6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 29/07/2019
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்
மதுரை
காஞ்சிபுரம்
பூம்புகார்
ஹரப்பா
2.
பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?
மதுரை
காஞ்சிபுரம்
பூம்புகார்
சென்னை
3.
வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்
பூம்புகார்
மதுரை
கொற்கை
காஞ்சிபுரம்
4.
இவற்றுள் எது தமிழக நகரம்?
ஈராக்
ஹரப்பா
மொகஞ்சதாரோ
காஞ்சிபுரம்
5.
6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்
ஈராக்
சிந்துவெளி
தமிழகம்
தொண்டைமண்டலம்
6.
போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர்.
7.
பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன.
8.
பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றது.
9.
உலகின் தொன்மையான நாகரிகம் எது?
10.
லோத்தல் நகரத்துடன் தொடர்புடைய நாகரிகம் எது?
11.
தொண்டை நாட்டின் தொன்மையான நகரம் எது?
12.
ஏற்றுமதி என்றால் என்ன?
13.
தவறான தொடரைக் கண்டறிக.
i) மெகஸ்தனிஸ் தன்னுடைய பயணக் குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ii) யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.
iii) கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.
iv) ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிட்டுள்ளது.
மெகஸ்தனிஸ் தன்னுடைய பயணக் குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.
கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.
ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிட்டுள்ளது.
14.
அ) திருநாவுக்கரசர், "கல்வியில் கரையில" எனக் குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.
ஆ) இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம்
இ) நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம் என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.
(i) அ) மட்டும் சரி
(ii) ஆ) மட்டும் சரி
(iii) இ) மட்டும் சரி
(iv) அனைத்தும் சரி
அ) மட்டும் சரி
ஆ) மட்டும் சரி
இ) மட்டும் சரி
அனைத்தும் சரி
15.
காஞ்சியில் பிறந்து வளர்ந்த சான்றோர்கள் யாவர்?
16.
தமிழகத்தில் உள்ள சில தொன்மையான நகரங்களைக் குறிப்பிடு.
17.
தமிழின் இரட்டைக் காப்பியங்கள் யாவை?
18.
ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது.?
19.
நாளங்காடி, அல்லங்காடி - வேறுபடுத்துக.
20.
மதுரையை ஆண்ட தமிழ் மன்னர்கள் பற்றி குறிப்பிடுக
21.
தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் எது?
22.
இந்தியாவின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக.
23.
கோயில் நகரம் - குறிப்பு வரைக.
24.
பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக.
25.
i) வடமலை - தங்கம்
ii) மேற்கு மலை - சந்தனம்
iii) தென்கடல் - முத்து
iv) கீழ்கடல் - அகில்
26.
i) கூடல் நகர் - பூம்புகார்
ii) தூங்காநகரம் - ஹரப்பா
iii) கல்விநகரம் - மதுரை
iv) கோவில் நகரம் - காஞ்சிபுரம்
1.
(a)
மதுரை
2.
(d)
சென்னை
3.
(d)
காஞ்சிபுரம்
4.
(d)
காஞ்சிபுரம்
5.
(a)
ஈராக்
6.
(a)
7.
(a)
8.
(a)
9.
மெசபடோமியா நாகரிகம்
10.
சிந்துவெளி நாகரிகம்
11.
காஞ்சிபுரம்
12.
ஏற்றுமதி என்பது ஒரு நாட்டின் உபரிப் பொருட்களையும், சேவைகளையும் அந்நியச் செலாவணிக்காக வெளிநாட்டிற்கு விற்பதாகும்.
13.
கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்
14.
அனைத்தும் சரி
15.
தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர் ஆகிய சான்றோர்கள் காஞ்சியில் பிறந்து வளர்ந்தவர்கள் ஆவர்.
16.
மதுரை, காஞ்சி, பூம்புகார், ஆகியவை தமிழகத்தில் உள்ள சில தொன்மையான நகரங்கள் ஆகும்.
17.
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
18.
(i) ஏரிகள் மாவட்டம் காஞ்சிபுரம் ஆகும்
(ii) காஞ்சிநகரைக் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது
(iii) எனவே, காஞ்சிபுரம் 'ஏரிகளின் மாவட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
19.
| நாளங்காடி | அல்லங்காடி |
| சங்ககாலத்தில் இருந்த பகல்நேரக் கடைகள் நாளங்காடி என்று அழைக்கப்பட்டன | சங்ககாலத்தில் இருந்த இரவு நேரக் கடைகள் அல்லங்காடி என்று அழைக்கப்பட்டன. |
20.
(i) பண்டைய காலத்தில் மதுரையை முறையே பாண்டியர்களும், சோழர்களும், களப்பிரர்களும் ஆட்சி செய்தனர்
(ii) இடைக்காலத்தில் பிற்காலக் சோழர்களும், பிற்கால பாண்டியர்களும், அவர்களைத் தொடர்ந்து நாயக்கர்களும் ஆட்சி புரிந்தனர்
21.
(i) பண்டைய தமிழ் இலக்கியங்கள்
(ii) அயல் நாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகள்
(iii) தொல்லியல் கண்டுபுடிப்புகள் ஆகியவை தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் ஆகும்
22.
ஹரப்பா, மொகஞ்சதாரோ
23.
(i) காஞ்சி கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது
(ii) இங்குள்ள கைலாசநாதர் கோவில் புகழ் பெற்றது
(iii) பிற்காலப் பல்லவ மன்னன் இரண்டாம் இராஜசிம்மன் இந்த கற்கோவிலைக் காட்டினார்
(iv) பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்களும் கட்டப்பட்டன
24.
(i) பூம்புகார் துறைமுகத்தில் சீரும், சிறப்புமாக நடந்த வணிகம் குறித்து சங்க இலக்கிய நூலான பட்டினப் பாலையிலிருந்தும், இரட்டை காப்பிய நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்
(ii) இங்கு வணிகம் செய்ய கிரேக்கம், நேரம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்த்த வணிகர்கள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.
(iii) கடல் வழியாகக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
(iv) கருமிளகு தரைவழித் தடங்கள் வழியே இறக்குமதி செய்யப்பட்டது
(v) வடமலையிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது
(vi) மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சந்தனமும் , தென்கடல் பகுதியிலிருந்து முத்தும், கிழக்குப் பகுதியிலிருந்து பவளமும், ஈழத்தில் இருந்து உணவுப் பொருள்களும் இறக்குமதி ஆயின
25.
கீழ்கடல் - அகில்
26.
கோவில் நகரம் - காஞ்சிபுரம்
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards