6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 27/07/2019
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
கீழ்க்கண்டவற்றில் எது திண்மம் - வாயு கலவைக்கு எடுத்துக்காட்டு?
மண்
புகை
ஈரப்பதம்
பனித்துளி
2.
திண்மம் - திண்மம் சேர்ந்த கலவையில் எடையில் வேறுபடும் தொன்மத்தைப் பிரிக்க 'X' என்ற பிரித்தல் முறையைப் பயன்படுத்துகிறோம்.
'X' என்பது குறிப்பது,
சலித்தல்
கைகளால் தேர்ந்தெடுத்தல்
கதிரடித்தல்
தூற்றுதல்
3.
பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல.
பாலுடன் காபி
எலுமிச்சைச் சாறு
நீர்
கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரீம்
4.
தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது.
மழை
மண்
நீர்
காற்று
5.
_______ என்பது பருப்பொருளால் ஆனதல்ல.
தங்க மோதிரம்
இரும்பு ஆணி
ஒளி
எண்ணெய்த் துளி
6.
வண்டலாக்குதல் முறை மூலம் தயிரிலிருந்து வெண்ணெயைப் பிரித்தெடுக்கலாம்
7.
காற்று ஒரு தூய பொருளாகும்
8.
திடப் பொருள்களில் இருந்து நீர்மப் பொருள்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே .
9.
தின்மத்தில் உள்ள துகள்கள் எளிதில் நகர்கின்றன
10.
காற்று அழுத்தத்திற்கு உட்படாது
11.
ஒரு வேதியலாளரைப் பொறுத்தவரை ________ என்ற சொல்லின் அர்த்தம் வேறு.
12.
ஒரு துளி நீரில் ஏறக்குறைய ______ நீர் துகள்கள் அடங்கியுள்ளது
13.
ஊசி, பென்சில் மற்றும் இரப்பர் வளையம் இவற்றில் ______ காந்தத்தால் கவரப்படும்
14.
நெற்பயிரிலிருந்து நெல்லை _______ முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.
15.
பருப்பொருள் என்பது ________ ஆல் ஆனது.
16.
இரும்பு - கந்தகம் கலவை : ____ :: உளுத்தம் பருப்பு - கடுகு கலவை : உருட்டுதல்
17.
சூடான எண்னெய்லிருந்து முறுக்கினை எடுத்தால் : _______ : : காபிய வடிகட்டியபின் அடியில் தங்கும் காபி தூள்: _________
18.
திண்மம் : குறிப்பிட்ட வடிவம் :: ______: கொள்கலனின் வடிவம்
19.
திண்மம் : கடினத்தன்மை :: வாயு : _______
20.
காற்றில் உள்ள வாயுக்கள் யாவை?
21.
படியவைத்தல் - வரையறு.
22.
கலவைகளை நாம் ஏன் பிரித்தெடுக்க வேண்டும்?
23.
பருப்பொருள் - வரையறு
24.
உணவுக் கலப்படம் என்றால் என்ன?
25.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து அதில் பின்பற்றப்படும் பிரித்தல் முறையினை விவரிக்கவும்.

26.
வாயுக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் இல்லை. ஏன்?
27.
மூன்று நிலைமைகளில் உள்ள பருப்பொருள் மூலக்கூறுகளின் அமைப்பை விவரி. உனது விடைகாண படங்களை வரைக.
28.
எளிதில் வெப்பமடையும்
29.
எளிதில் அழுத்தலாம்
30.
எளிதில் இழுக்கலாம்
31.
எளிதில் வளையக்கூடியது
32.
எளிதில் உடையக்கூடியது (நொறுங்கும் தன்மை)
1.
(b)
புகை
2.
(d)
தூற்றுதல்
3.
(c)
நீர்
4.
(d)
காற்று
5.
(c)
ஒளி
6.
(b)
7.
(b)
8.
(a)
9.
(b)
10.
(b)
11.
( )
'தூய்மை'
12.
( )
1021
13.
( )
ஊசி
14.
( )
கதிரடித்தல்
15.
( )
அணுக்கள்
16.
காந்தப் பிரிப்பு முறை.
17.
வடிகட்டுதல் : வண்டல்
18.
நீர்மம் மற்றும் வாயு : திண்மம் மற்றும் நீர்மம்
19.
அதிக அளவு அழுத்தத்திற்கு உட்படும்
20.
ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்ஸைடு, நீராவி மற்றும் மந்த வாயுக்கள்.
21.
ஒரு கலவையில் கனமான பொருட்கள் இருப்பின் அவற்றைச் சிறிது நேரம் அசையாமல் வைக்கும் பொழுது எடை அதிகமான பொருட்கள் வண்டலாகத் தங்கி, மேலடுக்கில் தெளிந்த நீர்மம் கிடைக்கும். இம்முறைக்கு படியவைத்தல் என்று பெயர்.
22.
1. தீங்கு விளைவிக்கும் பகுதிப் பொருள்களை நீக்கவும்.
2. தேவைப்படும் பகுதிப் பொருளினைப் பெறவும்.
3. ஒரு பொருளினை மிகத் தூய நிலையில் பெறவும் நிகழ்த்தப்படுகிறது.
23.
நிறையுள்ள மற்றும் இடத்தை அடைத்துக் கொள்பவை பருப்பொருள் ஆகும்.
24.
உணவுப் பொருட்களில் தேவையற்ற பொருட்களோ அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களோ காணப்படும். இதற்கு உணவுக்கலப்படம் என்று பெயர்.
25.
1. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பின்பற்றப்படும் பிரித்தல் முறை சலித்தல் ஆகும்.
2. வெவ்வேறு அளவுடைய திடப்பொருள்களை வடிகட்டி போன்ற அமைப்புடைய பிரித்தெடுக்கும் முறை சலித்தல் எனப்படும்.
எடுத்துக்காட்டு : மாவில் இருந்து தவிடு நீக்குதல்.
26.
1. வாயுக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் இல்லை. ஏனெனில் வாயுவின் துகள்கள் ஒரே இடத்தில் நிற்காமல் பரவிக் கொண்டே இருக்கும்.
2. புவிஈர்ப்பு விசையால் பாதிக்கப்படுவதில்லை.
3. வாயுக்களின் துகள்கள் கிடைக்கும் இடத்தை நிரப்பப் பரவும் தன்மையுடையது.
27.
| வ.எண் | திண்ம நிலை | திரவ நிலை | வாயு நிலை |
| 1 | குறிப்பிட்ட வடிவம் பருமனளவு கொண்டது. | குறிப்பிட்ட வடிவம் கிடையாது திரவம் உள்ள கொள்கலனின் வடிவத்தைப் பெறுகிறது. |
குறிப்பிட்ட வடிவமோ பருமனோ கிடையாது. |
| 2 | அழுத்தத்திற்கு உட்படாது | சிறிதளவு அழுத்தத்திற்கு உட்படும். | அதிக அளவு அழுத்தத்திற்கு உட்படும் |
| 3 | துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி மிகவும் குறைவு. | துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகம். | துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி மிக அதிகம். |
| 4 | துகள்கள் ஒன்றையொன்று அதிக அளவில் ஈர்க்கிறது. | திரவத்தின் துகள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை திண்மப் பொருளைவிட குறைவு. | வாயுவின் துகள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை மிகவும் குறைவு. |
| 5 | திண்மத்தின் துகள்கள் எளிதில் நகராது. | திரவத்தின் துகள்கள் எளிதில் நகரும். | வாயுவின் துகள்கள் தொடர்ந்து அங்கும் இங்கும் இயங்கும். |
28.
உலோகத் தட்டு
29.
பருத்தி, கம்பளி
30.
ரப்பர் வளையம்
31.
நெகிழி ஒயர் (wire)
32.
மண் பானை
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards