12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/07/2019
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஓர் இணைகரத்தின் மூலை விட்டங்கள் சமம் எனில், அந்த இணைகரம் ஒரு செவ்வகமாகும் என வெக்டர் முறையில் நிறுவுக.
2.
\(\vec { r } .(2\hat { i } -\hat { j } -2\hat { k } )=6\) மற்றும் \(\vec { r } .(6\hat { i } -3\hat { j } -6\hat { k } )=27\) என்ற தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு காண்க.
3.
A (4,1,2) மற்றும் B(7,5,4) ஆகிய புள்ளிகள் வழியாகச் செல்லும் நேர்க்கோடும் x-y+z=5 என்ற தளமும் வெட்டிக் கொள்ளும் புள்ளிக்கும் (5,-5,-10) என்ற புள்ளிக்கும் உள்ள தொலைவைக் காண்க.
4.
\(\frac { x-1 }{ 4 } =\frac { 2-y }{ 6 } =\frac { z-4 }{ 12 } \) மற்றும் \(\frac { x-3 }{ -2 } =\frac { y-3 }{ 3 } =\frac { 5-z }{ 6 } \) என்ற கோடுகள் இணையானவை என நிறுவுக.
5.
\(\vec { a } =-2\hat { i } +3\hat { j } -2\hat { k } \), \(\vec { b } =3\hat { i } -\hat { j } +3\hat { k } \), \(\vec { c } =2\hat { i } -5\hat { j } +\hat { k } \) எனில், \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } \) மற்றும் \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) \) ஆகியவற்றைக் காண்க. மேலும், அவை சமமாகுமா எனக் காண்க.
6.
\(\vec { a }\), \(\vec { b }\), \(\vec { c }\) என்ற பூச்சியமற்ற மூன்று வெக்டர்களில் \(\vec { a }\), \(\vec { b }\) என்ற வெக்டர்களுக்கு செங்குத்தான அலகு வெக்டர் \(\vec { c }\) என்க. \(\vec { a }\), \(\vec { b }\) என்ற வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணம் \(\frac { \pi }{ 6 }\) எனில், [\(\vec { a }\), \(\vec { b }\), \(\vec { c }\)]2 = \(\frac { 1 }{ 4 }\)|\(\vec { a }\)|2 |\(\vec { b }\)|2 என நிறுவுக.
7.
3\(\hat { i }\)+4\(\hat { j }\)-5\(\hat { k }\) என்னும் விசை 4\(\hat { i }\)+2\(\hat { j }\)-3\(\hat { k }\) என்ற வெக்டரை நிலைவெக்டராகக் கொண்ட புள்ளி வழியாகச் செயல்படுகிறது எனில், 2\(\hat { i }\)-3\(\hat { j }\)+4\(\hat { k }\) என்ற வெக்டரை நிலைவெக்டராகக் கொண்ட புள்ளியைப் பொறுத்து அவ்விசையின் திருப்புவிசையின் எண்ணளவு மற்றும் திசைக்கொசைன்களைக் காண்க.
8.
\(\vec { r } =(-\hat { i } -3\hat { j } -5\hat { k } )+s(3\hat { i } +5\hat { j } +7\hat { k } )\) மற்றும் \(\vec { r } =(2\hat { i } +4\hat { j } +6\hat { k } )+t(\hat { i } +4\hat { j } +7\hat { k } )\) ஆகிய கோடுகள் ஒரே தளத்தில் அமையும் எனக்காட்டுக. மேலும், இக்கோடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாட்டைக் காண்க.
9.
(4, 3, 2) என்ற புள்ளியில் இருந்து x + 2y + 3z = 2 என்ற தளத்திற்கு வரையப்படும் செங்குத்தின் அடியின் அச்சுத்தூரங்களையும், செங்குத்தின் நீளத்தையும் காண்க.
10.
(1,-2,3) என்ற புள்ளியிலிருந்து x - y + z =5 என்ற தளத்திற்கு வரையப்பட்ட செங்குத்தின் நீளம் காண்க.
11.
ஒரு முக்கோணத்தின் உச்சிகளிலிருந்து அவற்றிற்கு எதிரேயுள்ள பக்கங்களுக்கு வரையப்படும் செங்குத்துக் கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் என நிறுவுக.
12.
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனில், \(\vec { a } +\vec { b } ,\vec { b } +\vec { c } ,\vec { c } +\vec { a } \) என்ற வெக்டர்களும் ஒரு தள வெக்டர்களாகும் என நிறுவுக.
13.
(6, -7, 0), (16, -19, -4), (0, 3, -6), (2, -5, 10) என்ற நான்கு புள்ளிகளும் ஒரே தளத்தில் அமையும் என நிறுவுக.
14.
வெக்டர் முறையில், cos(α + β) = cos α cos β -sinα sinβ என நிறுவுக.
15.
\(\vec { r } \left( 2\hat { i } -\lambda \hat { j } +\hat { k } \right) =3\)மற்றும் \(\vec { r } \left( 4\hat { i } -\hat { j } +\mu \hat { k } \right) =5\) ஆகிய தளங்கள் இணை எனில், λ மற்றும் μ -ன் மதிப்புகள் _______.
\(\cfrac { 1 }{ 2 } ,-2\)
\(-\cfrac { 1 }{ 2 } ,2\)
\(-\cfrac { 1 }{ 2 } ,-2\)
\(\cfrac { 1 }{ 2 } ,2\)
16.
x + 2y + 3z + 7 = 0 மற்றும் 2x + 4y + 6z + 7 = 0 ஆகிய தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு _______.
\(\frac { \sqrt { 7 } }{ 2\sqrt { 7 } } \)
\(\frac { 7 }{ 2 } \)
\(\frac { \sqrt { 7 } }{ 2 } \)
\(\frac { 7 }{ 2\sqrt { 2 } } \)
17.
18.
\(\vec { a } =2\hat { i } +3\hat { j } -\hat { k } ,\vec { b } =\hat { i } +2\hat { j } -5\hat { k } ,\vec { c } =3\hat { i } +5\hat { j } -\hat { k } \) எனில், \(\vec { a } \) -க்குச் செங்குத்தானதாகவும் \(\vec { b } \) மற்றும் \(\vec { c } \)என்ற வெக்டர்கள் உருவாக்கும் தளத்தில் அமைவதுமான வெக்டர் _______.
\(-17\hat { i } +21\hat { j } -97\hat { k } \)
\(17\hat { i } +21\hat { j } -123\hat { k } \)
\(-17\hat { i } -21\hat { j } +97\hat { k } \)
\(-17\hat { i } -21\hat { j } -97\hat { k } \)
19.
\(\vec { a } \times \vec { b } ,\vec { b } \times \vec { c } ,\vec { c } \times \vec { a } \) ஆகியவற்றை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு 8 கன அலகுகள் எனில், \((\vec { a } \times \vec { b } )\times (\vec { b } \times \vec { c } )\times (\vec { b } \times \vec { c } )\times (\vec { c } \times \vec { a } )\) மற்றும் \((\vec { c } \times \vec { a } )\times (\vec { a } \times \vec { b } )\) ஆகியவற்றை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு _______.
8 கன அலகுகள்
512 கன அலகுகள்
64 கன அலகுகள்
24 கன அலகுகள்
1.

ABCD என்பது ஒரு இணைகரம் மற்றும் அதன் பக்கங்கள் \(\overrightarrow{A B}=\vec{a}\), \(\overrightarrow{A D}=\vec{b}\) மற்றும் மூலைவிட்டங்கள் \(\overrightarrow{A C}\) மற்றும் \(\overrightarrow{B D}\)
\( \overrightarrow{A C}=\overrightarrow{A B}+\overrightarrow{B C}=\overrightarrow{A B}+\overrightarrow{A D}=\vec{a}+\vec{b} \\ \overrightarrow{B D}=\overrightarrow{B A}+\overrightarrow{A D}=\overrightarrow{A D}-\overrightarrow{A B}=\vec{b}-\vec{a} \)
மூலைவிட்டங்கள் சமம் என்பதால்....
\(|\overrightarrow{A C}|=|\overrightarrow{B D}|\)
\( |\vec{a}+\vec{b}| =|\vec{b}-\vec{a}| \\ (\vec{a}+\vec{b})^2 =(\vec{b}-\vec{a})^2 \\ \vec{a}^2+2 \vec{a} \cdot \vec{b}+\vec{b}^2 =\vec{b}^2-2 \vec{b} \cdot \vec{a}+\vec{a}^2 \\ 4 \vec{a} \cdot \vec{b} =0 \Rightarrow \vec{a} \cdot \vec{b}=0 \)
\(\vec{a} \perp \vec{b} \Rightarrow \angle A=90^{\circ}\) என்பதால்,
ABCD என்பது ஒரு செவ்வகம்.
2.
\(\vec { r } .(2\hat { i } -\hat { j } -2\hat { k } )=6\) என்ற தளத்தின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளியின் நிலைவெக்டர் \(\vec { u } \) என்க. பின்னர்,
\(\vec { u } .(2\hat { i } -\hat { j } -2\hat { k } )=6\) .....(1)
கொடுக்கப்பட்ட இரண்டு தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு δ எனில் δ என்பது \(\vec { u } \) என்ற புள்ளியிலிருந்து \(\vec { r } .(6\hat { i } -3\hat { j } -6\hat { k } )=27\) என்ற தளத்திற்குள்ள செங்குத்துத் தொலைவாகும்.
எனவே, \(\delta=\frac{|\vec{u} \cdot \vec{n}-p|}{|\vec{n}|}=\left|\frac{\vec{u} \cdot(6 \hat{i}-3 \hat{j}-6 \hat{k})-27}{\sqrt{6^2+(-3)^2+(-6)^2}}\right|=\left|\frac{3(\vec{u} \cdot(2 \hat{i}-\hat{j}-2 \hat{k}))-27}{9}\right|=\left|\frac{(3(6)-27}{9}\right|=1\) அலகு.
3.
A (4, 1, 2) மற்றும் B(7, 5, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சமன்பாடு
\(\frac { x-4 }{ 3 } =\frac { y-1 }{ 4 } =\frac { z-2 }{ 2 } \) = t (என்க)
இக்கோட்டின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி (3t + 4, 4t +1, 2t + 2) ஆகும். கோடும் தளமும் வெட்டிக் கொள்ளும் புள்ளியைக் காண x = 3t + 4, y = 4t + 1, z = 2t + 2 என x - y + z = 5-ல் பிரதியிட்டு t = 0 எனப் பெறுகிறோம். எனவே, நேர்கோடும் தளமும் வெட்டிக்கொள்ளும் புள்ளி (4, 1, 2) ஆகும். ஆகவே , (4, 1, 2) மற்றும் (5,−5,−10) ஆகிய புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு
\(\sqrt { (4-5)^{ 2 }+(1+5)^{ 2 }+(2+10)^{ 2 } } = \sqrt { 181 }\) அலகுகள்.
4.
\(\frac { x-1 }{ 4 } =\frac { 2-y }{ 6 } =\frac { z-4 }{ 12 } \) என்ற கோடு \(4\hat { i } -6\hat { j } +12\hat { k } \) என்ற வெக்டருக்கு இணையாக இருக்கும் மற்றும் \(\frac { x-3 }{ -2 } =\frac { y-3 }{ 3 } =\frac { 5-z }{ 6 } \) என்ற கோடு \(-2\hat { i } +3\hat { j } -6\hat { k } \) என்ற வெக்டருக்கு இணையாக இருக்கும்.
\(4\hat { i } -6\hat { j } +12\hat { k } =-2(-2\hat { i } +3\hat { j } -6\hat { k } )\) என்பதால், இரு வெக்டர்களும் இணையாகும். எனவே, கொடுக்கப்பட்ட இரு நேர்க்கோடுகளும் இணையாகும்.
5.
வரையறைப்படி, \(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ -2 & 3 & -2 \\ 3 & -1 & 3 \end{matrix} \right| =7\hat { i } -7\hat { k } \)
\(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 7 & 0 & -7 \\ 2 & -5 & 1 \end{matrix} \right| =-35\hat { i } -21\hat { j } -35\hat { k } \) ...(1)
\(\vec { b } \times \vec { c } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 3 & -1 & 3 \\ 2 & -5 & 1 \end{matrix} \right| =14\hat { i } +3\hat { j } -13\hat { k } \)
\(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ -2 & 3 & -2 \\ 14 & 3 & -13 \end{matrix} \right| =-33\hat { i } -54\hat { j } -48\hat { k } \) ...(2)
எனவே,சமன்பாடுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றிலிருந்து \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } \neq \vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) \) எனக் காண்கிறோம்.
6.
\(\left| \vec { c } \right| =1\) மற்றும் \(\vec { c } \bot \vec { a } \) மற்றும் \(\vec { b } \)
மேலும் \(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) க்கு இடையேயான கோணம் \(\cfrac { \pi }{ 6 } \) கருதுக.
\(\left[ \vec { a } \quad \vec { b } \vec { c } \right] =\vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) =\left( \vec { a } \times \vec { b } \right) .\vec { c } \)
[\(\therefore \) \(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) க்கு இடைப்பட்ட கோணம் \(\cfrac { \pi }{ 6 } \) \(\vec { c } \bot \alpha \) மற்றும் b இரண்டும் ]
= \(\left| \vec { a } \right| \left| \vec { b } \right| sin\cfrac { \pi }{ 6 } .\vec { c } .\vec { c } =\left| \vec { a } \right| \left| \vec { b } \right| .\cfrac { 1 }{ 2 } \)
= \(\left| \vec { a } \right| \left| \vec { b } \right| .\cfrac { 1 }{ 2 } \) \(\left[ \because \vec { c } .\vec { c } \right] \)
\(\therefore \left[ \vec { a } \vec { b } \vec { c } \right] ^{ 2 }=\left| \vec { a } \right| ^{ 2 }\left| \vec { b } \right| .\cfrac { 1 }{ 4 } =\cfrac { 1 }{ 4 } \left| \vec { a } \right| ^{ 2 }\left| \vec { b } \right| ^{ 2 }\)
7.
கொடுக்கப்பட்ட \(\vec { F } =3\hat { i } +4\hat { j } -5\hat { k } \)
\(\vec { r } \) = (விசை செயல்படுகிற புள்ளி)-(புள்ளியை பொறுத்து செயல்படுகிற விசை)
= \(\left( 4\hat { i } +2\hat { j } -3\hat { k } \right) -\left( -2\hat { i } -3\hat { j } +4\hat { k } \right) \)
= \(2\hat { i } +5\hat { j } -7\hat { k } \)
திருப்புவிசை = \(\vec { c } =\vec { r } \times \vec { F } \)
= \(\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 5 & -7 \\ 3 & 4 & -5 \end{matrix} \right| =\hat { i } \left| \begin{matrix} 5 & -7 \\ 4 & -5 \end{matrix} \right| -\hat { j } \left| \begin{matrix} 2 & -7 \\ 3 & -5 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 2 & 5 \\ 3 & 4 \end{matrix} \right| \)
\(C=\hat { i } \left( -25+28 \right) -\hat { j } \left( -10+21 \right) +\hat { k } \left( 8-15 \right) \)
= \(3\hat { i } -11\hat { j } -7\hat { k } \)
\(\therefore\) திருப்புவிசையின் எண்ணளவு
= \(\sqrt { { 3 }^{ 2 }+\left( -11 \right) ^{ 2 }+\left( -7 \right) ^{ 2 } } =\sqrt { 9+121+49 } =\sqrt { 179 } \)
ஆகையால், திசைக் கொசைன்கள்
\(\left( \cfrac { 3 }{ \sqrt { 179 } } ,\cfrac { -11 }{ \sqrt { 179 } } ,\cfrac { -7 }{ \sqrt { 179 } } \right) \)
8.
கொடுக்கப்பட்ட இரண்டு கோடுகளின் சமன்பாட்டை \(\vec { r } =\vec { a } +t\vec { b } \) மற்றும் \(\vec { r } =\vec { c } +s \vec { d } \) உடன் ஒப்பிட நமக்குக் கிடைப்பது
\(\vec { a } =-\hat { i } -3\hat { j } -5\hat { k } ,\vec { b } =3\hat { i } +5\hat { j } +7\hat { k } ,\) \(\vec { c } =2\hat { i } +4\hat { j } +6\hat { k } \) மற்றும் \(\vec { d } =\hat { i } +4\hat { j } +7\hat { k } \) ஆகும்.
இரண்டு கோடுகள் ஒரே தளம் அமையும் கோடுகளாக இருக்கக் கட்டுப்பாடு \(\left( \vec { c } -\vec { a } \right) .\left( \vec { b } \times \vec { d } \right) =0\)
இங்கு, \(\vec { b } \times \vec { d } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 3 & 5 & 7 \\ 1 & 4 & 7 \end{matrix} \right| =7\hat { i } -14\hat { j } +7\hat { k } \) மற்றும் \(\vec { c } -\vec { a } =3\hat { i } +7\hat { j } +11\hat { k } \)
இப்பொழுது \(\left( \vec { c } -\vec { a } \right) .\left( \vec { b } \times \vec { d } \right) =(3\hat { i } +7\hat { j } +11\hat { k } ).(7\hat { i } -14\hat { j } +7\hat { k } )\) = 0 ஆகும்.
எனவே, கொடுக்கப்பட்ட இரண்டு கோடுகளும் ஒரே தளத்தில் அமையும். இப்பொழுது, இவ்விரு கோடுகளும் அமையும் தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாட்டைக் காண்போம். ஒரே தளத்தில் அமையும் இரண்டு கோடுகளைக் கொண்ட தளத்தின் வெக்டர் சமன்பாடு
\((\vec { r } -\vec { a } ).(\vec { b } \times \vec { d } )=0\) ஆகும் என நாமறிவோம்.
இச்சமன்பாட்டில் \(\vec { a } =-\hat { i } -3\hat { j } -5\hat { k } \) மற்றும் \(\vec { b } \times \vec { d } =7\hat { i } -14\hat { j } +7\hat { k } \) எனப்பிரதியிட, நாம் பெறுவது \((\vec { r } -(-\hat { i } -3\hat { j } -\hat { k } )).(7\hat { i } -14\hat { j } +7\hat { k } )=0\) என்ற சமன்பாடாகும். அதாவது \(\vec { r } .(\hat { i } -2\hat { j } +\hat { k } )=0\) ஆகும். இதுவே, தேவையான தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாடாகும்.
9.
கொடுக்கப்பட்ட தளத்தின் சமன்பாடு x + 2y + 3z = 2
(4, 3, 2) லிருந்து தளத்துக்கான செங்குத்தின் நீளம்
\(d=\cfrac { 4+2(3)+3(2) }{ \sqrt { { 1 }^{ 2 }+{ 2 }^{ 2 }+{ 3 }^{ 2 } } } =\cfrac { 4+6+6 }{ \sqrt { 14 } } \)
= \(\cfrac { 14 }{ \sqrt { 14 } } =\cfrac { \sqrt { 14 } .\sqrt { 14 } }{ \sqrt { 14 } } =\sqrt { 14 } \)
தளம் x + 2y + 3z = 2 யில் (4, 3, 2) க்கான பிம்பம் காண்போம்.
இங்கு \(\vec { u } =4\hat { i } +3\hat { j } +2\hat { k } \), \(\vec { n } =\hat { i } +2\hat { j } +3\hat { k } \) மற்றும் p = 38
பிறகு பிம்பம் \(\vec { v } =\vec { u } +\cfrac { 2\left[ p-\left( \vec { u } .\vec { n } \right) \right] }{ \left| \vec { n } \right| ^{ 2 } } \vec { n } \)
\(\vec { v } =\left( 4\hat { i } +3\hat { j } +2\hat { k } \right) +\cfrac { 2\left[ 2-\left( 4+6+6 \right) \right] }{ \left( \sqrt { { 1 }^{ 2 }+{ 2 }^{ 2 }+{ 3 }^{ 2 } } \right) } \left( \hat { i } +2\hat { j } +3\hat { k } \right) \)
= \(\left( 4\hat { i } +3\hat { j } +2\hat { k } \right) +\cfrac { 2(2-16) }{ 14 } \left( \hat { i } +2\hat { j } +3\hat { k } \right) \)
= \(\left( 4\hat { i } +3\hat { j } +2\hat { k } \right) +\cfrac { 2(-14) }{ 14 } \left( \hat { i } +2\hat { j } +3\hat { k } \right) \)
= \(\left( 4\hat { i } +3\hat { j } +2\hat { k } \right) -2\left( \hat { i } +2\hat { j } +3\hat { k } \right) \)
= \(4\hat { i } +3\hat { j } +2\hat { k } -2\hat { i } -4\hat { j } -6\hat { k } =2\hat { i } -\hat { j } -4\hat { k } \)
\(\therefore\) (4, 3, 2) லிருந்து தளத்துக்கான செங்குத்தின் அடிப்பகுதி
\(=\cfrac { \left( 4\hat { i } +3\hat { j } +2\hat { k } \right) +\left( 2\hat { i } -\hat { j } -4\hat { k } \right) }{ 2 } \)
\(\Rightarrow \cfrac { 6\hat { i } +2\hat { j } -2\hat { k } }{ 2 } =3\hat { i } +\hat { j } -\hat { k } \)
எனவே செங்குத்தின் அடிப்பகுதியின் ஆயத்தொலைவு (3, 1, -1)
10.
(x1, y1, z1) லிருந்து தளம் ax + by + cz - p = 0
செங்குத்தின் நீளம் \(\left| \cfrac { { { ax }_{ 1 }+{ { by }_{ 1 }+{ cz }_{ 1 }-p } } }{ \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 }+{ c }^{ 2 } } } \right| \)
\(\therefore\) (1, -2, 3) லிருந்து தளத்துக்கான செங்குத்தின் நீளம்
\(x-y+z-5=0,\delta =\left| \cfrac { 1-(-2)+3(-5) }{ \sqrt { { 1 }^{ 2 }+\left( -1 \right) ^{ 2 }+{ 1 }^{ 2 } } } \right| \)
= \(\left| \cfrac { 1+2+3-5 }{ \sqrt { 1+1+1 } } \right| =\left| \cfrac { 1 }{ \sqrt { 3 } } \right| \)
= \(\cfrac { 1 }{ \sqrt { 3 } } \) அலகுகள்
11.

முக்கோணம் ABC-ல், \(\vec { AD } ,\vec { BE } \) என்ற செங்குத்துக் கோடுகள் வெட்டும் புள்ளி O என்க. AB-ஐ F-ல் சந்திக்குமாறு COவை நீட்டுக. ஆதிப்புள்ளி O என்க. \(\vec { OA } =\vec { a } \), \(\vec { OB } =\vec { b} \) மற்றும் \(\vec { OC } =\vec { c } \) என்க.
\(\vec { AD } \) என்பது \(\vec { BC } \) க்குச் செங்குத்து என்பதால், \(\vec { OA } \) என்பது \(\vec { BC } \)-க்குச் செங்குத்தாகும். எனவே, \(\vec { OA } \).\(\vec { BC } \) = 0
அதாவது, \(\vec { a } .(\vec { c } -\vec { b } )=0\)
\(\Rightarrow \vec { a } .\vec { c } -\vec { a } .\vec { b } =0\) .....(1)
இதேபோன்று, \(\vec { BE } \) என்பது \(\vec { CA } \)-க்குச் செங்குத்து என்பதால், \(\vec { OB } \) என்பது \(\vec { CA } \) க்குச் செங்குத்தாகும். எனவே, \(\vec { OB } .\vec { CA } \) = 0.
அதாவது \(\vec { b } .(\vec { a } -\vec { c } )=0\),
\(\Rightarrow \vec { a } .\vec { b } -\vec { b } \vec {c } =0\) ....(2)
சமன்பாடுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றின் கூடுதல் காண, நாம் பெறுவது
\( \vec { a } .\vec { c } -\vec { b } .\vec {c } =0\)
\(\Rightarrow \vec { c } .(\vec { a } -\vec { b } )=0\)
அதாவது, \(\vec { OC } .\vec { BA } =0\). ஆகவே, \(\vec { OC } \) என்பது \(\vec { BA } \)-க்குச் செங்குத்து என்பதால், \(\vec { CF } \) என்பது \(\vec { AB } \) க்குச் செங்குத்தாகும். அதாவது, C-யிலிருந்து பக்கம் AB-க்கு வரையப்பட்ட செங்குத்துக் கோடு O வழியாகச் செல்கிறது. எனவே, ஒரு முக்கோணத்தின் குத்துக்கோடுகள் ஒரு புள்ளி வழிச் செல்லும் கோடுகளாகும்.
12.
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் ⇒ [\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \)] = 0. திசையிலி முப்பெருக்கலின் பண்புகளைப் பயன்படுத்த,
\([\vec{a}+\vec{b}, \vec{b}+\vec{c}, \vec{c}+\vec{a}]=[\vec{a}, \vec{b}+\vec{c}, \vec{c}+\vec{a}]+[\vec{b}, \vec{b}+\vec{c}, \vec{c}+\vec{a}]\)
\( =[\vec{a}, \vec{b}, \vec{c}+\vec{a}]+[\vec{a}, \vec{c}, \vec{c}+\vec{a}]+[\vec{b}, \vec{b}, \vec{c}+\vec{a}]+[\vec{b}, \vec{c}, \vec{c}+\vec{a}] \\
=[\vec{a}, \vec{b}, \vec{c}]+[\vec{a}, \vec{b}, \vec{a}]+[\vec{a}, \vec{c}, \vec{c}]+[\vec{a}, \vec{c}, \vec{a}]+[\vec{b}, \vec{b}, \vec{c}]+[\vec{b}, \vec{b}, \vec{a}]+[\vec{b}, \vec{c}, \vec{c}]+[\vec{b}, \vec{c}, \vec{a}] \\
=[\vec{a}, \vec{b}, \vec{c}]+[\vec{a}, \vec{b}, \vec{c}]=2[\vec{a}, \vec{b}, \vec{c}]=0 .
\)
எனவே, \(\vec { a } +\vec { b } ,\vec { b } +\vec { c } ,\vec { c } +\vec { a } \) என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்களாகும்.
13.
A = (6, -7, 0), B = (16, -19, -4), c = (0, 3, -6) D = (2, -5, 10) என்க. A, B, C, D என்ற நான்கு புள்ளிகளும் ஒரே தளத்தில் அமையும் என நிரூபிக்க, \(\vec { AB } ,\vec { AC } ,\vec { AD } \) என்ற மூன்று வெக்டர்கள் ஒரு தள வெக்டர்களாகும் என நிரூபிக்க வேண்டும்.
\(\vec { AB } =\vec { OB } -\vec { OA } =(16\hat { i } -19\hat { j } -4\hat { k } )-(6\hat { i } -7\hat { j } )=10\hat { i } -12\hat { j } -4\hat { k } \)
\(\vec { AC } =\vec { OC } -\vec { OA } =-6\hat { i } +10\hat { j } -6\hat { k } \) மற்றும் \(\vec { AD } =\vec { OD } -\vec { OA } =-4\hat { i } +2\hat { j } +10\hat { k } \)
\([\vec { AB } ,\vec { AC } ,\vec { AD } ]=\left| \begin{matrix} 10 & -12 & -4 \\ -6 & 10 & -6 \\ -4 & 2 & 10 \end{matrix} \right| =0\)
எனவே, \(\vec { AB } ,\vec { AC } ,\vec { AD } \) என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்களாகும். ஆகவே, A, B, C மற்றும் D என்ற நான்கு புள்ளிகளும் ஒரே தளத்தில் அமைகின்றன.
14.

\(\hat { a } =\vec { OA } \) மற்றும் \(\hat { b } =\vec { OB } \) என்ற அலகு வெக்டர்கள் x-அச்சின் மிகை திசையுடன் முறையே α , β என்ற கோணங்களை ஏற்படுத்துகிறது என்க. இங்கு A, B என்பன படம் -ல் காட்டப்பட்டுள்ளன.
AL மற்றும் BM என்பவற்றை x-அச்சுக்கு செங்குத்தாக வரைக.
ஆகவே, \(\left| \vec { OL } \right| =\left| \vec { OA } \right| \) cos α = cos α, \(\left| \vec { LA } \right| =\left| \vec { OA } \right| \) sin α = sin α.
\(\vec { OL } =\left| \vec { OL } \right| \)\(\hat { i } \) = cos α \(\hat { i } \), \(\overrightarrow { LA } \) = sin α (-\(\hat { j } \))
எனவே, \(\hat { a } =\overrightarrow {OA}=\overrightarrow { OL } +\overrightarrow { LA } \) = cosα\(\hat { i } \) - sinα\(\hat { j } \) .....(1)
இதேபோல், \(\hat { b } \) = cos β \(\hat { i } \)+ sin β \(\hat { j } \) .......(2)
\(\hat { a } \), \(\hat{b}\) வெக்டர்களுக்கு இடைப்பட்டக் கோணம் α + β என்பதால்,
\(\hat { a } .\hat { b } =\left| \hat { a } \right| \left| \hat { b } \right| \)cos (α + β) = cos (α + β) ..... (3)
மாறாக, சமன்பாடுகள் (1) மற்றும் (2)-லிருந்து
\(\hat { a } .\hat { b } =(cos\alpha \hat { i } -sina\hat { j } )(cos\beta \hat { i } -sin\beta \hat { j } )\) = cos α cos β - sin α sin β .......(4)
சமன்பாடுகள் (3) மற்றும் (4)லிருந்து, cos(α + β) = cos α cos β - sin α sin β
15.
முதல் தளம் \(\overrightarrow{\mathrm{r}} \cdot(2 \hat{\mathrm{i}}-\lambda \hat{\mathrm{j}}+\hat{\mathrm{k}})=3\)
இரண்டாவது தளத்தை மாற்றி எழுத,
\(\vec{r} \cdot\left(2 \hat{i}+\frac{1}{2} \hat{j}-\frac{\mu}{2} \hat{k}\right)=\frac{5}{2}\)
இரு தளங்களும் இணையானவை எனவே,
\(-\lambda=\frac{1}{2}
\\ \frac{-\mu}{2}=1\\
\therefore \lambda=-\frac{1}{2} ; \mu=-2\)
16.
\(x+2 y+3 z+7=0\) ...(1)
\(2 x+4 y+6 z+7=0\)
\(\Rightarrow x+2 y+3 z+\frac{7}{2}=0\) ...(2)
(1) மற்றும் (2) என்பன இணையான தளங்கள்
\( \delta=\frac{d_1-d_2}{\sqrt{a^2+b^2+c^2}} =\frac{7-\frac{7}{2}}{\sqrt{1+4+9}}=\frac{\frac{14-7}{2}}{\sqrt{14}}=\frac{\frac{7}{2}}{\sqrt{14}} \\ =\frac{7}{2 \sqrt{7} \sqrt{2}}=\frac{\sqrt{7}}{2 \sqrt{2}} \)
17.
(c)
18.
\( \vec{a} \times(\vec{b} \times \vec{c})\)
\( \vec{b} \times \vec{c} =\left|\begin{array}{ccc} \hat{i} & \hat{j} & \hat{k} \\ 1 & 2 & -5 \\ 3 & 5 & -1 \end{array}\right| \\ =\hat{i}(-2+25)-\hat{j}(-1+15)+\hat{k}(5-6) \\ =23 \hat{i}-14 \hat{j}-\hat{k} \\ \vec{a} \times(\vec{b} \times \vec{c}) =\left|\begin{array}{ccc} \hat{i} & \hat{j} & \hat{k} \\ 2 & 3 & -1 \\ 23 & -14 & -1 \end{array}\right| \\ =\hat{i}(-3-14)-\hat{j}(-2+23)+\hat{k}(-28-69) \\ =-17 \hat{i}-21 \hat{j}-97 \hat{k} \)
19.
கொடுக்கப்பட்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு \([\vec{a} \times \vec{b}, \vec{b} \times \vec{c}, \vec{c} \times \vec{a}]=8\)
இணைகரத் திண்மத்தின் கன அளவு
\({[(\vec{a} \times \vec{b}) \times(\vec{b} \times \vec{c}),(\vec{b} \times \vec{c}) \times(\vec{c} \times \vec{a}),(\vec{c} \times \vec{a}) \times(\vec{a} \times \vec{b})] } =8^2 \\ =64\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards