6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 05/09/2019
வெப்பம்
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
வெப்பநிலையின் SI அலகு ______
2.
பொருளின் சூடான நிலையானது _______ கொண்டு கணக்கிடப்படுகிறது.
3.
வெப்பம் ______ பொருளிலிருந்து ______ பொருளுக்கு பரவும்.
4.
வெப்பவிரிவு என்பது பொதுவாக தீங்கானது.
5.
நீரிலிருந்து வெப்பம் வெளியேறும் பொழுது, நீராவி உருவாகும்.
6.
வெப்பம் என்பது ஒரு வகை ஆற்றல். இது வெப்பநிலை அதிகமான பொருளிருந்து வெப்பம் குறைவான பொருளிற்கு பரவும்.
7.
வெப்பச்சமநிலை பற்றி நீ அறிந்தவற்றைக் கூறுக.
8.
வெப்ப விரிவு என்றால் என்ன?
9.
வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிலிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் எனப் பட்டியலிடுக.
10.
வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.
11.
வெப்பத்தினால் திடப் பொருட்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை விவரி.
12.
வெப்பவிரிவடைதலைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
13.
500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,
இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்
இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்
இரண்டின் வெப்பநிலையும் உயரும்
14.
வெப்பத்தின் அலகு
நியூட்டன்
ஜூல்
வோல்ட்
செல்சியஸ்
15.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்
வேகமாக நகரத் தொடங்கும்
ஆற்றலை இழக்கும்
கடினமாக மாறும்
லேசாக மாறும்
16.
மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல் : வெப்பம் :: சராசரி இயக்க ஆற்றல் :_________
17.
வெப்பம் : ஜூல் :: வெப்பநிலை :__________
1.
( )
கெல்வின்
2.
( )
வெப்பநிலைமானி
3.
( )
உயர்ந்த வெப்பநிலையில் உள்ள, குறைந்த வெப்பநிலையில் உள்ள
4.
(b)
5.
(b)
6.
(a)
7.
வெப்பத் தொடர்பில் உள்ள இருபொருட்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன எனப்படுகிறது. இருபொருட்கள் வெப்பச்சமநிலையில் உள்ள போது ஒன்றின் வெப்பநிலை மற்றொன்றை பாதிப்பதில்லை.
8.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது அது விரிவடைவதை அப்பொருளின் வெப்ப விரிவடைதல் என்கிறோம்.
9.
1) மின் இஸ்திரிப்பெட்டி
2) மின்வெப்பக்கலன்
3) மின்நீர் சூடேற்றி போன்றவை
10.
| வெப்பம் | வெப்பநிலை |
| 1. வெப்பமானது வெப்பநிலையை மட்டுமல்ல ஒரு பொருளில் எவ்வளவு மூலக்கூறுகள் உள்ளன என்பதையும் பொருத்தது. | வெப்பநிலையானது ஒரு பொருளிலுள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வளவு வேகத்தில் இயங்குகின்றன அல்லது அதிர்கின்றன என்பதைப் பொருத்தது. |
| 2. வெப்பமானது அப்பொருளின் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்ற லைக் குறிப்பிடும் ஓர் அளவீடு |
வெப்பநிலையானது மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஓர் அளவீடு |
| 3. வெப்பத்தின் SI அலகு ஜூல் | வெப்பநிலையின் SI அலகு கெல்வின் |
11.
வெப்பத்தினால் திடப் பொருட்களின் மூலக்கூறுகளின் அதிர்வு அல்லது இயக்கம் அதிகரிப்பதால் அவற்றிற்கிடையே இடைவெளி அதிகரிக்கிறது. இதனால் பொருட்கள் விரிவடைகின்றன.
12.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது அது விரிவடைவதை அப்பொருளின் வெப்ப விரிவடைதல் என்கிறோம்.
1. இரயில் தண்டவாளங்கள் அமைக்கும் போது அவற்றிற்கு இடையில் சிறு இடைவெளி இருக்குமாறு அமைக்கப்படுகிறது. இரும்பால் செய்யப்பட்ட தண்டவாளங்கள் கோடைகாலங்களில் அதிக வெப்பத்தால் விரிவடைகின்றன. இடைவெளி இல்லையெனில் விரிவடையும் தண்டவாளங்கள் வளைந்து இரயில் கவிழ நேரிடும்.
2.மேம்பாலங்களிலுள்ள கற்காரைப் பாலங்களுக்கு இடையில் இடைவெளி விடப்படுகிறது. ஏனென்றால் வெயில் காலங்களில் ஏற்படும் அதிக வெப்பத்தால் மூலக்கூறுகளின் இயக்கம் அதிகரித்து பாலம் விரிவடையும். இந்த வெப்ப விரிவின் காரணமாகவே மேம்பாலங்களிலுள்ள கற்காரைப் பாலங்களுக்கு இடையில் இடைவெளி விடப்படுகிறது.
13.
(b)
இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
14.
(b)
ஜூல்
15.
(a)
வேகமாக நகரத் தொடங்கும்
16.
வெப்பநிலை
17.
கெல்வின்
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards