{2}{21}
\)
26.
(d)
Rs 150 இல் \(\frac {4}{5}\)
27.
(a)
42
28.
(c)
\(17\over53\)
29.
(a)
\(\frac {13}{63}\)
30.
(d)
\({10\over11}>{9\over10}\)
31.
மாடிப்படிகளின் மொத்த நீளம் = 5\(\frac {1}{2}\) மீ
ஒரு படிகளின் உயரம் = \(\frac {1}{4}\) மீ
படிகளின் எண்ணிக்கை \(=5 \frac{1}{2} \div \frac{1}{4} \)
\(=\frac{11}{2} \div \frac{1}{4} \)
\(=\frac{11}{2} \times \frac{4}{1}=22 \)
மாடிப்படிகளின் எண்ணிக்கை = 22.
32.
மங்கை வாங்கிய ஆப்பிள்கள் = 6\(\frac { 3 }{ 4 } \) கி.கி
கலை வாங்கிய ஆப்பிள் = 1\(\frac { 1 }{ 2 } \) கி.கி இல் 6\(\frac { 3 }{ 4 } \) மடங்கு
\(=1 \frac{1}{2} \times 6 \frac{3}{4}
\)
\(=\frac{3}{2} \times \frac{27}{4}=\frac{81}{8}=10 \frac{1}{8}
\)கி.கி
கலை வாங்கிய ஆப்பிள்கள் = 10\(1\over 8\) கி.கி
33.
1\(\frac{1}{2}\) இக்கும் 3\(\frac{2}{3}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு
\(=3 \frac{2}{3}-2 \frac{1}{2}
\)
\(=\frac{11}{3}-\frac{5}{2}
\)
\(=\frac{2 \times 11-3 \times 5}{3 \times 2}-\frac{22-15}{6}=\frac{7}{6}=1 \frac{1}{6}
\)
2\(\frac{1}{2}\) மற்றும் 2\(\frac{1}{4}\) இன் கூடுதல்
\(=1 \frac{1}{2}+2 \frac{1}{4}
\)
\(=\frac{3}{2}+\frac{9}{4}
\)
\(=\frac{4 \times 3+2 \times 9}{2 \times 4}
\)
\(=\frac{12+18}{8}=\frac{30}{8}
\)
\(=\frac{15}{4}=3 \frac{3}{4}
\)
2\(\frac{1}{2}\) மற்றும் 3\(\frac{2}{3}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடானது சிறியது.
34.
அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தூரம் = 5\(\frac{3}{4}\) கி.மீ
கடந்த தூரம் = 2\(\frac{1}{2}\) கி.மீ
இன்னும் நடந்து செல்ல வேண்டிய தூரம் \(=5 \frac{3}{4}-2 \frac{1}{2}
\)
\(=\frac{23}{4}-\frac{5}{2}
\)
\(=\frac{23}{4}-\frac{5 \times 2}{2 \times 2}
\)
\(=\frac{23}{4}-\frac{10}{4}
\)
\(=\frac{13}{4}=3 \frac{1}{4}
\)
வீட்டை அடைய நடந்து செல்ல வேண்டிய தூரம் = \(3 \frac{1}{4}\) கி.மீ
35.
முழுப் பாவாடையின் நீளம் = \(2\frac { 1 }{ 2 } \) மீ
மேல் சட்டையின் நீளம் = \(1\frac { 3 }{ 4 } \) மீ
மொத்த துணியின் நீளம் = \(\left( 2\frac { 1 }{ 2 } +1\frac { 3 }{ 4 } \right) \)மீ
= \(\left( \frac { 5 }{ 2 } +\frac { 7 }{ 4 } \right) \)
\(=\frac{5 \times 2}{2 \times 2}+\frac{7}{4} \)
\(=\frac{10}{4}+\frac{7}{4}=\frac{17}{4} \)
1 மீ துணியின் விலை = ரூ 120
\(\therefore \) \(\frac { 17 }{ 4 } \) மீ துணியின் விலை = 120 x \(\frac { 17 }{ 4 } \) = ரூ 510
சங்கரி வாங்கிய மொத்தத் துணியின் விலை = ரூ 510
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards