6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 09/01/2019
6-Std Term 3 Cycle Test
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
1 முதல் 50 வரை உள்ள எண்களை எழுதி அதிலிருந்து கீழ்கண்டவற்றை கண்டறிக.
i) 2 மற்றும் 7 ஆலும் வகுப்படாத எண்கள்
ii) 25 மற்றும் 40 க்கும் இடைப்பட்ட பகா எண்கள்
iii) 50 க்குள் உள்ள சதுர எண்கள்
2.
கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையே உள்ள அனைத்து முழுக்களையும் எழுதுக.
i) 7 மற்றும் 10
ii) -5 மற்றும் 4
iii) -3 மற்றும் 3
iv) -5 மற்றும் 0
3.
கொடுக்கப்பட்டுள்ள படங்களுக்குச் சமச்சீர்க் கோடுகள் வரைக. மேலும் அவற்றின் எண்ணிக்கையைக் காண்க.

4.
\(4{1\over2}\) ஐ \(3{1\over2}\) ஆல் வகுக்க.
5.
15 செ.மீ பக்க அளவுடைய நான்கு சதுர தரை விரிப்புகள் இணைக்கப்பட்டு ஒரு செவ்வக விரிப்போ அல்லது ஒரு சதுர விரிப்போ உருவாக்கலாம் எனில் எந்தத் தரை விரிப்பு அதிகமான பரப்பளவு மற்றும் நீண்ட சுற்றளவு பெற்றிருக்கும் ?
6.
உன் வீட்டில் நாள்தோறும் மாலை படிப்பதற்கான கால அட்டவணையை தயார் செய்க.
7.
முயல் தனது உணவை எடுக்க 26\(\frac {1}{4}\) மீ தூரத்தைக் கடக்க வேண்டும். ஒரு தாவலுக்கு 1\(1\over 4\) மீ தூரத்தைக் கடக்குமானால் தனது உணவை எடுக்க எத்தனை முறை தாவ வேண்டும் ?

8.
பின்வரும் அட்டவணையில் ஒரு செவ்வகத்தின் சில அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரியாத அளவுகளைக் காண்க.
| வ.எண் | நீளம் | அகலம் | சுற்றளவு | பரப்பளவு |
|---|---|---|---|---|
| i) | 5 செ.மீ | 8 செ.மீ | ? | ? |
| ii) | 13 செ.மீ | ? | 54 செ.மீ | ? |
| iii) | ? | 15 செ.மீ | 60 செ.மீ | ? |
| iv) | 10 மீ | ? | ? | 120 ச.மீ |
| v) | 4 அடி | ? | 20 ச.அடி |
9.
ஒரு பொருள் புதிய இடத்திற்கு இடப்பெயர்வு அடைவதால் _________ சமச்சீர் ஏற்படுகிறது.
10.
'z' என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை _________
11.
எண்கோட்டில், -46 என்பது -35 இக்கு ________ அமையும்.
12.
அருந்தக்கூடிய தண்ணீரானது தரைமட்டத்திலிருந்து 100 மீட்டருக்கு கீழே கிடைக்கிறது. இதனை _______ மீ எனக் குறிப்பிடலாம்.
13.
\(7{3\over4}+6{1\over2}=\)_________
14.
1, 1, 2, 3,... என்ற பிபனோசித் தொடரை எடுத்துக் கொள்க. எண் அமைப்பைப் புரிந்து கொண்டு கீழ்க்கண்ட அட்டவணையை உற்று நோக்கி நிரப்புக. அட்டவணையை நிறைவு செய்த பின், எண் தொடரில் எண்களின் கூடுதல் மற்றும் கழித்தலானது எந்த அமைப்பில் பின்பற்றப்பட்டது என்பதை விவாதிக்க.
| படி | அமைப்பு 1 | அமைப்பு 2 |
|---|---|---|
| i) | 1 + 3 = 4 | 5 - 1 = 4 |
| ii) | 1 + 3 + 8 = __________ | ? |
| iii) | 1 + 3 + 8 + 21 =__________ | ? |
| iv) | ? | ? |
15.
பின்வருவனவற்றிற்குச் சமச்சீர்க்கோடுகள் வரைக.

16.
G ஆனது எண் 3 ஐயும், C ஆனது எண் -1 ஐயும் குறிக்கும் எனில், பின்வரும் எண்கோட்டில் A மற்றும் K ஆனது எந்த முழுக்களைக் குறிக்கும் ?

17.
மங்கை 6\(\frac{3}{4}\) கி.கி. எடையுள்ள ஆப்பிள்கள் வாங்கினார். கலை, மங்கை வாங்கியது போல் 1\(1\over 2\) மடங்கு ஆப்பிள்களை வாங்கினார் எனில், கலை எவ்வளவு கிலோ கிராம் ஆப்பிள்களை வாங்கினார் ?
18.
ஒரு செவ்வக வடிவிலான புகைப்படம் ஒன்றின் பரப்பளவு 820 சதுர செ.மீ மற்றும் அகலம் 20 செ.மீ எனில் அதன் நீளம் என்ன ? மேலும் அதனுடைய சுற்றளவைக் காண்க.
19.
1, 3, 4, 7...என்ற லூக்காஸ் தொடரின் 11 வது உறுப்பு
199
76
123
47
20.
ஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.
5
6
7
8
21.
-5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.
5
6
7
11
22.
புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் ?
Rs 150 இல் \(\frac {2}{3}\)
Rs 150 இல் \(\frac {3}{5}\)
Rs 150 இல் \(\frac {1}{5}\)
Rs 150 இல் \(\frac {4}{5}\)
23.
பின்வரும் வடிவங்கள் சம பரப்பளவுடையவை எனில் எந்த வடிவம் மிகக் குறைந்த சுற்றளவைப் பெற்றுள்ளது?




1.
i) 2 மற்றும் 7 ஆலும் வகுபடாத எண்கள்
9, 11, 13, 15, 17, 19, 23, 25, 27, 29, 31, 33, 37, 39, 41, 43, 45, 47
ii) 25 மற்றும் 40 இக்கு இடைப்பட்ட பகா எண்கள்
29, 31, 37
iii) 50 இக்குள் உள்ள சதுர எண்கள்
1,4, 9, 16, 25, 36, 49
2.
i) 7 மற்றும் 10 க்கு இடையே உள்ள முழுக்கள் = 8, 9
ii) -5 மற்றும் 4 க்கு இடையே உள்ள முழுக்கள் = −4, −3, −2, −1, 0, 1, 2, 3
iii) -3 மற்றும் 3 க்கு இடையே உள்ள முழுக்கள் = -2, -1, 0, 1, 2
iv) -5 மற்றும் 0 க்கு இடையே உள்ள முழுக்கள் = −4, −3, −2, −1
3.
| வ.எண் | சமச்சீர்க் கோடுகள் வரைதல் | சமச்சீர்க் கோடுகளின் எண்ணிக்கை |
|---|---|---|
| i) | ![]() |
2 |
| ii) | ![]() |
1 |
| iii) | ![]() |
2 |
4.
\(4{1\over2}\div 3{1\over2}={9\over2}\div {7\over 2}\)
\(={9\over2}\times{2\over7}\) (\(\frac{7}{2}\)இன் தலைகீழி \(\frac{2}{7}\))
\(={9\over7}\)
5.
செவ்வகத்தின் சுற்றளவு, P = 2 (l + b) அலகுகள்.
= 2 (60 + 15) = 150 செ.மீ

செவ்வகத்தின் பரப்பளவு, A = (l x b) சதுர அலகுகள்
= 60 x 15 = 900 சதுர செ.மீ
சதுரத்தின் சுற்றளவு, P = (4 x s) அலகுகள்
= (4 x 30) = 120 செ.மீ
சதுரத்தின் பரப்பளவு, A = (s x s)சதுர அலகுகள்
= 30 x 30 = 900 சதுர செ.மீ
பரப்பளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், செவ்வக வடிவத்தரை விரிப்பு அதிகச் சுற்றளவைப் பெற்றுள்ளது.
6.
5.00 பி.ப. லிருந்து 6.00 பி.ப. வரை - விளையாட்டு
6.00 பி.ப. லிருந்து 8.00 பி.ப. வரை - படிப்பு
8.00 பி.ப. லிருந்து 8.30 பி.ப.வரை - இரவு உணவு
8.30 பி.ப.லிருந்து 9.00 பி.ப. வரை - பொழுது போக்கு
9.00 பி.ப. லிருந்து 10.00 வரை - படிப்பு
10.00 பி.ப - உறக்கம்
7.
முயல் கடக்க வேண்டிய தூரம் = 261/4 மீ
1 தாவில் கடந்த தூரம் = 1\(\frac { 3 }{ 4 } \) மீ
தாவல்களின் எண்ணிக்கை \(=26 \frac{1}{4} \div 1 \frac{3}{4}
\)
\(=\frac{105}{4} \div \frac{7}{4}
\)
= 15
முயல் தனது உணவை எடுக்க 15 முறை தாவ வேண்டும்.
8.
i) செவ்வகத்தின் நீளம் (l) = 5 செ.மீ
அகலம் = 8 செ.மீ
சுற்றளவு p = 2 (l + b ) அலகுகள்
= 2 (5 + 8) செ.மீ
= 2 x 13 செ.மீ = 26 செ.மீ
பரப்பளவு A = l x b ச.அலகுகள்
= 5 x 8 ச.செ,மீ
= 40 ச.செ.மீ
ii) செவ்வகத்தின் நீளம் (l) = 13 செ.மீ
அகலம் = ?
சுற்றளவு p = 2 (l + b ) அலகுகள் = 54 செ.மீ
2 (13 + b) = 54
13 + b = 27
b = 27 - 13 = 14
அகலம் பி = 14 செ.மீ
பரப்பளவு A = l x b ச.அலகுகள்
= 13 x 14 ச.செ.மீ
= 182 ச.செ.மீ
iii) செவ்வகத்தின் நீளம் l = ?
அகலம் b = 15 செ .மீ
சுற்றளவு P = 2 (l + b ) = 60 செ.மீ
2 (l + 15) = 60
l + 5 = 30
l = 30 -15 = 15 செ.மீ
நீளம் l = 15 செ.மீ
பரப்பளவு A = l x b ச.அலகுகள்
= 15 x 15 = 225 ச .செ.மீ
iv ) செவ்வகத்தின் நீளம் l = 10 மீ
பரப்பளவு = 120 ச.மீ
செவ்வகத்தின் பரப்பளவு = l x b ச.அலகுகள்
l x b = 120
10 x b = 120
\(\mathrm{b}=\frac{120}{10}=12\) செ.மீ
செவ்வகத்தின் அகலம் b = 12 செ.மீ
செவ்வகத்தின் சுற்றளவு = 2(l + b) அலகுகள்
= 2 (10 + 12)
= 2 x 22
= 44 மீ
v) செவ்வகத்தின் அகலம் b = 4 அடி
பரப்பளவு = 20 ச.அடி
செவ்வகத்தின் பரப்பளவு = l x b ச.அலகுகள்
l + b = 20
l + 4 = 20
\(l=\frac{20}{4}=5\) அடி
செவ்வகத்தின் நீளம் l = 5 அடி
செவ்வகத்தின் சுற்றளவு = 2(l + b)
= 2 (5 + 4)
= 2 x 9
= 18 அடி.
9.
( )
இடப்பெயர்வு
10.
( )
இரண்டு
11.
( )
இடது புறம்
12.
( )
-100
13.
( )
\(14{1\over4}\)
14.
| படி | அமைப்பு 1 | அமைப்பு 2 |
| i) | 1 + 3 = 4 | 5 - 1 = 4 |
| ii) | 1 + 3 + 8 = 12 | 13 - 1 = 12 |
| iii) | 1 + 3 + 8 + 21 = 33 | 34 - 1 = 33 |
| iv) | 1 + 3 + 8 + 21 + 55 = 88 | 89 - 1 = 88 |
15.

16.
G இன் மதிப்பு = 3
C இன் மதிப்பு = -1

A இன் மதிப்பு = -3
K இன் மதிப்பு = 7
17.
மங்கை வாங்கிய ஆப்பிள்கள் = 6\(\frac { 3 }{ 4 } \) கி.கி
கலை வாங்கிய ஆப்பிள் = 1\(\frac { 1 }{ 2 } \) கி.கி இல் 6\(\frac { 3 }{ 4 } \) மடங்கு
\(=1 \frac{1}{2} \times 6 \frac{3}{4}
\)
\(=\frac{3}{2} \times \frac{27}{4}=\frac{81}{8}=10 \frac{1}{8}
\)கி.கி
கலை வாங்கிய ஆப்பிள்கள் = 10\(1\over 8\) கி.கி
18.
செவ்வக புகைப்படத்தின் பரப்பளவு = 820 ச.செ.மீ
அகலம் b = 20 செ.மீ
நீளம் l = ?
l x b = செவ்வகத்தின் பரப்பளவு
l x 20 = 820
\(l=\frac{820}{20}=41\) செ.மீ
செவ்வகத்தின் சுற்றளவு = 2(l x b) அலகுகள்
= 2(41 + 20)
= 2 x 61 = 122 செ.மீ
செவ்வகத்தின் சுற்றளவு = 122 செ.மீ
19.
(a)
199
20.
(a)
5
21.
(c)
7
22.
(d)
Rs 150 இல் \(\frac {4}{5}\)
23.
(b)

6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards