6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/12/2018
Term 2 Important Questions
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களைப் பட்டியலிடுக.
2.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்களைப் பட்டியலிடுக.
3.
இயற்கை வளங்களை வகைப்படுத்துக்க. ஏதேனும் மூன்றினை விவரித்து உதாரணத்துடன் விளக்குக.
4.
வளப்பாதுகாப்பைப் பற்றி காந்தியடிகளின் சிந்தனை என்ன?
5.
மனிதன் ஒரு இயற்கை வளம், ஆனால் மனிதன் மட்டுமே ஒரு தனி வளமாக கருதப்படுவது ஏன்?
6.
நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.
7.
சங்ககாலத்தில் பெளத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.
8.
பெளத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
9.
குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
10.
வேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.
11.
கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.
12.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்களின் மூலம் நீ புரிந்து கொள்வது என்ன?
13.
இந்திய நாணயத்தின் குறியீட்டின் வடிவத்தை வரைந்து வரையறுக்கவும்.
14.
தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் குறிப்பன எவை?
15.
கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்:
அ. கொற்கை ஆ. காவிரிப்பூம்பட்டினம் இ. முசிறி ஈ. உறையூர் உ. மதுரை
16.
தென்னிந்திய ஆறுகள் வரைபடத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எல்லைகளைக் குறித்து, வர்ணம் தீட்டவும்
17.
இந்திய புறவரி நிலவரைபடத்தில் கீழ் கண்டவற்றை குறிக்கவும்
1. நெய்வேலி
2. வங்காள விரிகுடா
3. அரபிக்கடல்
4. தமிழக காடுகள்
5. இந்தியப் பெருங்கடல்
6. சேலத்தில் உள்ள கஞ்சமலை இரும்புச் சுரங்கம்
1.
முதல்நிலைத் தொழில்கள்
(i) வேளாண்மை
(ii) கால்நடை வளர்த்தல்
(iii) மீன்பிடித்தல்
(iv) களிமங்கள், நாதுப்பொருட்கள் போன்ற மூலப்பொருட்களைச் சேகரித்தல்
(v) கணிகள் கொட்டைகள், தேன், மூலிகைகள் ரப்பர். பிசின் போன்றவற்றைச் சேகரித்தல்.
(vi) மரம் வெட்டுதல்
2.
(i) இந்திய அரசமைப்புச் சட்டம் தான் நமது நாட்டின் உயர்ந்த சட்டமாக விளங்குகிறது.
(ii) அது அடிப்படை அரசியல் கொள்கைகளை வரையறுப்பது. கட்டமைப்புகள், வழிமுறைகள், அதிகாரம் ஆகியவற்றை விளக்குகிறது.
(iii) அரச நிறுவனங்களின் கடமைகளைப் பட்டியலிடுவது குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளை நிர்ணயம் செய்கிறது.
(iv) வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவது ஆசியவற்றின் வழியேஓர் ஒட்டுமொத்தக் கட்டமைப்பைத் தருகிறது.
3.
இயற்கை வளங்களின் வகைப்பாடு :
இயற்கை வளங்களை அதன் தோற்றம். வார்ச்சி நிலை, புதுப்பித்தல், பரவஸ் மற்றும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
தோற்றத்தின் அடிப்படையில் :
(i) தோற்றத்தின் அடிப்படையில் வாங்களை உயிரியல் வனங்கள் மற்றும் உயிரற்ற வளங்கள் என வகைப்படுத்தப்படுகிறது.
(ii) உயிருள்ள அனைத்தும் உயிரியல் வளங்கள் எனப்படும். உதாரணமாக தாவரங்கள். விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள்.
(iii) உயிரில்லாத அனைத்து வாங்களும் உயிரற்ற வணங்கள் எனப்படும் உதாரணமாக நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்.
வளர்ச்சியின் அடிப்படையில் :
(i) வளர்ச்சி நிலையின் அடிப்படையில் வளங்களை, கண்டறியப்பட்ட வசங்கள் மற்றும் மறைந்திருக்கும் வாங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது.
(ii) கண்டறியப்பட்ட வங்கள் தற்போது பயன்படுத்தப் படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
எ.கா நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம்.
புதுப்பித்தலின் அடிப்படையில் :
(i) வளத்தினை புதுப்பித்தலின் அடிப்படையில் புதுப்பிக்கக் கூடிய வனங்கள் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள் என வகைப் படுத்தப்படுகிறது.
(ii) ஒருமுறை பயன்படுத்தப்பட்ட வாங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள், புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
(எ.கா) காற்று, நீர், சூரிய ஒளி
4.
(i) வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே என்று மகாத்மாகாந்தி அவர்கள் கூறுகிறார். (ii) உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் எனவும் கூறுகிறார்.
5.
(i) மனிதன் ஒரு இயற்கை வாம். ஆனாலும் மனிதனை நாம் தளி ஒரு வளமாக பார்க்கின்றோம்.
(ii) மனிதன் ஒரு மதிப்புமிகு வளமாக பார்ப்பதற்குக் காரணம் அவனிடமுள்ள கல்வி. உடல்நலம், அறிவு மற்றும் திறனாகும்.
(iii) (எ.கா) மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.
6.
நான் அசோகரப் போல் ஒரு அரசராக இருந்தால் மருத்துவமனைகளை அமைத்து ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிப்பேன். கால்நடைகள், விலங்குகளுக்கு தனி மருத்துவமனை அமைப்பேன். பின்தங்கிய மக்களுக்கு இலவச உணவு, உடை வழங்குவேன். ஆதரவற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும் காப்பகம் அமைப்பேன். கால்வாய்கள், கண்மாய்களைச் சீர்திருத்தி விவசாயத்திற்கு உதவி செய்வேன்.
7.
(i) மதுரைக்கருகில் 15 கி.மீ தொலைவில் கீழக்குயில்குடி கிராமத்தில் சமணர் மலை என்ற பெயரில் ஒரு குன்று உள்ளது. சமணத்துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்ந்தங்கரர்களின் உருவங்கள் இம்மலையில் காணப்படுகின்றன. இது தொல்லியல் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படும் நினைவு சின்னமாக உள்ளது.
(ii) அறவோர் பள்ளி என்பது சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
தமிழகத்தின் பௌணத்தத்தின் செல்வாக்குக்கான சான்று
(i) சங்க காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இராடைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும்.
(ii) காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஒரு பொௗத்த மையமாகும். பேௗத்த தாக்கவியல் அறிஞரான தினைகர் மற்றும் நாளந்தா பல்கலைக் கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தாமபாலர் போன்றோர் இங்கு வாழ்ந்தார்கள்.
8.
1. நல்ல நம்பிக்கை,
2. நல்ல எண்ணம்,
3. நல்ல பேச்சு,
4. நல்ல செயல்,
5. நல்ல வாழ்க்கை,
6. நல்ல முயற்சி,
7. நல்ல அறிவு,
8. நல்ல தியானம்.
9.
| குருகுலக் கல்வி முறை | நவீன கல்விமுறை |
|
மாணவர்கள் குருவுடன் தங்கியிருந்து, அவருக்கு சேவை செய்து கல்வி சுற்று அறிவை வளர்த்தனர் |
மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக் கூடங்களுக்குச் சென்று ஆசிரியர் உதவியுடன் கல்வி கற்று அறிவை வளர்க்கின்றனர். |
|
வாய்மொழி வாயிலாக பாடங்களை மனப்பாடம் செய்து கற்றனர். |
மாணவர்கள் புத்தகங்கள் மூலம் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறைப்படி கல்வி கற்கின்றனர் |
|
வேதங்கள் புராணங்கள் போன்ற பாடங்கள் முக்கியமான பாடங்களாகக் கற்றுக் கொடுக்கப்பட்டன |
அறிவியல், கணிதம், கணினி மற்றும் மொழி சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. |
|
ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. |
வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. |
|
இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப் பட்டது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது |
அனைவருக்கும் தரமான ஒரேவிதமான கல்வி வழங்கப்படுகிறது. |
10.
வேதகால பெண்களின் நிலை :
(i) ரிக்வேதகால சமூகத்தில் பெண்கள் ஓரளவிற்கு சுதந்திரம் பெற்றிருந்தனர் ஆனால் பிற்கால வேதகாலத்தில் இது குறைந்துபோனது.
(ii) ரிக் வேதகாலத்தில் பெண்கள் தமது வீட்டில் சடங்குகளை நடத்தினர். ஆனால் பிற்கால வேதகாலத்தில்
சடங்குகளை நடத்தமுடியாத நிலை உருவானது.
(iii) ரிக்வேதகாலத்தில் கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்ளத் தடைகள் இல்லை. ஆனால் பிற்கால வேதகாலத்தில் கைம்பெண் மறுமணத்திற்கு ஊக்கம் அளிக்கப்படவில்லை.
(iv) சொத்துரிமை மற்றும் கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டது.
(v) பொது நிகழ்வுகளில் பெண்கள் எந்தப்பங்கும் வகிக்கவில்லை.
11.
தொல்லியல் ஆய்மிடம் கொடுமணல் :
(i) பதிற்றுப்பத்து என்னும் சங்ககால இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணல் என்ற ஊர் இதுவென அடையாளப் படுத்தப்படுகிறது.
(ii) இங்கு தமிழ்பிராமி எழுத்துகளைக்கொண்ட முன்னூற்றுக்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
(iii) மேலும், நூல் சுற்றிவைக்கப்பயன்படும் சுழல் அச்சுகள், சுருள்கள். துணிகளின் சிறிய நுண்டுகள். கருவிகள், ஆயுதங்கள். அணிகலன்கள். மணிகள் முக்கியமாக சிவப்புநிற மணிக்கற்கள் ஆகியவற்றையும் தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
(iv) புதைஞழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட நினைவுகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
12.
சுதந்திரம் - சுதந்திரமாக எதையும் செய்யும் உரிமை.
சமத்துவம் - அனைவரும் ஏற்றத்தாழ்வின்றி வாழ்வது.
சகோதரத்துவம் - ஜனநாயக உரிமை மற்றும் கூட்டுறவு.
இவையனைத்தும் நமக்கு அரசியல் அமைப்புச் சட்டம் முகப்புரையில் வழங்கியுள்ளது.
13.
இந்தியாவின் ரூபாய்க்கான குறியீடு ?
இச்சின்னத்தை 2010 இல் வடிவமைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த டி.உதயகுமார் ஆவார்.
14.
காவிநிறம் - தைரியம், தியாகம்
பச்சை நிறம் - செழுமை, வளமை
வெள்ளை நிறம் - நேர்மை அமைதி தூய்மை
அசோக சக்கரம் - அறவழி அமைதி
15.

16.
17.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards