6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/12/2018
2nd Term Model Question
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகின்றன ?
2.
மனிதன் ஒரு இயற்கை வளம், ஆனால் மனிதன் மட்டுமே ஒரு தனி வளமாக கருதப்படுவது ஏன்?
3.
உலகளாவிய வளங்கள் மற்றும் உள்ளூர் வளங்களை வேறுபடுத்துக?
4.
கலிங்கப்போர் அசோகரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எவ்வாறு?
5.
சங்ககாலத்தில் பெளத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.
6.
பெளத்தத்தின் நன்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும் :
7.
குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
8.
வேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.
9.
ஸ்தூபி என்றால் என்ன?
10.
பணம் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் யாது?
11.
வணிகம் என்றால் என்ன?
12.
சந்தை வரையறு.
13.
முகப்புரை என்றால் என்ன?
14.
தேசியக் கீதத்தின் சிறப்பு அம்சங்கள் எவை?
15.
உயிரற்ற வளங்களை வரையறு.
16.
மூன்றாம் நிலை செயல்பாடுகள்.
17.
தனிநபர் வளம்.
18.
இஃது அடிப்படை உரிமை அன்று _________
சுதந்திர உரிமை
சமத்துவ உரிமை
ஒட்டுரிமை
கல்வி பெறும் உரிமை
19.
அரசமைப்புச் சட்டத்தை _________ ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது.
1946
1950
1947
1949
20.
தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு_________
50 வினாடிகள்
52 நிமிடங்கள்
52 வினாடிகள்
20 வினாடிகள்
21.
இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி _________ அருங்காட்சியகத்தில் உள்ளது.
சென்னை கோட்டை
டெல்லி
சாரநாத்
கொல்கத்தா
22.
செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________
டாலமி
கௌடில்யர்
ஜெர்சக்ஸ்
மெகஸ்தனிஸ்
23.
கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?
அஜாதசத்ரு
பிந்துசாரா
பத்மநாப நந்தா
பிரிகத்ரதா
24.
சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் ?
ரிஷிபா
பார்சவ
வர்தமான
புத்தர்
25.
பௌத்த நூல்களின் பெயர் என்ன?
அங்கங்கள்
திரிபிடகங்கள்
திருக்குறள்
நாலடியார்
26.
நம் நாட்டின் தேசிய குறிக்கோள் "வாய்மையே வெல்லும்" _________ லிருந்து எடுக்கப்பட்டது.
பிராமணா
ஆரண்யகா
வேதம்
உபநிடதம்
27.
ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.
சீனா
வடக்கு ஆசியா
மத்திய ஆசியா
ஐரோப்பா
28.
வாக்கியம்: வளங்களை பாதுகாக்கவிடில் மனித இனம் அழிந்துவிடும்.
புரிதல் 1: வளங்களை பாதுகாக்க வேண்டும்.
புரிதல் 2: வளங்களை பாதுகாக்க வேண்டும்.
சரியான விடையைத் தேர்ந்தெடு
அ. புரிதல் 1 மட்டும் சரி.
ஆ. புரிதல் 2 மட்டும் சரி
இ. புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ. புரிதல் 1 மற்றும் 2 சரி
29.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி
1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்
2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை
30.
சித்தார்த்த கௌதமர் குறித்து கீழே காண்பவற்றுள் ஒன்றை தவிர மற்ற அனைத்தும் சரி.
அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே
ஆ) அவர் நேபாளத்தில் பிறந்தார்
இ) அவர் நிர்வாணம் அடைந்தார்
ஈ) அவர் சாக்கியமுனி என்று அறியப்பட்டார்
31.
கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தை பொறுத்தமட்டில் சரியானது?
அ) கிராமா < குலா < விஷ் < ராஸ்டிரா < ஜனா
ஆ) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
இ) ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்
ஈ) ஜனா < கிராமா < குலா < விஷ் < ராஸ்டிரா
1.
வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள் :
(i) பருத்தி தொழிற்சாலை
(ii) சர்க்கரை தொழிற்சாலை
(iii) உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலை
காடுசார்ந்த தொழிற்சாலைகள் :
(i) காரிதத் தொழிற்சாலை
(ii) மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
(iii) கட்டுமானப்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை
கனிமத் தொழிற்சாலைகள் :
(i) சிமெண்ட்
(ii) இரும்பு
(iii) அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள்
கடல்சார் தொழிற்சாலைகள் :
கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள்.
2.
(i) மனிதன் ஒரு இயற்கை வாம். ஆனாலும் மனிதனை நாம் தளி ஒரு வளமாக பார்க்கின்றோம்.
(ii) மனிதன் ஒரு மதிப்புமிகு வளமாக பார்ப்பதற்குக் காரணம் அவனிடமுள்ள கல்வி. உடல்நலம், அறிவு மற்றும் திறனாகும்.
(iii) (எ.கா) மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.
3.
| உலகளாவிய வளங்கள் | உள்ளூர் வளங்கள் |
| சில வளங்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. அவ்வாறுகாணபடும் உலகளாவிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. |
ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் வளங்கள் |
|
(எ.கா) சூரிய ஒளி மற்றும் காற்று |
(எ.கா) கனிமங்கள் |
4.
கலிங்க போரின் பயங்கரத்தைக் கண்ட அசோகர் மன வருத்தம் அடைந்தார். அவரிடம் மனமாற்றம் ஏற்பட்டு, இனி போர் புரிவதில்லை என உறுதியெடுத்துக்குக் கொண்டார். சந்த அசோகர் என்றும் தீய அசோகர் நீதிமான் அசோகராக மாறினார். அசோகர் பௌத்தராக மாறி தர்மத்தின் கொள்கையைப் பரப்பினார்.
5.
(i) மதுரைக்கருகில் 15 கி.மீ தொலைவில் கீழக்குயில்குடி கிராமத்தில் சமணர் மலை என்ற பெயரில் ஒரு குன்று உள்ளது. சமணத்துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்ந்தங்கரர்களின் உருவங்கள் இம்மலையில் காணப்படுகின்றன. இது தொல்லியல் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படும் நினைவு சின்னமாக உள்ளது.
(ii) அறவோர் பள்ளி என்பது சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
தமிழகத்தின் பௌணத்தத்தின் செல்வாக்குக்கான சான்று
(i) சங்க காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இராடைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும்.
(ii) காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஒரு பொௗத்த மையமாகும். பேௗத்த தாக்கவியல் அறிஞரான தினைகர் மற்றும் நாளந்தா பல்கலைக் கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தாமபாலர் போன்றோர் இங்கு வாழ்ந்தார்கள்.
6.
புத்தரின் நான்கு பேருண்மைகள்
1. வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள், நிறைத்தது.
2. ஆசையே துன்பங்களுக்கான காரணம்.
3. ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கி விடலாம்.
4. சரியான பாதையைப் பின்பற்றாமல் (எண்வகை வழிகள்) ஆசைகளை வென்றுவிடலாம்.
7.
| குருகுலக் கல்வி முறை | நவீன கல்விமுறை |
|
மாணவர்கள் குருவுடன் தங்கியிருந்து, அவருக்கு சேவை செய்து கல்வி சுற்று அறிவை வளர்த்தனர் |
மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக் கூடங்களுக்குச் சென்று ஆசிரியர் உதவியுடன் கல்வி கற்று அறிவை வளர்க்கின்றனர். |
|
வாய்மொழி வாயிலாக பாடங்களை மனப்பாடம் செய்து கற்றனர். |
மாணவர்கள் புத்தகங்கள் மூலம் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறைப்படி கல்வி கற்கின்றனர் |
|
வேதங்கள் புராணங்கள் போன்ற பாடங்கள் முக்கியமான பாடங்களாகக் கற்றுக் கொடுக்கப்பட்டன |
அறிவியல், கணிதம், கணினி மற்றும் மொழி சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. |
|
ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. |
வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. |
|
இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப் பட்டது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது |
அனைவருக்கும் தரமான ஒரேவிதமான கல்வி வழங்கப்படுகிறது. |
8.
வேதகால பெண்களின் நிலை :
(i) ரிக்வேதகால சமூகத்தில் பெண்கள் ஓரளவிற்கு சுதந்திரம் பெற்றிருந்தனர் ஆனால் பிற்கால வேதகாலத்தில் இது குறைந்துபோனது.
(ii) ரிக் வேதகாலத்தில் பெண்கள் தமது வீட்டில் சடங்குகளை நடத்தினர். ஆனால் பிற்கால வேதகாலத்தில்
சடங்குகளை நடத்தமுடியாத நிலை உருவானது.
(iii) ரிக்வேதகாலத்தில் கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்ளத் தடைகள் இல்லை. ஆனால் பிற்கால வேதகாலத்தில் கைம்பெண் மறுமணத்திற்கு ஊக்கம் அளிக்கப்படவில்லை.
(iv) சொத்துரிமை மற்றும் கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டது.
(v) பொது நிகழ்வுகளில் பெண்கள் எந்தப்பங்கும் வகிக்கவில்லை.
9.
ஸ்தூபியானது செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டுள்ள அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்பாகும். புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
10.
(i) பண்டங்களை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளும் போது பண்டங்களின் மதிப்பில் ஏற்படும் வேறுபாடு பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது.
(ii) இப்பிரச்சனையைத் தீர்க்க கண்டுபிடிக்கப்பட்ட கருவிதான் பணம் ஆகும்.
11.
உபரியான பொருட்களை வாங்குவதும் விற்பதும் வணிகம் எனப்படும்.
12.
கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒருமுறை பொதுவான ஓர் இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட பொருள்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யும் இடம் தான் சந்தை என அழைக்கப்படுகிறது
13.
(i) அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரிமைதான் முகப்புரை என்று அழைக்கப்படுகிறது.
(ii) அது இந்தியாவை இறையாண்மை, சமத்துவம், மதசார்பின்மை, மக்களாச்சிக் குடியரசு என்று வரையறை செய்கிறது.
14.
(i) தேசிய கீதம் 52 விளாடிகளில் பாடப்பட வேண்டும்.
(ii) பாடும்போது அனைவரும் அசைவின்றி நேராக நிற்க வேண்டும்.
(iii) பொருள் புரிந்து பாடவேண்டும்.
(iv) நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அடையாளமாக விளங்குகிறது
15.
(i) உயிரில்லாத அனைத்து வாங்களும் உயிரற்ற வாங்கள் எனப்படும்
(ii) உதாரணம் - நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்.
16.
முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருள்களைப் பர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பே மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். (எ.கா) வங்கி வணிகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை.
17.
தனிநபர் வளங்கள் என்பது, ஒரு தனி நபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும். (எ.கா) அடுக்குமாடிக் கட்டடங்கள்.
18.
(c)
ஒட்டுரிமை
19.
(d)
1949
20.
(c)
52 வினாடிகள்
21.
(a)
சென்னை கோட்டை
22.
(d)
மெகஸ்தனிஸ்
23.
(a)
அஜாதசத்ரு
24.
(a)
ரிஷிபா
25.
(b)
திரிபிடகங்கள்
26.
(d)
உபநிடதம்
27.
(c)
மத்திய ஆசியா
28.
புரிதல் 2 மட்டும் சரி
29.
2 மட்டும்
30.
இந்து மதத்தை நிறுவியவர் அவரே
31.
குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards