6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 30/07/2019
பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
புவியின் சாய்வுக் கோணம் _________.
2.
அதிக துணைக்கோள்களைக் கொண்ட கோள் _________.
3.
சூரியக் குடும்பத்தின் மையம் ____________.
4.
பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு ___________.
5.
எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?
வியாழன்
சனி
யுரேனஸ்
நெப்டியூன்
6.
சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்
ஆண்டி ரோமெடா
மெகலனிக்கிளவுட்
பால்வெளி
ஸ்டார்பர்ஸ்ட்
7.
மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
மார்ச் 21
ஜூன் 21
செப்டம்பர் 23
டிசம்பர் 22
8.
புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்
சுற்றுதல்
பருவகாலங்கள்
சுழல்தல்
ஓட்டம்
9.
தரை ஊர்தி, சுற்றுக்கலம், வானுர்தி, விண்கலம்
10.
வால்விண்மீன், சிறுகோள், விண்வீழ்கல், குறுளைக் கோள்கள்
11.
புளூட்டோ, ஏரிஸ், செரஸ், அயோ
12.
சிரியஸ், ஆண்டிரோமெடா, பால்வெளி, மெகலனிக்கிளவுட்
13.
வெள்ளி, வியாழன், நெப்டியூன், சனி
14.
பிரகாசமான கோள் _________.
15.
விண்மீன்களின் தொகுப்பு ________.
16.
ஒருவர் 20o வடக்கு அட்சரேகையில் நின்றால், ஓர் ஆண்டில் சூரியன் அவரின் தலை உச்சிக்கு மேல் எத்தனை முறை வரும்?
17.
சூரிய அண்மை என்றால் என்ன?
18.
உட்புறக் கோள்களைப் பெயரிடுக.
19.
புவியின் சுழலும் வேகம் துருவப் பகுதிகளில் சுழியமாக உள்ளது.
20.
நிலவின் மேற்பரப்பில் தரைக்குழிப் பள்ளங்கள் அதிகமாக காணப்படுகின்றன. காரணம் தருக.
21.
யுரேனஸ் ஏன் உருளும் கோள் என அழைக்கப்படுகிறது?
22.
படத்தை பார்த்து விடையளிக்கவும்
i) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
ii) பெரியதான கோள் எது?
iii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
iv) செந்நிறக் கோள் எது?
23.
உட்புற மற்றும் வெளிப்புறக்கோள்கள் - வேறுபடுத்துக.
24.
கூற்று 1: புவி, நீர்க்கோணம் என அழைக்கப்படுகிறது.
கூற்று 2: புவி தன் அச்சில் சுழலுவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன.
சரியான கூற்றினை தேர்ந்தெடுத்து எழுதுக.
i) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ii) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
iii) இரண்டு கூற்றுகளும் சரி
iv) இரண்டு கூற்றுகளும் தவறு
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி.
இரண்டு கூற்றுகளும் சரி
இரண்டு கூற்றுகளும் தவறு
25.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.
1) வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது.
2) ஜூன் 21 ம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும்.
3) செவ்வாய்க் கோளுக்கு வளையங்கள் உண்டு.
மேற்குறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.
i) 1 மற்றும் 2
ii) 1, 2 மற்றும் 3
iii) 2 மற்றும் 3
iv) 2 மட்டும்
1 மற்றும் 2
2 மற்றும் 3
1, 2 மற்றும் 3
2 மட்டும்
26.
குளிர்ந்த கோள்
27.
உருளும் கோள்
28.
செந்நிறக்கோள்
29.
வளையம் உள்ள கோள்
30.
வெப்பமாக கோள்
1.
( )
23 1/2o
2.
( )
வியாழன்
3.
( )
சூரியன்
4.
( )
பெருவெடிப்பு
5.
(b)
சனி
6.
(c)
பால்வெளி
7.
(d)
டிசம்பர் 22
8.
(c)
சுழல்தல்
9.
வானுர்தி
10.
குறுளைக் கோள்கள்
11.
அயோ
12.
சிரியஸ்
13.
வெள்ளி
14.
வெள்ளி
15.
விண்மீன் திறள் மண்டலம்
16.
ஒருவர் 20o வடக்கு அட்சரேகையில் நின்றால், ஓர் ஆண்டில் சூரியன் அவரின் தலை உச்சிக்கு மேல் ஒரே ஒரு முறை வரும்.
17.
சூரிய அண்மை என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும்.
18.
(i) புதன்,
(ii) வெள்ளி,
(iii) புவி
(iv) செவ்வாய்
19.
புவியின் சுழலும் வேகம் துருவப்பகுதியில் கழியம்,
ஏனெனில் துருவப்பகுதியில் தொலைவு சுழியமாக இருப்பதே காரணம்
அதாவது சுழலும் வேகம் = துருவப் பகுதி தொலைவு / நேரம் (மணி)
சுழியம் (0) / நேரம் (24 மணி )
= சுழியம் (0)
(சூழியத்தை (0) எந்த எண்ணால் வகுத்தாலும் (24) சுழியமே (0) கிடைக்கும்)
20.
(i) நிலவிற்கு வளிமண்டல கிடையாது.
(ii) இதன் காரணமாக விண்கற்களின் தாக்கத்தால் மேற்பகுதியில் அதிகளவில் தரைக்குழிப் பள்ளிகள் காணப்படுகின்றன.
21.
யுரேனஸின் அச்சு மிகவும் சாய்ந்து காணப்படுவதால் தன் சுற்றுப்பாதையில் உருண்டோடுவது போன்று சூரியனைச் சுற்றி வருகிறது.
22.
i) புதன்
ii) வியாழன்
iii) நெப்டியூன்
iv) செவ்வாய்
23.
|
உட்புறக் கோள்கள் |
வெளிப்புறக் கோள்கள் |
|
சூரியனுக்கு அருகிலுள்ள நான்கு கோள்களான • சூரியக் புதன், புவி, வெள்ளி மற்றும் செவ்வாய் 'உட்புறக் | கோள்கள்' அல்லது 'புவிநிகர் கோள்கள்' என்று அழைக்கப்படுகின்றன. |
சூரிய குடும்பத்திலுள்ள கடைசி நான்கு கோள்களான வியாழன், சனி, யுனேரஸ் மற்றும் நெப்டியூன் ஆகியன வெளிப்புறக்கோள்கள்' அல்லது 'வியாழன் நிகர் கோள்கள்' என்று அழைக்கப்படுகின்றன. |
|
பாறைகளால் ஆன இக்கோள்கள் அளவில் சிறியன. |
இக்கோள்கள் வாயுக்களால் நிரம்பிக் காணப்படுவதால் 'வளிமக் கோள்கள்' எனவும் அழைக்கப்படுகின்றன. |
|
இக்கோள்களின் மேற்பரப்பில் மலைகள், எரிமலைகள் மற்றும் தரைக்குழிவுப் பள்ளங்கள் |
செவ்வாய், வியாழன் கோள்களுக்கு இடையே 'சிறு கோள் மண்டலம்' காணப்படுகிறது. |
24.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
25.
1 மற்றும் 2
26.
நெப்டியூன்
27.
யுரேனஸ்
28.
செவ்வாய்
29.
சனி
30.
வெள்ளி
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards