8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
ஒரு மோல் என்பது _______ அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது.
2.
இரும்பை நீரேறிய இரும்பு ஆக்சைடாக மாற்றும் நிகழ்வு ___________ எனப்படும்.
3.
_____________ உரமாகப் பயன்படுகிறது.
4.
ஒரு அமைப்பிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது, அதன் வெப்பநிலை _________.
5.
வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு ஒரு பொருள் மாறும் நிகழ்விற்கு _________ என்று பெயர்.
6.
__________ ,தொழிற்சாலைகளில் யூரியா தயாரிப்பதில் அடிப்படைப் பொருளாக உள்ளது.
7.
ஒளிச்சேர்க்கை என்பது _________ முன்னிலையில் நிகழும் ஒரு வேதி வினையாகும்.
8.
______ குறைக்கடத்தியாகப் பயன்படுகிறது.
9.
டங்ஸ்டனின் குறியீடு _____ .
10.
கண் மருத்துவர் கண்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்தும் ஆடி _____
11.
குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் தன்மை ____
12.
எளிய பாதரசமானி முதன் முதலில் ___________ என்பவரால் உருவாக்கப்பட்டது.
13.
நீரியல் உயர்த்தி _________ விதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
14.
செல்லானது ___________ என்ற அலகால் அளக்கப்படுகிறது.
15.
______என்பது காற்றில்லா சுவாசத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
16.
________ தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைவு காணப்படுகிறது.
17.
அகார் அகார்________ என்ற பாசியிலிருந்து பெறப்படுகிறது.
18.
மின்னோட்டத்தினை அளவிடப் பயன்படும் கருவி _____ ஆகும்.
19.
நுண்ணுயிரிகளை ________ ன் உதவியுடன் காண முடியும்.
20.
செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள்_____ எனப்படுகின்றன.
1.
( )
6.023 \(\times \) 10+23
2.
( )
துருப்பிடித்தல்
3.
( )
அமோனியா
4.
( )
அதிகரிக்கும்
5.
( )
குளிர்தல்
6.
( )
அம்மோனியா
7.
( )
சூரிய ஒளியின்
8.
( )
உலோகப்போலிகள் (சிலிக்கான்)
9.
( )
W
10.
( )
குழி ஆடி
11.
( )
மாய பிம்பம்
12.
( )
டாரிசெல்லி
13.
( )
பாஸ்கல்
14.
( )
மைக்ரான்
15.
( )
ஈஸ்ட்
16.
( )
இருவித்திலை
17.
( )
ஜெலீடியம்
18.
( )
அம்மீட்டர்
19.
( )
நுண்ணோக்கி
20.
( )
விரியான்கள்
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards